🦋எப்பொழுது விடியும் தேவா! எப்பொழுது விடியும் நாதா! ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன் நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன் -எப்பொழுது விடியும் 1. நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாதென்று கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேறட்டும் இன்று காத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2 -எப்பொழுது விடியும் 2.அற்புதங்கள் அடையாளங்கள் இன்று எங்கே? என்று கேட்ட கிதியோன் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன் இரங்கிடும் தேவா மனம் இரங்கிடும் தேவா- 2 -எப்பொழுது விடியும் 3.அப்போஸ்தலர் காலம் இன்று திரும்பிடவும் காத்திருப்பேன் அற்புதங்கள் அடையாளங்கள் நடந்திடட்டும் இன்று காத்திருக்கின்றேன் நான் காத்திருக்கின்றேன்-2 -எப்பொழுது விடியும்
🦋கண்ணே மணியே முத்தே அமுதே என்று நாம் சொல்லிடும் குழந்தைகள் கர்த்தரால் வரும் சுதந்திரங்கள். 1. பூமியின் தாழ்விடங்களிலே அவர்களை உருவாக்கினார். தாயின் கர்ப்பத்திலே அவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார். 2.எலும்புகள் உருவாகும் முன்னே அவைகளின் நாள் அறிவார் ஞாபகப் புஸ்தகத்திலே அதனை எழுதி வைத்துள்ளார். 3.கண்ணின் மணிபோல காத்து பிள்ளைகளை நடத்துகிறார் பிரயோஜனமானவற்றை போதித்து நடத்துகின்றார். 4. நாங்களும் பிள்ளைகளுமோவென்றால் சீயோன் பர்வதத்தில் வாசம் செய்யும் சேனைகளின் கர்த்தராலே அற்புதங்கள் அடையாளங்கள்.
🦋எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே! உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார். 1.ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர். 2.கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண்திறக்கவே! பல்வழி அலையும் பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்! 3.தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும் தழைப்பதல்லோ தகுந்த கல்வி? பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கை யாவும் பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?
🦋அதிகாலை நேரம் ஆண்டவரின் பிரசன்னம் அதிகமாக இறங்கி வருகுது என் கவலையெல்லாம் மாறி போகுது 1.பாழ் உலகத்திலே கால் வைக்கும் முன்னே கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருக்கின்றேன். 2.பரிசுத்த வேத தியானத்துடனே ஒரு நாளினை நானும் ஆரம்பிக்கின்றேன். 3.புது நாளினிலே புதுக்கிருபைகளை கிருபாசனத்தண்டையில் பெற்றுக்கொள்கிறேன்.
🦋கண்கள் பன்னீர் தரும் உள்ளம் அன்பு ஈனும் தெய்வ திருமகனே உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு ஏழைப் பாடுகின்றேன் - (2) கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1.நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய் உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய் ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன். - கண்கள் 2.இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் (2) - கண்கள்
எங்கள் அன்பு சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி பாடல்கள் அருமையாக உள்ளது இது போன்ற பல பாடல்கள் நீங்கள் பாடவேண்டும் கர்த்தருடைய நாமம் மகிமையடைவதாக ஸ்தோத்திரம்.
Filled with Holy Spirit from all sides and Lord Jesus Christ touched me and embraced me. Satan fled. Received full of strength and energy to pray, worship, glorify and praise the Lord.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 எங்கள் பேராயர் அம்மா அவர்களும் ❤ எங்கள் சகோதரியுமாகிய ❤ உங்களை "கர்த்தர்" மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏 இன்னும் அநேக பாடல்கள் பாடும்படி "தேவன்"செய்வாராக❤
🦋விண்ணக ராஜாவே எங்கள் சர்வ வல்லவரே
விண் அதிர உம்மை ஆராதிப்போம்
1.அக்கினி புறாவே உம் அக்கினி இறங்கிட
ஆர்ப்பரிப்பின் சத்தத்தோடே ஆராதிப்போம்
ஆரவாரம் செய்திடுவோம்
உம் நாமம் உயர்த்திடுவோம்
அகிலமே வாழ்த்த உம்மை ஆராதிப்போம்
கைத்தட்டி ஆடிப்பாடி ஆராதிப்போம்.
2.சீனாய் மலையிலே வெளிப்பட்ட கர்த்தரே
இரட்சகரே மீட்பரே அற்புத தேவனே
சாபத்தைத் தீர்ப்பவரே அன்புதெய்வமே
சத்தியத்தின் ஆவி என்னில் ஊற்றுமையா- (ஆரவாரம்)
2. அக்கினி இரதத்திலே வரும் ஆவியானவரே
மறைவிடமே உன்னத ஆவியே ஆத்ம நேசரே
அந்நிய பாஷை ரகசியமே
தீர்க்கதரிசன ஆவியே
கடைசிகால எழுப்புதலை தாரும் ஐயா - (ஆரவாரம்)
3. பத்மு தீவிலே வெளிப்பட்ட கர்த்தரே
பரிசுத்தரே பரிகாரியே பட்சிக்கும் அக்கினியே
சகலத்தையும் புதிதாக்கும் பரிசுத்த தெய்வமே
பரிசுத்த ஆவி என்னில் ஊற்றுமையா - (ஆரவாரம்)
❤❤❤❤❤❤❤❤❤
Semma super love u விண்ணக இரஜாவே
Semma super love u விண்ணக ராஜாவே
Video song please 🙏 we love this song
Sweet song👏👏👌👍🏻🙏
இயேசப்பா எனக்கு 10 வருஷமா இருமல் இருக்கு ஹாஸ்டலில் போனாலும் மருந்து மாத்திரை 👩👦✝️🙏🙏🙏🙏சாப்பிட்டால் கூட சரியாகவில்லை ரொம்ப பலவீனம் கம்மியா இருக்கு அதுக்காக ஜெபிக்க என் பேரு வளர்மதி
🦋அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்
1.மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
2.அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
3.சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்.
🦋எப்பொழுது விடியும் தேவா!
எப்பொழுது விடியும் நாதா!
ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
-எப்பொழுது விடியும்
1. நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாதென்று
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
நிறைவேறட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்
2.அற்புதங்கள் அடையாளங்கள்
இன்று எங்கே? என்று கேட்ட
கிதியோன் போல நானும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்
இரங்கிடும் தேவா மனம்
இரங்கிடும் தேவா- 2
-எப்பொழுது விடியும்
3.அப்போஸ்தலர் காலம் இன்று
திரும்பிடவும் காத்திருப்பேன்
அற்புதங்கள் அடையாளங்கள்
நடந்திடட்டும் இன்று
காத்திருக்கின்றேன் நான்
காத்திருக்கின்றேன்-2
-எப்பொழுது விடியும்
🦋கண்ணே மணியே முத்தே அமுதே
என்று நாம் சொல்லிடும் குழந்தைகள்
கர்த்தரால் வரும் சுதந்திரங்கள்.
1. பூமியின் தாழ்விடங்களிலே
அவர்களை உருவாக்கினார்.
தாயின் கர்ப்பத்திலே
அவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார்.
2.எலும்புகள் உருவாகும் முன்னே
அவைகளின் நாள் அறிவார்
ஞாபகப் புஸ்தகத்திலே
அதனை எழுதி வைத்துள்ளார்.
3.கண்ணின் மணிபோல காத்து
பிள்ளைகளை நடத்துகிறார்
பிரயோஜனமானவற்றை
போதித்து நடத்துகின்றார்.
4. நாங்களும் பிள்ளைகளுமோவென்றால்
சீயோன் பர்வதத்தில் வாசம் செய்யும்
சேனைகளின் கர்த்தராலே அற்புதங்கள் அடையாளங்கள்.
🌟 திரியேகா திரியேகா திரிலோக ரட்சகா -2
சருவ ஜீவாத்துமா சாற்று பரப்பிரமா-2
1.ஆதியா அமலா அனந்த கிருபையாளா
அந்தமில் லாதவா விந்தை துணை தாராய்- (திரியேகா)
2.அரூப சொரூபா அல்பா ஒமேகா
அற்புத விவாகா
அருள்செய்யும் விவேகா (திரியேகா)
3. அம்பரா நிமுவா அல்லவே ஒருவரா
எம்பரா மெய்தேவா
யெகோவா காவா (திரியேகா)
🦋எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.
1.ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்.
2.கல்வி கற்றவர்கள்
கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண்திறக்கவே!
பல்வழி அலையும்
பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்!
3.தாழ்மை சற்குணமும் தயை
காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந் துர்க்குணமும்
பாவச் செய்கை யாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள்
பாரமன்றோ?
இயேசு கிறிஸ்து ❤❤❤😅
🦋அதிகாலை நேரம் ஆண்டவரின் பிரசன்னம்
அதிகமாக இறங்கி வருகுது
என் கவலையெல்லாம் மாறி போகுது
1.பாழ் உலகத்திலே கால் வைக்கும் முன்னே
கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருக்கின்றேன்.
2.பரிசுத்த வேத தியானத்துடனே
ஒரு நாளினை நானும் ஆரம்பிக்கின்றேன்.
3.புது நாளினிலே புதுக்கிருபைகளை
கிருபாசனத்தண்டையில் பெற்றுக்கொள்கிறேன்.
🦋கண்கள் பன்னீர் தரும் உள்ளம் அன்பு ஈனும்
தெய்வ திருமகனே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் - (2)
கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ
1.நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன். - கண்கள்
2.இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் (2) - கண்கள்
விண்ணக ராஜாவே நீர் வாழ்க ❤
எங்கள் அன்பு சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி பாடல்கள் அருமையாக உள்ளது இது போன்ற பல பாடல்கள் நீங்கள் பாடவேண்டும் கர்த்தருடைய நாமம் மகிமையடைவதாக ஸ்தோத்திரம்.
திரியேக தேவனுக்கு மகிமை உண்டாவதாக! ஆமென்🙏 ஆமென்🙏
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருக்கு சகல துதி கன மகிமை உண்டாவதாக..
அன்பு அம்மா அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள் ✨️❤️❤️😇
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!
Filled with Holy Spirit from all sides and Lord Jesus Christ touched me and embraced me. Satan fled. Received full of strength and energy to pray, worship, glorify and praise the Lord.
ஆமென்🙏 இயேசு
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 எங்கள் பேராயர் அம்மா அவர்களும் ❤ எங்கள் சகோதரியுமாகிய ❤ உங்களை "கர்த்தர்" மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏
இன்னும் அநேக பாடல்கள் பாடும்படி "தேவன்"செய்வாராக❤
Hallelujah Praise the lord 🙏🙏
கிறிஸ்து இயேசு❤
Happy birthday to spiritual mother sophiya sister🎉🎉🎊🎉🎁 22/09/2023
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏
புது மெட்டுப் புதுப் பாடல்:-
விண்ணகராஜாவே
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு மகாராஜா வுக்கு
Praise the lord Amen 😊😊😊
Thank you Jesus Amen 🙏🙏
Glory Hallelujah
Glory to God most high.i am blessed by hearing these spritucal songs.God bless you sister to sing many more songs Amen Amen Amen 🙏.
Thank you Jesus Amen
தேவனுக்கு துதி கனம் மகிமை உண்டாவதாக.
Super
Amen hallelujah 🙏
என் தந்தை மனம் மார குடும்பம் ஒன்று சேர வேண்டும் அதற்கு ஜெபம் செய்ய வேண்டி தால்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஃப்ளிஸ் 😢
GLORY TO GOD ALONE
பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது.
Amen appa🙏
PRAISE THE LORD 🙏🙏🙏
Amen 🙌
praise the Lord glory to God🎉🎉🎉😊😊😊❤❤❤❤❤
God bless you akka
Amen
தேவனுக்கு மகிமையுடாவதாக🙏
Glory to God... Fabulous God presence voice of Arch bishop Sophia Allen paul
கர்த்தாதி கர்த்தர் ராஜாதி ராஜன் இயேசு ராஜாவுக்கு மகிமை உண்டாகட்டும்💐🎂
3695
தேவனுக்கே👑 மகிமை! 🙏
மரியாதைக்குரிய 😇 அன்பு சகோதரிக்கும் நன்றிகள்! 🙏
Looloo kkooool.l..lpm olomknn
Glory to God the most High!
GLORY TO GOD! Excellent set of songs!
❤EN AATHUMAVIN KADHALARUM ENGALODU UDANBADIKKAI SEITHAVARUMAGIA EN NAYAGAN YESU CHRISTHUVUKKU INDRUM ENDRUM MAGIMAI UNDAVATHAGA AMEN HALLELUAH! ❤
অওঅঅপক😊😊😊😊
অওঅঅপক😊😊😊😊😊😊
Glory to God Excellent set of Songs...
Amen Allaluya Glory To God
Praise to Holy Lord Amen Hallelujah 🙏🙏Power Honour&Glory belongs to you Lord 🙏🙏Glory to God🙏🙏
Glory to LORD GOD ALMIGHTY
Glory to my GOD🎉🎉🎉🎉
Jagahjaya
🎉🎉🎉🎉🎉
Amen hallelujah glory to God amen 🙏🙏🙏🙏
Very very nice singing aunty ❤❤❤
Glory to God 💖
GLORY TO GOD IN THE HIGHEST!
Glory to God, Thank you Lord
Praise the LORD 🙏
Amen 🙏 THANK YOU LORD 🙏
Praise The Lord
🎉nice
அருமையான பாடல்கள்
Amen Amen glory to God praise the lord 💖💖💖🙏🙏🙏
Glory to God.
Amen my deyar god
🎉🎉🎉🎉😂😂இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
Praise the lord Jesus
Glory to GOD
Glory to God!!👍💓👍
Praise the Lord 🙏👏🙏👏👏👏
Super Amma
Super song
Always super
GLORY TO GOD 🙏🙏🙏....
Pls put saruva logathipa namaskaran song by sister
God bless you 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏👏♥️🎈💐💗🌹❤️🌷💥💯✝️🛐🙏
😍😍👌👌👌
கநவவ
ஏன் கணவர் வாய்லிஇருந்துகொட்டவார்த்தைபேசாகூடததுஇச்சைவார்தைகள்வாரகூடதுஅதார்காஜெபிக்ம்படிகேட்கெள்கிறேன்ஆமென்
𝔾𝕃𝕆ℝ𝕐 𝕋𝕆 𝔾𝕆𝔻
Glory to GOD 🎉
Praise the Lord
Amen my deyar god
Glory to GOD 🙏
Glory to GOD!🙏🏻❤🙏🏻
Glory To God
Glory to God 🙏🙏🙏
Glory to God
Glory to God
Glory to God
Glory to God