Це відео не доступне.
Перепрошуємо.

🛑நகை கடன் இனி சுலபமாக அடைக்க வழிகள்.🤗 நகை திருப்ப செய்ய வேண்டியவை? செய்ய கூடாதவை?🤔

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2024
  • நகை கடன் அடைக்க வழிகள்.
    How to close jewel loan quickly tamil.
    ‪@trichythamizhachi‬
    #trichythamizhachi #trichyyoutuber #goldtips #gold #goldsavings #goldsavingstips #goldsavingstipsintamil #money #moneysavings #moneysavingstips #moneysavingstipsintamil #debt #howtoclosedebt #howtoclosejewelloan #howtosavemoney #howtosavemoneyintamil #howtosavegold #howtosavegoldintamil

КОМЕНТАРІ • 55

  • @umaguna4879
    @umaguna4879 Місяць тому

    அருமையான பதிவு.

  • @prabapraba6799
    @prabapraba6799 Місяць тому

    Super sister beautiful tips thank you so much 👍🙏🙏🙏🙏

  • @suganyasureshkumar5971
    @suganyasureshkumar5971 Місяць тому +5

    #trichythamizhachi Nijama nala tips sis 😊 uga tips follow pani 1 1/2 year la 2L jewel loan close panune. Athu ellame ungalala tha.😊 Thank you so much sis.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thayasspeech4170
    @thayasspeech4170 Місяць тому

    Hai akka unga videos all super nanum oru 3 poun vanginen unga ideas than thanks 🙏

  • @mayurya
    @mayurya Місяць тому

    #trichythamizhachi
    Super

  • @sudhathiruvngadam4866
    @sudhathiruvngadam4866 Місяць тому

    Super information mam ❤❤❤❤❤❤

  • @dharand9850
    @dharand9850 16 днів тому

    Super tips sister very useful video sister 👌👌👌👌👌👌

  • @buvanashivam9432
    @buvanashivam9432 Місяць тому

    Super...
    Very helpful and useful tips sister...🎉😊

  • @shalumathu3848
    @shalumathu3848 Місяць тому

    tq dr sprb

  • @ushav2858
    @ushav2858 Місяць тому

    First view first like and first comment sister super

  • @saranyasiva4730
    @saranyasiva4730 Місяць тому

    1 st view sis❤

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Місяць тому

    Very useful video sis

  • @akila5402
    @akila5402 Місяць тому

    Thanks sister enaku ipo rompa useful video sis enakkave video potta maathiri iruku❤🎉

  • @user-zg4tt7gt6d
    @user-zg4tt7gt6d Місяць тому

    Mangal and mangal la irka ott scheme pathi explain panunga mam....athu best ah illa atshaya scheme best ah....na previous ah atshaya scheme la neenga sonna tips follow pani jewel eduthruke....athe pola ithu Kum advantage and disadvantages about ott scheme sollunga pls..

  • @akilapugalenthi-wl2dk
    @akilapugalenthi-wl2dk Місяць тому

    #trichythamizhachi
    Super ka ❤..kandipa post pannungaka...

  • @KamalMaha-fb4qg
    @KamalMaha-fb4qg Місяць тому

    Good morning mam

  • @user-zg4tt7gt6d
    @user-zg4tt7gt6d Місяць тому

    Thaila jewellers la neenga pota silver chit pathi sollunga sis....anga collection epdi irku chit podlama

  • @prathibap8070
    @prathibap8070 Місяць тому

    😮

  • @Imrashifa
    @Imrashifa Місяць тому

    Hi sis enakku mrg aakiruchu monthly 7000 yen hus enakku kutupaga athule 3000 chittu potrukken bank le 60,000 naga vachurukken atha epti thirupala konjam Idea kutuga pls

  • @umasiva7186
    @umasiva7186 Місяць тому +2

    சகோதரி நான் வீடு கட்டும் போது 2018 ல் நகைகளை அடகு வைத்தேன் இன்று வரை வட்டி மட்டும் கட்டி ஒவ்வொரு வருடமும் மாற்றி வைத்துக் கொண்டே இருக்கிறேன் எல்லா நகைகளும் வங்கியில் தான் வைத்துள்ளேன்.அதே மாதிரி நீங்க சொன்னது போல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் செலுத்தி 10 பவுன் திருப்பி விட்டேன் உங்கள் பயனுள்ள பதிவுக்கு ரொம்ப நன்றி சகோதரி.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Місяць тому

      அதே மாதிரி தொடர்ந்து பணம் கட்டுங்கள் சகோதரி ☺️

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 Місяць тому

    பாப்பாவுக்கு ஓரே சந்தோசம் தான்

    • @suganyasureshkumar5971
      @suganyasureshkumar5971 Місяць тому +1

      எந்த பாப்பாவுக்கு 🤔

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Місяць тому +2

      யாருக்கு சந்தோஷம்? புரியவில்லை...

  • @user-od5pf1sl7u
    @user-od5pf1sl7u Місяць тому

    Video potunga akka

  • @akila5402
    @akila5402 Місяць тому

    Adagu details venum sis

  • @sukitharajagopal4344
    @sukitharajagopal4344 Місяць тому

    அடகு details வேண்டும் sis

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Місяць тому

      வீடியோ போஸ்ட் பன்றேன் சகோதரி.

  • @poomari8425
    @poomari8425 Місяць тому +1

    ஹாய் அக்கா நாங்கள் எங்கள் விட்டு பத்திரத்தை வைத்து லோன் வாங்கி இருந்தோம். அதை திருப்பு அதற்கான பணம் ரெடி பண்ணி வச்சு இருக்கோம்
    அக்கா அதை எந்த நாளில் திரும்பலாம் என்றுகொஞ்சம் சொல்லுங்க பிளிஸ்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Місяць тому

      வரும் திங்கள் கிழமை வாங்கலாம்... உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒரு நாள் போய் வழிபட்டுட்டு வாங்க சகோதரி.

    • @user-od5pf1sl7u
      @user-od5pf1sl7u Місяць тому

      @@trichythamizhachi pathiram vaithu loan epti vangurathu evlo amount tharuvanga vatti evlo nu. Therincha video potunga akka pls.

  • @Prabanjamumnaanum1994
    @Prabanjamumnaanum1994 Місяць тому

    Sister நான் வைத்துள்ள வங்கியில் முதலில் அசலில் தான் கட்டுறாங்க. நகை திருப்பும் போது தான் வட்டி எடுக்கிறார்கள். இது நல்லதா

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Місяць тому

      அசலில் பணம் கட்டும்போது வட்டி விகிதம் குறைகிறதா என்று பாருங்கள்... அது தான் உங்களுக்கு லாபம் சகோதரி.

    • @jayak4824
      @jayak4824 15 днів тому

      Thank you so much ma

    • @Prabanjamumnaanum1994
      @Prabanjamumnaanum1994 14 днів тому

      ​@@trichythamizhachi
      நன்றி சகோதரி