கால நேரம் வர காத்திருக்கும் | கடகம் | Kadagam | ஆவணிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @Sinnappa.k
    @Sinnappa.k 2 місяці тому

    நன்றி ஐயா❤

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 2 місяці тому

    Nantri Sir 🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽

  • @subashkarthikayan4196
    @subashkarthikayan4196 2 місяці тому

    Kadaga rasi ayilyam natchathiram velai vaippu eppadi iruku

  • @apnprabu
    @apnprabu 2 місяці тому +4

    10.10.1982, 10.50PM, தென்காசி மாவட்டம். கடன் சுமை, வேலையின்மை, சொத்தை விற்க தடைகள், பூர்விக சொத்து கோர்ட் கேஸ், பண நெருக்கடி எப்ப தான் ஐயா முடிவுக்கு வரும். நன்றி 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому +1

      2025 நவம்பருக்கு பிறகு சொத்து விற்ப்பனை மற்றும் பண நெருக்கடி தீரும்

    • @divyay1832
      @divyay1832 2 місяці тому

      18 05 1994 7 .00 am tell me sir when my problem solve when I get job

  • @JksundariJksundari-m4c
    @JksundariJksundari-m4c 2 місяці тому +1

    Name. Arun timing. 1:40am bitthday. 27/6/1998 thiruvallur நோய் நொடி எப்ப முடியும் வாழ்க்கையில் நிறைய போராட்டம் sir கல்யாணம் எப்ப sir அகும்

  • @Nishi.28
    @Nishi.28 2 місяці тому

    Ayya yen husbad kadagam poonarpoosam na thulam swathi nachathiram, veetula ore prachana ayya na veliya vanthuten. 15 years achu kalyanam aagi epovum prachana thaan ipo thanga mudiyathu prachana, ipo veliya vanthu konja nimathiya iruke, ithu seri aaguma ila thaniya irukurathu thaan nalatha nu konja pathu solunga ayya

  • @suganyavoice9652
    @suganyavoice9652 2 місяці тому

    Boy : 13 Jan 1996 , kanni rasi hastham natchathiram, meenam laknam ... Kalyanam epo nadakum sir?

  • @navaneethankanna1189
    @navaneethankanna1189 2 місяці тому +1

    வணக்கம் ஐயா
    12:04:1992 பிறந்த ஆண்டு
    4:30am நேரம்
    பெண்
    இலங்கை இடம்
    எப்போது திருமணம் நடக்கும்
    எப்படி பட்ட கணவர் அமைவர்
    சொல்லுங்கோ ஐயா தயவு செய்து pls 🙏🙏🙏🙏

  • @Abdulrahma970
    @Abdulrahma970 2 місяці тому

    Ayya yen mahanukku yeppadi irukkunu sollunga mohamed aajith 3.1.2019 time 8.05am yen kanavarukku vela rompa siramamma irukku

  • @manishasekar4545
    @manishasekar4545 2 місяці тому

    Kadaga rasi ayilya nakshatra dhanusha langanam govt job kedaikuma?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      வாய்ப்பு உண்டு முயற்ச்சியுங்கள் . ஆனால் 2026 க்கு பிறகு முயற்ச்சியை விட்டுவிடுங்கள் .

  • @SenbagamSenbagam-dz8qn
    @SenbagamSenbagam-dz8qn 2 місяці тому

    Iya rasiku 12m idathil sukran puthan suriyan. Iruntha enna ķannilakanan iya rasil😢😢santhiranraguinaivuiyaenna sollunga

  • @thirumalaie8333
    @thirumalaie8333 2 місяці тому

    மிகவும் பயனுள்ள அருமையான, நல்ல பல தகவல்களை கொண்ட பதிவு ஐயா 🎉❤ மிக்க நன்றி ஐயா 🙏
    நான் கடக ராசி, கடக லக்னம், புனர்பூசம் 4ம் பாதம் ஐயா
    பிறந்த தேதி 13/03/1984
    பிறந்த நேரம் பிற்பகல் 2:45 மணிக்கு
    பிறந்த இடம்: பெரியப்பாளையம்
    நீங்கள் கூறுவது போன்று தற்போது வீட்டுமனை ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது ஐயா நான் தற்போது வாங்கலாமா? பிரச்சினைகள் வர வாய்ப்பு ஏதாவது உள்ளதா?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      தற்ப்போது வந்திருக்கும் மனையில் பிரச்சனை உள்ளது , 2025 நவம்பருக்கு பிறகு அமையும் மனை நல்லது

  • @anitharaj292
    @anitharaj292 2 місяці тому

    ஐயா வணக்கம்.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      தாராளமாக மனமுடிக்கலாம், 2026 மேக்கு பிறகு நடக்கும்

  • @sivava545
    @sivava545 2 місяці тому

    18.03.1997. 4.55pm Jaffna Srilanka எப்போது திருமணம் நடக்கும் ஐயா? திருமணத்தில் பிரச்சனை இருக்குமா ஐயா?

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 місяці тому

    மௌனம் ஆகி விட்டேன் 😅😅😅 ஐயா 😅 நன்றி

  • @chithurakesh6742
    @chithurakesh6742 2 місяці тому

    Ayya kadagam rasi poosam nakshatram magara lakkanam dob 11.05.1989 am adhikaalai 12.20 am ayya 7 years govt job try pannitu iruken intha vadudamathu job kedaichuruma ayya please reply pannunga ayya

  • @selvaraj.k6590
    @selvaraj.k6590 2 місяці тому

    Selvaraj 17-1-1968, 3:40:pm. Coimbatore. வாழ்கையே வெறுப்பாக இருக்கிறது. மாற்றம் நிகழுமா?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2025 may மாதம் ராகு திசை வர உள்ளது . உங்களுக்கு 11இடத்து புதன் சாரம் பெற்ற ராகு . கவலையை விடுங்கள் . நல்ல பெரிய மாற்றம் உண்டு

  • @nainikashree1097
    @nainikashree1097 2 місяці тому

    22.10.2000 & 8.30 Am Enakku Eppo Mrg Nadakum, Govt Job Eppo Kidaikum. En Kastam Eppo Theerum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2028 may க்கு பிறகு திருமணம் செய்வது நல்லது . 2025 July க்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும் . காதலித்து ஏமாற வேண்டாம் . பொருளாதாரத்துற்க்கே உங்களை நம்பி இருப்பவரை தான் மனமுடிப்பீர்

  • @gayu402
    @gayu402 2 місяці тому

    D.o.b 27.02.1999
    Time:3.16pm
    Kadagam rasi, puram naksathiram ,kadagam lakkinam
    Amma appa health eppadi irukkum and govt job kedaikkuma sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      அரசு வேலை 2026 செப்டம்பர் - 2027 நவம்பர் வரை சிறிய வாய்ப்பு உண்டு . அதற்க்கு பிறகு முயற்ச்சிக்க வேண்டாம் . இந்த காலகட்டத்தில் கிடைக்க வாய்ப்பு உண்டு

  • @RamachndiranRamachndiran
    @RamachndiranRamachndiran 2 місяці тому

    ஐயா வணக்கம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு பூர்விக சொத்துக்கள் பல பிரச்சனை உள்ளது கோர்ட் கேஸ் என்று சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது பணம் கையில் இருப்பதில்லை இந்தப் பிரச்சினைகள் எப்ப தீரும்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2028 ஜூன் மாதம் பிறகு தான் வழக்கு வழி தீர்வு கிடைக்கும் ஆனால் கோர்ட் இல்லாமல் பஞ்சாத்து வழி தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு . பயன் படுத்தவும்

  • @dhanamselvam5480
    @dhanamselvam5480 2 місяці тому

    Dob. 29. 4. 1993. . 6. 20 am. Poosam nachathiram. 2. Patham vivakarathu poi kodirukirathu epothu mudium marumananam eruka sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2022 மார்சு முதல் வழக்கு போய் கொண்டு உள்ளது , 2025 செப்டம்பரில் முடிய வாய்ப்பு உண்டு , மறுமணம் 2028 அக்டோபருக்கு பிறகு தான்

  • @DrSPBalu
    @DrSPBalu 2 місяці тому +1

    கடகம் பூசம் விருச்சிக லக்னம்.. வழக்கு முடிவுக்கு வருமா ஐயா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வரும்

    • @DrSPBalu
      @DrSPBalu 2 місяці тому

      @@VasthuPrabaharan தங்களின் அன்பான வார்த்தைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @knowaboutyourself7469
    @knowaboutyourself7469 2 місяці тому

    Boy : 29.01.1991 kadagam , Purna poosam - 4 Padam . Girl: 21-08-1996. Misunderstanding problem last 1 month. Compromise Possibility irukka . marriage chances irukka

  • @mkveniveni4874
    @mkveniveni4874 2 місяці тому

    சார் வேலை இடத்தில் உயர் அதிகாரி பிரச்சனை வருமா.
    நிம்மதியா வேலை செய்ய முடியுமா
    இடமாற்றம் ஏற்படுமா.
    கடகம் இராசி
    புனர் புனர்பூசம் நட்சத்திரம்
    கும்பம் லக்னம்
    Birthdate-
    30.10.1961
    Birth time- 2.35pm
    Singapore

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      உயர் அதிகாரி பிரச்சனை உண்டு 2023 ஜனவரி முதல் . இது 2025 நவம்பரில் தான் முடியும் இட மாற்றம் அதன் பிறகு தான் உண்டு . இப்போது வந்தால் ஏற்க்காதீர்கள் .

    • @mkveniveni4874
      @mkveniveni4874 2 місяці тому

      மிக்க நன்றி அய்யா🙏

    • @mkveniveni4874
      @mkveniveni4874 2 місяці тому

      நீங்க கடவுள் ஆசிர்வாத்துடன் நல்லா இருக்கனும்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      @@mkveniveni4874 நன்றி

  • @ShanmugaPriya-hk8mm
    @ShanmugaPriya-hk8mm 2 місяці тому

    25.09.1989,4.30am Chennai. Life la ennaku en husband ku romba problem sethupoidalam pola iruku.avaru eppa enkuda seruvagaa solluga.😭😭😭😭😭😭😭😭

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 2 місяці тому

    DOB-14-12-1992
    Time-4.50pm
    ஆயில்யம் 4-ம் பாதம்.. ரிஷப லக்கனம்..
    விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது ..
    அரசு வேலை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உள்ளேன்..
    நேரம் எப்படி உள்ளது ஐயா??

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2025 July க்கு பிறகு விவாகரத்து கிடைக்கும் , 2028 may க்கு பிறகு மறுமணம் நடக்கும.
      2026 February க்கு புறகு அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு

    • @DrSPBalu
      @DrSPBalu 2 місяці тому

      😭

  • @Ammaponnu1108
    @Ammaponnu1108 2 місяці тому

    Girl kadagam rasi poosam boy simmam rasi magam 2 month ku munnala tha pirinthu irukom thitumba seruvoma nanga divorce poiruma solunga😒

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      Date of birth. Time of birth. Place of birth? For both

  • @SarithaSarithavelu
    @SarithaSarithavelu 2 місяці тому

    ஐயா வணக்கம் 🙏25/7/1987 ஆடி அம்மாவாசை இரவு 1 மணிக்கு மேல பிறந்ததாக ஐயா 15 வருஷ வாழ்க்கை இந்த ஆடி மாசம் புரட்டி போட்டுட்டு ஐயா ரொம்ப மன உளைச்சல் என் கணவருக்கு திடிர்னு வெண்புல்லி நோய் வந்துட்டு ஐயா ரொம்ப மன உளைச்சல் நிம்மதி இல்ல எங்க வாழ்க்கையில சந்தோசம் இனிய வரவே வராத 😭😭😭😭

  • @suganyavoice9652
    @suganyavoice9652 2 місяці тому

    Girl : 11 July 1994 , kadagam rasi magaram laknam , boy : 19 Dec 1991 rishabam rasi , kadagam laknam .. Mrg stop ayyiruchu .. Break up aayiruchu .. Thirumba rndu family um onnu seruvangala , love varuma , mrg nadakuma ? Seraa vaipu irukka?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      தடை பட்டது நல்லது . நல்ல வரன் அமையும் , 2025 மேக்கு பிறகு நல்ல வரன் அமையும. .

    • @suganyavoice9652
      @suganyavoice9652 2 місяці тому

      @@VasthuPrabaharan nandri aayaa ...

  • @saikamalakkannan6647
    @saikamalakkannan6647 2 місяці тому

    08/09/1999
    Time 4:30am
    Life eppadi erukum ayya koncham confuse ah eruku

  • @GaneshaVickram
    @GaneshaVickram 2 місяці тому

    Kadagarasi ayilyam 25.9.1989 en hus simmam vera marage pnitu poetar pona September divorce ptruken enaku kidaikuma pls knjm solunga

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому +1

      நிச்சயம் கிடைக்கும் , ஜனவரி 2025 க்கு பிறகு

    • @GaneshaVickram
      @GaneshaVickram 2 місяці тому

      @@VasthuPrabaharan nandri ayya🙏

  • @megalar641
    @megalar641 2 місяці тому +1

    D.o.b.15/3/1992 time 11.30.pm kadagam rasi, viruchigam Lagnam, aayilyam star . Govt job eppo kidaikum sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2025 மார்சு - 2026 ஜூலைக்குள் வாய்ப்பு அமையும்

    • @megalar641
      @megalar641 2 місяці тому

      நன்றி ஐயா

  • @SenthilKumar-pi5je
    @SenthilKumar-pi5je 2 місяці тому

    2.4.1984 am 10 திருநெல்வேலி மனைவியும் நானும் பிரிந்திருக்கிறோம் கடக ராசி மகரம் நட்சத்திரம் சேர்வோமா ஐயா பதில் கூறவும்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      சேர்வீர்கள் . ஆனால் காலதாமதமாகும் . 2022 ஜூன் முதல் பிறிந்து இருந்தால் .

  • @sheebaroachsheeba4095
    @sheebaroachsheeba4095 2 місяці тому

    Male kadaga rasi,ayilyam 3m padham,rishaba laknam. Female kadaga rasi,poosam 3m padham,viruchiga lagnam. Baby eppa kidaikum sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2025 ஏப்ரலுக்கு பிறகு குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் உண்டு . கவலை வேண்டாம் . பயமும் பதட்டமும் அதிகம் , அதை குறைத்தால் போதும் .

  • @Dhanalakshmimurugan-cm9wr
    @Dhanalakshmimurugan-cm9wr 2 місяці тому

    DOB :8-4-1995
    Kadaga rasi poosam nathiram sir. Ippo naanum en husband pirithu than irrukom avar vazha mattean sollurar. But ennaku 2yrs la girl baby irruka. Naaga family ah vazhanum than ennaku aasai.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому +1

      2025 மே மாத்த்திற்க்கு பிறகு சரி ஆகும் . சேர்ந்து வாழ்வீர்கள. . வாழ்க வளமுடன்

    • @Dhanalakshmimurugan-cm9wr
      @Dhanalakshmimurugan-cm9wr 2 місяці тому

      @@VasthuPrabaharan Ayya ippo en kuda contact illama irrukar Ella social media la block pannidaga.avar ennga irrukar kuda theriyama irrukean.ithuku parikaram ethuvum irruka sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому +1

      @@Dhanalakshmimurugan-cm9wr கிரகநிலைகள் மாறும் . ஏதேனும் அருகில் உள்ள ஜீவசமாதிக்கு போய் தியானித்தால் பலன் கிடைக்கும்

    • @Dhanalakshmimurugan-cm9wr
      @Dhanalakshmimurugan-cm9wr 2 місяці тому

      @@VasthuPrabaharan En husband mithnam rasi Thiruvathirai nachathiram. Naan kadagam rasi Poosam nachathiram itha Nala ethuvum periya problem varathu la ayya. En husband ku parents illa one sis mattom than ennga house la irrutha things ellam eduvaithu kittu en husband maraithu vaithu irruka.Ellam poochu ayya. Life 2yrs la finish aagidathu poola irruku ayya. En husband baby kuda pesa parikama 5month ah irrukar😔

    • @Dhanalakshmimurugan-cm9wr
      @Dhanalakshmimurugan-cm9wr 2 місяці тому

      Aiyya policy station poonaal en life la nalathu nadakuma. En husband again ennga kuda vanzhu vaalvaara.

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 2 місяці тому

    Sir காதல் செட் ஆகுமா கடகம் மகரம்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      ஒரளவுக்கு பொருத்தம் உண்டு .
      புனர்பூசம் - உத்திராடம் . அவிட்டம்
      ஆயில்யம் - உத்திராடம்

    • @hansikalingeswaran4555
      @hansikalingeswaran4555 2 місяці тому +1

      @@VasthuPrabaharan நான் கடகராசி புனர்பூச நச்சத்திரம் 4பாதம் சமீபத்தில அவருக்கும் எனக்கும் கருத்து வேறு பாடு இருந்திச்சு இப்போ அவரா விலகி போய்ட்டார் திரும்பி வர வாய்ப்பு இருக்கா சாமி

  • @AnithaMary-k7f
    @AnithaMary-k7f 2 місяці тому

    11 .1. ‌1982 பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பூர்வீக சொத்து எப்ப விக்கும் நா எப்ப நல்லா நிலமை வருவேன் எப்ப கடன் அடையும் ஐயா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      ஏப்ரல் 2025 க்கு பிறகு நிலமை மாறும் . கவலை வேண்டாம்

    • @AnithaMary-k7f
      @AnithaMary-k7f 2 місяці тому

      நன்றி ஐய்யா பதில் தந்நதுக்கு

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 2 місяці тому

    Marriage eppavum nadakum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2024 டிசம்பருக்கு பிறகு நல்ல வரன் அமையும்

  • @tamilselviperiasamy8733
    @tamilselviperiasamy8733 2 місяці тому

    மதுரைக்காரர் தாங்கள் தமிழில் பேசலாமே. அஸ்வினி மகம் மூலம் விளக்கம் குறைத்து பிற பலன்கள் கூறியிருக்கலாம்.
    தத்துவம் குறைத்து பலன் கள் கூறினால் பதிவுகள் பார்க்கும் ஆர்வம் வரும்.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      ஆலோசனைக்கு நன்றி

  • @priyankapriyanka1225
    @priyankapriyanka1225 2 місяці тому

    Ayya mana nimadhi yeppa kidaikum

  • @JksundariJksundari-m4c
    @JksundariJksundari-m4c 2 місяці тому +1

    Name. Arun timing. 1:40am bitthday. 27/6/1998 thiruvallur நோய் நொடி எப்ப முடியும் வாழ்க்கையில் நிறைய போராட்டம் sir கல்யாணம் எப்ப sir அகும்

    • @kavithakavitha862
      @kavithakavitha862 2 місяці тому

      Murugan valipadu pannunga samy, life super ra erukkum, my son b day date 27,6,1997,, time 2,50 am