பாலா அஷ்டோத்திரம் [Bala Ashtothram]

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2021
  • கஷ்டங்களை போக்கும் பாலா அஷ்டோத்திரத்தை உங்களுக்காக இந்த சேனலில் வழங்கியிருக்கிறேன்.
    நம்பிக்கையோடு அஷ்டோத்திர பூஜை செய்து நம் கஷ்டங்களிலிருந்து உடனடியாக வெளியே வர அன்னை பாலாவை பிரார்த்தனை செய்கிறேன்.
    P.Mohanakrishnan,
    Sri Bala Peetam,Nemili
    999467 8839

КОМЕНТАРІ • 49

  • @rajkumarsr4267

    பாலா என் செல்லம் என் செல்லம் கீதாம்மா எனக்கு இநாத உலகத்தில் ஒரே சொந்தம். எபாபோதும் நல்வழியில் நீயே நடத்திடுவாய் தாயே. அனைவரும் மலரை போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் எல்லா நலன்களும் எல்லா வளங்களும் பெற்று ஆனந்தமாய் வாழ அருள்வாய் ஈஸ்வரா. ஓம் ஈஸ்வரா குருதேவா. சிவ.ராஜ்குமார், மாம்பலம், தருமமிகு சென்னை

  • @user-sr2sg8mg9r

    Shree bala thrupurasundary

  • @user-oi5kk3fg2o

    🙏🙏Super Maha Balathiruperavsundrai Namah

  • @pradeeparajesh2163
    @pradeeparajesh2163 3 роки тому +3

    வணக்கம் மோகன்.ஜி

  • @boomabalaji146
    @boomabalaji146 3 роки тому +2

    வணக்கம் மோகன்ஜி! அஷ்டோத்திர நாமாவளி கொண்டு கரோனா வைரஸ் இவ்வுலகத்தில் இருந்து மறைந்திட வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். பாடல் பதிவு மிகவும் அருமை. பின்னணியில் பஞ்ச பூதங்கள் வந்து செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது மிகவும் அருமையாக உள்ளது. நன்றிகள் மோகன்ஜி.

  • @sujathabala4667
    @sujathabala4667 3 роки тому +4

    ஓம் ஸ்ரீபாபாஜிபாலா சரணம்.

  • @chandrasekarangv9314
    @chandrasekarangv9314 3 роки тому +4

    இரவு வணக்கம். ஸ்ரீபாலா அஷ்டோத்ரம் திருமதி.சுதா அவர்களின் இனிய குரலில் கேட்டு உலக நலன் பெற பிரார்த்தனை செய்தேன். ஸ்ரீமோகன்ஜி.அவர்களுக்கு கோடி நன்றி. ஜிவிசி.

  • @asathomajyothirgamayavls456
    @asathomajyothirgamayavls456 Рік тому +2

    Wonderful voice really devine

  • @venkateswarisingaravelu2561
    @venkateswarisingaravelu2561 3 роки тому +1

    வணக்கம் ஸ்ரீ மோகன்ஜி

  • @lathakrishnamoorthy2744
    @lathakrishnamoorthy2744 3 роки тому +1

    ஸ்ரீ பாலா சரணம். தாங்கள் அருளியபடி ஸ்ரீ பாலா அஷ்டோத்ரம் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தேன். நன்றிகள் மோகன் ஜி🙏🙏🙏

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Рік тому +1

    ஜெய் மா பாலா அருமை அனைத்து கேட்க சேர்ந்து பாட மனதுக்கு அமைதி தருகிறது

  • @thamgamathya3897
    @thamgamathya3897 Рік тому +1

    அன்பான அருமையான பாடல்

  • @arunm9270
    @arunm9270 3 роки тому +2

    Arputham... Video editing amazing ah iruku

  • @meenakumar3254
    @meenakumar3254 3 роки тому +1

    Om Sri bala thunai 🙏🏻🙏🏻

  • @kavitamujumdar2364
    @kavitamujumdar2364 3 роки тому +3

    Sri Bala Charanam

  • @anithaparkavi5561
    @anithaparkavi5561 3 роки тому +1

    Om Sri Bala

  • @sathyanarayanan7232
    @sathyanarayanan7232 3 роки тому +1

    Bala kutty saranam

  • @vasanthakannan2209
    @vasanthakannan2209 3 роки тому +3

    வணக்கம். கண்டிப்பாக தாங.கள் கூறிய படி்குங்கும்ம்கொண்டு அர்ச்சனை்செய்கிறோம் .நன்றிகள் திரு.மோகன. ஜி

  • @lekshmishankar7440
    @lekshmishankar7440 3 роки тому +1

    Bala saranam

  • @sundari1127
    @sundari1127 3 роки тому +2

    அன்பு வணக்கங்கள் மோஹன் ஜி 🙏🙏🙏