Mandela - Yela Yelo Video | Yogi Babu | Bharath Sankar | Madonne Ashwin | Arivu

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2021
  • YNOT Studios, Reliance Entertainment & Wishberry Films LLP Present An Open Window Production “MANDELA”
    Song - Yela Yelo
    Movie - Mandela
    Music - Bharath Sankar
    Singer - Arivu
    Lyrics - Arivu
    Chorus voices - Bharath Sankar and Madonne Ashwin
    Percussion - Martin and Livingston
    Guitar - Chris Jason
    Bass - Sooraj Kumarr
    Mixed and Mastered by Balu Thankachan, 20dB studios, Chennai
    Starring : Yogi Babu, Sangili Murugan, G.M. Sundar, Sheela Rajkumar, Kanna Ravi & others.
    Written & Directed by Madonne Ashwin
    Produced by S. Sashikanth
    Co-Produced by Chakravarthy Ramachandra
    Creative Producer - Balaji Mohan
    DOP - Vidhu Ayyanna
    Music - Bharath Sankar
    Editor - Philomin Raj
    Art Director - Ramu Thangaraj
    Costume Design - Dinesh Manoharan
    Lyrics - Yugabharathi & Arivu
    Stunts - ‘Stunner’ Sam
    Publicity Design - Sivakumar S
    Stills - Rajendran
    Executive Producer - Kailash Somasundaram
    Production Executive - Martin Rex L
    PRO - Nikkil
    Colorist - Prasath Somasekar
    DI Line Producer - Krishna Rao
    VFX Producer - Chandra Mohan. K
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @user-rp5lo3rl7g
    @user-rp5lo3rl7g 3 роки тому +270

    ஒரு சில பாடல்கள் கேட்ட உடனே மிகவும் பிடித்துவிடும் .......அப்படி பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று

  • @balam1125
    @balam1125 3 роки тому +881

    மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது.. தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது..😍
    - அறிவு ❤

    • @gkview7931
      @gkview7931 3 роки тому +18

      அருமையான வரிகள் நண்பா அதை நீங்கள் திருக்குறள் போல் குறிப்பிட்டது நன்றாகவே இருக்கின்றது .

    • @arajaraj1234
      @arajaraj1234 2 роки тому +1

      Very nice

    • @Sana_7teen
      @Sana_7teen 4 місяці тому

      😮

    • @sivaj770
      @sivaj770 3 місяці тому

      😊​@@gkview7931

  • @notthatsunny8265
    @notthatsunny8265 3 роки тому +239

    I am north indian and i have watched this movie. Brilliant salute to indian south movie industry to let me see this masterpiece. Love you yogi babu ( from your biggest fan from indian north region)

    • @Mr.Black_Heart98
      @Mr.Black_Heart98 15 днів тому

      Bro don't say north
      Indian South Indian
      We are always Indians ❤

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 3 роки тому +258

    சித்திர வெய்யிலு சில்லுனு காய்து ,நெத்திலி மீனுக்கு நித்திற போகுது,பேரழகன் உன் பேரச்சொல்லி,❤️❤️ தமிழுக்கு மட்டுமே இதுபோன்ற சிறப்பு உண்டு

  • @santhosh_ms_
    @santhosh_ms_ 3 роки тому +2711

    நல்ல பாட்டுக்கு ஏன் Views வர மாட்டிகுது ...
    உண்மையாவே பாட்டு செமயா இருக்குப்பா.... Arivu Vocal 😘😘

  • @tamilnavi6412
    @tamilnavi6412 3 роки тому +740

    கோடி அருவி கொட்டுதே பாடலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வந்த அற்புதமான பாடல்♥️♥️
    நன்றி அறிவு அண்ணா♥️😍

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 2 місяці тому +443

    யாரெல்லாம் Instagram la Reals பார்த்துட்டு வரிங்க 😊❤

  • @nbtamilsong852
    @nbtamilsong852 3 роки тому +169

    காலையிலிருந்து இந்த பாட்டு அம்பது தடவை கேட்டாச்சு 🤗🤗🤗🤗🤗🤗

  • @manishmk9601
    @manishmk9601 3 роки тому +2091

    Underated song.... Arivu Vocal

  • @suryaprakashk8221
    @suryaprakashk8221 3 роки тому +204

    பாடல் வரிகள்😍+ இசை🤩+யோகிபாபுவின் இயல்பான நடிப்பு...😇 வேற லெவல்.....❤️🔥

    • @sivakumars8578
      @sivakumars8578 2 роки тому +1

      Indhaa paadal kettu aarampichu ,3 days ah idhai mattum thaa kettutu irukken,eppo salikkum nu theriala

  • @jeevas4404
    @jeevas4404 3 місяці тому +945

    Yarallam therukural instagram reels paathuttu vanthinga 👋

  • @VinothVinoth-ms4cl
    @VinothVinoth-ms4cl 2 роки тому +54

    Yelo Lyrics in Tamil :
    எல ஏலோ ஏலேலையேலோ
    எல ஏலோ ஏலேலையேலோ
    பேரழகன் உன் பேர சொல்லி
    தந்ததின
    போகுதம்மோ ஒரு வாடாமல்லி
    தந்ததின
    ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி
    தந்ததின
    தூசுதட்டி குடி புகுந்ததம்மோ
    தந்ததின
    மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி
    தந்ததின
    மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ
    தந்ததின
    சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
    தந்ததின
    எவர பத்தி நெனைக்குதம்மோ
    தந்ததின
    ஹ்ம் ம்ம் ம்ம்..
    லா லலல லல்லல லல்லல லா
    லா லலல லல்லல லல்லல லா
    லா லலல லல்லல லல்லல லா
    லா லலல லல்லல லல்லல லா
    வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி
    தந்ததின
    வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ
    தந்ததின
    காத்துல தான் ஒரு செய்தி வந்து
    தந்ததின
    நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ
    தந்ததின
    காட்டுமல்லி அந்த கதைய சொல்லி
    தந்ததின
    பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ
    தந்ததின
    குத்தால சீமைக்கு முத்தாட போவுது
    தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது
    குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது
    மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது
    பேரழகன் உன் பேர சொல்லி
    தந்ததின
    போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி
    தந்ததின
    ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி
    தந்ததின
    ஆறுதலா வந்து சேருதம்மோ
    தந்ததின
    காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ
    தந்ததின
    சித்திர வெய்யிலு சில்லுனு காயுது
    நெத்திலி மீனுக்கு நித்திர போவுது
    கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது
    கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது
    கூரையில்லா கோட்டைக்குள்ள
    சூரியனும் சிரிக்குதம்மோ
    சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
    சூரியனும் சிரிக்குதம்மோ
    எல ஏலோ ஏலேலையேலோ
    எல ஏலோ ஏலேலையேலோ

  • @Hbk_Karthik
    @Hbk_Karthik 3 роки тому +547

    படம் பார்க்கும் போதே பிடித்த பாடல்❤️❤️

  • @yuvandhina4804
    @yuvandhina4804 3 роки тому +362

    சவரக்கத்தி மினுக்கிது மோவ்வ்..
    எவரபத்தி நினைக்குது மோவ்வ்..
    அறிவு 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @tituss2013
    @tituss2013 3 роки тому +206

    இந்த மெட்டு தென் தமிழகத்தின் மீனவ கிராமங்களில் பரதவ சொந்தங்களால் பாடப்படும் பாடல்....🔥🔥🔥🔥

    • @TECHGAMING14
      @TECHGAMING14 3 роки тому +4

      Ama bro supper mettu

    • @cncandcinema4545
      @cncandcinema4545 2 роки тому +7

      ஆதிதமிழ்க்குடிகள்❤

    • @santhosh9626
      @santhosh9626 2 роки тому +1

      என்ன மெட்டு

  • @arunprasad7483
    @arunprasad7483 3 роки тому +114

    Yarukellam Indha Song ku Addicted 🙌
    👇

  • @santhosh_ms_
    @santhosh_ms_ 3 роки тому +2167

    படம் பார்த்த பிறகு யாருலாம் இந்த Song Video Kku Wait Panninga
    வேற லெவல் Song...💯💯

  • @DhanushDhanush-wo7vt
    @DhanushDhanush-wo7vt 3 роки тому +926

    Yogi Babu fans like podunga....😁💕

    • @ragavanragavan2290
      @ragavanragavan2290 3 роки тому +5

      Yogi babu don

    • @IFoodieGirl
      @IFoodieGirl 3 роки тому +6

      This movie is so nice. Everyone in this movie done a good job, especially Yogi Babu anna. Why our Tv Channels not talking about this movie that much.

    • @worldtourismworldplace4440
      @worldtourismworldplace4440 3 роки тому +3

      ua-cam.com/video/aB-kAObwQ4k/v-deo.html

    • @dailybroccoli7538
      @dailybroccoli7538 3 роки тому

      @@IFoodieGirl only Vijay movies are noticed these days

    • @angurajthangaraj8534
      @angurajthangaraj8534 3 роки тому

      @@ragavanragavan2290 👍👍🙏🙏🙏🙏

  • @user-dq8zp7yp7v
    @user-dq8zp7yp7v Місяць тому +35

    Instagram use pannathavanga oru like pannuga 😊😊😊

  • @akhilraj1693
    @akhilraj1693 3 роки тому +44

    പടം കാണാൻ ഇച്ചിരി താമസിച്ചു പോയി😢.
    പരിയേറും പെരുമാൾ കഴിഞ്ഞു ഒത്തിരി തവണ റിപ്പീറ്റ് അടിച്ചു കണ്ട പടം♥️👌🏽

  • @Vaidegimurali
    @Vaidegimurali 3 роки тому +391

    Make up illama heroine semma alagu. Arivu voice and lyrics super

  • @Jackie.S
    @Jackie.S 3 роки тому +149

    Romba Naalaki Apparam Oru Padathoda Full songs um pichadhu😍indha padam tha🔥👌

  • @msd204
    @msd204 3 роки тому +26

    படம் முழுக்க பின்னணி இசை இனிமையாக உள்ளது👂👂👏👏👏

  • @vinu4357
    @vinu4357 3 роки тому +16

    Poli song👌💥Malayalis evideee🥳💪pever varatte 🥳💥💪

  • @dr.k.keerthivasanyadav6831
    @dr.k.keerthivasanyadav6831 3 роки тому +369

    இந்த பாடலை தமிழ் திரையுலகம் மறந்தது..

    • @sivakunju8759
      @sivakunju8759 3 роки тому +1

      Hi

    • @Johnny23339
      @Johnny23339 3 роки тому +4

      Aathuku ore reson ott la release aanathu than theater la release aai irutha sema rechu aairugum

    • @dineshdubs8064
      @dineshdubs8064 2 роки тому

      அழகு

  • @siranjeevi45
    @siranjeevi45 3 роки тому +196

    திரும்ப திரும்ப கேட்க துடிக்கும் பாடல் நன்றி அறிவு அண்ணா ❤️😍

  • @dineshkumar-dg9ml
    @dineshkumar-dg9ml 10 місяців тому +10

    Arivu Lyrics, vocal and Bharath sankar's easy music..... Wow.. I am singing this song these days a lot. Underrated song.

  • @ganapathyveerappan
    @ganapathyveerappan 3 місяці тому +121

    இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துட்டு

  • @vijayk0745
    @vijayk0745 3 роки тому +47

    திரும்ப திரும்ப கேட்க தோணுதே 😍😍😍 எவ்ளோ நாள் காத்திக்கிட்டு இருந்தேன் Video Song ku,,,
    அறிவு அறிவு தான்யா 🔥🔥🔥

  • @juliyanjeewan310
    @juliyanjeewan310 3 роки тому +81

    Pradeep kumar, Arivu these two have a natural magnetic voice both underrated due to popular artists

  • @ezhilvlogs847
    @ezhilvlogs847 3 роки тому +9

    கூரையில்லா கோட்டைக்குள்ள சூரியனும் சிரிக்கிதுமோ அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அறிவு அண்ணா

  • @motivationalsilambam.rahul2
    @motivationalsilambam.rahul2 3 роки тому +18

    கிராமத்து வார்த்தகளை வைரமாக்கிய அறிவுக்கு நன்றி....

  • @psyconotpsycho4086
    @psyconotpsycho4086 3 роки тому +87

    Who are addicted to first few lines

  • @vignesharchives2129
    @vignesharchives2129 3 роки тому +96

    இது மாதிரி பல படங்கள் யோகிபாபு நடித்தால் நன்றாக இருக்கும்

  • @mohamedhussain3326
    @mohamedhussain3326 2 роки тому +55

    After a long time, I am hearing a song repeatedly...its relaxing to hear...Arivu bro voice and vocal Absolutely Brilliant...👌

    • @ashishs.6215
      @ashishs.6215 2 роки тому +1

      Same here

    • @sivakumars8578
      @sivakumars8578 2 роки тому

      Naan indha paatai maatum thaan 3 days ah keetu tu iruken,salikkave illa boss

  • @shyamsundar6993
    @shyamsundar6993 3 роки тому +52

    ಜೈ ನೆಲ್ಸನ್ ಮಂಡೇಲಾ.. ಒಂದು ವೋಟ್ ಗೆ ಒಂದು ಕೋಟಿ.... ❤❤❤ ನೈಸ್ ಕಾನ್ಸೆಪ್ಟ್. ನಚುರಲ್ ಆಕ್ಟಿಂಗ್. ಯೋಗಿ ಬಾಬು ಬಿಟ್ರೆ ಬೇರೆ ಯಾರು ಈ ರೋಲ್ ಮಾಡಕ್ಕಾಗಲ್ಲ.. best wishes from Karnataka ..🥰🥰🥰

  • @msdyuvanthasan8460
    @msdyuvanthasan8460 3 роки тому +36

    வாசமல்லி ஒரு வார்த்தை சொல்லி 😍

  • @pecram24
    @pecram24 3 роки тому +55

    தக்காண பூமிக்கு.. தண்ணீரும் பாயுது ...
    மத்தாளத் தோலுக்கு, மஞ்சளும் சேருது....

  • @mirrordreammedia6774
    @mirrordreammedia6774 3 роки тому +8

    ❣️💊wow ivlo nal intha song ah ketkama miss pannida 💊Innaiku tha kettA ..orea nal la 10 vadi replay panni panni kettudu iruken...arputhama irukku ...❣️✨love from ஈரோடு ❣️✨

  • @WhitePsychoJr
    @WhitePsychoJr 3 роки тому +22

    1:12 triples poroma!! - thalaivan kusumbu

  • @gurunathan5866
    @gurunathan5866 3 роки тому +134

    She is look a like பருத்தி வீரன் priyamani😍😍😍😍😍😍

  • @kalidhasm9606
    @kalidhasm9606 3 роки тому +54

    Heroine ku no makeup so super ...song super...😘😘😍😍😍

  • @priya9322
    @priya9322 3 місяці тому +16

    Yaarukula indha song pudiku❤

  • @user-xs9xv5om1p
    @user-xs9xv5om1p 3 роки тому +11

    யோவ் அறிவு... மாஸ்👍👍

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 3 роки тому +53

    எத்தன நாள் காத்திருந்தேன் இந்த பாட்டுக்காக ❤️

  • @arnavin2823
    @arnavin2823 3 роки тому +89

    Background score mandaikulla odikittu iruku❤️💥
    Any body have the same problem 👀😤

  • @ramees4202
    @ramees4202 3 роки тому +33

    പടം കണ്ട് ഈ പാട്ടിന് addict ആയവർ ഇവിടെ come on 🤘🤘

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 2 роки тому +9

    சவர கத்தி மினுக்குதம்மோ..
    எவர பத்தி நினைகதம்மோ..😍

  • @anandhrajtube
    @anandhrajtube 3 роки тому +78

    This movie deserves a national award, more views, if this was acted by other actors, it would have more support. Good movies needs good support too even if its casting is not popular!!

  • @umapathyhearts68
    @umapathyhearts68 3 роки тому +216

    Any arivu fans...... 💯🔥

  • @shameershameer6895
    @shameershameer6895 3 роки тому +10

    പsവും സോങ്ങും സൂപ്പർ ..❤️😍😍

  • @sivakumarsivaa7270
    @sivakumarsivaa7270 3 роки тому +7

    இதயம் 💓💓💓 தொட்ட பாடல்.! வரிகள்.!

  • @vjsatha
    @vjsatha 3 роки тому +82

    தமிழ் சினிமா போற்ற பட வேண்டிய மிக சிறந்த படம்

  • @vigneshbabut
    @vigneshbabut 3 роки тому +14

    என்ன ஒரு சுகமான இசை. அருமை மிக அருமை. ,☺️👍🎉

  • @rightthought7788
    @rightthought7788 3 роки тому +40

    ഇത് മലയാളത്തിൽ ആണെങ്കിൽ ഹിറ്റ്‌ ആയനെ.. Music and lines 👌👍✌️✌️✌️

  • @pvajith8306
    @pvajith8306 3 роки тому +42

    தெவிட்டாத பாடல் ❤️

  • @mugeyt7626
    @mugeyt7626 3 роки тому +21

    ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி ஆறுதலா வந்து சேருதம்மோ காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ😘😘🥰🥰

  • @eviljoker3809
    @eviljoker3809 3 роки тому +52

    Arivu voice and his lyrics is lit ♥️💥

  • @kothapalliram1323
    @kothapalliram1323 3 роки тому +21

    Im from AP i cant understand language but enjoyed yogi babu expressions and lyrics❤

    • @gokul35
      @gokul35 3 роки тому +1

      It's pure tamil words

  • @rajeshandroid3373
    @rajeshandroid3373 3 роки тому +20

    This song does something inside my heart, love this very much. Very natural made film and acting skills

  • @neuman399
    @neuman399 3 роки тому +13

    Recent ah வந்த அருமையான மெலடி பாடல்.. on repeat mode 😍😇

  • @thisho536
    @thisho536 3 роки тому +32

    Latest repeat mode song 🎵 👌 ♥

  • @stalinprabakaran
    @stalinprabakaran 3 роки тому +8

    அழகிய வரிகள், இனிய குரல் மற்றும் மென்மையான இசை

  • @nayekcihtrak
    @nayekcihtrak 3 роки тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இசை மற்றும் பாடல் வரிகள் அருமை..

  • @bloodyatheist.7697
    @bloodyatheist.7697 3 роки тому +187

    😍அறிவும் வரியும் அழகு😍
    😍பார்க்குற கண்லா தான் இருக்கு அடுத்தவங்களோட அழகு!!!
    😍வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி😘
    😍ஆலங்கட்டி ஒரு பாலங்கட்டி 🥰

  • @ayanraja1362
    @ayanraja1362 3 роки тому +42

    யோகி பாபு அண்ணனோட நடிப்பு எதார்த்தமானது... இந்த கதைக்கு தேவையான ஒன்னு..‌ Yogi babu Anna fans 🙂🙏

  • @user-gw6lz8qm8c
    @user-gw6lz8qm8c 3 роки тому +7

    பாடல் வரிகளும் உயிர் பெறும்
    நீ பாடும் போது..
    தன்னிலை மறந்த ஆனந்தம்
    தாந்ததின்னா

  • @aeganryo4086
    @aeganryo4086 2 роки тому +7

    Actress is very talented..and her acting skills is adourable..very nice song as well...movie is awesome...

  • @rathnavel2928
    @rathnavel2928 3 роки тому +11

    Intha padam parkum pothe intha song ah marupadium kekknumnu thonuchi. Nalla song, nalla varigal, nalla voice. Thanks to all.

  • @ArunKumar-mm8fe
    @ArunKumar-mm8fe 3 роки тому +35

    Fantastic LyricS... I Bow My Head to the Person Who Wrote These LyricS...❤️

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 роки тому +11

    Mark my word 😎
    Arivu will get Best Lyricist
    National award for this Song in 2022 for sure✍️👌

  • @ramanathan_16
    @ramanathan_16 2 місяці тому +6

    Repeat mode in my office

  • @karthikraja9164
    @karthikraja9164 3 роки тому +10

    Arivu entha mathiri neraya songs pannu yaa..🎧❤️ mandakulla odikittae irukkuyaa😇

  • @phystem1
    @phystem1 3 роки тому +70

    1:12
    Heroine : Erangu, paati néenga vaanga
    Yogibabu : triples poroma
    Heroine : Koodaya vaangu le..
    🤣🤣🤣

    • @beast_perumal0075
      @beast_perumal0075 3 роки тому +9

      Bro antha scene enga oorula vachi thaan shooting eduthathu naa pakkathula ninnu paathen

    • @samvelvel5061
      @samvelvel5061 3 роки тому +1

      Entha ooru bro

    • @beast_perumal0075
      @beast_perumal0075 3 роки тому +2

      Tirunelveli dst nanguneri pakkam bro😍

  • @indianrailway7821
    @indianrailway7821 3 роки тому +7

    நான் இந்த பாடலை 96 முறை கேட்டுட்டேன்

  • @karthikmurukesan3133
    @karthikmurukesan3133 3 роки тому +5

    மனித இனம் நகரமயம், இயந்திர வாழ்க்கை என்று ஆகிவிட்ட இந்த கால கட்டத்தில் இது போன்று பாடல்களை கேட்கும் போது நாமும் கூட ஒரு மனிதன் தான் என்கின்ற உண்மையை எனது மனம் எனக்கு உணர்த்துகிறது. இந்த மாபெரும் படைப்பு உருவாக்கிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

  • @maheswaran2129
    @maheswaran2129 3 роки тому +20

    Fabulous music 🎶🎶

  • @THE_AKSHAY_RAJ
    @THE_AKSHAY_RAJ 3 роки тому +6

    🌴Love🌴From🌴Kerala🌴

  • @sanjeevsanjay1356
    @sanjeevsanjay1356 3 роки тому +15

    Unrecognised masterpiece😍🥰

  • @srinivas4244
    @srinivas4244 3 роки тому +5

    Vaasa malli Oru vartha Solli.....🥺♥

  • @megaanthanapal1513
    @megaanthanapal1513 3 роки тому +9

    💖🤩✨🔥🇲🇾 repeat mode song

  • @Spiderman_27
    @Spiderman_27 3 роки тому +68

    ❤👌 arivu fans ഉണ്ടോ

  • @VendhaRajaRaja
    @VendhaRajaRaja Рік тому +13

    2:40-2:57
    "சித்திரை வெயில் சில்லுன்னு காயுது
    நெத்திலி மீனுக்கு நித்திரை போகுது
    கத்திரி வழஞ்சு கம்மலும் ஆகுது
    கொப்பர வானமும் பொத்துணு தூவுது
    கூரையில்லா கோட்டைக்குள்ள
    சூரியனும் சிரிக்கத்தம்மோ"
    இசை, வரிகள், மற்றும் நடிப்பின் ஈடில்லா இணைப்பு. அருமை.

  • @vasanth9343
    @vasanth9343 3 роки тому +16

    Getting immersed with every second of this song man
    Vocals and music are lit

  • @balasubramaniyabharathiyar5199
    @balasubramaniyabharathiyar5199 3 роки тому +13

    Amazing Song lyrics,voice & Music melting...🎸🎻🎹 Wonderful and Congrats to Team

  • @Sabu-dw1bk
    @Sabu-dw1bk 2 роки тому +3

    1st time kekumbodhu sila songs Dha pudikum Adhula idhuvum onnu awesome voice and lyrics ❤️

  • @villagerottweilers
    @villagerottweilers 3 роки тому +5

    I love this....from Andhra Pradesh

  • @ajithkumarmuthaiya3303
    @ajithkumarmuthaiya3303 3 роки тому +4

    Perazghan un pera solli💙🔥Arivu Voice😍

  • @ravananviji2858
    @ravananviji2858 3 роки тому +3

    Super voice. Arumaiyana varigal😘😘😘😘

  • @prewikakuttychannel7392
    @prewikakuttychannel7392 2 роки тому +1

    Music vera level ethala namma makkaluku pudikathu cha... Song voice spr....heroine makeup Ella nrml life Mari song effect nalla iruku

  • @maheswarysivakumar6170
    @maheswarysivakumar6170 3 роки тому +2

    Nala padam.....
    Ovoru characterum 👌real ah iruku
    Romba naal kalichi nala padam partha thirupthy....

  • @mechrithikrajr3528
    @mechrithikrajr3528 3 роки тому +15

    Underrated song ❤️🔥

  • @devcandy8416
    @devcandy8416 3 роки тому +10

    Recent fav song💕❤💋🙌😍💕

  • @sekarkarur9438
    @sekarkarur9438 3 роки тому

    அருமையான வரிகள் 👍👍👍

  • @Loyalfact2908
    @Loyalfact2908 3 роки тому +4

    Intha song a movie pathathula irunthu 50 murayavathu kettu iruppen..... Supper song😘😘😘😘😘😘😘😘😘

  • @a.j.ragu.digitals8635
    @a.j.ragu.digitals8635 3 роки тому +17

    திரும்ப‌‌ திரும்ப கேட்டக‌ தூண்டும் ரகம்...

  • @amhd7666
    @amhd7666 3 роки тому +8

    பேரழகன் உன் பெயரை சொல்லி ஆஹா முதல் வரியே அசத்தல் அழகு என்பது மனசு தான்யா

  • @senthilkarthik4360
    @senthilkarthik4360 3 роки тому +8

    மிகவும் பிடித்த பாடல்.
    Savarakathi minukkkuthumo

  • @prasathmp4186
    @prasathmp4186 3 роки тому +7

    என்னமா இருக்கு சாங் செம 🎉❤️

  • @bloodwavegamer8067
    @bloodwavegamer8067 3 роки тому +13

    Absolutely superb film. It's shows the detailed importance of a single vote