அன்புள்ள அத்தா உங்களை சொர்கத்தில் சந்திக்கிறேன் | Pettai Tv

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #pettaitv #pettaifarook #pettaimansoor #pettaitvfather #pettaitvvideos #father

КОМЕНТАРІ • 971

  • @sheikdawood6172
    @sheikdawood6172 4 місяці тому +14

    உங்கள் அத்தாவுக்கு உயர்ந்த சொர்க்கம் வல்ல இறைவன் கொடுப்பானாக ஆமீன்.
    கண் கலங்க வைத்து வைத்துவிட்டேர்கள் 😢😢😢😢

  • @thameemthameem4301
    @thameemthameem4301 4 місяці тому +16

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் அல்லாஹ் பொறுமையை தருவானாக அத்தாவுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை தருவான் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @fathimuthu...
    @fathimuthu... 4 місяці тому +38

    தந்தையின் பொருத்தம் அல்லாஹ்வின் பொருத்தத்தில் இருக்கிறது இன்ஷாஅல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பான்

    • @PettaiTv
      @PettaiTv  4 місяці тому +2

      💐❤️❤️❤️🎉

  • @thameemansari585
    @thameemansari585 4 місяці тому +15

    அல்லாஹ் உங்கள் தந்தைக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக ஆமீன்

  • @BasheerAhamed-oh6xn
    @BasheerAhamed-oh6xn 4 місяці тому +9

    உங்கள் அத்தாவுடைய மறுமை வாழ்வுக்காக துவா செய்கிறேன்

  • @AbdulMajeed-sd1ob
    @AbdulMajeed-sd1ob 4 місяці тому +6

    அத்தா நினைத்தது போல அத்தாவின் நல்ல மனதுப்போல் இறைவன் பெரிய சொர்க்கத்தை கொடுப்பான் சொர்க்கத்தில் இருப்பார்கள் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் 🤲

  • @Kumaresan12352
    @Kumaresan12352 4 місяці тому +7

    நானும் சிறு வயதிலேயே தந்தை தாயை இழந்தவன் உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கின்றன் 😭

  • @panrutigenius2907
    @panrutigenius2907 4 місяці тому +7

    அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.
    கவலைப்படாதீங்க ஃபாரூக்

    • @PettaiTv
      @PettaiTv  4 місяці тому +1

      💐❤️❤️❤️🎉

  • @kingcrown2026
    @kingcrown2026 4 місяці тому +10

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... இன்ஷாஅல்லாஹ் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சுவர்க்கத்தில் சந்தித்துக்கொள்ள அல்லாஹ் அருள் புரிவானாக... அல்லாஹ் தகப்பனாரின் கப்ரை விசாலமாக்கி ஒளியை ஏற்படுத்தி புது மணமகன் போல் உறங்க வைப்பானாக.....

  • @SaleemSaleem-wj3qn
    @SaleemSaleem-wj3qn 4 місяці тому +8

    அத்தா விருப்பப்பட்டது போல் அல்லா அவருக்கு சொர்க்கத்தை தந்தருள்வானாக யா அல்லாஹ், ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @elamarantamil2157
    @elamarantamil2157 2 місяці тому +3

    உங்களின் தந்தையார் பற்றி நீங்கள் சொல்லும் நல் வார்த்தைகள் எனது தந்தையார் அவர்களை நினைவு கொள்ள வைத்தது... இறைவன் அவர்களுக்கு சொர்க்கத்தில் நல்ல இடத்தை நல்கு வார் 🎉

  • @risikhan700
    @risikhan700 4 місяці тому +8

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாரூக் மன்சூர்

  • @mohamedsheik4816
    @mohamedsheik4816 4 місяці тому +8

    உங்களுக்கும் உங்கள் தந்தைக்குமான உறவை மிக அழகாக எடுத்து கூறினீர்கள்... உங்கள் தந்தைக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை இறைவன் வழங்குவானாக... ஆமீன்...

  • @selvamchlllappa
    @selvamchlllappa 4 місяці тому +8

    எங்கள் அன்புக்குரிய மதிப்பு மிக்க சேனலாம் எங்கள் பேட்டை டிவியின் தலைவரின் தந்தை காலமானார் என செய்தி மனவருத்தம் அடைகிறது அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தாங்களின் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் திருவடியில் அமைதியுர நான் வானங்கும் தெய்வத்திடம் இறைஞ்சுகிரேன் நண்பரே தாங்களுக்கும் தாங்களை சாந்த்தவர்களுக்கும் நமது சேனலாகிய பேட்டை டிவியின் நேயராகிய எனது அஞ்சலி செலுத்துகிறேன்

  • @P.Rajenderan
    @P.Rajenderan 4 місяці тому +8

    உங்கள் தந்தையின் முகத்தில் அன்பையும் கருணையையும் நான் பார்த்தேன் கண்டிப்பாக இறைவன் அவர்களுக்கு சொர்க்கத்தை தருவான் ...

  • @panrutigenius2907
    @panrutigenius2907 4 місяці тому +11

    இந்த வீடியோவை கண்ணீரோடு பார்க்கிறேன்

  • @LaraSalaman
    @LaraSalaman 4 місяці тому +4

    இறைவா அவருடைய அத்தாவுக்கும் எங்களுடைய அத்தாவுக்கும் எங்களுக்கும் எங்களுடைய பாவங்களை மன்னித்து அனைவருக்கும் சொர்க்கத்தை வழங்குவாயாக

  • @mustafamohamed791
    @mustafamohamed791 4 місяці тому +6

    🤲🏿🤲🏿🤲🏿 அல்லாஹ் அவர் பாவத்தை மன்னித்துவிடு அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தைத் தந்தருள் ஆமீன் 🤲🏿

  • @mohideenbawarizwan1987
    @mohideenbawarizwan1987 4 місяці тому +6

    இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜியூன் யா அல்லாஹ் அன்னாருடைய கபூர் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை கொடுத்திடுவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்
    உங்கள் பேச்சைக் கேட்கும் போது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கி விட்டது காரணம் இப்போது என் தந்தை என் கூட இல்ல எனக்கு 19 வயதிருக்கும் போது மரணித்து விட்டார் அவரின் ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் என் மனதில் இருக்கிறது. அவர்களின் உழைப்பில் நாம் வளர்ந்தோம் இப்போது நம் உழைப்பில் அவர்களை வைத்து பராமரிக்க ஆசை ஆனால் அல்லாஹ் அதற்கு நாடவில்லை இருந்தும் அவருக்காக என்றும் என் பிரார்த்தனை இருக்கும் இன்ஷா அல்லாஹ் முடிந்தால் என் தந்தைக்கும் உங்கள் பிரார்த்தனையை சேர்த்துக் கொள்ளுங்கள் ❤❤❤❤

  • @YunusYunus-
    @YunusYunus- 4 місяці тому +7

    😭😭😭😭அஸ்ஸலாமு அலைக்கும் பாரூக் அத்தான் மௌத் ஆயிட்டாங்க இன்னும் மெசேஜ் பார்த்தேன் அல்லாஹ் உங்க அத்தாக்கு ஜென்னத்தில் பிர்தௌஸ் என்று உயர்தரமான சொர்க்கத்தை அல்லாஹ் தருவான் நாங்களும் துவா செய்கின்றோம் நீங்கள் துவா செய்யுங்கள் 😭😭😭

  • @mohamedvasiullah4461
    @mohamedvasiullah4461 3 місяці тому +9

    துஆ செய்கிறோம் ஜன்னத்துல் ஃபிர்தவஸ்ஸில் அமர்துவானாக ஆமீன்

    • @PettaiTv
      @PettaiTv  3 місяці тому

      ஆமீன் ❤️

  • @nishathghouse4923
    @nishathghouse4923 4 місяці тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்

  • @akannan6890
    @akannan6890 4 місяці тому +6

    அன்பும் எழிலும் கொண்ட சைதாப்பேட்டை தெருவில் ஐயாவைக் கண்டதுபோல ஒரு நினைவு எனக்கு உண்டு.

  • @captaincool3496
    @captaincool3496 4 місяці тому +4

    நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புவோம்☝️💯

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy7574 4 місяці тому +4

    பாய் நீங்க கலங்கிப் பேசி நான் பார்த்ததில்லை. மிகுந்த வருத்தமாக இருந்தது. நீங்கள் சொன்னதிலிருந்து உங்கள் தகப்பனார் மிக்க தனித்துவமானவரென்று தெரிகிறது. உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன். அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.🥲🙏

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 4 місяці тому +6

    நண்பரே🫂😢
    உங்கள் அப்பாவினைப் பற்றிய உங்களின் இந்த பதிவு, என் மனதை பாரமாக்கியது. கண்கள் குளமானது. இப்படி ஒரு அப்பா கிடைக்க, உண்மையில் மகன்களாக நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்களைப் போன்று தந்தை🫂மகன் பாசத்தினை அனைவரும் கற்று கடைபிடிக்க வேண்டும்.
    உங்கள் அப்பா கூறிய வழிகாட்டுதலில், உங்களின் பேட்டை டிவியின் சமுதாய நற்பணிகள் இன்னும் வலுவாகத் தொடர, subscriberகளாக நாங்களும் உங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம்🫂🙎🏾‍♂️

  • @basheermohammed2771
    @basheermohammed2771 4 місяці тому +5

    தாங்கள் உங்கள் தந்தையைப் பற்றி சொல்லும்போதே ரொம்ப உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள் தழுதழத்து பேச வார்த்தைகள் வராமல், நான் உங்கள் வீடியோவை தவறாமல் பார்க்க கூடியவன், காரணம் ரொம்ப அருமையாக பேசுவீர்கள், முதன் முதலாக நீங்கள் உங்கள் தந்தையைப் பற்றி பேசியது உண்மையிலேயே நானும் கொஞ்சம் கலங்கித்தான் போயிட்டேன், தாங்கள் தந்தையின் மஃபிரத்துக்காகவும், சொர்க்கத்தை வாஜிபாக்கி நரகத்தை ஹராமாக்கி அருள்புரிவானாகவும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲

  • @AnnoyedButterfly-tm2rs
    @AnnoyedButterfly-tm2rs 4 місяці тому +4

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    கண் கலங்க வைத்த பதிவு
    உங்கள் வாப்பாவுக்கு
    அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை கொடுப்பானாக

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 4 місяці тому +7

    உலக முஸ்லிம் அனைவருக்கும் அல்லா நல்லருள் புறிவானாக ஆமீன்🤲🏻

  • @irfan_updates
    @irfan_updates 4 місяці тому +4

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொறுமையை கொடுக்கட்டும்...
    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

  • @புரட்சிதமிழன்டா

    உலகத்தில் வாழ்ந்து மரணித்த அத்துனை பெற்றோருக்காகவும் அதிகமாக பிரார்த்திப்போம்... இன்ஷா அல்லாஹ்

  • @nationnation7762
    @nationnation7762 4 місяці тому +4

    உங்கள் வாப்பாவை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வான்_ இலங்கையில் இருந்து.

  • @newtonsapple2646
    @newtonsapple2646 4 місяці тому +5

    இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீவூன்.

  • @asanmaideen5194
    @asanmaideen5194 4 місяці тому +4

    இன்னாலில்லாஹி வ
    இன்னா இலைஹி ராஜீவூன்😢😢
    அல்லாரப்புலாலமீன் அவருடைய கபுர்வாழ்கையை இலகு ஆக்குவானாகா ஆமீன் ஆமீன்

  • @sugumar52
    @sugumar52 4 місяці тому +5

    🖤 தங்கள் தந்தை மறைவு காரணமாக ஏற்பட்டுள்ள துக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வாருங்கள் 🖤

  • @nizammadurai2454
    @nizammadurai2454 4 місяці тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் கவலைப்படாத சகோதரா, இறைவன் நிச்சயமாக அத்தாவுக்கு சொர்க்கத்தில் இடம் கொடுப்பான் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளனும் என்பதற்கு இந்த வீடியோ சமர்ப்பணம்

  • @MohamedNowfan-ut7oy
    @MohamedNowfan-ut7oy 4 місяці тому +4

    கண்ணீர் விட்டு அழுதுவிட்டென் அல்லாஹ் உங்க அத்தா கு. சொர்க்கத்தை கொடுப்பாநாக ஆமீன்

  • @ps.mohamedibrahimps.mohame5694
    @ps.mohamedibrahimps.mohame5694 4 місяці тому +4

    இன்ஷா அல்லாஹ் சொர்க்கத்தில் சந்திப்போம்

  • @risikhan700
    @risikhan700 4 місяці тому +7

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 😪

  • @Ismailhajara-k1j
    @Ismailhajara-k1j 4 місяці тому +3

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் தந்தைக்கு மறுமையில் உயர்ந்த பதவியை வழங்குவானாக
    ஆமீன்

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 4 місяці тому +3

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி. ராஜிவூன் அத்தா இறந்த செய்தி மனதுக்கு கஷ்டமாக உள்ளது அவர்களின் மன்னறை வாழ்க்கைக்கு துஆ செய்கிறேன் சகோதரர் பாருக் மன்சூருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக

  • @abunazeer5934
    @abunazeer5934 4 місяці тому +7

    இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

  • @bsardhar4137
    @bsardhar4137 4 місяці тому +5

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜ்வூன்

  • @ayubdvlogs
    @ayubdvlogs 4 місяці тому +178

    ப்ரோ....என் அத்தாவும் வஃபாத் ஆகிட்டாங்க.....நீங்க சொல்வதுபோல் என் அத்தா எனக்கு ஒரு ஹீரோதான்❤❤❤❤❤❤❤❤ இன்னா லில்லாஹி வா இன்னஇலைஹி ராஜீவூன்😢😢😢😢

    • @isaig892
      @isaig892 4 місяці тому +8

      Don't worry son's Allah blessings 💔😭🤲🕋🤲🤲🤲🤲🤲🤲 you Father's 🤲

    • @AbdulWahab-vo6mf
      @AbdulWahab-vo6mf 4 місяці тому +3

      😭😭😭😭😭

    • @MohammedShafi-ew6wt
      @MohammedShafi-ew6wt 4 місяці тому +3

      Inna lillhi va elahi rajeevoon

    • @yasirarafath128
      @yasirarafath128 3 місяці тому +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @KamarajKamaraj-rs4kv
      @KamarajKamaraj-rs4kv 3 місяці тому +1

      😊😊😊😊😊😊😊l😊ll😊lllll😊ll😊l😊l😊llll😊lll😊lllllllll😊😊😊😊ll😊llll😊😊lll😊lllll😊lllllllllll😊llllllllllllllllll😊llllllllllllll😊lllllll😊llllll😊llllllll😊lll

  • @s.tharsiyus2294
    @s.tharsiyus2294 4 місяці тому +3

    உங்கள் அப்பாவின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @alibasha1016
    @alibasha1016 4 місяці тому +3

    Insha Allah நாம் அனைவருக்கும் சொர்க்கத்தை thantharulvanaga ஆமீன்

  • @seydali1110
    @seydali1110 4 місяці тому +4

    அல்லாஹ் சொர்க்கத்தை தரட்டுமே அத்தாவுக்கு

  • @mdazar7880
    @mdazar7880 4 місяці тому +3

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் உனக்கு உங்களுக்கு உடன் பிறந்த சகோதரர்களாக நாங்கள் எல்லாம் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ் நம்ம எல்லோரையும் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஒன்று சேர்ப்பானாக ஆமீன்

  • @ariftawheed
    @ariftawheed 4 місяці тому +6

    அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் வைப்பானாக!

  • @samsoolalam2839
    @samsoolalam2839 4 місяці тому +4

    கவலைப்படாத சகோதர்களே நீங்கள் நினைப்பது போல் அல்லாஹ் அவர்களுக்கு ரயான் எனும் சொர்க்கச் சோலையை அவர்களுக்கு வழங்குவான் ஆமீன்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 4 місяці тому +3

    எங்களை எங்க அத்தா வளர்த்தது எங்களுக்கு தான் தெரியும். நீங்கள் சொல்வது உண்மைதான்.

  • @RasoolMohamed-e7c
    @RasoolMohamed-e7c 4 місяці тому +3

    அல்லாஹ்சாந்திசமாதானம்உங்களுக்கும்உங்கள்தாய்சகோதரர்களுக்குஉற்றார்உறவினர்களுக்கும்சாந்திஅல்லாஹ்வழங்குவானாக ஆமீன் யாரப்பிள்ஆலமீன் உங்கள்தந்தைக்குஅல்லாஹ்உயர்தசுவர்கத்தைஜன்னத்துல்பிர்தவ்ஸ்சொர்த்தைவழங்குவானாக ஆமீன்

  • @Malik-gb2pi
    @Malik-gb2pi 4 місяці тому +5

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் 🤲

    • @yunuskidaryunuskidar1115
      @yunuskidaryunuskidar1115 4 місяці тому

      இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

  • @abdulalimj4832
    @abdulalimj4832 4 місяці тому +2

    இறைவன் தங்களது தந்தைக்கு சொர்கத்தை வழங்குவானாக ஆமீன்.

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 4 місяці тому +4

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲

  • @maheshwarin7600
    @maheshwarin7600 4 місяці тому +2

    மரணம் அது ஒவ்வொரு மனிதனையும் அழ வைத்துவிடும் நம்மை தேடி அவர்கள் வர போவதில்லை நாம் ஒரு நாள் அவர்களை தேடி போவோம் 👏👏👏👏👏👏👏👏🙏🏿

  • @a.m.zainulabdeen947
    @a.m.zainulabdeen947 4 місяці тому +2

    அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை,உங்கள் அத்தாவுக்கு வழங்குவானாகவும்ஆமீன்

  • @SajuleenMuthu
    @SajuleenMuthu Місяць тому +3

    உங்கள் அத்தா சொர்க்கத்தில் 70 கண்ணிப் பெண்களுடன் நல்லா ஜாலியா இருப்பார்

    • @nazeerhussain5284
      @nazeerhussain5284 26 днів тому

      தம்பி அந்த பக்கமா போய் கதறு

  • @cgrajith
    @cgrajith 4 місяці тому +6

    சகோ தங்களின் தந்தைக்கு உயர்வான சுவர்கத்தை ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன் மேலும் அவர்களை இழந்து வாடும் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்க்கும் அழகிய பொருமையை ஏக இறைவன் அருள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்☝️🤲

  • @SirajuddinMujiburRahman
    @SirajuddinMujiburRahman 4 місяці тому +3

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் தந்தைக்கு மறுமையில் உயர்ந்த பதவியை வழங்குவானாக
    ஆமீன்.

  • @mahamudhashaikh5006
    @mahamudhashaikh5006 4 місяці тому +4

    அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் கொடுப்பானாக! ஆமீன்
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  • @mohammediqbal9677
    @mohammediqbal9677 4 місяці тому +5

    Ameen Ameen

  • @roshanwafeek4852
    @roshanwafeek4852 4 місяці тому +3

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக

  • @gnanasekaransekar5268
    @gnanasekaransekar5268 4 місяці тому +3

    அத்தாவின் ஆசியுடன், பணிகள் சிறக்கட்டும்,
    வாழ்த்துகள் பணி தொடர .......

  • @sarju362
    @sarju362 4 місяці тому +6

    إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

  • @vincydas1460
    @vincydas1460 4 місяці тому +4

    RIP Atha... Be strong n continue ur work..Mansoor Bai n Farooq Bai... May God bless ur family...

  • @SanthiSamathanam
    @SanthiSamathanam 4 місяці тому +3

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இரண்டு நாளா தேடி கொண்டிருந்தேன் பேட்டை டி வி காணோமே என்று
    ஒரு சமையம் அரசியல் கெடுபிடியா இருக்குமோ என்றும் நினைத்தேன்
    இப்ப தான் கண்ணில் பட்டது
    எனவே உங்கள் தந்தையின் மறுமை வாழ்க்கையை சிறப்பாக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @asmathbasha8193
    @asmathbasha8193 4 місяці тому +3

    இன்னா லில்லாஹி வா இன்னாயிலைஹி ராஜுவூன் உங்கள் அத்தாவுக்கு அல்லாஹ் உயர்ந்த சொற்கம் ஜன்மத்தில் பிரதர்ஸ் குடுப்பான் ஆமீன்

  • @jawanalijawanali
    @jawanalijawanali 4 місяці тому +3

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அத்தா அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் சொர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்❤

  • @LEETVNetwork
    @LEETVNetwork 4 місяці тому +4

    May Allah bless your father

  • @7475866
    @7475866 4 місяці тому +3

    Great Father I’ll dua’ah for him. இத்தனைக்கும் காரணம் மார்க்கத்தில் முழுமையாக இருந்ததுமட்டுமல்ல அவரது பிள்ளைகளையும் நல்ல மார்க்கரீதியாக வளர்த்தெடுத்திருக்கிறார் மாஷா அல்லாஹ்

  • @badshanisha1174
    @badshanisha1174 4 місяці тому +3

    ஒவ்வொரு மனிதனுக்கு தந்தைதான் வழிகாட்டி, உங்க அத்தாவுக்காக துவா செய்கிறேன்.

  • @ModhJaleel-f6k
    @ModhJaleel-f6k 4 місяці тому +3

    சாலாம்.பேட்டை.டிவியின்.அன்பு
    .சகோதர்.உங்களின்.தூவா.நேர்களிள்.தூவா.ஐன்னத்தூல்.பிர்தோஸ்.என்னும்.சொர்கம்.செல்ல.இன்ஷா.அல்லா.அனைவரின்.தூவா

  • @27ayeshu
    @27ayeshu 4 місяці тому +3

    இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன்

  • @PanrutiMubarak
    @PanrutiMubarak 4 місяці тому +4

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  • @asifstarff9574
    @asifstarff9574 4 місяці тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

  • @m2asmahaneena433
    @m2asmahaneena433 3 місяці тому +5

    அல்லாஹ்வே போதுமானவன்

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 3 місяці тому +2

    கண் கண்ட வாழும் தெய்வம் நம் பெற்றோரே.
    என்றும் அவர்களை போற்றுவோம்.
    அவர்களை போன்றோர்க்கு வுதவுவோம்.
    மனம் கலங்காதே சகோதரா...
    சொர்க்கம் சென்றோர் பிள்ளைகள் பூமியில் சொர்க்கம் படைப்பார்கள்.

  • @FindThePurpose
    @FindThePurpose 4 місяці тому +2

    அல்லாஹ் அவரை மேலான நல்லாடியார்களுடன் இருக்க செய்வானாக என்று பிரார்த்திக்கிறேன்... 🤲🤲🤲

  • @shabirRizwan
    @shabirRizwan 4 місяці тому +2

    பிள்ளைகளிடம் நண்பர்களை போல பழகுவார்கள்
    பிள்ளைகளின் நண்பர்களிடம் பெற்ற மகன்களை போல அன்பு காட்டுவார்
    நீங்கள் மூவரும் நண்பர்களாக ❤

  • @JhancyMartin-nk1dq
    @JhancyMartin-nk1dq 4 місяці тому +2

    உங்களுடன் எப்போதும் உங்கள் தந்தை இருப்பார்

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 4 місяці тому +3

    இறைவன் இடத்தில் இருந்து வருகிறோம் மீண்டும் அவனிடமே திரும்புகிறோம் ஷபூர் செய்யுங்கள்

  • @saarasaadh5395
    @saarasaadh5395 4 місяці тому +2

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 місяці тому +3

    அல்ஹம்து லில்லாஹ்!! இன்னா லில்லாஹி வ இலைஹி. ராஜிஊன்!! இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன்!

  • @abdulsalam417
    @abdulsalam417 4 місяці тому +2

    அத்தாவைபார்கும் போது சம்சூதீன் காசிமீ அஸ்ரத் போல் உள்ளார்கள்,அத்தா அவர்களை அல்லாஹ் பொரிந்திக் கொள்வானாக ஆமீன்

  • @syedabdullaa2757
    @syedabdullaa2757 4 місяці тому +2

    அவர்க்கு மேன்மையான சொர்க்கத்தை அல்லாஹ் நிச்சயம் வழங்குவான்,தந்தை இல்லாத வாழ்க்கை நான் என் சிறு வயதில் இழந்திருக்கிறிறேன்

  • @BharkathKhan
    @BharkathKhan 4 місяці тому +5

    Inna lillahi wa Inna ilayhi raji'un

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 4 місяці тому +1

    தந்தையை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கு என்னோடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்குறேன் 😭ஆத்மா சாந்தி அடையட்டும்😭

  • @adiraiyasir8333
    @adiraiyasir8333 3 місяці тому +3

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் பொறுமை செய்யுங்க இன்ஷா அல்லா நாளை சொர்க்க சோலையில் சந்திப்பீர்..

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 4 місяці тому +3

    எனக்கும் வயது இப்ப 70
    ஆகிறது
    என் மகன்கள் தாங்களைப் போன்று என்னுடன் அன்போடு கவனித்துக் கொள்கின்றனர்
    ஈமான் தாரிகள் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலக வாழ்க்கை சிறப்பாக ஆக்கி தர துஆ செய்கிறேன்
    தாங்கள் தந்தையின் மண்ணரை வாழ்க்கை
    விசாலமானதாக
    பிரகாசமானதாக
    சுவன பூஞ்சோலையாக
    எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி தருவானாக
    ஆமீன் ஆமீன் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 4 місяці тому +1

      🕋🌕🌔🌓🌒🌑🌖🌗🌠🌌🌷🌺🥀🌹💐💐

  • @mohamedsajith1176
    @mohamedsajith1176 4 місяці тому +2

    இன்னாலில்லாஹி
    வஇன்னா இலைஹி
    ராஜிஊன்.
    அல்லாஹ் உங்கள் தந்தையை.
    பொருந்திக்கொள்வானாக.
    ஆமீன்🤲😭
    எங்க வாப்பா மௌத் ஆகி
    21 வருடம் ஆகின்றது.
    இன்னும் அவர்களை
    மறக்க முடியவில்லை
    இன்னு அவர்களை
    கனவில் பார்த்துக்கொண்டு
    இருக்கிறோம்
    அவர்களுக்காக
    ஒவ்வொரு தொழுகையிலும்.
    துஆ செய்கிறோம்.
    அல்லாஹ் எங்கள் வாப்பாவையும்
    பொருந்திக்கொள்வானாக.
    ஆமீன்🤲😭

  • @alaleemabdulaleem413
    @alaleemabdulaleem413 3 місяці тому +2

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அல்லாஹ் உங்கள் தந்தை யை முழுமையாக மன்னித்து சுவனபதியில் உயர்ந்த அந்தஸ்தை தருவானாக.
    குடும்பத்தினருக்கு பொருமையை தருவானாக

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 4 місяці тому +3

    தம்பி உங்கள் தந்தை இறந்ததற்கு என்னுடைய ஆழ்ந்த இறக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அப்பா எப்பொழுதும் உங்க கூடவே இருப்பார் உங்களுக்கு உறுதுணையாக.

  • @musthafamusthu763
    @musthafamusthu763 4 місяці тому +2

    சலாம் அலைக்கும் பாரூக் பாய் உங்கள் அத்தா மரணித்து விட்டார் ஆகிவிட்டார் என்று செய்தியை கேட்டவுடன் மிகவும் மனது வேதனை அடைந்தது nai Ilahi wa Inna ilayhi raji'un இன்ஷா அல்லாஹ் நம் அன்பு சொந்தங்கள் எல்லோரும் துவா செய்வோம் அவருக்காக அல்லாஹுத்தஆலா சொர்க்கத்தில் மிகப்பெரிய இடத்தை தருவானாக ஆமீன்

  • @sulaimanhyder9991
    @sulaimanhyder9991 4 місяці тому +3

    Assalamu Alaikkum Rahamuthullahi Wabarakathuku Subahanallah Alhumthillah AllahuAkber

  • @Mahesh-c2s3v
    @Mahesh-c2s3v 4 місяці тому +1

    தந்தை போனாலும் நிரந்தரமான தேவன் உங்களை காப்பார்

  • @rilvanabdoulrahime766
    @rilvanabdoulrahime766 4 місяці тому +5

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  • @IyupKhan-b6z
    @IyupKhan-b6z 4 місяці тому +1

    உங்க தகப்பனாரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை தரட்டும் அதேபோல் உங்க அத்தா நினைச்ச மாதிரி ஜன்னத்துல் பிரதோஷ் என்ற சொர்க்கத்தை அல்லாஹ் வழங்குவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @SelvaKumar-dl8xm
    @SelvaKumar-dl8xm 4 місяці тому +3

    இறப்பு என்பது அனைவரும் அது சந்தித்தே தீர வேண்டும் இறுதியாக சொன்னீங்க இல்ல ப்ரோ பள்ளிவாசல் உங்கள் தந்தை இறைவன் மேல் வைத்து அசைக்க முடியாத நம்பிக்கை அது ஒன்று நெகிழ்ச்சியாக இருக்கு..🎉🎉

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 4 місяці тому

      அம்மா என்றால் அன்பு
      அப்பா என்றால் அறிவு
      ❤🎉

  • @Hussainmp-g7o
    @Hussainmp-g7o 4 місяці тому +2

    இன்ஷா அல்லாஹ் மிகப் பெரியவன்