😲திடீரென்று தூண்டிலில் சிக்கிய பயங்கரமான ராட்சத 🐟மீன்

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2024

КОМЕНТАРІ • 453

  • @sanjusamson9486
    @sanjusamson9486 4 місяці тому +1103

    2கிலோ மீனுக்கே இந்த இழுப்புனா 20கிலோ அளவு உள்ள மீனுக்கு உயிரே உட்டுருவனுங்க இந்த நடிப்புக்கு 😂😂😂😂😂

    • @yogah2305
      @yogah2305 4 місяці тому +15

      வீடியோ பார்க்க வைக்க தான் நடி...

    • @WILDROCKSR
      @WILDROCKSR 4 місяці тому +4

      😂😂😂

    • @srikaran5963
      @srikaran5963 4 місяці тому +19

      Ithuku naduvula aiyo vera Amma vera😅😅

    • @user-hp3ql3py6w
      @user-hp3ql3py6w 4 місяці тому +5

      intha Nadippukku 😂😂 Missaththaiyum sollungka Anna pissa edukkalam 😂😂😂
      ilukkiravan kuda paravajilla antha pakkaththila Nikkiravan sound keddingkala. Kuduththa kasukku mela kuvuran anna😂😂😂

    • @NaveenPrakash-ex1dg
      @NaveenPrakash-ex1dg 4 місяці тому

      ​@@srikaran5963😂😂

  • @chandrumuthuraman1214
    @chandrumuthuraman1214 4 місяці тому +292

    50 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 500 ரூபாய்க்கு நடிக்கிறாங்க, நெனச்சி குட பாக்கல செரியான மீனு,😂😂

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 4 місяці тому +20

    இதுக்கு இவ்வளவு பில்டப்பா.இத சும்மா குடுத்தாகூட யாரும் வாங்க‌ மாட்டாங்க.😅

  • @Umesh-pv1ec
    @Umesh-pv1ec 4 місяці тому +163

    இவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இன்னும் எத்தன பேற ஏமாத்தி பிழைப்பாங்களோ😂

  • @user-rm1em9gp4n
    @user-rm1em9gp4n 4 місяці тому +401

    அடேய் நா கூட ரொம்ப பெரிசா இருக்கும் போல நெனச்சேன் நீங்க பேசரது கேட்டு 2 கிலோ தான் அந்த மீன்

    • @riyaazriyo4400
      @riyaazriyo4400 4 місяці тому +1

      😂😂😂

    • @Raavan_Tn
      @Raavan_Tn 4 місяці тому +3

      Athaan 1st e dislike pottuten 😂

    • @stevanescobar2205
      @stevanescobar2205 4 місяці тому

      😅😅😅😅

    • @SalMAN-up4fy
      @SalMAN-up4fy 4 місяці тому +1

      16 kg bro😂😂

    • @Yasinkhan-ft1dq
      @Yasinkhan-ft1dq 3 місяці тому

      உங்களுக்கு கொஞ்சம் என்னது அறிவு இருக்கா அவன் ஏன் நூல்ல மீன் பிடிக்கிறான் அது 2 கிலோ இருக்குமா

  • @snehakennel9646
    @snehakennel9646 4 місяці тому +54

    இந்த மீனை நீங்களே காசு கொடுத்து கடையில் வாங்கி தூண்டிலை மாட்டி போடுறீங்க இது ஒரு ஆப்பிரிக்கன் கெளுத்தி ஏமாத்துறாங்க லைக் போடாதீங்க

  • @KabisNest
    @KabisNest 4 місяці тому +60

    செந்தில் கௌண்டமணி நகைச்சுவை தான் ஞாபகத்துக்கு வருது 🤣🤣🤣

  • @devanishat7006
    @devanishat7006 4 місяці тому +85

    2 கிலோ மீனையே ராட்சத மீனுன்னு உருட்டுறீங்களே.. அப்போ 20kg,200kg மீனலாம் என்னடா சொல்லுவீங்க 😁😁😁

    • @razzulbheevi
      @razzulbheevi 3 місяці тому +4

      அவங்க ராட்சத மீன் பாத்தது இல்லை போல

    • @tamilanbaskar9786
      @tamilanbaskar9786 19 днів тому

      😅😂😂😂😂

  • @selvaraja3
    @selvaraja3 4 місяці тому +98

    நீ 15 கிலோ இருக்குன்னு சொன்னப்ப கூட நான் மெல்ல தாண்டா சிரிச்ச ஆனா பாய் இந்த மாதிரி ஆயிரம் மீன் பிடிச்சு இருப்பார்னு சொன்னா பாரு😅😅😅😅 😂😂

  • @muthupandi2248
    @muthupandi2248 4 місяці тому +32

    இந்த மீனை யாருக்கெல்லாம் வாங்கணும். எங்க ஊர்ல திங்க மாட்டாங்க. விளையாடுவதற்காக பிடித்து. ரோட்ல போட்டிருப்பாங்க

  • @nasurdheen829
    @nasurdheen829 4 місяці тому +6

    என்னங்கப்பா திமிங்கலத்த பிடிச்ச மாறி reaction குடுக்குறிங்க😂😂😂😂😂

  • @elangovane8534
    @elangovane8534 4 місяці тому +26

    மீன் சைவ பார்த்து பயந்திட்டேன் நைட்ல தூக்கமே வரல அவ்ளோ பெரிய மீன் எதுக்குடா

    • @Yasinkhan-ft1dq
      @Yasinkhan-ft1dq 3 місяці тому

      இந்த மீனுக்காக கமெண்ட் செல்கிறவர்கள் எல்லாம் வேறு லெவலில் எழுதி உள்ளார்கள் பாராட்டுக்கள்

  • @murliraj123
    @murliraj123 4 місяці тому +5

    Inda cat fishuka imbuttu alaipara😂😂😂😂

  • @viswashika9719
    @viswashika9719 2 місяці тому +3

    Adengappaa..intha meenoda echil kodi varum..😅😅

  • @user-es3tx4bs2h
    @user-es3tx4bs2h 4 місяці тому +4

    Dei african cat fish தடை செய்ய பட்ட மீன்😂😂

  • @vinothv6773
    @vinothv6773 4 місяці тому +3

    Dhravida Bhai vera level acting

  • @user-tq6qd8of6u
    @user-tq6qd8of6u 4 місяці тому +5

    இத புடிச்சு எங்க ஊருக்கு வேலை பாக்க வந்துருக்குற ஹிந்திகாரங்களுக்கு கிலோ 20ரூ வித்துருவோம்😂😂

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i 4 місяці тому +61

    இது.தடைசெய்யபட்ட.மீன்

  • @tunanin
    @tunanin 4 місяці тому +15

    Godzilla huh irukomo?

  • @SanthoshSanthosh-mz3qz
    @SanthoshSanthosh-mz3qz 4 місяці тому +3

    Ayyyooo ennnaaaa perrruusssuuuuu😱😱😱😱😱😱😱

  • @shorts5463
    @shorts5463 4 місяці тому +17

    Bhai 1000 meen pudichara? 😂

    • @AyyanarLost
      @AyyanarLost 3 місяці тому +1

      யோவ் அது சின்ன மீன் தான..அப்போ 1000 மீன் பிடிச்சிருக்க வாய்ப்பிருக்கு 😂

    • @shorts5463
      @shorts5463 3 місяці тому

      @@AyyanarLost ama athu correct tha bro😆

  • @karanasatho7849
    @karanasatho7849 Місяць тому +1

    Indians are good actors

  • @lloydFernandoGL
    @lloydFernandoGL 4 місяці тому +4

    Nalla weight paaruga 1 tonaa erukum

  • @kkarthik8653
    @kkarthik8653 4 місяці тому +1

    Goundamani,Senthil,kovai sarala
    Ah piya piya😂😂😂

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 25 днів тому +1

    கடல் மீன் மாதிரியே தெரியலையே பாய் 😂😂 வளர்ப்பு மீன் மாதிரி இருக்கு😂

  • @madhuappu7503
    @madhuappu7503 4 місяці тому +2

    Athu theli meen 3 kg la irunthu 4 kg irukum video la paaka chenatha therethu

  • @monishas.g7887
    @monishas.g7887 4 місяці тому

    Senthil sir gavundamani sir joke thaan neyapagam varuthu. But super try

  • @vanamvasapadum1996
    @vanamvasapadum1996 4 місяці тому +1

    Description: பயங்கர ராட்சத மீன்😂😂😂😂😂😂😂😂

  • @vjoseph6584
    @vjoseph6584 4 місяці тому +2

    ராட்சத மீனா ஏமாத்தாதீங்கடா ரொம்ப எதிர் பார்த்து பார்த்துட்டு இருந்தேன் ச்ச

  • @krishnag1515
    @krishnag1515 3 місяці тому +2

    Nice,,, Ninka brilliant tha,,,,! Attractive,,,! Good acting 🔥👍👍👍👍👍👍👍👍,,,!

  • @praxyboogaming
    @praxyboogaming 4 місяці тому

    Paridhabangal sudhakar voice kekuthu😂😂😂

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 3 місяці тому +1

    Very nice beautiful scene 😍❤❤❤❤

  • @avmourougane
    @avmourougane Місяць тому

    Indha nethili meena pudikka sura meenu effect kudukkuraanunga.

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq 3 місяці тому +1

    இந்த மீனுக்காக இவர்களின் நடிப்புக்காக இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுகிறோம்

  • @naagaaboosanam5052
    @naagaaboosanam5052 4 місяці тому

    அடேய்களா...பயங்கரமான பெரிய மீனை நீங்க பார்த்து இருக்கீங்களா....

  • @gvbalajee
    @gvbalajee 4 місяці тому +1

    Is that baashha fish

  • @ManiKandan-yk4zx
    @ManiKandan-yk4zx 4 місяці тому

    Mm nalla periya sura meena matikuchu crain eduthutu vanga thookurathuku

  • @anbuselvan_as
    @anbuselvan_as 4 місяці тому +4

    Idhu than andha 15 kilo meen ah...😒😒

  • @parthaa1775
    @parthaa1775 3 місяці тому

    எங்க ஊர்ல தூர போடுவோம் யா இந்த மீன....

  • @suhailafsina402
    @suhailafsina402 4 місяці тому +1

    15kg வா.. 1.5kg தான் வரும்😂😊

  • @kissmeffshorts1672
    @kissmeffshorts1672 4 місяці тому +1

    தேலி மீன்

  • @SR5791VLR
    @SR5791VLR 4 місяці тому

    Romba pesuranea thaviraaaaa🎉

  • @user-hk7ck5ku2p
    @user-hk7ck5ku2p 4 місяці тому

    யப்பா ஒரு நூறு கிலோ வரும் போலயே

  • @indumathi704
    @indumathi704 Місяць тому

    இந்த மீனுக்கா சின் போட்டிங்க யப்பா ரொம ப பெறிய மீனு நாங்க நம்பிட்டோம் 😂😂😂😂

  • @charish340
    @charish340 4 місяці тому

    Wich place bro

  • @yogah2305
    @yogah2305 4 місяці тому

    இதுதான் உங்க ஊர் பயங்கர இராட்ச மீனா.

  • @umakamaraj2777
    @umakamaraj2777 Місяць тому

    அது ராட்சத மீன் இல்ல உங்க நடிப்பு தான்டா ராட்சத நடிப்பு 😱😱

  • @BindhuSri-tx5kj
    @BindhuSri-tx5kj Місяць тому

    Ennudai comment padichangana oru hi sollunga akka

  • @r.g.amaran1254
    @r.g.amaran1254 4 місяці тому

    Entha oor idhu?

  • @rajakannalagannadar2628
    @rajakannalagannadar2628 Місяць тому

    ராட்சச மீனுன்னு சொன்னிங்களே எங்க காட்டவே இல்லை 😢

  • @AyyanarLost
    @AyyanarLost 3 місяці тому

    ஓ இது தான் அந்த 15 கிலோ மீனா 😮

  • @jamaludain6709
    @jamaludain6709 4 місяці тому

    அட போங்கப்பா...
    ஒரு theli மீனப்புடிச்சுட்டு
    ஓவரா உடான்ஸ்
    உடுறீங்க...

  • @riswanmhoomed
    @riswanmhoomed 4 місяці тому

    சண்ட (பு) அங்க போடுற (சு) ஆள் (பு) நான் தான் கிடைச்சேனா 😅
    இதுல ஒரு ஆளு 15 கிலோ வேற இருக்குமான்னு கேக்குது இவங்க கொடுக்கிற மெண்டல் டார்ச்சர்ல எதனா பண்ணிட்டு ஜெயில்ல போய் உட்காரலாம் போல இருக்கு

  • @annadharishi62
    @annadharishi62 3 місяці тому

    நா கூட ஏன்னா ஓ டேனோசர் தான் மாட்டிக்கிச்சி ன்னு நெனச்சேன்!🤣

  • @honeyboysking8872
    @honeyboysking8872 4 місяці тому

    போயும் போயும் இந்த மீனுக்கு அடச்சே போங்கடா நீங்களும் உங்க மீனும்

  • @mechanicalinfo2996
    @mechanicalinfo2996 4 місяці тому

    Intha Meena sapdavea koodathu bro

  • @user-wc8lf1li2z
    @user-wc8lf1li2z 4 місяці тому +1

    ஒரு கோடிப்பு... ஆமாப்பு ஒரு கோடிப்பு

  • @Parthasarathi2
    @Parthasarathi2 3 місяці тому

    நான் கூட திமிங்கலமோனு நினைச்சேன்

  • @suryakumar5566
    @suryakumar5566 3 місяці тому

    நாங்க இந்த மீன எல்லாம் மதிக்க மாட்டோம்

  • @Niyasjubaitha
    @Niyasjubaitha Місяць тому

    இந்த மீனை சாப்புடறதும் ஒன்னு சாக்கடைல தூக்கி போடுறதும் ஒன்னு தான்

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 місяці тому

    குட்டி முதலை மாட்டினாள் விட்டு விடாதீர்கள் சாப்பிடலாம் சுவையாக இருக்கும் சுமால் ஒரு அடி 1 அடி உள்ள முதலை குட்டீஸ் ரொம்ப சுவையாக இருக்கும்

  • @user-qj6pp2fz4h
    @user-qj6pp2fz4h 4 місяці тому

    தம்பி எங்க ஊர்ல பல டண் பிடிச்சு வேணாம்னு விட்டிருக்கும்

  • @lavanyadhinesh9482
    @lavanyadhinesh9482 3 місяці тому

    Thoondil la 2 kg periya vishyam than... Chinna meen kidaikkum

  • @jerrymariathas2761
    @jerrymariathas2761 4 місяці тому +2

    1000 meen pudichavaru

  • @gideonkameshget1429
    @gideonkameshget1429 4 місяці тому +1

    இது Cat Fish தடை செய்யப்பட்டது

  • @roshiniroshini2785
    @roshiniroshini2785 3 дні тому

    Periya size 1.500 kilo irukum thoora potta kooda nai thinkathu

  • @user-cl8wb1kz2h
    @user-cl8wb1kz2h 29 днів тому

    Entha meenu en vurura 10 kelo saila erukku etha saapta 😂 aanmai poerum bro evan thaan puli thi ponra theli meen 😅

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d 4 місяці тому

    அந்தமான் முழுமையாக காட்டாமல் இழுப்பதையேஇவ்வளவுநேரம்காட்டுவதா.

  • @GopalT-xf6ij
    @GopalT-xf6ij 4 місяці тому +1

    Ivan yaara paithiya kaare summa summa perusa perusa nnu kettutu irrukka Matti ku🔥

  • @AKASH_STRICTLY_NOO_RULES
    @AKASH_STRICTLY_NOO_RULES 4 місяці тому

    Iyyoyo...ratshatha meenu...ohh yavlo perusu...thidirnu vanthu mattitu irukku...😂😂😂😅😅😅😅

  • @masanammariappan7648
    @masanammariappan7648 Місяць тому

    Appada oru 5000 ton varum pola innikku nalla vettai

  • @cmjunction
    @cmjunction День тому

    ஏதே ராட்சத மீனா 😂😂 அப்போ திமிங்கிலம் என்ன செனாங்கொனியா

  • @Lordsgamings
    @Lordsgamings Місяць тому

    Rombaa neram nalaa pesunaaan😅😅

  • @BindhuSri-tx5kj
    @BindhuSri-tx5kj Місяць тому

    Ungal kaluthil ulla manjal kairu alakaerukku

  • @thayakaran7540
    @thayakaran7540 4 місяці тому

    சத்தம் போடாதடா.. பயமா இருக்கு😅

  • @appukutty6150
    @appukutty6150 4 місяці тому

    Yooooo Enna uruya neengha yen urula vanthu meen pudichiirukkingha 😅

  • @v.karthickvenkatachalam6760
    @v.karthickvenkatachalam6760 4 місяці тому

    Pavam kadilllla vangi irukanga like hu hosaram 😅😅😅😅😅pona pothulike potu vidungaaa keluthiiii pana meenu ku ivlo alapraaaaa

  • @user-rf1rv9el5g
    @user-rf1rv9el5g 4 місяці тому

    இந்த மீன்கள்னால தான் நம்ம ஊரு மீன்கள் அழியுது 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @mat6849
    @mat6849 4 місяці тому

    Ithe radchasa meen a??
    Etavate sollida poren

  • @Covai-360
    @Covai-360 4 місяці тому

    எந்த கடைல வாங்குனீஙக மீன் உஹ் 😂

  • @saransaran9113
    @saransaran9113 4 місяці тому

    இந்த மீனுக்குதான் இவ்வளவு பில்டப்பா, 150 ரூபாய் கொடுத்தா இந்த மீன் மண்டையில கட்டையால அடிச்சு எடை போட்டு குடுப்பாங்கய்யா!

  • @thiyagarajanj3634
    @thiyagarajanj3634 2 місяці тому

    இந்த கருவாடு பிடிக்க தான் இவ்வளவு சீன் போட்டுருக்காங்க

  • @ramesrames6347
    @ramesrames6347 2 місяці тому

    ஒன்றை கிலோதான் இருக்கும் இதுவே உங்களுக்கு இராட்சசத மீன் என்றால் திமிங்கிலத்தை என்னவென்று சொல்லுவிங்க ..😂

  • @saransports
    @saransports 4 місяці тому

    அந்த 15 கிலோ மீன என்ன பன்னீங்க தலைவா.

  • @Muthara153
    @Muthara153 4 місяці тому

    Ada ithu thundil la varutha?

  • @alaganveeran5792
    @alaganveeran5792 2 місяці тому

    ஏன்டா இப்படி😂😂😂😂😂😂

  • @KaviKavi-wo5be
    @KaviKavi-wo5be 4 місяці тому

    Idhukku name thaan... Raatchadha Uruttu....😂😂😂

  • @diwan8760
    @diwan8760 4 місяці тому

    இந்த மீனை இப்பம் யாரும் வாங்கி சாப்பிடுவது இல்லை

  • @palrajsuji7280
    @palrajsuji7280 2 місяці тому

    15 கிலோ மீன் பாத்துருகிய இல்லையா ராமேஸ்வரம் வா நா காட்டுறன்

  • @Tami_ln
    @Tami_ln Місяць тому

    Ivlo scene agathu da 😅😅😅

  • @lovelysuresh6496
    @lovelysuresh6496 25 днів тому

    என்ன 15 கிலோ இருக்கும் போல 15 கிலோலாம் கிடையாது 5,6 கிலோ மேல் தான் இருக்கும் 😂😂

  • @Bharani494
    @Bharani494 4 місяці тому

    Ethellam ratchasa meena, Athavida periya meenalam ena solveenga

  • @THALAPATHY_2004
    @THALAPATHY_2004 4 місяці тому

    Enda 5kilo irukkumonu sollittu 2 kilo meen varuthu inthe meenukkada ivalavu biltubu ithu ethukkum use akathada😅

  • @ayyarappar7474
    @ayyarappar7474 4 місяці тому

    திருமானூர் ஊர் ஆ

  • @kraja2116
    @kraja2116 2 місяці тому

    Oru paisaku peratha mandatheli meen... Ithuki ivlo scenes..aah..

  • @Pandiyan_official...
    @Pandiyan_official... 4 місяці тому

    15 kilo irukkum pola 😅 😅😅

  • @BindhuSri-tx5kj
    @BindhuSri-tx5kj Місяць тому

    Ennudaiya 3 pen kulanthaikala ungala pola than valarpen

  • @dhana1986
    @dhana1986 16 днів тому

    யாண்டா இந்தகேழுத்தி மீனுக்குத்தான் இவ்ளோ😂😂😂

  • @k.kalimuthuraj3671
    @k.kalimuthuraj3671 4 місяці тому

    அட இது மண்ட தேடு லா😂😂😂

  • @abusheik3478
    @abusheik3478 12 днів тому

    1000 meenu pudichavaru bhai😂 yen da fun pandriga