வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே கொஞ்சும் மொழி பாவையே கெஞ்சும் விழி பார்வையே நெஞ்சம் காற்றோடு காயும் தனியே வழிகள் சொல்லும் விழிகள் இங்கு கரையோ விழிகள் சொல்லும் மொழிகள் இங்கு உரையோ மொழிகள் சொல்லும் கவிகள் இங்கு சிறையோ கவிகள் சொல்லும் விழிகள் இங்கு பிறையோ என் செல்லமா நீ என் செல்வமா பதில் நீ சொல்லமா என் உயிர் காதல் கண்ணம்மா நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது தேடும் பார்வை அன்னம் பாடும் கார்வை வண்ணம் கூடும் கோர்வை எண்ணம் தமிழ் பூந்தென்றலோ உன்னை நாடும் மனம் இங்கு வாடும் வனம் என்னை தீண்டும் தினம் என் உயிர் கண்ணம்மா நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே கொஞ்சும் மொழி பாவையே கெஞ்சும் விழி பார்வையே நெஞ்சம் நாள்தோறும் நாடும் உனையே வரிகள் சொல்லும் விழிகள் இங்கு கரையோ விழிகள் சொல்லும் மொழிகள் இங்கு உரையோ மொழிகள் சொல்லும் கவிகள் இங்கு சிறையோ கவிகள் சொல்லும் விழிகள் இங்கு பிறையோ என் செல்லமா நீ என் செல்வமா பதில் நீ சொல்லமா என் உயிர் காதல் கண்ணம்மா மின்னல் தாரகையே உன் பின்னல் தென் திரையே ஆபேரியில் உயிர் பூக்கும் இசையே கொஞ்சும் உயிர் காதலே கெஞ்சும் குயில் பாடலே நெஞ்சம் காற்றோடு காயும் தனியே உன் சோகம் கேட்டு சீராட்ட வந்தது காதல் தேவதை உன் தாகம் கேட்டு நீரூற்ற வந்தது சாரல் தேன்மழையே ராகம் கேட்டு தாலாட்ட வந்தது பாடும் சோலையோ தாளம் கேட்டு பாராட்ட வந்தது சூடும் மாலையோ
Music and dance complimenting each other.beautiful ❤ It's wonderful to see agam’s conscious effort towards inclusion, body positivity, gender fluidity, and embracing diverse skin tones
add some subtitles so that we can understand what they are really expressing with their steps.This enhnaces and brings more connection to the extrodinary dance .
Choreography is at its best. Voice is crystal. lyrics are good. Total production is excellent. The beauty of abheri ragam to its forefront. Great outcome. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73
Absolutely awesome❤️ Hatsoff agam and anartana, expecting more collaborations from this combo... And simran how could i explain this splendid work. Love only❤️
What a beautiful collaboration! The music is always top tier from yall, and anartana’s performance added another layer to the viewer enjoyment. Thank you!
Shot excellently..esply those staircase movements…😘to DOP..choreo top notch…Harish no wonder as usual…all the girls with so much of grace filled with precision in every moves..wow..
What a combination of music and dance!! The lyrical beauty is accurately displayed in the abhinaya by the dancers. Expressions are superb. It is simply a feast to the ears and eyes.
agam never fails to SLAY
That gundumani 😘💚
Agam brings Celestial Beauty to every song they make ❤
The simplicity is what I love the most..even the dancers and choreography seem sweet❤❤
வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே
கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே
கொஞ்சும் மொழி பாவையே
கெஞ்சும் விழி பார்வையே
நெஞ்சம் காற்றோடு காயும் தனியே
வழிகள் சொல்லும் விழிகள் இங்கு கரையோ
விழிகள் சொல்லும் மொழிகள் இங்கு உரையோ
மொழிகள் சொல்லும் கவிகள் இங்கு சிறையோ
கவிகள் சொல்லும் விழிகள் இங்கு பிறையோ
என் செல்லமா நீ என் செல்வமா
பதில் நீ சொல்லமா என் உயிர் காதல் கண்ணம்மா
நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ
கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ
காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது
தேடும் பார்வை அன்னம்
பாடும் கார்வை வண்ணம்
கூடும் கோர்வை எண்ணம்
தமிழ் பூந்தென்றலோ
உன்னை நாடும் மனம்
இங்கு வாடும் வனம்
என்னை தீண்டும் தினம்
என் உயிர் கண்ணம்மா
நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ
கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ
காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது
வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே
கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே
கொஞ்சும் மொழி பாவையே
கெஞ்சும் விழி பார்வையே
நெஞ்சம் நாள்தோறும் நாடும் உனையே
வரிகள் சொல்லும் விழிகள் இங்கு கரையோ
விழிகள் சொல்லும் மொழிகள் இங்கு உரையோ
மொழிகள் சொல்லும் கவிகள் இங்கு சிறையோ
கவிகள் சொல்லும் விழிகள் இங்கு பிறையோ
என் செல்லமா நீ என் செல்வமா
பதில் நீ சொல்லமா என் உயிர் காதல் கண்ணம்மா
மின்னல் தாரகையே உன் பின்னல் தென் திரையே
ஆபேரியில் உயிர் பூக்கும் இசையே
கொஞ்சும் உயிர் காதலே
கெஞ்சும் குயில் பாடலே
நெஞ்சம் காற்றோடு காயும் தனியே
உன் சோகம் கேட்டு சீராட்ட வந்தது காதல் தேவதை
உன் தாகம் கேட்டு நீரூற்ற வந்தது சாரல் தேன்மழையே
ராகம் கேட்டு தாலாட்ட வந்தது பாடும் சோலையோ
தாளம் கேட்டு பாராட்ட வந்தது சூடும் மாலையோ
Music and dance complimenting each other.beautiful ❤
It's wonderful to see agam’s conscious effort towards inclusion, body positivity, gender fluidity, and embracing diverse skin tones
Wow.
Superb.. what beautiful combination of audio and visual.. two of the best talents together created magic
Simran Akka how can you always be great at choreography 😍😍😍😍
Music, Dancers, Camera work, editing, choreography… all on point! Well done Agam and Team Anartana!
add some subtitles so that we can understand what they are really expressing with their steps.This enhnaces and brings more connection to the extrodinary dance .
Choreography is at its best. Voice is crystal. lyrics are good. Total production is excellent. The beauty of abheri ragam to its forefront. Great outcome. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73
Absolutely awesome❤️ Hatsoff agam and anartana, expecting more collaborations from this combo... And simran how could i explain this splendid work. Love only❤️
Enjoyed every bit of this! This is absolutely beautiful! the song and the dance!
Love this. Harish's voice is soulful as always
Following agam band since the time i heard one of the first few videos "Mystical abheri" version of this band. ❤
beautiful girlssss... so sooothing to watch
Brilliant choreography ❤ spectacular performance by each and everyone 🎉❤
What a beautiful collaboration! The music is always top tier from yall, and anartana’s performance added another layer to the viewer enjoyment. Thank you!
BEAUTIFUL... first line reminded me of the song from njan gandharvan "Muthinnullilothungum poomaaran..."
Enjoyed listening to the wonderful singing and orchestra
Agam is simply superb as always ....Loved it 🙌🙌
Simi Siva awesome choreography and moves, rock it...
❤❤❤❤ team Anartana..u guys just slayed it with soo much grace and beauty..Agam is back with yet another gem 💖💖💖💖
തിരുമ്പി വന്താച് agam❤🎉
This is amazing! Both visually and vocally!
Last scene of the girl and the title showing was🔥🔥🔥🔥❤❤❤
Shot excellently..esply those staircase movements…😘to DOP..choreo top notch…Harish no wonder as usual…all the girls with so much of grace filled with precision in every moves..wow..
Love this!!! So beautifullll❤️
Manassss you killed it!!🧿 just wowww
Amazing as always, Harish
the elegance in the dance and song is so stunning
Absolutely beautiful ❤❤❤
Agam never disappointess❤!!
Dance choreography and voice..😍😍🤩🤩🤩
Amazing camera work too
Wow... This was their signature... AGAM🔥
Beautiful
Hope you will make more in future
Everything was just....❤
As always
I couldn't understand it but the feelings it brewed inside me is just ... ❤️
Amazing, thank you all
Beautiful music, mesmerizing performance!
the quality ❤..... unmatchable
harish sir and team 🎉 that was great
simply superbbbbb😍😍😍😍😍😍😍😍😍😍
Awaiting for next concert to add up on this ❣️
Awesome ❤️ #agam
I love this song.❤❤❤❤ #podura repeat mode la songs ah
What a combination of music and dance!! The lyrical beauty is accurately displayed in the abhinaya by the dancers. Expressions are superb. It is simply a feast to the ears and eyes.
I love this one...❤
But I really miss the original one that starts with "THIS SONG IS BROUGHT TO YOU BY AGAM"😢
Also the flute part and the pacing.
@@adithyaunnikrishnan3732original song name please
தமிழ் தரும் இனிமை எப்போதும் மாறாது. அதனால் தான் என்று இளமை என்று தமிழை சொல்கிறார்களோ?
Yes, the music and dance were great. But this time, the DOP deserves more appreciation, for the pillar and staircase sequence. ❤
wow.. That was magic ❤❤
Agam Sir Want to Listen Puriyadhanashree On ur Voice ❤
This is beautiful! Love the choreography✨
Harish! Try re performing சிந்தனை செய் மனமே! By TMS/ G Ramanathan. You can rock n tht…
Heavenly ❤❤❤❤
Really nice one ❤. Very Aesthetic.
Beautiful work ❤❤
Harish! Pls try performing சிந்தனை செய் மனமே!..u can rock in that..
😭♥️♥️♥️♥️ so beautiful
Soo Elegant 🤩!
Splendid performance
choreography 😍😇
Very nice.simple but elegant.
Divinely beautiful
❤️❤️❤️
Superb ❤
on top again❤❤❤❤❤❤❤❤❤❤
Wow that sound ❤❤❤❤❤
Good work..
Beautiful
Manasvini❤
kaalangal maadhangal ponaalum theyaadhu
Fabulous🎉🎉🎉
Dance❌ Magic✔️
Slaaayyy❤❤
Excellent
Rebirth indeed ❤🥹
Awesome :)
beautiful 💖
stunning!
Harishettan❤❤❤👌👌👌👏👏👏
Cinematography 🤍
Sir please make a concert in secundrabad telangana.
wow.....❤❤❤
Why is your face not shown in this Hareeshetta...it could be added
Lovely rendition ❤❤❤
Fusion 🔥
Vibe ❤❤
I need old version of this song
❤❤❤
❤
💖
Agam❤
❤❤❤❤❤❤❤agam
❤❤✨
❤HSK❤Agam😘😘😘😘
New addiction. Sorry ma. ❤❤❤
what is the meaning of this song?
Simran❤
💔💔💔
Awww...🤍✨