பரமஹம்ச யோகானந்தாவின் கதை |The story of Paramahamsa Yogananda |கதைகளின் கதை| News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2020
  • பரமஹம்ச யோகானந்தாவின் கதை |The story of Paramahamsa Yogananda |கதைகளின் கதை| News7 Tamil
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 387

  • @villagelifefocus9164
    @villagelifefocus9164 2 роки тому +119

    என் அண்ணன் மூலமாக நான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன் 100 பக்கங்களுக்கு மேல் போகப் போகப் என் ஆன்மீக ஆவலை தூண்டியது பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதம் 📔

    • @kannansekar4711
      @kannansekar4711 Рік тому +5

      Tamil book is available ah ji

    • @giridhark.r5832
      @giridhark.r5832 Рік тому +1

      @@kannansekar4711 yes amazon la kidaikuthu

    • @mathimathi3364
      @mathimathi3364 Рік тому

      @@kannansekar4711 book rate enna bro

    • @tm0031
      @tm0031 Рік тому +2

      ​@@mathimathi3364under 200

    • @kkannan6879
      @kkannan6879 9 місяців тому

      ​@@mathimathi3364 rs-150 to 200 only

  • @sugunabharathi
    @sugunabharathi 3 роки тому +182

    இந்த ஒரு புத்தகம் தான் என்னை வாழ்வின் மீது புதிய நம்பிக்கை வைக்க செய்தது..

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 2 роки тому +25

    பரமஹம்ஸ யோகாநந்தரின் வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வைத்த பெருமை தங்களுக்கும் பெருமை சேர்க்கிறது. ஓம் சக்தி. ஓஷோ ராஜ்,

  • @datawce923
    @datawce923 4 роки тому +152

    Virat kholi also ones said "Autobiography of Yogi" changed my life

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 3 роки тому +48

    Yogananda ji's books are inspiring..He is from a good family..its not required for him to become a saint..If he has become saint there is a reason...🙏

  • @mohanraj4405
    @mohanraj4405 4 роки тому +22

    Nandhiri...news7...

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 Рік тому +7

    ❤️ பரம ஹம்ஸ் யோகனந்தரின் " ஒரு யோகியின் சுய சரிதம்" புத்தகத்தை நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே படித்தேன் ...மிக அழகான ஹம்சங்கள் பொருந்திய புத்தகம். யோக நந்தரின் வாழ்க்கை வரலாறு ,அவர் சந்தித்த சாதுக்களும் யோகிகளும்..

  • @gokulasabapathips3040
    @gokulasabapathips3040 3 роки тому +61

    Anyone after rajini's(thalaivar) suggestion

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 2 роки тому +11

    ஓம் யோகானந்த பரமஹம்ச குருவே நமஹ...

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 3 роки тому +227

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் இறைஉணர்வோடு உள்ளவர்களை காயப்படுத்தாதீர்கள் சமாதி நிலையை சாதாரண மரணம் போல் கொச்சைபடுத்த வேண்டாம் நீங்கள் சராசரியான மனிதர்களை பற்றிமட்டும் எழுதுங்கள்..

  • @tamilselvan2333
    @tamilselvan2333 4 роки тому +43

    ஒரு யோகியின் சுயசரிதம்...

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 роки тому +23

    🙏🙏🙏"The Auto Biography of Yogi "🙏🙏🙏. One of The Toppest .. Biography..Book in the World... it's Make's..Huge Change in Many Legendary person's...

    • @kamaleshwaran9510
      @kamaleshwaran9510 2 роки тому

      அப்போ நீ ஏன் இன்னும் தற்கொரியவே இருக்க

  • @sudharshanmur
    @sudharshanmur 4 роки тому +152

    Maha Avatar Babaji, Lahiri Mahasaya, Yukteshwar Giri, Paramahamsa Yogananda Aagiyorin Thiruvadigale Saranam... 🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому +3

      Jai guru🌷🌷🙏

    • @lachulax8711
      @lachulax8711 4 роки тому

      can anyone clarify me..why he is spread kriya tecniques in usa instead of india ????????

    • @sudharshanmur
      @sudharshanmur 4 роки тому +3

      @@lachulax8711 Hi Brother. He was ordered by Maha Avatar Babaji to go to USA and spread Kriya Yoga.

    • @lachulax8711
      @lachulax8711 4 роки тому +1

      Hi my next question.. Why baba ask him to spread in USA instead of india.. Its my doubts, I dont have people to clarify this question.. So only asking u kindly

    • @sudharshanmur
      @sudharshanmur 4 роки тому +6

      @@lachulax8711 Hi Brother...Maha Avatar Babaji had chosen Lahiri Mahasaya and Shri Yukteshwar Giri to teach Kriya Yoga in India...These two teachers had many disciples and Paramahamsa Yogananda was one among them...Paramahamsa Yogananda didn't have the desire to go to USA...but it was due to the order of Babaji and his personal Guru Shri Yukteshwar that he went there.

  • @tjayakodi6323
    @tjayakodi6323 9 місяців тому +6

    ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு மாய மந்திரம் அல்ல்.
    அன்பும் கருணையும் தான் ஆன்மீகம். இந்த அடிப்படை போதனையே ஆன்மீகம்.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 День тому

    Super. Jai Yogananda!

  • @pearlkeine
    @pearlkeine 3 роки тому +8

    நான் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வருகிறேன். இவரது இந்த சுயசரிதை புத்தகம் எனக்குள் வேகமான ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. வாழ்க்கையை அழகாகவும், அற்புதமாகவும் உணர்ந்து வருகிறேன்

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 3 роки тому +3

    மிக்க நன்றி.

  • @kannigagiri428
    @kannigagiri428 Рік тому +3

    Goosebumps..Thank you...

  • @Jagath-mata
    @Jagath-mata 4 роки тому +8

    Thank you news 7🙏 jai guru 🙏

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 2 роки тому +11

    யோகக் கலையின்மூலம் மக்களுக்கு அரும்பணி ஆற்றியுள்ள யோகானந்தாவின் வாழ்க்கைப் பாடம் நமக்காக சொல்லும் செய்தி: 'நீங்கள் படும் கஷ்டங்கள் எல்லாம், சாதாரணமாகவை!'

  • @ravisethuraman6888
    @ravisethuraman6888 3 роки тому +15

    Great Yogi. Everytime I feel his face telling something to me.

  • @uglydrawings1271
    @uglydrawings1271 4 роки тому +9

    ThNks for 7 news

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 Рік тому +1

    மிகவும் அருமை நன்றி

  • @sridharkaraj.k1510
    @sridharkaraj.k1510 4 роки тому +130

    ஓரத்தில் இருக்கும் அவர் தோற்றம்.. என்னையே நோக்குவது போல இருக்கிறது..
    யாருக்கும் அவ்வாறு உண்டோ...??

    • @KiranKumar-st9oc
      @KiranKumar-st9oc 4 роки тому +1

      Same feeling

    • @rmurugan5423
      @rmurugan5423 4 роки тому +4

      ரஜினி ஜி பேசனத கேட்டிருப்ப போலிருக்க

    • @a.ddrawing8705
      @a.ddrawing8705 3 роки тому +1

      En kadan thera oru vali sollunga

    • @ashalatha533
      @ashalatha533 3 роки тому +2

      Whichever angle you watch him from, you ll have the same feeling.

    • @murugeshana.d.6109
      @murugeshana.d.6109 3 роки тому

      Me too also

  • @manickam9811
    @manickam9811 2 роки тому +10

    பரமஹன்ஸ யோகானந்தா திருவடிகள் சரணம்.

  • @guru7149
    @guru7149 4 роки тому +68

    என் ஆன்மிக வாழ்வில் மிக முக்கியமான யோகி யோகானந்தர் ஆவர்,அவரின் சுய சரிதத்தை படிக்கும் போது நான் முழு தியான நிலைக்கு செல்வேன் .பல முறை உடலை விட்டு வெறும் ஆத்மாவாக சென்று உள்ளேன் இவைகளை கற்று கொடுத்த யோகிக்கு பல கோடி நன்றிகள் 🔥 ஓம் நாம சிவாய 🔥

  • @ilayaraja1399
    @ilayaraja1399 3 роки тому +3

    நல்ல பதிவு

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld 10 місяців тому

    அருமையான காணொளி. 🙏🙏🙏🙏

  • @beamng-drivenation6952
    @beamng-drivenation6952 3 роки тому +1

    Great job news7 ...Thank you ..

  • @shobamadhavan685
    @shobamadhavan685 3 роки тому +3

    Vazga valamudan

  • @Blackshirt.
    @Blackshirt. 2 роки тому +10

    Yogananda's Divine Romance book is a key to open all treasures of the universe.

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому +2

    சூப்பர்

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 роки тому +19

    Paramahamsa yogananda wrote commentary on bible beautifully

  • @rajatharmar5670
    @rajatharmar5670 3 роки тому +11

    வாழ்வில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.நான் படித்திருக்கிறேன்.என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகம்.ஒரு யோகியின் சுயசரிதம்

  • @sivasankar4048
    @sivasankar4048 4 роки тому +3

    Wow super

  • @venkateshp2799
    @venkateshp2799 4 роки тому +13

    Thank you news 7

  • @arivazhagankr841
    @arivazhagankr841 3 роки тому +13

    Indian Super star Rajni fav book 🤘🤘🤘🤘

  • @vigneshkrishnaraj605
    @vigneshkrishnaraj605 3 роки тому +2

    Awesome video

  • @raguiyer5247
    @raguiyer5247 4 роки тому +8

    Great avatar.. God's grace.

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 3 роки тому +1

    Great

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 роки тому +2

    🌟 ...I love pramahansa yogananada

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 3 роки тому +5

    I try to read this book, but no time, this video's useful to know about yogi. Thanks to news 7 channel.

    • @sugunabharathi
      @sugunabharathi 3 роки тому +2

      Urgently read this book.. this msg for you from god msg.. in this movment

    • @rajaramrangaswamy8737
      @rajaramrangaswamy8737 3 роки тому

      Mr. Suresh you will definitely find time one day to read. It is very much worth to read.

    • @muruganmani6023
      @muruganmani6023 3 роки тому

      @@VinothaSree link pl

  • @sadhguruyouthtruth6562
    @sadhguruyouthtruth6562 4 роки тому +40

    அவருடைய மரணத்தை பற்றிய தகவலில் அவரை இழிவு படுத்துகிறிர். அவர் இறந்த பின்பு நடந்ததை முழுமையான உண்மையோடு விளக்கவில்லை...

    • @sankarhuge
      @sankarhuge 3 роки тому +7

      சரியாக சொன்னீர்கள்.
      அந்த அற்புத நிகழ்வை கூறவில்லை
      கடமைக்கு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

    • @sankarhuge
      @sankarhuge 3 роки тому +4

      சரியாக சொன்னீர்கள்.

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +3

      @@sankarhuge என்ன நடந்தது?இந்த சேனல் அப்படி தான். இந்து விரோத சேனல் இது.இதில் பல பொய்யான தகவல்களும் வரும்.

    • @balasub92
      @balasub92 3 роки тому +1

      Yes they did not explain what happened post his death! That was the most miraculous thing.

    • @lakshmananm3292
      @lakshmananm3292 3 роки тому

      @@balasub92 ஒன்னும் நடக்கவில்லை.....

  • @manojkrishna6980
    @manojkrishna6980 4 роки тому +20

    Thank you for taking this topic.
    Also expecting vedathri Maharishi story

  • @vivienleigh7512
    @vivienleigh7512 3 роки тому +13

    You are forget to tell a important matter about yohanan Paramahansa. After his death his dead body did not rot for more than 25 days. They have kept his dead body in the mortuary for 25 days. why because his disciples are whant to see from India. If it is a normal person dead body it will come more bad smell and the body will rot little bit in mortuary. But Paramahansa Yogananda dead body was not rot and bad smell never come from his dead body. He proved his divine power after his death. In fact it is the first medical miracle for American medical history after a man's death his dead body never rot or any bad smell comes from that dead body. They also published his death certificate and medical report in Autobiography of Yogananda book.

    • @manickam9811
      @manickam9811 2 роки тому +1

      அவரது சுயசரிதையில் கண்டுள்ள தகவலை சரியாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே. மிகவும் மகிழ்ச்சி.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +1

    🙏 வணக்கம் 🙏 அருமை 🙏 நன்றி

  • @SubhashTiptur
    @SubhashTiptur 4 роки тому +11

    He is great person

  • @saranyavijay8151
    @saranyavijay8151 4 роки тому +4

    Wow

  • @SubhashTiptur
    @SubhashTiptur 4 роки тому +2

    Thank you news7 .

  • @jsweatha5972
    @jsweatha5972 3 роки тому +2

    Great great great

  • @sundaraamz5185
    @sundaraamz5185 3 роки тому +30

    வேதாத்திரி மகரிசி பற்றிய தகவல்

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 роки тому +18

    Both Jesus and Krishna appeared at same time together Infront of yogananda as per his request.They are beyond all religions

  • @user-vy8vb9qd6x
    @user-vy8vb9qd6x 4 місяці тому

    இப்போ ஒரு மாதமாக ஆடியோ குரலில் கேட்டு கிட்டு இருக்கேன் ஏன் இவ்வளவு வருஷமா படிக்காம விட்டேன் என்று பீல் பண்ரேன் எவ்வளவு ஈசியாக ஆன்மீகத்தை அறிவியல் ரீதியாக விளக்கி உள்ளார் 🙏🙏♥️♥️

  • @jayakumarjayakumar1913
    @jayakumarjayakumar1913 4 роки тому +7

    Guruve saranam

  • @sankarhuge
    @sankarhuge 3 роки тому +11

    அவரது உயிர் பிரிவிற்கு பின் நடந்த அற்புதங்களை சொல்ல மறந்து விட்டீர்களே.

    • @lakshmananm3292
      @lakshmananm3292 3 роки тому

      என்னப்பா நடந்து. .தெரிந்து கொள்ளலாமா?????

  • @hariganesh6455
    @hariganesh6455 2 роки тому +6

    In UA-cam itself auto biography of yogi available u can hear it in Tamil
    Hearing is easy than reading

  • @user-vy8vb9qd6x
    @user-vy8vb9qd6x 4 місяці тому +1

    1995ல பெங்களூர் எம்ஜி ரோடு ப்ளாஜா தியேட்டரில் எல்லா ஞாயிறும் ஆங்கில திரைப்படம் பார்க்க போகும் போதெல்லாம் அங்கே அழகாக இந்த புத்தகங்களை அடுக்கி வச்சுருந்தாங்க.. நான் முதலில் அந்த போட்டோவை பார்த்து பெண் முகம் என்று நினைத்து விட்டேன்

  • @vijayasarathivijay7276
    @vijayasarathivijay7276 4 роки тому +7

    😊😊

  • @satizitsme6694
    @satizitsme6694 2 роки тому +1

    Good chapter.realy great yogananda

  • @sharavanan003
    @sharavanan003 4 роки тому +4

    Jai Guru

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 4 роки тому +28

    Mahavatar babaji story upload panu bro

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому +6

      Swamiji maha avatar babaji பற்றி இன்னும் சில விஷயங்கள் யாருக்கும் தெரியாது.. குறிப்பாக அவர் பிறப்பு பற்றி ?????

    • @rmurugan5423
      @rmurugan5423 4 роки тому +1

      பரம்ம ஹம்ச யோகனந்தா வாழ்க்கை வரலாறு யூ டிப் ல உள்ளது அதுல பாபாஜிபற்றி உள்ளது

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 роки тому +9

    Vedathri Maharishi about one video please

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 8 місяців тому

    Extraordinary review of yogi

  • @ramanujamthiruvannamalai4681
    @ramanujamthiruvannamalai4681 Рік тому +1

    Jai sriram..... Jai sriram.... Jai sriram....

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Місяць тому

    ஐயா உங்களைப் போல் என்னையும் யோகி ஆக்குங்கள் பிளஸ் மீ🙏

  • @ezhilmaran3930
    @ezhilmaran3930 3 роки тому +2

    🙏🙏🙏

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 3 роки тому +2

    Jai guru 🙏🙏🙏🙏🙏

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 2 роки тому +1

    Jai. Guru..🙏🙏🙏🙏

  • @saranraj1430
    @saranraj1430 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @mithuncha123
    @mithuncha123 4 роки тому +4

    🙏🙏🙏🙏🙏

  • @arulmigunachiyar6290
    @arulmigunachiyar6290 Рік тому +3

    Mahaavatar babaji Yogananda ji, yukhteshwar ji and many saints are divine souls, who had changed the world

  • @mkrk2015
    @mkrk2015 3 роки тому +9

    Love you Thalaivaaaaaaaa ummmmmmmmmmma 😘 😘 😘

  • @aswinkumar8772
    @aswinkumar8772 Рік тому +2

    OM KRIYA BABAJI NAMAH AUM
    OM KRIYA BABAJI NAMAH AUM
    OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @vigneshwararaoveeramani3375
    @vigneshwararaoveeramani3375 4 роки тому +3

    Balayohi pathi video poduga

  • @shankarnarayanan3316
    @shankarnarayanan3316 3 роки тому +2

    Super.
    What is the need for back ground music? Your voice is enough. Also after 13 minutes, the voice level is low

  • @muruganaravind2015
    @muruganaravind2015 2 роки тому

    🤩

  • @user-JKCODE46
    @user-JKCODE46 4 роки тому +2

    Suki sivam iyada full history podunka plz

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Рік тому +3

    ஒவ்வொரு
    சீடனுக்கும்;தன் குருமார்கள் அடையாளம்,காணபடுவார்கள்
    அய்யா,ராமகிருஷ்ணபரமஹம்சர்
    சீடன்,விவேகானந்தர்
    ஆன்மீக வாழ்கை

    • @selinraj518
      @selinraj518 Рік тому

      அப்போ காந்தி என் குரு???

  • @meganvembulu3226
    @meganvembulu3226 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MK-by6pm
    @MK-by6pm Рік тому

    🙏🙏

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 роки тому +7

    🌼🌼🙏🙏பரமஹன்ச..யோகானந்தா🙏🙏🌼🌼

    • @lakshmananm3292
      @lakshmananm3292 3 роки тому

      Copy cat from swamy vivekanandar

    • @farmland4305
      @farmland4305 2 роки тому

      @@lakshmananm3292 bro give respect to all they are our indians

    • @farmland4305
      @farmland4305 2 роки тому

      @@lakshmananm3292 Swami Vivekanandha is student of sri Ramakrishna paramahamsa

    • @lakshmananm3292
      @lakshmananm3292 2 роки тому

      @@farmland4305 good joke....🙏🙏🙏... He's pakkaa fradu...

    • @farmland4305
      @farmland4305 2 роки тому

      @@lakshmananm3292 who is fradu

  • @hemasaranraj9806
    @hemasaranraj9806 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 4 роки тому +13

    Elon musk ன் கதை வேண்டும்... pls

  • @villageboys1863
    @villageboys1863 Рік тому +2

    Aathi yogi.Ellam siva mayam.ohm sivaya namaha.

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 роки тому +5

    ഗുരുവേ ശരണം.🙏🙏

  • @sivasakthi7187
    @sivasakthi7187 2 роки тому

    குருவே சரணம்

  • @SGANESAN-er7xx
    @SGANESAN-er7xx Рік тому +1

    🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏

  • @yogananth.e8143
    @yogananth.e8143 4 роки тому +6

    My Name Yogananth

  • @selvas3248
    @selvas3248 9 місяців тому

    🙏🙏🙏🙏

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 8 місяців тому

    Extraordinary yogi

  • @rajaezhil7114
    @rajaezhil7114 3 роки тому +3

    பாபாஜி பாபாஜி பாபாஜி பாபாஜி

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🌹

  • @Mr_123
    @Mr_123 Рік тому +3

    Why he stay with America...
    Why he spread kiriya yoga in America why not in Indian dalit village...why he didn't take action of untouchability of Hindu people... million of question waiting ...

  • @arunvignesh9182
    @arunvignesh9182 3 роки тому +4

    Vadhathiri magarisi pathi solluga...

  • @antonymariamichaelraj1586
    @antonymariamichaelraj1586 4 роки тому +8

    Albert Einstein biography video pla

  • @haritharanc75
    @haritharanc75 4 роки тому +7

    Autobiography of a yogi...

  • @akshay-speaks977
    @akshay-speaks977 4 роки тому +37

    Babaji jesus buddha krishna yogananda lahari sri yutkeshwar Rajnikanth -my spiritual gurus

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому +1

      Gud

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому +7

      Rajini sr ஒரு meeting ல நிறைய விஷயங்கள் கிரியா யோகம் குறித்த அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்....அதை கேட்ட பின்னர் எனக்கு கிரியா யோகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது...இப்போது கிரியாவில் முதல் தீட்சை வாங்கி பயிற்சி செய்து வருகிறேன்....ஜெய் குரு🌷🌷🙏

    • @akshay-speaks977
      @akshay-speaks977 4 роки тому +1

      Deiveega kadhal book release apo oru 25 mins pesirupanga rajni avargal...nadigan ,nala manithan enbathai vida avar oru aanmeega vaathi enbathil thaan enaku migavum pudik

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      @@akshay-speaks977 naanum andha function kku vandhirundhen....raagavendra kalyana mandabathula

    • @gopikrishnan4881
      @gopikrishnan4881 4 роки тому +1

      Nan 2 neal mundi dhan book vanginen

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому

    யோவானந்தம் பற்றி நல்ல கருத்து

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 4 роки тому +22

    Hindus will support thalaivar Rajini

    • @foodfamily4353
      @foodfamily4353 3 роки тому

      மற்றவர்கள் வேண்டாம்மா...

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 3 роки тому

      நான் ஹிந்து தான்.. ஆனால் எனக்கு ரஜினி பிடிக்காது.. என்ன பண்ணுவ?