எங்க ஊரு பக்கத்தில் அம்பராம்பாளையம் ஆறு உள்ளது அந்த ஆற்றில் மீன் பிடிப்பதற்கு ஒரு அளவு விலையில் உள்ள ராடு ஒன்று கூறுங்கள் ஓடும் ஆற்றில் எப்படி மீன் பிடிப்பது அதற்கான ஒரு வீடியோ போடுங்கள்
Good vlog good presented on the unboxing fishing rods set up lures, details, Rod set up name ( dark) karuppan suggested by me😊. Waiting for the new rod fishing🎣 with cooking👨🍳🍲. Gracias.
Bro na victory rod use pannirken its ok for handling 2 kg fish... Nattu virral mattum pidikringana it's ok bro. Mayil viralku"na antha rod venam brother.... And seasir reel"tha na last 2 years'a use pandren... Reel design and quality is too good And The only problem is steel bearings so athu seekrama thuru pedichurum athum namma epdi maintain pandrongrathu poruthu... brother
+91 99008 10101 நண்பா இப்போ ஒரு ராடு ரிவியூ பண்ணிக்கிட்டு இருக்கேன் ஒரு ரெண்டு வாரம் பொறுமையா இருங்க இல்ல உடனே வேணும் என்றால் இந்த நம்பருக்கு கால் பண்ணி கேட்டு பாருங்க
Black shadow
Super ji ❤❤❤❤🎉🎉
Super bro all the best for saked fishing🎉
நன்றி நண்பா 😊
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி நண்பா
Enjoy brother 🎉🎉🎉..nanum antha shop la pala time vangirukka
🤗🤗ok நண்பா
எங்க ஊரு பக்கத்தில் அம்பராம்பாளையம் ஆறு உள்ளது அந்த ஆற்றில் மீன் பிடிப்பதற்கு ஒரு அளவு விலையில் உள்ள ராடு ஒன்று கூறுங்கள் ஓடும் ஆற்றில் எப்படி மீன் பிடிப்பது அதற்கான ஒரு வீடியோ போடுங்கள்
கண்டிப்பா வீடியோ பண்றேன் நண்பா உங்களுக்கு என்ன விலையில ராடு வேணும் சரியா சொல்லுங்க நல்ல ராடா சொல்றேன்
Good vlog good presented on the unboxing fishing rods set up lures, details,
Rod set up name ( dark) karuppan suggested by me😊. Waiting for the new rod fishing🎣 with cooking👨🍳🍲. Gracias.
Mmm ok Sunday super video waiting for you 🤗🤗🤗
Super bro 🎉🎉🎉enjoy ❤🎉
Thank you 😊 brother 😍
It's really nice😊
Thanks a lot 😊
🐱🐱🐱
4pice rod weight approximately 200 gram 12feet rod any recommended (with price )
+91 99008 10101 நண்பா 12 அடி ராடு பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது இந்த நம்பருக்கு கால் பண்ணி கொஞ்சம் கேட்டு பாருங்க
Super bro🔥🔥🔥
Thanks 🔥
Thanks for unboxing video brother ❤
🔥🔥🔥🔥🔥🔥
Supervodeos
ரொம்ப நன்றி நண்பா உங்களுடைய கமெண்ட் நிறைய இருக்கு நான் படிச்சிருக்கேன் 🥰🥰
Congratulations 🎉 bro
Thanks 🔥 ரொம்ப நன்றி நண்பா
Thanks 🔥
Victory rod and seasair reel vakalama
Bro na victory rod use pannirken its ok for handling 2 kg fish...
Nattu virral mattum pidikringana it's ok bro.
Mayil viralku"na antha rod venam brother....
And seasir reel"tha na last 2 years'a use pandren...
Reel design and quality is too good
And
The only problem is steel bearings so athu seekrama thuru pedichurum athum namma epdi maintain pandrongrathu poruthu... brother
Thank nanba @@FORTUNE-ANGLER
Bro na okala lu ku photo send pandra
Bro ultra light and snakehead fishing ku yantha rod nalla irukum lucana or bravvo rod
லுக்கான நல்லா இருக்கும் நண்பா lucana skipper rod reel
Nice
ரொம்ப நன்றி கார்த்தி அண்ணா 💞
Best hookup ratio small frog solluga result frog solluga
Lurefactory Jerry frog nice atha catagory la vera frog solluga
நண்பா நிறைய பிராக் இருக்கு 6 கிராமுக்கு கீழ இருக்க எல்லாமே இப்ப ரொம்ப நல்லா இருக்கு
😮❤
🥰🥰🥰
Use name(Bad boy) ❤❤❤❤❤❤❤
😁😁😁 சரியான பேர்தான் போல
Neenga antha rod oru shake pannuna 7,8 time shake aguran ( sandaiku vada apdingura mathiri ) so avan name rugged boy 🔥 👿 😄
ரொம்ப நல்லா இருக்கு 😂😂😂😂
Ungakitta irukka ultralight setup laye low budget setup la neenga fishing pannunga
ஓகே நண்பா கண்டிப்பா அந்த மாதிரி ஒரு வீடியோ பண்றேன்
Bro antha purchase panna rod name sollunga
Bro bite casting reel how to use bro oru video podunga🎣🎣
😁😁👍
Snake haed king😂😂😂😂😂
😂😂😂😂mmmmm
Rod price sollunga bro.
ராட் 2500 ரூபாய் ரீல் 8000 ரூபாய் 😊😊😊😊😊😊
Frog rate and gms podunga
+91 99008 10101
கண்டிப்பா போடுற நண்பா உங்களுக்கு இந்த பொருள் வேணும்னா இந்த நம்பருக்கு கால் பண்ணி கேளு
உங்க வீடியோவில் இருக்கும் rod மட்டும் என்ன ரேட் and மாடல்
+91 99008 10101
நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணி நம்ம சேனல் பெயர் சொன்னீங்கன்னா அவங்க இந்த ராடு ரீல் பத்தி தெளிவா சொல்லுவாங்க
Shimano slx DC vanghungaà
அது ரொம்ப விலை அதிகம் நண்பா ஆனா கண்டிப்பா வாங்குவேன் எனக்கு அது வாங்கணும்னு ரொம்ப ஆசை 😁😁
Fishing bite sollunga bro please
நண்பா எனக்கு lure பிஷிங் மட்டும்தான் நல்லா தெரியும்
Indha set apdiye yenna rate bro.... yepdi order poduradhu
11k varum bro
Bro ultra light rods budget la sollunga bro
+91 99008 10101
நண்பா இப்போ ஒரு ராடு ரிவியூ பண்ணிக்கிட்டு இருக்கேன் ஒரு ரெண்டு வாரம் பொறுமையா இருங்க இல்ல உடனே வேணும் என்றால் இந்த நம்பருக்கு கால் பண்ணி கேட்டு பாருங்க
Intha rod name Silukku
(Intha name ena romba smooth)😂
😂😂😂😂
Price sollave ethukkume enna bro 😢
+91 99008 10101
Call this number bro 🥰
3000 kulla nalla compo sollunga viral fishkku reply pannunga please anna🥹
நிறைய இருக்கு நண்பா நான் ஒரு நம்பர் தரேன் அவங்க கிட்ட கால் பண்ணி கேளுங்க அவங்க அவங்களுக்கு சரியா செட்டாகற மாதிரி ராடு ரீல் சொல்லுவாங்க
+91 99008 10101
Fast frogs price bro
நண்பா பில்லில் அந்த தவளை விலை போடவில்லை மன்னித்து விடுங்கள்
இந்த நம்பருக்கு கால் பண்ணி கேட்டு பாருங்கள்+91 99008 10101
Bro nige Coimbatore aa?
No bro Tiruppur 🫡
மஞ்சள் வீரன் nu per vainga 😅
😂😂 அப்ப நான் ஜெயிலுக்கு தான் போகணும்
மஞ்சள் மக்கான் னு வைங்க bro
🥰🔥🔥🔥🔥
Kashi name
+91 99008 10101
Unga number kudunga ennakku thoondil venum konjam pesanum
+91 99008 10101
நண்பா இந்தக் கடைக்காரர் கிட்ட நம்ம சேனல் பேர் சொல்லி பேசுங்க நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்