Mysterious Case Finally Solved After 65 Years 😂 | Ramstk Family

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 74

  • @faizulrahman2638
    @faizulrahman2638 6 місяців тому +6

    Saravanan decodes amber alert video recation pannunga crime story irukku afhoda unity among humanity yum irukku pathu eeaction pannunga

  • @jothia2858
    @jothia2858 6 місяців тому +2

    16:48 😂😂anne sirichuru anne ipdi sirippa adakkatha anne

  • @JGRsupreme
    @JGRsupreme 6 місяців тому +2

    22:33 same feeling 😂😂😂

  • @saravana_bsk_233
    @saravana_bsk_233 6 місяців тому +2

    Saravana decodes video poodunga bro

  • @Raj-et7oj
    @Raj-et7oj 6 місяців тому +5

    Bro what a miracle, today 5 videos!!!!!!😮😮😮😮😮 great ❤❤❤❤❤ orae nalil Anju videos.... thaarmaaru thakkali soru..... 😂😂😂

  • @Mysterious_Luffy
    @Mysterious_Luffy 6 місяців тому +4

    இப்போ என்ன அண்ணா உங்களுக்கு இந்த case solve ஆகணும் அவ்ளோதான எல்லா theories connect பண்ணி நா சால்வ் பண்றேன்😌
    ஆச்சூவலி அந்த பையனோட பெத்தவங்க பணக்காரங்க அவனோட அப்பா அவரோட வசதிக்காக இரண்டாவது theory ல சொன்னமாதிரி ஒரு மைனர் பொண்ணு கூட கள்ளத்தொடர்புல இருந்திருக்காரு இது அந்த பொண்ணோட அம்மாவுக்கு தெரிஞ்சு பிரச்சனை பண்ண இந்த பணக்கார தம்பதி அந்த குழந்தையை ஏத்துகிட்டு வளர்த்திருக்காங்க ஆனா தன் கணவன் பண்ண துரோகத்துல மன உளைச்சல்ல இருந்த மனைவி சில ஆண்டுகள்லயே செத்துப்போக மனைவி போன சோகத்துலயும் குற்ற உணர்ச்சியிலயும் கணவனும் கூடவே போக அவங்களோட சாவுக்கு சொந்த பந்தமெல்லாம் வர இவங்க பணக்காரங்க சொத்துல பங்கு பிள்ளைங்களுக்கு போகும்னு ஆளுக்கு ஒரு பிள்ளையா சொத்துக்காக தத்தெடுத்துட்டு போக அப்படிதான் அந்த ஓனர் வீட்டு இந்த செத்து போன பையன் வரான் கொஞ்ச நாள்ல சொத்து கைமாற இனி இவனுக்கு சோறு போட முடியாதுனு வித்துட்டாங்க இவங்க எல்லாருமே சொந்தகாரங்க தானே அதனால தான் இறந்து போன பையனுக்கும் உயிரோட இருந்த சகோதரனுக்கும் உருவ ஒற்றுமை இருக்கலாம் இப்போ இவனுங்க பையனை வித்தது ஒரு சைக்கோ ஆண்ட்டிகிட்ட அவ வாழ்க்கையில என்ன பஞ்சாயத்தோ தெரியல பையனை சித்ரவதை பண்ணி சாவடிச்சிட்டா அதை மத்தவங்க உதவியாலயோ இல்ல இவளோட சைக்கோ மனநிலையாலயோ சாமர்த்தியமா பையனோட உடல் dispose பண்ணிட்டா குழந்தையை வைக்குற டப்பா குப்பை தொட்டியில இருந்து எடுத்திருக்கலாம் ஏன்னா சில பேரு தூக்கி போட்டாங்கல அவ ஒரு பைத்தியக்காரி சைக்கோ ஆண்ட்டியா இருக்கிறதால தான் பொணத்தை பப்பரப்பானு வெட்ட வெளில விட்டுட்டு போயிட்டா இப்போ இரண்டாவது theory ல சொன்ன பொண்ணு வீட்டுக்கு போய் விசாரிக்கிறப்போ அவங்க தெளிவா பேசாததுக்கு காரணம் இது பணக்கார வீட்டு விவகாரம் அதுமட்டுமில்லாம குழந்தையை வாங்குறப்போவே இந்த விஷயத்தை வெளில சொல்லாதீங்கனு மிரட்டி வாங்கியிருக்கலாம் அதனால பயந்து சொல்லாம விட்டிருக்கலாம் அந்த வீட்டுல முதல்ல அந்த மைனர் பொண்ணு குழந்தையை தானே வளர்க்கிற முடிவுல இருந்திருக்கலாம் அதான் தொட்டி வாங்கியிருக்கலாம் அதுக்குபிறகு பிரச்சனையாகி குழந்தை போன பிறகு நியாபகர்த்தமா தொட்டியை வைச்சிருக்கலாம் அதான் அந்த டிடெக்டிவ் அவங்க வீட்டுல பாத்தாப்ல அந்த பையனோட உடன்பிறப்புகள் இவன் வந்ததால தான குடும்பம் உருப்படாம போச்சுனு கடுப்புலயும் அவங்களோட சூழ்நிலை காரணமாவோ உடலை வாங்க மறுத்திருக்கலாம் இதுல அந்த கொலைகார சைக்கோ ஆண்ட்டியையும் தண்டிக்க முடியாது ஏன்னா அவதான் கொன்னாகிறதுக்கு evidence இல்ல குழந்தையை அவளுக்கு வித்த பேமிலி சிக்ரெட்டா பண்ணிருக்கலாம் சோ இங்கயிருந்து தான் வாங்குனாகிறதுக்கு evidence இல்ல அவங்கதான் கொன்னானு சொல்ற பொண்ணும் சரியான மனநிலையில இல்ல இப்போ அந்த சைக்கோ கொலைகார ஆண்ட்டி கொன்னபிறகு வித்தவங்ககிட்ட போய் சொல்லிருக்கலாம் அவங்க இவளோட சோலியை silent ஆ முடிச்சு இவளுக்கு வித்ததால நாம மாட்டக்கூடாதுனு போலிஸை காசு அதிகாரம் வைச்சு அடக்கியிருக்கலாம் ஏன்னா அந்த பையனோட அப்பா பணக்காரருனா அவரோட சொந்தமும் பணக்காரங்களா இருக்கலாம் இல்லயா பிரஷர் குடுத்த எல்லாருமே இறந்தபிறகு இனி தனக்கு ஆபத்து இல்லனு நினைச்சோ இல்ல ஏதாவது நேர்மையா போலிஸ் மனசு வைச்சோ அந்த பையன் யாருற உண்மையை மட்டும் மீடியாவுக்கு சொல்லிருக்கலாம் இல்லயா இந்த எல்லா dots யும் connect பண்ணா இது solve ஆன case தான் என்ன போலிஸ் தெளிவா விளக்கம் தராததாலயும் ஆக்ஷன் எடுக்காததாலயும் இது unsolved mystery case ஆ இன்னவரைக்கும் இருக்கு இதுல நா ஏதாவது புள்ளியை இணைக்காம இருந்திருந்தா அதை நீங்க இணைச்சிக்கோங்க குட் நைட் அண்ணா😌.

  • @yaazh425
    @yaazh425 6 місяців тому +3

    Saravanan decodes react pannunga bro

  • @sabrisabri8526
    @sabrisabri8526 6 місяців тому +1

    😮i think police 🚨 ku therinji irukum ana veliye sollama irunthu irukalam ethavathu irukum 😢 pawam andha kutty paiyyan pawam😢

  • @NaveenKumar-if1fc
    @NaveenKumar-if1fc 6 місяців тому +1

    Ayya.. Ivanga channel la flight incidents idhavida intrest ah irukkum

  • @Mysoulchannal
    @Mysoulchannal 6 місяців тому +3

    Anna, a2d channel la irunthu india vs Mr beast video podga

  • @Masood2222
    @Masood2222 6 місяців тому

    Moonu peroda costumes Super 👌👌👌👌👌

  • @graceblessy8597
    @graceblessy8597 6 місяців тому +10

    Hii anna unga kitta romba naala request pannitu iruken , saravanan decodes landhu video reaction pannunga anna

    • @faizulrahman2638
      @faizulrahman2638 6 місяців тому +3

      Bro naanum kettu dha bro irukaa rendu masama amber alert poda sonna poda matraru

    • @vpjaganath4722
      @vpjaganath4722 6 місяців тому

      Bcoz misty and amma entha video vanthalum first ehh paathuruvanga already Harry brother solirukaru 🤍

  • @MyM-NinjaYT
    @MyM-NinjaYT 6 місяців тому +2

    next rection video hip hop aadhi na vj siddhu pt sir movie promotion video venum seikaram pannunga bro

  • @asikmohameda6048
    @asikmohameda6048 6 місяців тому

    Crime story podikum na apo neenga kandipa saravanan decode channel paru bro

  • @KKeditz000
    @KKeditz000 6 місяців тому

    saravanan decodes❤❤❤

  • @manikandanravi2584
    @manikandanravi2584 6 місяців тому

    Hey ramstk family ❤️
    Good morning to all ❤️

  • @Masood2222
    @Masood2222 6 місяців тому

    Hi Hari Anna Misti Akka Koushik Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @LoguLogu-tv2dt
    @LoguLogu-tv2dt 6 місяців тому +2

    இந்தியன்2சாங்ரியாக்ட்பண்னுங்க

  • @manikandanravi2584
    @manikandanravi2584 6 місяців тому

    Bro magnet family ❤️

  • @Masood2222
    @Masood2222 6 місяців тому

    Hi Ramstk family ❤️❤️❤️❤️

  • @Alwaysabdullah1
    @Alwaysabdullah1 6 місяців тому

    Aiya please unmai lah solve aana mystery videos rendu moonu thedi eduthutu vandhu podungaiya 😂😂🤦🏽‍♂️

  • @Kowsipapa
    @Kowsipapa 6 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @bentamizha9626
    @bentamizha9626 6 місяців тому

    Ayya andha Elisa lam rishipidia ghost case react pannunga bro ayya

  • @Jeyachand001
    @Jeyachand001 6 місяців тому

    Bro a2d new video podunga bro
    Amma oda reaction pannuga

  • @manikandanravi2584
    @manikandanravi2584 6 місяців тому

    Bro garudan trailer and Indian 2 first single ❤️

  • @mr.rkarts9120
    @mr.rkarts9120 6 місяців тому

    Saravanan decodes la Emily Rose paththi video parunga react pannunga please please please ❗️❗️❗️❗️❗️❗️❗️❗️❗️❗️❗️

  • @lonee23
    @lonee23 6 місяців тому

    Decode Saravanan video reaction pannuga 🤧

  • @sivapandi3398
    @sivapandi3398 6 місяців тому

    Hey my family members ❤❤❤

  • @manikandanravi2584
    @manikandanravi2584 6 місяців тому

    Bro cat tooz Singam spoof ❤️

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 6 місяців тому

    வணக்கம் guys

  • @mr.rkarts9120
    @mr.rkarts9120 6 місяців тому

    Saravanan decodes video podungaaaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!

    • @takku-bukku
      @takku-bukku  6 місяців тому

      already try panni irukom nanba. Copyight vanthu video block aaguthu

  • @Masood2222
    @Masood2222 6 місяців тому

    How are you Anna akka Amma 👍👍👍👍💯💯💯💯

  • @baskaranmasilamani3612
    @baskaranmasilamani3612 6 місяців тому

    Rishipidia dear David react pannunga

  • @shamkarthik7731
    @shamkarthik7731 6 місяців тому

    ❤❤❤❤

  • @KaliyugaVaradan_Ayyappa
    @KaliyugaVaradan_Ayyappa 6 місяців тому

    Please react saravanan decode❤

  • @MukeshAd-cf9py
    @MukeshAd-cf9py 6 місяців тому

    Tamil light vijay fannu unaku appo theriyathu appdithana ?

  • @R.pradeepVetrivel
    @R.pradeepVetrivel 6 місяців тому

    Hi hari bro big fan of tamil nadu

  • @manikandanravi2584
    @manikandanravi2584 6 місяців тому

    Bro Vj siddu vlogs ❤️

  • @keerthivasanr3074
    @keerthivasanr3074 6 місяців тому

    hi anna how are you ❤

  • @mohamedsaveer9028
    @mohamedsaveer9028 6 місяців тому

    Vaanga vaanga

  • @akashvarisu-bw6ki
    @akashvarisu-bw6ki 6 місяців тому +1

    Hi Anna eppo late night show eppo VARUM sollungo please

  • @Kakashi_gaming_tamil150
    @Kakashi_gaming_tamil150 6 місяців тому

    Irakkam illaya bro ungalukku oru manithan all videos kum comment Pannu Rani Avan kekra Tamil gaming react podu mudiyuma mudiyatha Kota five subscribers increase panni vidwan Ileana ponnum Panna matten ❤ ( Tamil gaming note moment react ponnunga from Tamil gaming )

    • @VMGAMING-TAMIL
      @VMGAMING-TAMIL 6 місяців тому +4

      Video title mention pani keluga bro like thug life

  • @ImnaTamil
    @ImnaTamil 6 місяців тому

    Hi Anna இந்த வீடியோவை ரியாக்ட் பண்ணுங்க ப்ளீஸ் அண்ணா shamy spotu DETECTIVE @ கண்டுக்காம போனாங்க | மிரட்..

  • @Itsme_ADFacts
    @Itsme_ADFacts 6 місяців тому

    Bro rishipedia delhi buhari case react pannunga

    • @srivathsanaathreya4
      @srivathsanaathreya4 6 місяців тому

      ua-cam.com/video/0UzMLLdDzw4/v-deo.htmlfeature=shared
      Already reacted in LNSS

  • @Raj-et7oj
    @Raj-et7oj 6 місяців тому

    Bro avanga click bait bro

  • @Kottravainiyan
    @Kottravainiyan 6 місяців тому

    Aiyaa Chocolate Boy Channel Block agi Ipo Off Ayiduchi nu Iruku Adhula Iruka Videos Podunga... 🛑

  • @Kottravainiyan
    @Kottravainiyan 6 місяців тому

    Aiyaa Chocolate Boy Channel Block agi Ipo Off Ayiduchi nu Iruku Adhula Iruka Videos Podunga... 🛑
    Aiyaa Chocolate Boy Channel Block agi Ipo Off Ayiduchi nu Iruku Adhula Iruka Videos Podunga... 🛑Aiyaa Chocolate Boy Channel Block agi Ipo Off Ayiduchi nu Iruku Adhula Iruka Videos Podunga... 🛑

  • @user_5843
    @user_5843 6 місяців тому

    65 varusama antha paiyanoda odambu manoda mannaiyirukume aprom epdi test eduka mudiyuma oru vela elumba vechi edupangaloo illana 🤕

  • @Deepakak133
    @Deepakak133 6 місяців тому +1

    Intha maari one side pesarathuku un pondati ya yarkudayavathu anupi polaikalam da

    • @VMGAMING-TAMIL
      @VMGAMING-TAMIL 6 місяців тому +2

      Deiii ஆமை Bad word pesa. Vaikatha oulaga comment delete panitu poda

    • @VMGAMING-TAMIL
      @VMGAMING-TAMIL 6 місяців тому +6

      Fake id la vanthu comment pandra potta

    • @Deepakak133
      @Deepakak133 6 місяців тому +1

      @@VMGAMING-TAMIL ithu en I'd thanda potta nee yara

    • @VMGAMING-TAMIL
      @VMGAMING-TAMIL 6 місяців тому +3

      @@Deepakak133 deiii comedy panatha da தற்குறி 🤡🐢

    • @lucifermorningstar2541
      @lucifermorningstar2541 6 місяців тому +3

      dai poi vidamuyarchi update ku wait panra 🤡 funda

  • @KaliyugaVaradan_Ayyappa
    @KaliyugaVaradan_Ayyappa 6 місяців тому

    Please react saravanan decode❤

  • @Kottravainiyan
    @Kottravainiyan 6 місяців тому

    Aiyaa Chocolate Boy Channel Block agi Ipo Off Ayiduchi nu Iruku Adhula Iruka Videos Podunga... 🛑

  • @GangaRokii
    @GangaRokii 6 місяців тому

    Hi Anna இந்த வீடியோவை ரியாக்ட் பண்ணுங்க ப்ளீஸ் அண்ணா shamy spotu DETECTIVE @ கண்டுக்காம போனாங்க | மிரட்..

  • @KaliyugaVaradan_Ayyappa
    @KaliyugaVaradan_Ayyappa 6 місяців тому

    Please react saravanan decode❤

  • @Kottravainiyan
    @Kottravainiyan 6 місяців тому

    Aiyaa Chocolate Boy Channel Block agi Ipo Off Ayiduchi nu Iruku Adhula Iruka Videos Podunga... 🛑

  • @Kottravainiyan
    @Kottravainiyan 6 місяців тому +1

    Aiyaa Chocolate Boy Channel Block agi Ipo Off Ayiduchi nu Iruku Adhula Iruka Videos Podunga... 🛑