உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீங்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் irumbunejam

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீங்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் irumbunejam #irumbunejam #tamilnews #trendingnews

КОМЕНТАРІ • 142

  • @sundaramkumaraswami5651
    @sundaramkumaraswami5651 9 місяців тому +23

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏 விரிவான, நன்கு புரிந்து கொள்ள விதமாக உங்கள் வாய்ஸ் பதிவும் அருமை வாழ்த்துக்கள் 👍 கே.சுந்தரம் கோவை

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt 6 місяців тому

    தகவலுக்கு நன்றி.

  • @narayanankutty216
    @narayanankutty216 9 місяців тому +31

    மக்களுக்கு மிக பயனுள்ள வீடியோ ❤❤❤இதை பதிவு இட்டவர்க்கு நன்றி 🙏

  • @gandhiv2857
    @gandhiv2857 8 місяців тому +7

    நல்ல தகவல் நன்றிகள் 👍🌹

  • @ramesht4896
    @ramesht4896 9 місяців тому +13

    Great sir thank you sir👍👍🙏🙏🙏

  • @Ismailhajara-k1j
    @Ismailhajara-k1j 9 місяців тому +6

    அருமை
    நன்றி

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 місяців тому +17

    ☑️☑️💪💪இது எல்லாம் சரிதான் அனைத்து மின் சாதனங்களையும் பராமரித்தால் தான் அதிக நாட்கள் வரும் !! அதைவிட நமது உடம்பை கவனித்து பராமரிக்க வேண்டும் அப்போது தான் நலமாக வாழ முடியும் 👌👌🙏🏿🙏🏿💥❌💊💥🍊🍊✅✅

    • @parameswaranchennai
      @parameswaranchennai 9 місяців тому +2

      100% CORRECT. NEED PERIODICAL MAINTAENANCE .

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 9 місяців тому +1

      @@parameswaranchennai 100% Correct. Similarly, we must practice (any language) regularly to avoid spelling mistakes. 😊

    • @parameswaranchennai
      @parameswaranchennai 9 місяців тому

      @@sridharanvenkataraman7567 ofcourse Thank u

  • @kparthasarathy7936
    @kparthasarathy7936 9 місяців тому +6

    Thanks for your message K.Parthasarathy

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 9 місяців тому +6

    Vaazhka vallamutan vaalththugal

  • @abalanabalan6384
    @abalanabalan6384 9 місяців тому +6

    இது நல்ல பயனுள்ள தகவல்கள் நிறைய பேர் துணி அட்டை பெட்டி எல்லாம் வைக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் முறையாக பராமரித்தால் நல்லது

  • @ChandraSekar-gx1ij
    @ChandraSekar-gx1ij 6 місяців тому

    Thanks for your kind information and very useful message 🙏👍👌

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 8 місяців тому +7

    நல்ல கதை கேட்க மிகவும் நன்றாக இருந்தது

    • @baskarane7823
      @baskarane7823 7 місяців тому +2

      தகவல் பற்றிய விஞ்ஞான பூர்வமான கருத்துக்கள் இருந்தால் சொல்லவும் அதை விட்டு பயனுள்ள தகவலை கூறிய நண்பரை கிண்டல் செய்ய வேண்டாம்.

  • @RajeshwariR-xx7kb
    @RajeshwariR-xx7kb 9 місяців тому +4

    Very very thanks appa very helpful

  • @tir.brothers6633
    @tir.brothers6633 9 місяців тому +5

    Thank you ❤

  • @abdulrasheed1297
    @abdulrasheed1297 8 місяців тому

    Thank you

  • @RamlingamRamlingam-uq5id
    @RamlingamRamlingam-uq5id 6 місяців тому

    வாழ்க வளமுடன் மிகவும்

  • @subbu3922
    @subbu3922 8 місяців тому +2

    Nice technical message you shared about inverter ,how to use it and maintenance.
    Thanks for sharing valueable information to understand the useful message.👍🙏

  • @anandv-f3e
    @anandv-f3e 7 місяців тому

    நன்றி

  • @truthtotheworld.
    @truthtotheworld. 7 місяців тому

    Short and sweet tips to the inverter users.
    1, பயப்படத் தேவை இல்லை.
    2, படுக்கை அறையில் வைப்பதைத் தவிர்க்கவும்.
    3, மின் கலம் கீழ்ப்பகுதியில் இரப்பர் ஷீட் விரித்து, அதன் மீது மரப்பலகை அல்லது சற்றே பெரிய அளவிலான இரண்டு (ரீப்பர்) மரச்சட்டங்களைத் தேவையான அளவில் துண்டித்து அதன்மேல் வைப்பது சாலச் சிறந்தது.
    4, தாது நீக்கப் பட்ட தண்ணீர் மட்டுமே ஊற்ற வேண்டும் அதுவும் நிறைந்து கீழே வழியாமல் கவனித்துக் கொள்ளவும்.
    5, சுத்தமான மழை நீரை விட பொருத்தமான நீர் மின்கல இயக்கத்திற்கு வேறு இல்லை.
    6,இன்வெர்ட்டரை சற்றே உயர்ந்த இடத்தில் வைக்கவேண்டும்.
    7, இது உங்கள் பொருள் எனவே எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்வது நல்லது.
    8, மின்கலம் அதன் அளவிலிருந்து விரிவடையத் தொடங்கும்போது தயவு செய்து புதிதாக மின்கலம் வைத்துவிடவும்.
    அது தவறும்போது தான் காணொளியில் கேள்விப்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பு அதிகம்.
    9, உதவிக்கு 9025851999 எண்ணுக்கு அழைக்கவும்.
    நன்றி.....!!

  • @sourirajanbalakrishnan2610
    @sourirajanbalakrishnan2610 9 місяців тому +6

    Nall vilakkam nandri

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 8 місяців тому +5

    ஆக. இன்வெர்ட்டர் தேவையில்லை AC க்கும், ஒரு கெட்ட தகவல் போடு. AC ரேட்டாவது குறையும்.😀😀😀

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 6 місяців тому

    Battery should b kept outside it should never kept in hall,bedroom,kitchen r any other room used by house members it should b kept in good ventilated and place were rain r water r flammable places better it should b kept in proper low height it should never b kept above Head places height places it should b kept in easy reachable high places if house is got verandas were rain r any waters falls spills it should b kept in very well ventilated safe dry places only with properly electrical connected designed and proper safe places

  • @shaikhjamal9294
    @shaikhjamal9294 9 місяців тому +1

    Thanks

  • @Farook-pc4wv
    @Farook-pc4wv Місяць тому

    இவ்வாறு சோன்னதற்குநன்றிதம்பி

  • @arvindnattamai8030
    @arvindnattamai8030 8 місяців тому +31

    என் வீட்டில் 15 வருடமாக உபயோகித்து வருகிறேன். இதுவரை எங்களுக்கு எந்த தொந்தரவுமில்லை. என் வங்கியிலும் 20 வருடமாக உபயோகித்து வருகிறோம்.

    • @sekarselvi9872
      @sekarselvi9872 8 місяців тому +1

      நல்ல செய்திகளாக பகிந்த உஙகளை வாழ்த்துகிறேன்

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 7 місяців тому +1

      இப்படி வீடியோ போட்டு மக்களை பயமுறுத்துறது ஏன்

    • @sureshnarayanasamy2557
      @sureshnarayanasamy2557 6 місяців тому +1

      They're not properly maintained

  • @krishnaveni5502
    @krishnaveni5502 9 місяців тому +4

    Thanks bro

  • @MrCdass
    @MrCdass 8 місяців тому

    Thank s

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 9 місяців тому +4

    Thank you very much for the useful information sir.

  • @muthiahpillai6130
    @muthiahpillai6130 9 місяців тому +9

    Thank you for the very useful information on maintenance of house hold appliances.

  • @TN72NM
    @TN72NM 9 місяців тому +2

    Inverter is not that much dangerous. In power plants, 1000 batteries are there. So far no accidents. Buy good battery. For inverter Exide invamaster is best. For cars Amaron. Keep inverter in open area including UPS. DON'T buy local batteries. Battery life 4 years only. Install minimum 1050 VA size in home. Provide Yellow colour for UPS wiring. After 4 years, check water every month with schedule. Switch off main allow battery to drain for 2 hours on holiddays. Switch off inv every month one hour. Check cooler is running during charging. H²S smell won't be so much as it dilutes. We are engineers using inverter since 2005 two numbers in home. Absolutely no issue. Write dates for Water, keep water bottle in stocks some 6 bottles. Old battery will consume 3,4 bottle even when not attending. The battery can be allowed water level upto top of fins. Have funnel for each UPS and keep it in bag near by. Use pen write date of purchase, Water etc on it. Don't fear. UPS is friend and maintain well. It helps you in emergency.

  • @logum5274
    @logum5274 6 місяців тому +2

    மீண்டும் ஒரு அம்பேத்கர் ‌( திருமா) சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இவன் ம.லோகநாதன் . தலைமையாசிரியர் (பணி நிறைவு )

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 6 місяців тому

      இந்தூமதத்தைஅவமதித்தவனூக்கா

  • @ramachandran.n773
    @ramachandran.n773 8 місяців тому +2

    மிக்க நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

  • @savarimuthus8763
    @savarimuthus8763 9 місяців тому +19

    அம்மோனியா வாயு பேட்டரியில் இருந்து வெளியேறும். எனவே பேட்டரியை வெளிப்புறத்தில் மட்டுமே பொருத்தவேண்டும். ஒருபோதும் வீட்டின் உள்புறத்தில் பொருத்தக்கூடாது

  • @thulasiramsinght3181
    @thulasiramsinght3181 9 місяців тому +3

    Thanku

  • @manilic3531
    @manilic3531 8 місяців тому

    அருமையான பதிவு❓❓❓முன் எச்சரிக்கை🚨⚠🚨🚨😮😢

  • @hemathirite2970
    @hemathirite2970 7 місяців тому

    Thank you so much Sir for valuable info.

  • @srinath2004
    @srinath2004 9 місяців тому +4

    very useful information

  • @bcbasheerbuhary4558
    @bcbasheerbuhary4558 8 місяців тому +1

    Vatrmeitanpannanum.tahavlukku.nanry

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 9 місяців тому +2

    Good information . Thank you sir.

  • @muthuswamymuthiah5445
    @muthuswamymuthiah5445 6 місяців тому

    Very good information

  • @kumaresansubbiah1800
    @kumaresansubbiah1800 7 місяців тому

    Safety advice

  • @danureka8537
    @danureka8537 9 місяців тому +3

    Useful information... thank you brother

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 8 місяців тому

    Yhank u for the information.

  • @lathagopalakrishnan4872
    @lathagopalakrishnan4872 7 місяців тому

    Very very super🎉

  • @ravichandren7290
    @ravichandren7290 7 місяців тому

    ❤❤❤

  • @marimuthu-ck4bu
    @marimuthu-ck4bu 8 місяців тому +1

    எதாவது தகவல் பதிவு செய்யனும் செய்ய கூடாது.நல்லது எடுத்துக்கணும் இல்லை விட்டு விட வேண்டும்.சரியா நன்றி

  • @baskerv.r7689
    @baskerv.r7689 8 місяців тому +1

    If it is a good branded inverter & battery there will be no problem. You must maintain distilled water in battery once in two years. Fit it in verandha. Avoid hall & bedroom.

  • @dhanalakshmi7731
    @dhanalakshmi7731 8 місяців тому

    எங்கள் வீட்டில் 22 வருடங்களாக உபயோகித்து வருகிறோம். தொந்தரவு இல்லை

  • @yogaganga9268
    @yogaganga9268 6 місяців тому

    Super bro,

  • @navaithianathan6977
    @navaithianathan6977 8 місяців тому +2

    Use wooden base to the level of 2 feet high which is safe from ground.

  • @govindansamy6738
    @govindansamy6738 9 місяців тому +2

    🎉

  • @orionshiva7412
    @orionshiva7412 9 місяців тому +5

    எழுதி வைத்து படிப்பது போல இருக்கு. Very bored.

  • @sulaimanveerai5652
    @sulaimanveerai5652 7 місяців тому

    Good information

  • @anthivelli6389
    @anthivelli6389 9 місяців тому +3

    ஜாக்கிரதையாக இருப்பதுநல்லதுதானே.
    நன்றி.

  • @narasimhana9507
    @narasimhana9507 7 місяців тому +1

    வணக்கம்.நல்ல தகவல்கள்.UPS தண்ணீர் சரியாக ஊற்ற வேண்டும்.உங்கள் ஏரியாவில் மின்சார பணியாளர்கள் மின்சாரம் நிறுத்தி வேலை செய்யும் போது அதை நிறுத்தி வைக்க வேண்டும்.இதனால் மின் விபத்து நடக்காமல் தடுக்க முடியும்.வெளியூர் போகும்போது நிறுத்தி வைக்க வேண்டும்.நல்லது.மின்சார பணியாளர்களுக்கு ஷாக் அடிக்காமல் இருக்கும்.நிறுத்தவில்லை என்றால் அந்த மின்சாரம் ஷாக் அடிக்கும் என்று நண்பர் சொன்னார்

  • @TN72NM
    @TN72NM 9 місяців тому +1

    Similarly Chinese products are good only. Mistake is our side. Poor electricians not educated. Even costlier go with erudite electricians. Don't over load UPS. USE LED bulbs in home with ups and sum of power excluding small mixies shall not exceed 0.8 of capacity at anytime. While using mixe mind that the sum of usage and mixie shall not exceed 0.8. accidentally switch off others. Little bit care is safe. Install 1050 VA or 1.05 kVA in home with Exide like companies. Never buy batteries of local made. Even free don't buy. Keep air circulation. Don't keep in LOFT level. Check cooler working by hand feel during charging. Discuss with engineering people for more information. UPS is your friend, take care. Don't worry.

  • @padmavarsni7702
    @padmavarsni7702 8 місяців тому

    Thankyou sir.

  • @Dhiyaneshwar_Vlogger_12
    @Dhiyaneshwar_Vlogger_12 9 місяців тому +1

    There is a lot of information in this article.

  • @chandranr2010
    @chandranr2010 8 місяців тому

    கதை சொல்ல சிலபேர் கிளம்பிவிட்டாள் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு.

  • @psankaran73
    @psankaran73 8 місяців тому

    சூப்பர்

  • @ArumugamIrulandi666
    @ArumugamIrulandi666 7 місяців тому

    பிரச்சனை பேட்டரியால் எனும் போது இன்வெர்ட்டர், இன்வெர்ட்டர் என்று புலம்ப வேண்டாம்.

  • @alamelukumar8203
    @alamelukumar8203 7 місяців тому

    Super brother good information

  • @selvarajjeev5782
    @selvarajjeev5782 8 місяців тому

    Good advice! Ur advice about water level check is very nice!

  • @moganammogan5979
    @moganammogan5979 9 місяців тому +1

    அருமை சார்

  • @vijayansrinivasan337
    @vijayansrinivasan337 9 місяців тому +4

    The charge cut off must be 14 volds .If the inventors charge cut off is not working instead of cutting on 14 volts it will go past 17 volts and the battery will get heated and goes dry. The invertor must be in open area and on the ground or on the shelf at the hip level. It must be installed on the loft. The wires must be of good company with specifications of minimum 1.5 square.mm.As told don't go for cheaper products and cheaper batteries.

    • @TN72NM
      @TN72NM 9 місяців тому

      No. Don't keep the inverter in loft level. Keep at handling level in air circulation area. Any battery good life is 48 months to a maximum 60 months depending on the company. After 42 months water consumption will be high. Every month fill up water till airvent rat hole at bottom of water spout. Never fill.

  • @MrCdass
    @MrCdass 8 місяців тому

    Useful information

  • @nuhaayaz4548
    @nuhaayaz4548 8 місяців тому

    Thanks for your information 🎉🎉🎉

  • @davuluribenhar4538
    @davuluribenhar4538 9 місяців тому

    Tq sir, very good information

  • @2000ravi
    @2000ravi 9 місяців тому

    அருமயான பதிவு

  • @inbasekarans2045
    @inbasekarans2045 9 місяців тому +9

    Good information sir.
    Can we keep the battery and inverter nearby/besides washing machine.

    • @saronathan2619
      @saronathan2619 9 місяців тому +4

      better to keep in well ventilated area - especially out side the room area / bed area !

    • @inbasekarans2045
      @inbasekarans2045 9 місяців тому

      @@saronathan2619 Thanks a lot sir..

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 9 місяців тому +2

    Excellent

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 8 місяців тому

    Very good post.

  • @yathum
    @yathum 8 місяців тому

    நன்றி தங்களுடைய பதிவு பயனுள்ளதாக உள்ளது 🙏👍🏻

  • @SelvaRaj-u9q
    @SelvaRaj-u9q 8 місяців тому +1

    Good explanation, additional
    information, Inverter should not to be kept on floor , Insulated suitable stand to
    be provided in the bottom of
    the battery an to the bottom of
    the inverter

  • @srinivasanvenkateswaran-uj1pf
    @srinivasanvenkateswaran-uj1pf 8 місяців тому

    Good.message

  • @sivarajushyam3636
    @sivarajushyam3636 9 місяців тому +2

    Thankyou i am Electrician😀🎉

  • @shanthidavid9170
    @shanthidavid9170 8 місяців тому

    Super Pathivu

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 8 місяців тому

    Very good presentation dear brother. May God bless you.

  • @ganesantm959
    @ganesantm959 9 місяців тому

    Very useful information. Thanks

  • @ashr1128
    @ashr1128 6 місяців тому

    ஹைட்ரஜன் சல்பைடு (H2S) வாயு உருவாவதற்கு வாய்ப்பு ஏது? சல்பர் அங்கு எங்கே இருக்கிறது? அந்த வாயு நாறும். ஆனால் நீங்கள் சொல்வது போல் விளைவு தருவதல்ல. அவ்வப்போது service பண்ண வேண்டும். அது மட்டும் சரி.

  • @RahamathBegamMG
    @RahamathBegamMG 9 місяців тому

    Nantrii

  • @AcSrinivasan-v2n
    @AcSrinivasan-v2n 9 місяців тому +3

    Distil water levalay maitain
    Pannavendum ethuthan
    Mukkiyam

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge 9 місяців тому

      🎉 Yes. that's the prime matter.electro plate should not get dried. ....dipped in distilled water.🐒🔔🐿️🙏🎉

  • @elangovanelango8608
    @elangovanelango8608 9 місяців тому +6

    இன்வஎன்டர்ரஇல் தண்ணி எங்கிட்டுஊத்தாபேட்டரிலேதானேஊத்தவேணும்சரியாசொல்

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 9 місяців тому +3

      அய்யா, கண்ட 'தண்ணி'யையும் ஊத்திடாதீங்க .... டிஸ்டில்டு வாட்டர் மட்டும் தான் வாங்கி சரியான அளவு ஊத்தணும்.

  • @anandansk4578
    @anandansk4578 8 місяців тому

    நான் எல்லா எப்போதும் இன்வெர்ட்டரை வெளியில் தான் வைப்பேன். ஆனால் மக்கள் வீட்டிற்கு உள்ளே லாப்ட்டில் வைக்க சொல்வார்கள். பேட்டரி அசிட்டிக் சுவாசித்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு சுவாசப் பிரச்சினை வரலாம். ஆனால் மக்கள் கேட்பதில்லை

  • @deenadayalangr2585
    @deenadayalangr2585 8 місяців тому +1

    முக்கியமானது என்னவென்றால்,பேட்டரி பராமரிப்பு செயல் தொடங்குவதற்கு முன்பு இ. பீ மற்றும் இன்வெர்ட்டர் சுவிட்ச்களை ஆஃப் செய்யவேண்டும்.

  • @savithriramanathan2418
    @savithriramanathan2418 6 місяців тому

    இவர் சொல்வது பாட்டரி யைப் பற்றியது. இன்வெர்ட்டர் என்று சொல்வது தவறு.
    பாட்டரியை வாசகர்கள் கூறியது போல பராமரிக்க வேண்டும்.
    முதலில் இந்த மேட்டர்களைச் சொல்லும் பொழுது நல்ல டெக்னீஷ்யன்களை வைத்து முறையாக பேச வேண்டும்.😮

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 8 місяців тому +2

    உபயோகமான தகவல் ஆனால் பேசும் மொழி கேட்க சஹிக்கல

  • @venkatramankrishnamoorthy5941
    @venkatramankrishnamoorthy5941 9 місяців тому +2

    Nice

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 9 місяців тому

    Useful Information, but video is too lengthy. The Information ca ne given sweet and short within 2-3 minutes is sufficient. Some people will skip by seeing the way you started explaining, chage the method..

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 8 місяців тому +1

    Fine thambi

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 9 місяців тому +4

    பேட்டரி பேங்க் வீட்டின் வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும். பேட்டரி சார்ஜிங் கரண்ட் முறையாக இல்லை என்பதை அதிகபட்ச மின் கட்டண விகிதத்தைக் கணக்கில் கொண்டு பராமரிப்பு செய்ய வேண்டும்.

  • @selvakumar3530
    @selvakumar3530 9 місяців тому +2

  • @mageshkumart4362
    @mageshkumart4362 9 місяців тому +2

    🕶

  • @Saravanan-s5i
    @Saravanan-s5i 8 місяців тому +1

    இப்படிப்பட்ட பதிவுகளை போட்டு மற்றவர்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம் தலைப்புகளை பார்த்தவுடன் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று பார்த்துவிட்டு ஏமாற்ற நிலைதான் மிஞ்சும்

  • @balans2627
    @balans2627 9 місяців тому

    UPS system வீட்டிற்கு‌வெளிப்பறத்தில்வைப்பது நல்லது

  • @LISTENINGfull
    @LISTENINGfull 7 місяців тому

    H2S

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 9 місяців тому

    Invertaril thanneer illai batteryildhan thanneer utravendum.

  • @dandapanis1401
    @dandapanis1401 9 місяців тому

    Super 💯

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 8 місяців тому

    ஹை!!!😀

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 9 місяців тому +3

    ஜவ்வு