பரவாயில்லை அண்ணா நீங்க ஒரு கணக்கு வாத்தியாராக இருக்கிறீர்கள்.எனக்கு கணக்கு சுத்தமா வராது எப்பவுமே 30 _35 என்றுதான் எடுப்பேன் . நீங்க திறமையான ஆள் தான் அண்ணா...
அண்ணா மிகவும் அருமை நீங்க காமெடியா அவர்கிட்ட இன்டர்வியூ எடுத்தா ஒரு காமெடி அதான் பாடுவார் போல அவர கொஞ்சம் நல்ல முறையில் பாட சொன்னா அவர் அவர் ஒரு சிறந்த கலங்கினார் மாற😊 முடியும்
Muthu sir neenga oru vazhuka vilundha kaka madri irundhalum unga attu theramaiya veli paduthi mathavangala vairu valikka sirika vakuringale nee oru nadigan ya❤
ஆசிரியர் என்ற பதவிக்கு பெரிய இழுக்கு. ஆக்கபூர்வமாக வேற எவ்வளவோ நல்ல விசயம் எவ்வளவோ உள்ளது. நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு வேறு வேலையை பார்க்கலாம். வாழ்க தமிழ் !வளர்க நாடு !!
He his doing wanted nly fa views sir Already he started genuine ly UA-cam channel But it didn't run So he is trying this type it is getting clicked n good response thts y he is continuing
ஐயோ பாவம்.யாரோ இவர் மணடைக்குள்ள போய் நீ அழக பாடுரனு சொல்லி நம்பவச்சிருக்குராங்க.பாடுவது அவருக்கு பிடிச்சிருக்கு.முறையா கத்துக்கிட்டு பாடினால் நீங்களும் நல்ல பாடகர் தான்.
ஐயா முத்து அவர்களே தங்களுடைய உண்மையான வயது என்ன கணித ஆசிரியர் என்று கூறுகிறீர்கள் எந்த வகுப்பிற்கு ஆசிரியர் மாணவர்கள் உங்களிடம் எப்படி பழகுகிறார்கள் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக கணக்கு சொல்லிக் கொடுக்கிறீர்களா கடினமான பாடங்களை எளிதாக நடத்துவதற்கு என்ன யுத்தியை பயன்படுத்துகிறீர்கள் உங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் மிகவும் பிடித்தமாக இருக்குமா
நீங்களும் அதே கல்லூரி தானே. அவர் திறமை என்னனு தெரிஞ்சு இருக்கும்ல. அப்புறம் என்ன❓ அடுத்தவங்க வளர்ச்சி பார்த்து பொறாமை படுபவள் நானல்ல. பிறரை வளர்த்து வேண்டும்ன விட்டு இருக்கேன் சரியா?
Oru alavu song nalatha padraru romba mosam la Sola mudiyathu ....ladies voice mathi padrathu and music tone tha nala ila mathapadi nalatha eruku voiceee
அற்புதமான மனிதர் அவர் மனம் இன்னும் குழந்தை சூப்பர்
Loved his confidence ❤
Very good முத்து and zulfi.
மக்களை மகிழ்விப்பவன் என்றுமே கடவுள்.
முத்து சார் உங்களுக்கு கண்டிப்பா சினிமா வாய்ப்பு கடவுள் அருளால் கிடைக்கும் வாழ்த்துக்கள் சார் 👍
apudiyaa?yeppappaa?😂😂😂😂
ப்ரோ செம்ம வேற லெவல் காமெடி வீடியோஸ் தரமான சம்பவம்😅😅😂😂
Maybe everyone sees him and laughs..but he is one of the best maths teacher...."thalaivan kalathil super Star da"
Host's laugh killed me😂😂😂
I seriously had a good laugh.. thank for making my day.. vazhga valamudan 🙏
Superb thalaiva
யோ நீ தான்யா இந்த 2023 ஆம் ஆண்டு பேஸ்ட் காமெடியன்)))) உன் வீடியோ பார்கும் போது மன அழுத்தம் குறைகிறது வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் 😂😂😂😂😂
Very nice anna I'm vary happy to see this video 💯💯 veralevel anna 😂😂
Muthu anna super.valthunga pa
நல்லா சிரிக்க வைக்கறீங்கப்பா ...ரெண்டு பேரும் 😅😂
Super i was searching for this singer from long time.
பரவாயில்லை அண்ணா நீங்க ஒரு கணக்கு வாத்தியாராக இருக்கிறீர்கள்.எனக்கு கணக்கு சுத்தமா வராது எப்பவுமே 30 _35 என்றுதான் எடுப்பேன் . நீங்க திறமையான ஆள் தான் அண்ணா...
ஒரு நல்ல பாடல் ஒன்று
சார் நான் உங்க பேன்ஸ் சூப்பரா பாடுறீங்க .... கேலி பன்றவன் பண்ணட்டும் ..... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் ....
Nigka sirikkurathu roompa supper ❤😂😂😂😂 erukku
யோவ்! பாவம்யா அந்த ஆளு
பிரதர் முத்து உங்க பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும். என்னை மறந்து சிரிப்பேன். தொடர்ந்து வீடியோ போடவும் 😅😂😅
Congratulations muthu sir !!!!
அண்ணா மிகவும் அருமை நீங்க காமெடியா அவர்கிட்ட இன்டர்வியூ எடுத்தா ஒரு காமெடி அதான் பாடுவார் போல அவர கொஞ்சம் நல்ல முறையில் பாட சொன்னா அவர் அவர் ஒரு சிறந்த கலங்கினார் மாற😊 முடியும்
Anchor anna 💯🤣🤣
இந்த ஆளு தெளிவான ஆளு தாங்க. நாம தான் முட்ட பையன் னு நினைச்சிட்டோம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣 செம காமெடி
Miga nanraaga irunthathu
Maths teacher nalae mental dha bro😂😂
Arumaii
Muthu sir neenga oru vazhuka vilundha kaka madri irundhalum unga attu theramaiya veli paduthi mathavangala vairu valikka sirika vakuringale nee oru nadigan ya❤
kavithaikobaal iebragim mgr pearan senji muthu...............
..
Very nice👍😂
Super super
Anchor 🎉❤
Muthu Anna, Niga paadum Pothu ungala marantharinga, Niga paadunathuku apro antha paatta naga Marantharom....
Funny songs 😂😂😂😂Nalla paaduriga Congrats bro 🎉 🎉 🎉 for Thalapathy Vijay fan
ஆசிரியர் என்ற பதவிக்கு பெரிய இழுக்கு. ஆக்கபூர்வமாக வேற எவ்வளவோ நல்ல விசயம் எவ்வளவோ உள்ளது. நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு வேறு வேலையை பார்க்கலாம். வாழ்க தமிழ் !வளர்க நாடு !!
Maths teacher நல்ல பணி உங்கள் மரியாதையய் உயர்த்த பாருங்ககள் அண்ணா
Yoo rasuchu rasuchu seerekura yaa 😂😂😅
Nise brother ❤️
super sir 😂
😄😄😄💯👍
He his doing wanted nly fa views sir
Already he started genuine ly UA-cam channel
But it didn't run
So he is trying this type it is getting clicked n good response thts y he is continuing
அடேங்கப்பா,, எங்க இந்த ஆளை புடிச்சீங்க??? காது ரெண்டு அவிஞ்சு போச்சு.... நல்லா கேட்டுகிட்டு இருந்த காதுல.. ஓ .....ஒரு சவுண்டு மட்டும் தான் வருது...
😅😂
Adangappa next entertainment
😂😂
😂
Veri Raagam
😂😂srippu adaka mufiyala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பாவம் இவங்க .(எல்லாரும் சிரிக்கிறாங்க)
Sirippukkaaka eduththa video thaane
😂😂😂😂😂👍👍👍👍👍
Bayangara theliva Erukaru sir
Truee
😅😅😅 கண்ணுல தண்ணி வந்து விட்டது 😅😅😅
யோவ் என் யா அந்த ஆள கொல்ற பாவம்யா
Ton😂toinnnnn😅
Paavam students 😢😢
Super
Chikku bukku chikku bukka😅 dei avana nirunthungada
Sethu movie song super ❤️❤️
😁😁😁
Bro.Ranjithame Ranjithame song pls.😂
❤
Camedy super
யோவ்..... முத்துதாயா நம்மள கலாய்க்கிறாரு...😆😆😆😆 இது தெரியலன்னா நாம முட்டாளு...
ஐயோ பாவம்.யாரோ இவர் மணடைக்குள்ள போய் நீ அழக பாடுரனு சொல்லி நம்பவச்சிருக்குராங்க.பாடுவது அவருக்கு பிடிச்சிருக்கு.முறையா கத்துக்கிட்டு பாடினால் நீங்களும் நல்ல பாடகர் தான்.
Anna oru vellaimanamkonda ar.
Enna Vida nalla padraru.. enak intha alavu kooda paada theriyath.. so . Nan ivara kalayikka maatten
Sethu song kanna mudi kaettu parunga voice unique ❤
entha paattu ahh ketutu love panre nu sonnava kaila kedacha setha ?!!!!!1
😂😂😂😂😂😂😂
ஐயா முத்து அவர்களே தங்களுடைய உண்மையான வயது என்ன
கணித ஆசிரியர் என்று கூறுகிறீர்கள் எந்த வகுப்பிற்கு ஆசிரியர்
மாணவர்கள் உங்களிடம் எப்படி பழகுகிறார்கள்
மாணவர்களுக்கு மிகவும் எளிதாக கணக்கு சொல்லிக் கொடுக்கிறீர்களா
கடினமான பாடங்களை எளிதாக நடத்துவதற்கு என்ன யுத்தியை பயன்படுத்துகிறீர்கள்
உங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் மிகவும் பிடித்தமாக இருக்குமா
😂😂😂😂😢😢😢😢😢😢😅😅😅😅
ஏங்க சார் எனக்கு ஒரு பிறந்தநாள் பாடல் பாட சொல்லுங்கலேன்
Vj sidhu va interview yedukka sollungappa altimate aa erukkum
@host ungaluku ethachu vaipu vanthuruka sir @ speaker eppo varikum varala @viwers epdi ya varum epdi varum
Katterumbu ivare interview yedunge bro
நாலு பேரு சேர்ந்து இவன் வாயிலையே விட்டா எப்படி கத்துவ அது மாதிரி கத்துற😅
Ada sotta thalaiya nee ingayum vandhuttiya
😂😂
ப்ரோ அது அவரோட இஷ்டம் பாட்டு பாடுவது நீங்க ஏன் இப்படி திருப்பி கேள்வி கேக்குறீங்க
Evaru name konjam solluga pa
என்னங்க spb குரலில் பாடச்சொன்னா கவுண்டமணி குரலில் பாடுகிறார்
Dai paithyakara ku🔥 unkitalam epdi da pasanga padirakanga..
Muththu annu ungala ippadi parpenu nenaikkala. Kasdama irukku. Unga thiramaya en ippadi pannitinga. I am junior in dhivya clg. 😮😮😮
Correct
நானும் அதே clg. தான்.
அவரு வேலையா அவர் பாக்குறாரு.
உங்க வெலய நீங்க பாருங்க.
உங்களுக்கு பொறாமையா.... இருக்கா.
அவர் famous ஆகிடுவாரு nu.
நீங்க reply பண்ணுங்க.
நீங்களும் அதே கல்லூரி தானே. அவர் திறமை என்னனு தெரிஞ்சு இருக்கும்ல. அப்புறம் என்ன❓ அடுத்தவங்க வளர்ச்சி பார்த்து பொறாமை படுபவள் நானல்ல. பிறரை வளர்த்து வேண்டும்ன விட்டு இருக்கேன் சரியா?
Naanum athey clg than
Pavama irukaga but srippum varuthu
Math prof 😮😮
கள் ளம் கவடமற்ற சித்தன்
Ivaroda intsa ID solunga
Muthur564
அவர்கிட்ட படிக்கிற பிள்ளைகள் கொடுத்து வச்சவங்க என்ன பாடு படராங்களோ
Ungalai pola aattkkal intraya samauthathai seerazikiraragal ungalkku thhakka thandanaitharanum
Aduthavangala kalaaikurathea ungaluku polapa pochu bro
😂
அய்யயோ முடியலடா சாமி
MaRy
😅😅
பக்கத்தில் இருப்பவருக்கு என்னாச்சு . ஏன் இப்படி சிரிக்கிறார்.மற்றவர்களை கிண்டல் செய்து வீடியோ போடுறது ஒரு பொழைப்பா....
Ivaru insta I'd mattum sollunga yaa pls pls 😂
Muthur564
Muthu564
Avar sambathikka than adiththalaththai poduhintrar
Nalla manithar kallam gavadam illa manithar
Ivaru paadratha Vida intha paatu mokkaya than irukkum aana hype endra muraiyil avai ellam hit ena solumbadiyagi vittathu😂
I think jocob
Oru alavu song nalatha padraru romba mosam la Sola mudiyathu ....ladies voice mathi padrathu and music tone tha nala ila mathapadi nalatha eruku voiceee
Corona la nee yen da saagala
Avan Patti padirupan. Adhanala corona sethuduchu
பைத்தியங்கள் பலவிதம் அதில் இதுவும் ஒரு விதம் 💯😅😂🤣