முதல்ல ஓட்டுநர்கள் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் நண்பா அனுமதி இல்லாத வழியில் அவ்வளவு பெரிய வாகனத்தை இயக்கியது தப்பு அந்த டேங்க் வெடித்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது இதுல இந்த நாய்க்கு முட்டுக் கொடுத்து செருப்படி வாங்க சொல்றீங்களா
ஓட்டுநர் சென்ற வேகத்தை ஏன் ஸ்கூட்டி நபர் காட்ட வில்லை? ஓட்டுநர் தாக்கியவர் மீது என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்து வருகிறது? சட்டத்தை கையில் எடுத்தவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பாவம் அந்த ஓட்டுநர்
டிரைவர் சங்கம் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறது இந்த டிரைவருக்கு உதவாத சங்கம்
Plz support all drivers to in this driver
முதல்ல ஓட்டுநர்கள் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் நண்பா அனுமதி இல்லாத வழியில் அவ்வளவு பெரிய வாகனத்தை இயக்கியது தப்பு அந்த டேங்க் வெடித்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது இதுல இந்த நாய்க்கு முட்டுக் கொடுத்து செருப்படி வாங்க சொல்றீங்களா
No driver is drive to wrong way so this is driver fault
கிருஷ்ணன் பெயர் வைத்த நிறைய ஓட்டுநர்களை பார்த்துள்ளேன் மகாபாரதத்தில் கிருக்ஷ்ணன் தேரோட்டி பெயருக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏
Worst....it's not incident . It's an accident. Worst kovai police department
ஓட்டுநர் சென்ற வேகத்தை ஏன் ஸ்கூட்டி நபர் காட்ட வில்லை? ஓட்டுநர் தாக்கியவர் மீது என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்து வருகிறது? சட்டத்தை கையில் எடுத்தவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
Appavi driver mela thaan santhegam varum kodi kodi ya adikkravan kita poi irukngala 😢
Thank you
டேங்கர் நல்ல கண்டீஷன்ல இருந்ததா டா பாவம் டா டிரைவர்
Its an accident.. Worst action by Coimbatore police
It's just an accident. Worst judgment he is innocent
Petty driver,plz don't arrest him 😢
Its bad zonation in Coimbatore.
ஒப்பந்த கொத்தடிமை போலீஸ் திசை திருப்புதல்