எவரும் காணாத கோவை சரளாவின் குடும்ப புகைப்படங்கள் - தகவல்களுடன் | @News mix tv |

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #KovaiSarala #Biography #VaazhkaiPayanam #NewsMixTv #Kerala #Trisur #ComedyArtist #Goundamani #Senthil #SSChandran #Vivek #Vadivelu #VenniradaiMoorthy #KamalHasan #BaluaMahendra #Brammanandham #RaghavaLawrence #TamilComedyMovies #Bhagyaraj #Kanchana #Aranmanai #MGR
    #கோவைசரளா #நியூஸ்மிக்ஸ்டிவி #வாழ்க்கைப்பயணம் #தமிழ்காமெடி #நகைச்சுவைநடிகை #Coimbatore
    Tamil Cinema Comedy Artist Kovai Sarala Biography Video Watch this Page! thanks!
    தமிழ் திரையுலக நகைச்சுவை முன்னணி கலைஞர் கோவை சரளா அவர்களின் அரியத் தகவல்கள் - புகைப் படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please Subscribe like Comment and Share Yours - News mix tv
    AmmuKutty Pushpamala Biography:
    • Ammukutty Pushpamala |...
    Shobana Biography:
    • Shobana | comedy artis...
    M.Saroja Biography:
    • M.Saroja | K.A.Thangav...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 101

  • @ameethachari5894
    @ameethachari5894 2 місяці тому

    You have given a very accurate information about my mother Vidyavathi/Ambujavalli. Thank you for reviving her memory with the people of Tamizh Nad. Could the channel please get in touch with me?

    • @Newsmixtv
      @Newsmixtv  2 місяці тому +1

      Thanks for your support and kind wishes!
      Our mail id: cinemixtv876876@gmail.Com
      Thanks!....

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 6 місяців тому +14

    இவர் தமிழச்சி என்றே நான் நினைத்திருந்தேன் மளையாளியா இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 6 місяців тому +21

    சரளாவின் பரம்பரை மலையாளம் ஆனால் சரளா பிறந்தது கோவைதான் இவரின் தகவல்கள் நிறைந்த video தந்தமைக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @nilacheesheela464
    @nilacheesheela464 6 місяців тому +6

    கோவை சரளா எனக்கு
    ரொம்ப பிடித்த நடிகை

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla3969 6 місяців тому +6

    நகைச்சுவை நடிகை கோவை சரளாவை பற்றி பதிவிற்கு நன்றி ஐயா தொடரட்டும் உங்கள் கலை பயணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @KumarM-g9c
    @KumarM-g9c 6 місяців тому +10

    அய்யா தங்கள்வெண்கலகுரலுக்குதீவிரரசிகன்தமிழ்தந்தையே

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

    • @l.smalkanthi5392
      @l.smalkanthi5392 5 місяців тому +1

      Venkalam illai thangam vairam vaidooriyam

  • @subathraedwin9642
    @subathraedwin9642 6 місяців тому +9

    ஆச்சி மனோரமா விற்குப் பிறகு தமிழ்த்திரையுலகை ஆட்டிப்படைத்த கோவை சரளா நீண்ட ஆயுளுடன் இன்னும் கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐 பற்பல.😂... நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி சார் 🙏🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @premanathanv8568
    @premanathanv8568 6 місяців тому +1

    தெரியாத தகவல்கள் அருமை 👌👏👏 கோவை சரளா பற்றி கேட்கும் போது ❤️ மிகவும் நெகிழ்ச்சி யாக உள்ளது..❤❤ மகிழ்ச்சிங்க 🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @minklynn1925
    @minklynn1925 6 місяців тому +6

    கோவை சரளா பற்றிய அரிதான தகவல்களை அறிய முடிந்தது🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ramudubanu
    @ramudubanu 6 місяців тому +6

    The main female comedy face of the late 1980s and 1990s. Kovai Sarala.

  • @hema6301
    @hema6301 6 місяців тому +4

    My favourite actress sarala Amma👏👏👏

  • @voicetamil5753
    @voicetamil5753 6 місяців тому +7

    உங்கள் குரலை கேட்டாலே எனக்கு மனசு நிம்மதியா இருக்கும்❤இப்படி ஒரு மென்மையான குரல் 🙏🙏💕நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @devarajm7445
      @devarajm7445 6 місяців тому

      அமாம் நல்ல இருக்கு

  • @thilagavathy8119
    @thilagavathy8119 6 місяців тому +19

    கோவை சரளா மேடம் நீங்கள் கதாநாயகியாக நடித்திருந்தால் யாருக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் காமெடி நடிகையாக நடித்ததினால் நீங்கள் பேசப்படூகிறீர்கள். ஆச்சி மனோரமாவிற்கு அடுத்த படியாக உங்களை பிடிக்கும்.

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      சரளா எனக்கு. பிடிக்கும். கோவை. ஆறுமுகம்

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 6 місяців тому +2

    Veteran Tamil comedy actress..very talented artist her voice so unique ...may god bless her to do the service ....

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 6 місяців тому +4

    கோவைசரளாவின் அருமையான கொஞ்சும்தமிழ் நகைசுவை ரசித்து கொண்டே இருக்கலாம் காஞ்சனா சதிலீலாவதி மறக்கமுடியாது

  • @velmaster2010
    @velmaster2010 6 місяців тому +3

    She is very talented and legendary actress. She has expressed her talent in so many films.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 5 місяців тому

    கோவை சரளா அவர்களின் சினிமாவில் முன்னேறியதை மிகவும் விவரமாகவும் சுவாரஸ்யமானதாகவும் கூறி உள்ளீர்கள்.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 6 місяців тому +2

    நல்ல பதிவு❤

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @raghusharma7054
    @raghusharma7054 6 місяців тому +4

    அப்படியானால் கோவை குணாவும் மலையாளி தான் ,
    அவரும் மிக அற்புதமான கலைஞர் !

    • @PriyaB-j2w
      @PriyaB-j2w 5 місяців тому

      Kovai nnu peru vecha Guna malayalee ya edhavdhu

  • @vishurosh1263
    @vishurosh1263 6 місяців тому +4

    உங்கள் தகவல் எல்லாமே positive ah than இருக்கு

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @ashashanthishanmugam8343
    @ashashanthishanmugam8343 6 місяців тому +3

    First comment.. My favourite comedian actress after Manorama, kandhimathi❤

  • @S.B.Hemalatha
    @S.B.Hemalatha 5 місяців тому +1

    எனக்கு கோவை சரளா மிகவும் பிடித்த நடிகை ஒரு காலத்தில் என் மன கவலைக்கு மருந்தாக இருந்தவர் இவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258 6 місяців тому

    Thankyou news mix

  • @v.rajendran7297
    @v.rajendran7297 6 місяців тому

    அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 17:04

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sundarakumar3725
    @sundarakumar3725 6 місяців тому +5

    கோவை சரளா திரையுலகத்தினர் கும் நமக்கும் கிடைத்த பொக்கிஷம்

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 6 місяців тому +1

    Fantastic actress.Thanks sir for giving such a wonderful information about her.

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      Thanks for your sharing!.

  • @sholivg
    @sholivg 6 місяців тому +1

    Super 🇨🇦

  • @nisithmanika4702
    @nisithmanika4702 6 місяців тому +1

    Thanks News mix Tv, for giving many rare information, about kovai sarala .

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      Thanks for your kind wishes!..

  • @kalaivania3455
    @kalaivania3455 6 місяців тому +33

    சார்ர்ர்ர் இவங்க மலையாளியா எனக்கு இது கேள்வி படாத செய்தியாக இருக்கு.

    • @malarvizhi8495
      @malarvizhi8495 6 місяців тому +2

      உண்மை

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps 6 місяців тому

      Koothadingalukku ..jaathi madham edhuvum kidaya dhu ..cinemala nadikkum podhu ...ippo indha thevadiya mundayum..prakash raj ..munnal thevadiyalum ..yathra time endra you tube channel ahh vacchukittu piccha eduthuttu irukku

    • @Sundeep84
      @Sundeep84 6 місяців тому

      Evar solvathu 100% unmaithan kovai sarala pure malayali

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 6 місяців тому +3

      Yes malayali but her father settle in Coimbatore

    • @tojithomas7951
      @tojithomas7951 6 місяців тому +1

      Aam Trichur marthaakkaraa ever❤🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 місяців тому +5

    நானும் வெயிட்பண்றேன் ❤❤❤

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 5 місяців тому

    I bless her to get long and healthy life

  • @amirak2115
    @amirak2115 6 місяців тому

    👌👍🙏

  • @SaraswatiNM-m8b
    @SaraswatiNM-m8b 6 місяців тому +2

    கோவையில் உள்ள இவர் எங்கள் வீட்டிற்குபக்கத்து வீடுதான்

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +1

      கோவையில் செல்ல புரம். தானே. ஐயா🙏

  • @suvekongutamil364
    @suvekongutamil364 6 місяців тому +1

    Actor ...ram kumar,,g.m. kumar ,,patthi podunga...❤❤❤❤😊😊😊😊😊

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 6 місяців тому

    K S ammavin video pathiu megaum arumaiyana pathiu ungal kuralil megaum megaum ketka thomdum thanks sir🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 6 місяців тому

      🙏

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 6 місяців тому +2

    May maadham heroine patri podungal 🙏🙏🙏

  • @michaelraj1141
    @michaelraj1141 6 місяців тому +13

    அக. தமிழ. நடிகர்கள். இல்லாதவர்கள்
    சொகுச. வாழ்ரிங்க

    • @saraswathiu
      @saraswathiu 6 місяців тому

      Koavaisaralamadamneraiyapatamnatikksveantum

    • @gtha630
      @gtha630 6 місяців тому +1

      Yes. Tamil actress singers won't get chance in TAMIl cinema.
      Yuvarani, ilavarasi, Vinodhini. Deepan chakravarti, S.N.Surendar, B.S Sasirekha,...

    • @prabakarans1972
      @prabakarans1972 5 місяців тому

      தமிழன் பொறாமை;புறம் பேசுதல்;கெட்ட எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறோம்.திறமையை ரசிக்கத் தெரியாது.கேவலம்

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 6 місяців тому

    Amazing information ❤informatic coverage ❤ best wishes ❤

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 6 місяців тому

    அருமை அருமை👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rainbow6554
    @rainbow6554 6 місяців тому

    Ivanga romba nallaa aduvaange

  • @VasuR-tp1no
    @VasuR-tp1no 6 місяців тому

    Vazha

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 6 місяців тому

    Her acting in telugu is good particularly with bramanandam

  • @GovindarajanNS-z5t
    @GovindarajanNS-z5t 5 місяців тому

    After Achi Manorama there has been none to equal her as far as comedy is concerned-for men Nagesh and for women Manorama❤❤❤❤

  • @gop1962
    @gop1962 6 місяців тому +1

    Please note that Kerala and Tamilnadu States wise different but culturally one and same.Kerala is Cheranadu only

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 6 місяців тому +1

    ஆரம்பத்தில் நல்ல நடிகையாக ஏன் மிகவும் அழகாக கூட இருந்தார். வர வர அவரது அழகு மறைந்து முகத்தில் ஒரு கொடூரம் போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. (காரணம் அதிகமான சரக்கு என்று தெரிகிறது)
    தனது குரலை மாற்றி, கட்ட குரலில் பேசுவது ஏனோ கேட்கவே அருவருப்பாக உள்ளது.
    (மனோரமா, சரோஜா தேவி, விஜயகுமாரி போன்ற நடிகைகள் வயதே ஆனாலும் அவர்கள் முகத்தில் ஒரு கலை இருந்தது.)
    எத்தனையோ நடிகைகள் கடைசி காலங்களில் முகத்தை பார்க்கவே நமக்கே...... காரணம் அதிகமான சரக்கு..
    பாவம் இவர்களை சொல்லி என்ன பயன். இவர்கள் கடந்து வந்த பாதை அவ்வாறு.

  • @babaguru7527
    @babaguru7527 6 місяців тому +1

    *KURAL WITHAGAR*
    ungalukku
    🌟🌟🌟🌟🌟
    ===================
    *NAGAICHUWAI ARASI*
    KOVAI SARALAvukku
    🌟🌟🌟🌟🌟
    💥Baba Guru -Malaysia💥

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mohanavalli8865
    @mohanavalli8865 6 місяців тому +1

    ஐயா கோவை சரளா பற்றி அறியா படாதா தகவல்கள் முந்தானை முடிச்சு தான் அவர்கள் முதல் படம் என்று நினைத்தேன் அதறகு முன்பியிருந்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் தமிழில் அவர்கள் நடித்தார்கள் என்று நினைத்தேன் ஆனால் பல மொழிகளில் நடித்து இருக்கிறார்கள் என்று இப்பொழுது தான் உண்மையா இது அறியபடாதா தகவல் தான் ஐயா நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kannaianm7888
    @kannaianm7888 6 місяців тому

    Native of trissur near coimbatore

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 5 місяців тому

    ஆச்சி மனோரமாவின் இடத்தை தக்கவைத்த என் திருச்சூர் தங்கச்சிக்கு கல்யாணம் செய்து கொள்ளவில்லையே

  • @thahirasalman9610
    @thahirasalman9610 6 місяців тому

    Favourite actor kovai sarala

  • @nirmalabaskar2767
    @nirmalabaskar2767 6 місяців тому

    She acted as Vijay's mother in Mersal movie!

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 6 місяців тому

    சொல்ல வார்த்தைகள் வரவில்லை

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 5 місяців тому +1

    Malayalee than sarala

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 5 місяців тому

    Oru padathula malayalam pesinanga vadivel kuda

  • @pmtenson7155
    @pmtenson7155 6 місяців тому +1

    சரியாக.சொல்லப்போனால்.தமிழ்.சினிமாவில்.தமிழர்கள்.ஆருமேயில்லயா..??
    படம்.பார்த்து.ஆய்.ஊய். என்று.சத்தம்.போட மட்டும்தான்..தமிழனா....😢.இவளவு.கலைஞர்களை.தமிழுக்கு.அன்பளித்த.கேரளாவுக்கு..நன்றி.

  • @m.kasali4117
    @m.kasali4117 6 місяців тому +1

    இவங்க தமிழ்நாடு இல்லையா

    • @Newsmixtv
      @Newsmixtv  6 місяців тому +1

      பூர்வீகம் கேரளா! பிறந்தது கோவை!..

    • @dhanapalm2606
      @dhanapalm2606 5 місяців тому

      இவருக்கும் கோவை தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது அந்த உண்மை ஏன் யாருக்கும் தெரியாமல் போனது பிறகு விவாகரத்தும் நடந்தது

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 6 місяців тому +4

    அடுத்த பதிவில் நடிகை மோனல் பற்றி தகவல் தாருங்கள் நன்றி

  • @twinklingqueen3150
    @twinklingqueen3150 6 місяців тому +1

    Super.news.plase.sindunathi.poo.herine.rajakumari.detles

  • @rainbow6554
    @rainbow6554 6 місяців тому

    Ivanga romba nallaa aduvaange