போக்குவரத்து விதிமீறல்! அமைச்சரே கைவிரித்தால் பிரஜைகள் என்னாவது? | The Debate Show

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @abjain3098
    @abjain3098 Місяць тому +1

    காவல்துறை அதிகாரி அவர்கள் கூறும் கருத்துகள் எதுவும் ஏற்புடையது அல்ல

  • @rajeswariv7648
    @rajeswariv7648 Місяць тому

    அவசர உதவி என்கிற ஒரு பகுதி எல்லா மருத்துமனையிலும் இருக்கிறது.அரசு மருத்துவமனைகளில் ஒரு சிலவற்றை தவிர மற்றவற்றில் உடனடி நடவடிக்கைகள் தாமதமாக எடுக்கப்படுகிறது.

  • @selvakumar-mb2gy
    @selvakumar-mb2gy Місяць тому

    Teaching all government school &private school police traffic rules

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Місяць тому +1

    போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாக கண்டு பிடிக்க வேண்டும்

  • @selvakumar-mb2gy
    @selvakumar-mb2gy Місяць тому +1

    Rto officers corrupted traffic police mammul
    Watching separate vigilance department immediately all over india

  • @sundararavi2000
    @sundararavi2000 Місяць тому

    உங்களுக்கு தெரியுமா தெரியலையா ,
    எத்தனையோ கிராம சுகாதார க்ளினிக் மூடியே இருக்கு.
    அது செயல்பட்டால் இதுக்கு முடிவுக்கு வரும்.

  • @sundararavi2000
    @sundararavi2000 Місяць тому

    Please don't calculate the numbers.calculate by population percentage.
    So many foreign coumtries have very less popuvation and wide roads.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Місяць тому

    டாக்டர் இருப்பாரா நண்பரே?

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Місяць тому

    ஜெய் ஹிந்த் சார்

  • @radhakrishnanr7827
    @radhakrishnanr7827 Місяць тому

    Ondriya arasunu solra vaai, dhaddhi arasunu solla dhillu irukkaa. Kottaiya nasukkiduvaanga

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 Місяць тому

    வாக்களிப்பது மட்டுமே மக்கள் கடமை. சட்ட திட்டங்களை அரசும், அரசுப்பணியாளர்களும் மக்களிடம் தினிக்கிறார்கள். மக்களின் தேவை, மனநிலைக்குப் புறம்பாகவே அவைகள் இருக்கின்றன.