2025 New Year Message கர்த்தருடைய நாமத்தின் வல்லமைகளை காண்பீர்கள் 01.01.2025 Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 13

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் கர்த்தர் என்னை ஆசீர்வதித்து காக்க கடவர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்க பண்ணி என் மேல் கிருபையாக இருக்கக்கடவர் கர்த்தர் தம்முடைய முகத்தை என் மேல் பிரசன்னம் ஆக்கி எனக்கு சமாதானம் கட்டளை இடகடவர் ஆமென்.

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் எல்லா ஆண்டுகளிலும் தேவனுடைய ஆசிர்வாதங்களை மட்டுமே அனுபவிக்கப் போகிறோம் கர்த்தருக்கு நேச பிள்ளைகள் பிரியமான பிள்ளைகள் நாங்கள் ஆமென்...

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் தேவன் என்னுடைய அப்பா என்னுடைய தகப்பன் இயேசு கிறிஸ்து நாமத்தினாலே செல்லும் போது சந்தோஷத்தோடு எனக்கு காரியங்களை வாய்க்க பண்ணுகிறார் தேவன்.

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் தேவனோடு இருக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும் அப்போது தான் நாம் உணர முடியும் .

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    தேவன் என்னை ஆசிர்வதித்து என்னை ஆசிர்வாதமே என்னைக் காக்க ஆரம்பிக்கிறது ஆமென் ஆமென் ஆமென்....

  • @StalinStalin-j4f
    @StalinStalin-j4f 12 днів тому

    ஆமென் 🙏

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் தேவன் எங்களுக்கு சொன்ன காரியங்கள் நிச்சயம் நிறைவேறும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை தேவன் சொன்னது சொன்னது தான் தேவன் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல பிதாவின் ஆசிர்வாதம் அப்படிபட்டது தேவனுடைய ஆசீர்வாதம் எங்கள் உள்ளத்திலே சென்று எங்கள் சரீர எண்ணங்களையும் மாற்றக்கூடியது.

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் தேவனுடைய நாமத்தை குறித்து அறிவும் வெளிப்படும் நமக்கு இருக்க வேண்டும் அந்த வெளிப்பாடு தாவித்துக்கு இருந்தது நீ நிந்திக்கிற சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே நான் வருகிறேன் என்றார் ராஜாவுக்கு இல்லாத வெளிப்பாடு தாவீதுக்கு இருந்தது ராஜாவிடம் சென்ற தவித்து ராஜா நான் போய் முடித்துக் கொண்டு வருகிறேன் அவ்வளவு வெளிச்சமும் அவ்வளவு வெளிப்பாடும் சேனைகளின் கர்த்தருடைய நாமத்தில் மேல் தாவீதுக்கு வெளிச்சம் இருந்தது.

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் நாங்கள் தேவனுக்கு பிள்ளை கிடையாது தேவனுக்கு நாங்கள் பிரியமான பிள்ளைகள்.

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    ஆமென் அவருடைய நாமத்தை கூறும்போது அதன் மத்தியில் இருந்து ஆசீர்வாதம் புறப்பட்டு செல்கிறது ஒரு வாக்குத்தத்தம் இருந்தாலும் அதன் மத்தியில் அனேக ஆசீர்வாதங்களை தேவன் நமக்கு கொடுக்கிறார் அதுவே நமக்கு பிரமிக்கப்படத்தக்கதாக இருக்கிறது.

  • @Yovan31628
    @Yovan31628 12 днів тому

    எனக்கு எதிராக மனிதர்கள் எத்தனை கரு முட்டை கொண்டு வந்து வைத்தாலும் அத்தனை கரு முட்டையும் ஆம்லெட் போட்டு சாப்பிடற அளவுக்கு கர்த்தருடைய பெலனும் பெலத்தின் மேல் பெலனும் கிருபையின் மேல் கிருபையும் மகிமை மேல் மகிமையும் என்மேல் தங்கி இருக்கிறது ஆமென்.