அன்பே பிரதானம் | கிறிஸ்தவ கீர்த்தனைகள் | இயேசுவையே துதிசெய்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • 00:00 ஆமென் அல்லேலூயா
    03:36 கிருபை புரிந்தெனை ஆள்
    09:38 சருவலோகாதிபா நமஸ்காரம்
    13:30 விந்தை கிறிஸ்தேசு ராஜா
    19:44 துதி தங்கிய பரமண்டல
    25:14 அன்பே பிரதானம்
    31:19 என்ன பாக்கியம்
    36:12 சுந்தர பரம தேவ
    40:57 ஓசன்னா பாடுவோம்
    45:03 தந்தானைத் துதிப்போமே
    50:45 இயேசுவையே துதிசெய்
    55:06 தேவனே நான் உமதண்டையில்
    01:00:50 இவரே பெருமான்
    01:05:12 சாலேமின் ராஜா
    01:10:48 தேவ கிருபை என்றுமுள்ளதே
    01:15:49 வந்தனம் வந்தனமே
    01:22:09 ஐயனே உமது திருவடி
    01:26:20 வரவேணும் எனதரசே

КОМЕНТАРІ • 216

  • @ijjercy8559
    @ijjercy8559 11 місяців тому +3

    ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
    ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
    தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
    துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென்
    1. வெற்றிகொண்டார்ப் பரித்து - கொடும்வே
    தாளத்தைச் சங்கரித்து - முறித்து
    பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
    பாடுபட்டுத்தரித்து முடித்தார் - ஆமென்
    2. சாவின் கூர் ஒடிந்து - மடிந்து
    தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
    ஜீவனே விடிந்து - தேவாலயத்
    திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென்
    3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி
    மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி
    பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
    பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்
    🥰

  • @paulraj9504
    @paulraj9504 7 місяців тому +2

    I am so blessed because everyday we used to sing these songs at my CIG Mission Boarding school Anthiyur from 1956 to 1969. Thank you so much dear Lord Jesus christ appa Amen 🙏🏻🙏🏻🙏🏻

  • @SamuelSilvanus-i6x
    @SamuelSilvanus-i6x 6 місяців тому +5

    Yes & Amen..🙌🏽

  • @khanthasthomas9579
    @khanthasthomas9579 Рік тому +1

    தேவனே நான் உமதண்டையில் ...Innum nerunghi servathé enn arvam poomiyil ...
    Enna master piece ! Apoorvum, Arputham, Ananantham தேவனே !

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 3 роки тому +8

    Eallah Magimaiyum Ganamum
    Yesuh Rajah Oruvarukkea
    Amen Amen Amen

  • @xavierraj3692
    @xavierraj3692 7 місяців тому +2

    Amen

  • @jagadheesank3947
    @jagadheesank3947 2 роки тому +3

    PRAISE THE LORD,
    Very good selection all glory go to the only one LORD GOD ALMIGHTY 🙏

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 4 місяці тому

    SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.

  • @arunas6094
    @arunas6094 3 роки тому +7

    Super Christian songs we like it all

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 роки тому +3

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசுவின் நாமத்தில் நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @anidhapaskaran1994
    @anidhapaskaran1994 5 місяців тому +1

    Praise the lord

  • @sampathkirubamani85
    @sampathkirubamani85 3 роки тому +17

    Very nice song

  • @kavikavitha9740
    @kavikavitha9740 3 роки тому +14

    Amen. Amen

  • @immanuelpriya9313
    @immanuelpriya9313 3 роки тому +22

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @manuvelmvosho7221
    @manuvelmvosho7221 5 місяців тому +1

    Yes anpe pirathanam namaste 🙏 give God bless u how to get out of your own time for me to be a part of my friends are and I am not to my heart is beating the world out to me in your location with thanks ❤️ ♥️ 🙏

  • @sadhusundar436
    @sadhusundar436 2 роки тому +1

    Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar

  • @jayaprince8473
    @jayaprince8473 2 роки тому +9

    தேவனுக்கே மகிமை

  • @veronicaveronica9509
    @veronicaveronica9509 2 роки тому +5

    அருமையான பாடல் தொகுப்பு இயேசுவுக்கே புகழ்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Рік тому

    Wonderful songs aluloya ammen 🌹🇱🇰👍 jaffna tamil from Australia 💖✝️⛪

  • @sweetonkavitha7135
    @sweetonkavitha7135 7 місяців тому +1

    I am like 👍

  • @kirubasamuel7924
    @kirubasamuel7924 3 роки тому +4

    Praise God 🙏 amen.
    Super 👌 nice song

  • @sundarsundar1589
    @sundarsundar1589 3 роки тому +10

    Yesuappa amen 🙏 🙌 👏 ❤ ✨ 😌 🙏

  • @nirishika.sri.9271
    @nirishika.sri.9271 3 роки тому +9

    Super super songs very very happy

  • @mariyahepz4312
    @mariyahepz4312 3 роки тому +6

    Arumiyanai music my favorite song

  • @moseskepha381
    @moseskepha381 3 роки тому +5

    Very Nice சூப்பர் நண்பா!!....!

  • @prodj1848
    @prodj1848 3 роки тому +2

    இயேசு விற்கேபுகழ்

  • @selvasamuel7648
    @selvasamuel7648 3 роки тому +8

    Old songs Good to hear

  • @jaibros9938
    @jaibros9938 8 місяців тому +1

    Super🎉

  • @jabamalaimuthu5868
    @jabamalaimuthu5868 3 роки тому +16

    Super... evergreen songs....amen alleluia...

  • @rajambalsugirthabai9790
    @rajambalsugirthabai9790 5 місяців тому +1

    Very. Sweet. Songs

  • @perinbadhas7989
    @perinbadhas7989 3 роки тому +10

    Very nice songs

  • @paulraj7116
    @paulraj7116 3 роки тому +7

    ஆமேன்

  • @josephxavier1211
    @josephxavier1211 3 роки тому +4

    Very good very Nice GOD BLESS YOU PLESE MORE VIDEO NEED SRI

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 3 роки тому +6

    Lord Jesus Christ entered our house from holy Bible songs and blessed us.

  • @gkyesudoss
    @gkyesudoss 3 роки тому +45

    அந்நாட்களில் பரிசுத்தவான்கள் எழுதிய பாடல்கள், இந்நாளிலும் நம்மை உயிர்ப்பிக்கிறது, தேவாதி தேவனுடைய நாமம் மகிமை படுவதாக....

  • @JudsonSudhakaran
    @JudsonSudhakaran Рік тому

    அருமை! அருமை ! அருமை! நன்றி

  • @jayaprasanth6440
    @jayaprasanth6440 2 роки тому +3

    நன்றி

  • @jemimahstephen7172
    @jemimahstephen7172 2 роки тому +1

    Thank you very much

  • @israelnadar3743
    @israelnadar3743 3 роки тому +14

    இனிமை

  • @PremaJunnie-po8dp
    @PremaJunnie-po8dp Рік тому +1

    Wonderful collection.

  • @muthumani717
    @muthumani717 3 роки тому +15

    Amazing songs.... Thank you so much

  • @elennakanjis5068
    @elennakanjis5068 2 роки тому +4

    Jesus Forgive My Sins In The Past And Gave Me New Light In His Ways! 🙏 Therefore,I Praise The Lord Our God,Jesus Christ Of Mercy For Me!

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 3 роки тому +21

    அருமையான பாடல் இயேசுவிர்கு மகிமை உண்டாவதாக

  • @purposefulconnectivity
    @purposefulconnectivity 2 роки тому +17

    I don't have enough words to express how wonderful these beautiful hymns are. This is such bliss. Thank you so much for giving me an opportunity to commune with the Divine.

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 роки тому +6

    God bless you

  • @lillyrajanlillyrajan4859
    @lillyrajanlillyrajan4859 2 роки тому +2

    Old is gold. I like more this is the old songs

  • @Mr-et1hn
    @Mr-et1hn 3 роки тому +26

    Thank you so much for your efforts in bringing classics

  • @premasudhakar6539
    @premasudhakar6539 Рік тому

    Excellent song God bless you

  • @angeljohn3182
    @angeljohn3182 3 роки тому +8

    Super,B-🙏🌹🙏

  • @kulanthivell577
    @kulanthivell577 Рік тому +14

    சத்தியத்தை இசையாக தந்ததிற்கு நன்றி

  • @pravinraj1951
    @pravinraj1951 3 роки тому +5

    Old song old song than praise the lord

  • @praveenkumar-rd1qx
    @praveenkumar-rd1qx 2 роки тому +3

    அருமையான பாடல்கள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @sivadasang5816
    @sivadasang5816 2 роки тому +4

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம். இனிமையான பாடல்கள். காலை வணக்கம் நன்றி.

  • @36yovan
    @36yovan 3 роки тому +9

    *💐👍✝️பாடல்கள் அனைத்தும் முத்துகள்.அருமை!*

  • @jemimapremakumari4324
    @jemimapremakumari4324 2 роки тому +5

    PRAISE THE LORD.
    All the Songs are blessings to me.
    Thank you

  • @priscillapriscilla5898
    @priscillapriscilla5898 3 роки тому +8

    Thank you👏👌

  • @SelvaKumar-qi3wy
    @SelvaKumar-qi3wy 3 роки тому +5

    நன்றி நன்றி 🙏 ஐய்யா

  • @gladisgandhi8170
    @gladisgandhi8170 3 роки тому +4

    Super song praise the Lord Amen

  • @JudsonSudhakaran
    @JudsonSudhakaran Рік тому

    அருமை! அருமை! அருமை!

  • @arulrajarulraj1939
    @arulrajarulraj1939 3 роки тому +6

    Supper song

  • @alanbellarmin7604
    @alanbellarmin7604 2 роки тому +1

    Good song peace

  • @simonsunderraj4540
    @simonsunderraj4540 3 роки тому +7

    All songs are peaceful lyrics words and amazing Music. Praise God.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 3 роки тому +19

    So so Soothing ..Gives me Peaceful Songs...

    • @jonagustine5508
      @jonagustine5508 2 роки тому

      घगग। उन्होंने घ झझझ

  • @pauljeyaseelan3259
    @pauljeyaseelan3259 3 роки тому +7

    Amen. Praise the Lord.

  • @tutor6740
    @tutor6740 2 роки тому +5

    Thank for this uploading,amazing songs,glory to God 🙏🙏🙏

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 3 роки тому +4

    அருமையான இனிமையான பாடல்கள்

  • @rajijacobrajijacob4052
    @rajijacobrajijacob4052 2 роки тому +1

    Super christian songs... Thanks... Thanks...

  • @kanimozhipeter7358
    @kanimozhipeter7358 8 місяців тому

    Super

  • @barnabas8408
    @barnabas8408 3 роки тому +8

    Praise the LORD 🙏 JESUS 🙏
    JESUS Blessings to you

  • @ljeganxavier1146
    @ljeganxavier1146 7 місяців тому

    இனிமையான பாடல்கள்

  • @PrabhuNevergive-jg9nu
    @PrabhuNevergive-jg9nu Рік тому

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 2 роки тому +2

    It is not a songs... It is a medicine to breaking heart...

  • @elizabethchandra7066
    @elizabethchandra7066 2 роки тому +2

    Excellent music and very good songs. Praise be to our Lord Jesus Christ. 🙏

  • @pbabu9323
    @pbabu9323 3 роки тому +4

    PL PRAY FOR M ADINARAYANA AND FAMILY WHO DRAGGED TO SEVERE PERSECUTION AND BAD FELLOWSHIP IS IN GREAT PROBLEMS PL PRAY

  • @karnans3468
    @karnans3468 3 роки тому +12

    Amen praise the lord...

  • @selvipeter1470
    @selvipeter1470 3 роки тому +13

    Praise the lord Amen 🙌🙏

  • @malarfranciskajegarasa2582
    @malarfranciskajegarasa2582 3 роки тому +5

    ஆமென் ஆமென்

  • @simonsunderraj4540
    @simonsunderraj4540 3 роки тому +9

    wonderful songs and excellent musical systems...Praise God.

  • @francis5515
    @francis5515 3 роки тому +38

    இந்தப் பாடல்களால் தேவன் மகிமைப்படுவாராக.

  • @layaltv4015
    @layaltv4015 2 роки тому +16

    அருமையான பழைய பாடல்கள் தொகுத்து வழங்கியதுக்கு நன்றிகள்.

  • @selvarajcharlessoundararaj9403
    @selvarajcharlessoundararaj9403 3 роки тому +9

    Amen Praise the Lord

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 2 роки тому +2

    🙏🙏🙏 Jesus always with us Amen x3 🙋‍♂️🙋🏻‍♀️🌹🌹( October 3rd Monday 2022 ).

  • @sangavisangavi8339
    @sangavisangavi8339 3 роки тому +4

    God bless you all frds

  • @anbumanivannanssanbu9196
    @anbumanivannanssanbu9196 3 роки тому +8

    என்றுமே....... ♥♥♥♥♥♥
    கீர்த்தனை

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 роки тому +3

    Yesuh Rajaukea Pugalum Yesuh Rajah Oruvarukea Amen

  • @dr.y.thangam5129
    @dr.y.thangam5129 2 роки тому +1

    Yen Devanukea Magimey

  • @kavikavitha9740
    @kavikavitha9740 3 роки тому +6

    Amen👏🙇

  • @RajKumar-ew4vg
    @RajKumar-ew4vg 3 роки тому +10

    👌

    • @danyjoel3840
      @danyjoel3840 3 роки тому +1

      🍎🍓🍉🍑🥭🍍🥥🍏🍈🍞🥐🥖🥯🥞🥩🍗🧀🥪🌭🍔🍖🌮🍟🥘🥙🍤🍩🍪🍯🍭🍬🥮🍧🍨🍦🥧🎂🧁🍡🍢🍜🥣🍛🍲🥗🍣🥡🥫🍩🍫🍹🏍️🏎️🛹🛴☎️📞🖥️💻🖱️🖲️💵💸💴💶💷🏰💒⛪🏯🌇🗻🏞️⛰️

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🙏🙏💐🙏🙏என்னை ஒருநாளும் கைவிடாத என் இரட்சிப்பின் அதிபதியாகிய கர்த்தராகிய இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏💐🙏🙏

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy Рік тому +1

    Amazing songs !!!

  • @hendrywilson608
    @hendrywilson608 3 роки тому +5

    nice

  • @sangeethap7486
    @sangeethap7486 3 роки тому +3

    All worship songs for thanks to giving jesus

  • @joanbella3611
    @joanbella3611 3 роки тому +3

    Old songs are spiritual

  • @nrnrnambi
    @nrnrnambi 3 роки тому +9

    🙏🙏🙏

  • @stephenmanoj9345
    @stephenmanoj9345 Рік тому +1

    துதி கானம் மகிமை எல்லாம் இயேசுவுக்கு

  • @ijjercy8559
    @ijjercy8559 11 місяців тому

    கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
    கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
    திரு அருள்நீடு மெய்ஞ்ஞான திரித்து
    வரில்நரனாகிய மாதுவின் வித்து
    பண்ணின பாவமெலாம் அகல்வித்து
    நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து
    தந்திரவான்கடியின் சிறைமீட்டு
    எந்தை மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு
    தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
    சாமி என்னை உமக்காலயம் ஆக்கி
    தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
    நல்வினையே செய்திராணி அளித்து
    அம்பரமீதுறை வானவர் போற்ற
    கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 роки тому +5

    Lord God visited my house and filled me with holy spirit

  • @KrishnaPrasad-sn4em
    @KrishnaPrasad-sn4em 9 місяців тому

    AMEN ❤❤

  • @khanthasthomas9579
    @khanthasthomas9579 Рік тому

    " Yes Jesus loves me .... Yes Jesus loves me !
    Yes Jesus loves me ... The Bible tells me so ...."
    Sung up in a Sunday school in Jaffna once upon a time, still rings in my ear. Inerasable !

  • @healthylonglife4770
    @healthylonglife4770 2 роки тому +1

    Amen nice songs