இனிமேல் அவங்களை ஏத்துகிறதை தவிர வேற வழி இல்லை...! Detective Yasmin Interview | Nakkheeran TV

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #NakkheeranTV #LadyDetective #detectiveyasmin #detectiveinterview #detectivecase #Truelove #nakkheeran #detectivenews #nakkheeraninterview #investigation #illegalaffair #nakkeeran #ladydetectiveyasim #homosexual
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 122

  • @deepakrishnamurthy7470
    @deepakrishnamurthy7470 Рік тому +42

    Allow her to talk. Why the interviewer is talking in between a lot.

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Рік тому +22

    Detective🕵 Yashmika fan boy ❣️❣️❣️❣️❣️

  • @kalakala4311
    @kalakala4311 Рік тому +46

    இயற்கையான................விஷயமா.......ஆண் ஆணுடன் சேர்வது.............என்ன சொல்றீங்க......ஒருத்தருக்கு ரோடிலேயே அந்த மாதிரி....செய்யனும்னு தோனுது.....அப்பிடி செய்றது ஓகேவா.......இயற்கை அப்பிடின்னா என்னென்னு தெரியாம இவுங்க பேசுராங்க......மனுஷனுக்கு ஒழுக்குமா இருக்கணும் அப்பிடிங்கிறதவிட.....அவனுக்கு ஒழுக்கமா இல்லாத செயல்கள செய்யத்தோனும்....அது இயற்கையானது....அப்பிடின்னு விட்டு விடலாமா...?சமுதாயம் நல்லபடியா இருக்கனும்னா............அதற்கான ரூல்ஸை ஃபாலோ பண்ணித்தா ஆகணும்.....அத விட்டுட்டு அது தனி மனித சுதந்திரம் அப்ப்டின்னு பேசக்கூடாது....அப்புறம் மனுஷெ விலங்கோட அந்த மாதிரி இருக்கணும்னு தோணும்...அத செய்யலாமா.......அந்த காலத்திலேயும் ஒரு சிலதுகள் இருந்தது அப்பிடின்னு சொல்லலாம்......ஆனா.....அதையே லைசென்ஸுடு ஆக்கினா.....என்ன ஆகும்....?.....இதைத்தா.....இவுங்க DETECTIVE பண்ணுணாங்களா.....புரியல.....ஏ இந்த மாதிரி பேசுறாங்க....

    • @kailasapillaiponnampalam972
      @kailasapillaiponnampalam972 Рік тому

      காமத்தை அளவிடவோ கட்டுக்குள் இருக்கென்றோ கருதிவிட முடியாது.காமம் terminator மாதிரி எந்த உருவமும் எடுக்கும் எந்த உடலுக்குள்ளும் புகுந்துவிடும்.incestuous ஆகவும் மாற்றி விடும்.சொந்த மனைவியிடம் கவர்ச்சி குறைந்து பிற பெண்கள் இனிப்பார்கள் என்று உணர்த்தும் மொத்தத்தில் சிறைக்கு அனுப்பும்

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 Рік тому

      WHO வே ஒரின சேர்க்கை இயற்கையானது என்று அறிவித்துவிட்டது. அதன் பின்னர் அதை மறுக்க உங்களுக்கு என்ன கல்வி ரீதியாகவோ அனுபவ ரீதியாகவோ தகுதி உள்ளது . Gay யோ straight ஓ யார் வீதியில் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டாலும் தவறு தவறு தான். 1947 இல் வழங்கப்பட்டது வெறும் அரசியல் சுதந்திரம் தான் போல.

    • @kalyaniv3963
      @kalyaniv3963 Рік тому

      Llpp

    • @Raju-pr4te
      @Raju-pr4te Рік тому +2

      இவங்கள பார்த்தா detective மாதிரி தெரியல

    • @durgaamarendrababu9827
      @durgaamarendrababu9827 Рік тому +10

      Madam, avanga thappa solala. Unga paarvayum, ennangalum avlo keezthananama iruku. Comment matum 4 meter dhooram. Wake up. We are nobody to speak ill about somebody without even know human lives

  • @narmadhaanu1539
    @narmadhaanu1539 Рік тому +9

    Pls change the Anchor...
    Previous one is good...

  • @daradara1173
    @daradara1173 Рік тому +16

    Annoying Anchor. He keeps talking along with the guest while guest talking. It's really annoying. You invited the guest to talk.

  • @vstatus646
    @vstatus646 Рік тому +32

    This kind of feelings will not be understood by normal people..
    It will a hell with such feelings ...😭😭😭😭

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Рік тому +10

    This madam is awesome 👏🏻

  • @yesumary7723
    @yesumary7723 Рік тому +10

    Yasmine madam ithey mathiry than yen husband um 20 years yennudan thambathyam ilaamal yen valkaiyey veenagivitathu madam . Neenga soluvathu mathiry kandipaga nanum ithey mathiry bathikapatta pen than madam ....tears.....always .. mam ...

  • @RM-jt8de
    @RM-jt8de Рік тому +18

    இது கொடூரமான பாவக்கிரிகை இயற்கையல்ல

    • @senthilks4058
      @senthilks4058 Рік тому +3

      இன்னுமா இந்த மாதிரி நினைக்கிற ஆட்கள் இருக்கிங்க? இது அவர்கள் மனம் உடல் சார்ந்த வேறுபாடு, இதற்கு என்ன ஹார்மோன் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை

    • @pavithran8507
      @pavithran8507 Рік тому

      @@senthilks4058 ethuvumae mathavangala disturb pannatha varaiku ok tha sago, ippo oruyharu gay ya irrukaraaru avaru innoru nabara gay a irruka manipulate pannunavo illa compel oannunaavo athutha thappu, majority intha thappu tha nadakuthu

    • @athiaman877
      @athiaman877 Рік тому

      அதைஆதரிப்பதுஉங்ககூட்டம்தானே

    • @harhnarh9850
      @harhnarh9850 Рік тому +2

      poda boomers

  • @vidhyau7444
    @vidhyau7444 Рік тому +4

    Yashmika madam ungala epdi contact pananum pls solunga

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 5 місяців тому

    Mam ungala epadi contact pandrathu

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 5 місяців тому

    Mam unka kitta oru case kodukanum epadi contact pandrathu

  • @santhiyasanthiyaponnusamy5285
    @santhiyasanthiyaponnusamy5285 Рік тому +2

    Please intha Anna ah matum change pannuga

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +29

    மனிதனை படைத்த இறைவன் : நம்மில் என்ன விரும்புகிறாரோ அந்த இறைவனுடைய இஷ்டப்படி தான் வாழ வேண்டுமே தவிர 🙄🙄....!..?....!மனிதர்கள் தாங்கள் நினைத்தபடி (ஓரினச்சேர்க்கையாளர்களாக) வாழ்வது மகா கொடிய , மன்னிக்க முடியாத குற்றம் 🙄😭😭😭😭😭!!

    • @elshaddaiangler7934
      @elshaddaiangler7934 Рік тому +2

      👍💚

    • @gopalm1386
      @gopalm1386 Рік тому

      Ulgatha aluchurunga kadavule idhala kekave mudiyala...

    • @rajarajes
      @rajarajes Рік тому

      இந்த அருவருப்பான தவறை மனிதன் செய்ததினால் படைத்த இறைவன் சோதோம் கொமாரோ பட்டணத்தை அழித்தார்.
      சமீபத்தில்தான் கொள்ளை நோய் பாதிப்பு வந்தது. படைத்தவர் வெறுக்கும் பாவத்தை துணிந்து செய்து மீண்டும் அழிவை தேடிக்கொள்ள வேண்டாம்.
      இப்படிப்பட்ட உணர்வு பாவம் அதைச்செய்யாதே என்றுதான் இறைவன் சொல்கிறார்.

    • @poojapoojamaala4106
      @poojapoojamaala4106 Рік тому

      Bi hi ok

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 Рік тому +6

      ஆண் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் பெண் ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கடவுள் உங்களிடம் வந்து சொன்னாரா

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Рік тому +9

    இதற்குகல்யாணம்பன்னமல இருந்துஇருக்கலாம்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Рік тому +20

    இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு உளவியல் வைத்தியம் செய்து இயல்பு வாழ்க்கையில் இணைக்க முடியும் தானே ஏன் அதை நடைமுறைப் படுத்தாமல் அப்படியே விட்டுடுறாங்க?

    • @thanioruvan5860
      @thanioruvan5860 Рік тому +3

      Athu enna da ulaviyal vaithiyam

    • @jeromeebenezer4248
      @jeromeebenezer4248 Рік тому +1

      No can't sister.

    • @laktjlajith5921
      @laktjlajith5921 Рік тому +1

      சைக்கொலஜிக்கல் ட்ரீட்மென்ட்

    • @laktjlajith5921
      @laktjlajith5921 Рік тому +1

      @@thanioruvan5860 உனக்கு தமிழ் தெரியாவிட்டால் தமிழை சரியாக
      கற்றுக் கொள்.

    • @sugirthannagarathnam9722
      @sugirthannagarathnam9722 Рік тому +2

      No Dr , பிறப்பின் பின்னர் வாழ்க்கையில் ஏற்படும் மன மாற்றங்களை உளவியல் மருத்துவத்தின் மூலம் மாற்ற முடியும். ஆனால் இந்த மாதிரியான வழக்குகள் பிறப்பில் இருந்தே நிர்ணயிக்கப்படுகின்றன. எவ்வாறு ஒரு ஆணை உளவியல் மருத்துவத்தின் மூலம் பெண்ணாக மாற்ற முடியாதோ அதுபோலத்தான் இதுவும்.

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai Рік тому +17

    Intha host thiruntha maatan pola... kooda kooda thona thonanu pesitu... avanga pesaratha keka vidupa... neeye ellathayum mudivu pani olaritu iruka...

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Рік тому

    Thank you🙏

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Рік тому +11

    மக்கள்தொகைகுறையலாம்.

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Рік тому +2

      Population kuranja nalla visayam thaan

    • @rajrajesh1669
      @rajrajesh1669 Рік тому +1

      ​@@vigneshtube1936 apo nee gay ya mariko

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Рік тому

      @@rajrajesh1669 athuku gay aganum nu avasiyam illa loosu control ah irukanum

  • @rangoliumoruragasiyamum3692
    @rangoliumoruragasiyamum3692 Рік тому +2

    How to contact you mam? Pls tell me

  • @peterjeyi
    @peterjeyi Рік тому +5

    அவர்கள் இந்த மனித இனம் அரம்ப முதல் இருக்கிறர்கள் அவர்களை காட்சி படுத்துவது சரி இல்லை அவர்கள் உறவை இங்கு அவன படுத்துவது மிகவும் தவறு

  • @NaameOruCheenai
    @NaameOruCheenai Рік тому +2

    There are many cases like this. The guy/girl will get married to look normal in the society or force by family. Please don’t do this. Don’t spoil another persons life.

  • @rajesharumugam2629
    @rajesharumugam2629 Рік тому +2

    உங்கள் மொபைலில் நெம்பர் ௮னுப்புங்கள்

  • @anitharaj6425
    @anitharaj6425 Рік тому

    Same story is mine he is also not nterested much i dont know why he do everything fpr me but he is not vety intimate

    • @user-ll6pr5cw1f
      @user-ll6pr5cw1f Рік тому

      First ask him what sexuality he is ? Usually top gays or bisexual , ponnunga kuda panuvanga but bottom gays than ponnunga kuda pana matanga i mean bottom gay na oru relationship la ponnu mari nadanthupanga

  • @realknowledge1900
    @realknowledge1900 Рік тому +2

    Yarukku boy friend venu eallam help ku

  • @srkbeds9235
    @srkbeds9235 Рік тому

    Madam i want to speak with u plys help me

  • @vanojarasathi8837
    @vanojarasathi8837 Рік тому

    Good mam❤

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +7

    கேவலம் 😭😭😭😭😭😭😭! மிருகம் கூட இதுபோன்ற *"அறுவருப்புகளைச்"* செய்வதில்லை 🙄😭!?
    என்று இறைவன் வேதனைப் படமாட்டாரா🙄😭😭😭😭😭😭😭🙄!???!!

  • @sarojas2087
    @sarojas2087 Рік тому +3

    மேடம் ஒரு சிலர் அதா வது ஒரு ஆண் அடுத்த வரை பார்த்தால் தான் அதாவது சினிமா வாட்சப்பில் வரும் செக்ஸ கமென்ட் அதை பார்த்தால் தான் அவருக்கு எண்ணமே வருது ஒருசேகண்ட் அவ்வளவுதான்கடனே என்று தான்

    • @thalakrish7042
      @thalakrish7042 Рік тому

      நான் உங்களுக்கு உண்மையான தோழனாக வரலாமா ..எனக்கு கேரளா ஆயிர்வேத மசாஜ் நன்றாக தெரியும் முதுகுவலி மூட்டு வலி கைகால் வலி என அனைத்து வலிகளையும் மசாஜ் மூலமாக சரிபண்ணமுடியும் 100சதவிதம் பாதுகாப்பா இரு

  • @adidhoolprabhu1895
    @adidhoolprabhu1895 Рік тому +1

    akka rasiyam kakapataventum -

  • @selvendrang6385
    @selvendrang6385 Рік тому +1

    He interferes a lot

  • @Dr.2727
    @Dr.2727 Рік тому

    Change anchor

  • @peterjohnson8577
    @peterjohnson8577 Рік тому

    💯💯💯💯👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @mridini369
    @mridini369 Рік тому

    S ⭐Jai Bhim 369 vibrationS ⭐YOUng Independent MEdia MindS Political SignS Detective yaSmin updateS @ Nakkheeran TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050 😇 StarRootS MEdia ServiceS

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Рік тому +4

    Nathuram Godse was a homosexual guy. So Sangis do not overact after watching this interview. 😂😂😂

  • @MohamedRiyas-b2n
    @MohamedRiyas-b2n 5 місяців тому

    😢😅

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Рік тому

    For self interest, pleasure yet unnatural along for society sake getting married at the cost of opposite sexual dealings is too much if all are learnt. Sure a treachery.Leading a wretched life for wife

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 Рік тому

    அருமையான பேச்சு

  • @PKavitaJeevanandam
    @PKavitaJeevanandam Рік тому +2

    Please change the host sema kaduppa irukku

  • @venkateshrangan449
    @venkateshrangan449 Рік тому +2

    Hello boss marriage is for creating next generation...
    If all marriages end up in divorce, LGBTQ where will d next generation come

  • @athiaman877
    @athiaman877 Рік тому +6

    அதிகம்.லெஸ்பியனக்கள்தான்..அதையும்சொல்லு.

  • @realknowledge1900
    @realknowledge1900 Рік тому +3

    Contact number kuduga

  • @nazeemabegam8080
    @nazeemabegam8080 Рік тому +1

    Yasmeen Mam unga contact number send pannuga mam