Israel vs Iran: Who will win the war? | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #Isran #Israel #worldwar #israelvsiran #iranattackisrael #israeliranconflict #iran #idf #ballisticmissiles #benjaminnetanyahu #OneindiaTamil
    ~PR.53~CA.77~HT.302~ED.65~##~
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 51

  • @Jessij13
    @Jessij13 21 годину тому +15

    போரில் யார் வெற்றி பெறுகிறார்கள்....இது என்னங்க தலைப்பு ...இது என்ன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியா ....போர் நடந்தால் பல இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்...பல கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அல்லல் பட நேரிடும்...பல பேர் சொந்த பந்தங்களை இழக்க நேரிடும் .... இதெல்லாம் போர் நடக்கும் நாட்டில் இருந்து அனுபவித்தால் தான் .. அதன் வலி எவ்வளவு கொடூரமானது என்பது புரியும்...So மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்...

    • @MusthakAli-q9g
      @MusthakAli-q9g 19 годин тому

      Correct 👍

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 9 годин тому

      இதை சிந்திக்க வேண்டும் பெருந்தலைகள் நானா நீயா ஒரு கை பார்த்து விடுவோம் என்று இப்பொழுது உள்ள தலைவர்கள் துடிக்கிறார்கள் ஆனால் மக்களைப் பற்றி சிந்திக்க யாரும் இல்லை விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காவு கொடுப்பது ஏற்றுக் கூடியது அல்ல சிந்தனை இல்லாத தலைவர்கள் உலகத்தில் நாம் வாழ்கிறோம்.. நண்பரே

  • @elizaelshin4130
    @elizaelshin4130 19 годин тому +7

    மனித பலம் இருக்கலாம் தேவனுடைய பலம் யாருடன் இருக்கு என்பதுதான் முக்கியம்

  • @churchthebodyofchrist3435
    @churchthebodyofchrist3435 3 години тому +2

    Iron டோம் இஸ்ரேலிடம் இருக்கு 200பாளஸ்டிக் மிஸ்ஸிலே அனுப்பியும் ஒன்னும் பண்ண முடியல.

  • @mymniyas7699
    @mymniyas7699 22 години тому +1

    Thank you sister ❤❤❤💯 🙏 true

  • @samaruldhas
    @samaruldhas 22 години тому +2

    Peace is nesecery

  • @baburaj6266
    @baburaj6266 20 годин тому +1

    Isreal not separate country..isreal is part of America

  • @mohamedrila-yx4it
    @mohamedrila-yx4it 21 годину тому +5

    இந்த போர் என்பது இஸ்ரேல் இரான் கிடையாது அமெரிக்கா ரஷ்யா போர்

  • @MusthakAli-q9g
    @MusthakAli-q9g 19 годин тому +1

    Hyper Sonic Balastric🎉🎉🎉🎉🎉

  • @churchthebodyofchrist3435
    @churchthebodyofchrist3435 3 години тому

    கோமனி இப்பவே அண்டர் ground போய்ட்டா அப்போ யார் தைரியசாலி? புரிஞ்சுக்கோங்க!

  • @Asfiyaajaz
    @Asfiyaajaz 20 годин тому +2

    Kadiepa israel kieta eeirkum yanaa isreal terrace danaa kadiepa eerku America piecha eerku israel aduku saport drogie nadu saudi Kuwait selfish hanaa country yaruu saport eeirdala lum iran ko jaika muriyadu israel under wear niekino
    All the best Iran kadiepa niega da jaypiega. Yanna Iran kieta hormai eerku Palestine ko help israel hawaga kormaya chitrawadam panie hierka ladies baby's tharamana kormai saije eerka hawaga pawoo yagaa powoo kadiepa israel ko eeida pavoo saroo
    Iran da jaikunum yaru saport eerda sari eeilana nalum sari niega da kadiepa jaipiega
    All the best Iran

  • @gsandran22
    @gsandran22 3 години тому

    Israel arm personals are well trained and they are very smart

  • @thiruvengadaramanujam3131
    @thiruvengadaramanujam3131 9 годин тому

    Don't underestimate
    Isreal.

  • @PowerfdoPowerfdo-xb6je
    @PowerfdoPowerfdo-xb6je 21 годину тому +5

    இத்தனையும் ஈரானிடம் இருந்து எதுக்கு ? எத்தனை முறை இஸ்ரேலிடம் அடி வாங்குவான் ஈரான் இஸ்ரேலிடம் தனியாக நின்று யேயிக்க முடியுமா?

    • @MusthakAli-q9g
      @MusthakAli-q9g 19 годин тому +2

      America illati Israel eppavo illamal Aahiyirukum😂😂😂😂

    • @MegaNazeerkhan
      @MegaNazeerkhan 5 годин тому

      அமெரிக்கா, பிரிட்டன் இல்லை என்றால் இஸ்ரேல் என்கிற நாடே உருவாகி இருக்காது... பாலஸ்தின நாட்டை அமெரிக்காவின் உதவியால் தனதாக்கி கொண்டதே இஸ்ரேல் அந்த மக்களுக்கு செய்த துரோகமாக வரலாறு கூறுகிறது...

  • @thambinelloore7795
    @thambinelloore7795 21 годину тому

    Always Isreal will win againest any country ❤

  • @AhsanAhsan-z8r
    @AhsanAhsan-z8r 22 години тому

    Tanks 😮

    • @shabbirhussainalibhai2099
      @shabbirhussainalibhai2099 17 годин тому

      All subhanahu is with Iran and ❤ Iran is with plastain people so not to worry inshallha

  • @MadhuMadhu-rv8xz
    @MadhuMadhu-rv8xz 21 годину тому +5

    100%இஸ்ரேல் தான் வெற்றி

  • @A.ShanmugamA.Shanmugam-pl4mg
    @A.ShanmugamA.Shanmugam-pl4mg 14 годин тому

    Like you

  • @premdhayal1798
    @premdhayal1798 20 годин тому

    Vazha vazha kozha kozha nu neettaadha! Surukkamaa paesu!

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 21 годину тому +8

    Israel ❤🇮🇱🇮🇳🙌

  • @niroshanjey8471
    @niroshanjey8471 11 годин тому

    3rd war vara vali solura 🤣🤣🤣🤣🤣🤣podi poradukku...😅😅😅😅

  • @mathenkumaar384
    @mathenkumaar384 20 годин тому

    Copy video

  • @ASVictor-ql5ps
    @ASVictor-ql5ps 21 годину тому

    11 lac no mind. Moolai

  • @SureshMenon-r1g
    @SureshMenon-r1g 22 години тому +3

    God with israel 🇮🇱

  • @thambinelloore7795
    @thambinelloore7795 21 годину тому

    Chumma nonense😂

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 21 годину тому +1

    Israel kita technology iruku so Israel mass dhan ❤🇮🇳🇮🇱

  • @MohamadAsjad-pw4fu
    @MohamadAsjad-pw4fu 21 годину тому +1

    ❤❤❤❤❤

  • @Isjaws
    @Isjaws 21 годину тому +5

    ஈரான் எல்லாமே ஜாஸ்தி வச்சிருக்கலாம், ஆனால் இஸ்ரேலிடம் உள்ள ஒன்று ஈரானிடம் இல்லை, மூளை

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 21 годину тому +4

      அந்த மூளை சாக்கட மூளையாக இருப்பது தான் பிரச்சனையே 😁😁😁😁

    • @premdhayal1798
      @premdhayal1798 20 годин тому +1

      Sema!

    • @Isjaws
      @Isjaws 20 годин тому +2

      @@mohamedrafiq9953 இப்பிடி சாக்கடையா சிந்திக்கிறதைத்தான் மூளை இல்லை என்று முன்பே சொன்னேன்😃😃

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 19 годин тому

      @@Isjaws இது முதலில் பதிவு போட்ட உன்னோட சாக்கட மூளைக்கு தெரியவில்லை ஏனோ? 😁😁😁😁😁😁

    • @bugiscube8373
      @bugiscube8373 9 годин тому

      👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾​@@mohamedrafiq9953