#Selfenquiry

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • திரிபுரா ரகசியம் & வசனாம்ருதம்
    bookstore.srir...
    bookstore.srir...
    1935லிருந்து 1939வரை பகவான் ஸ்ரீ ரமணருக்கும் அவரது பக்தர்களுக்குமிடையே ‘Old Hallஇல் நிகழ்ந்த உரையாடல்களைப் பழம்பெரும் பக்தர் முனகாலா வேங்கடராமையா அவர்கள் மிகக் கவனத்துடன் குறிப்பெடுத்தார். அவையே பின்னர் ‘Talks with Sri Ramana Maharshi என்ற ஆங்கில நூலாக உருப்பெற்றது. அந்நூலின் தமிழாக்கமே இது. உண்மையில் இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு மொழிபெயர்ப்பாக இல்லாமல் மூல நூலாகவே தோன்றினால் அதில் வியப்பில்லை. ஏனெனில் இதைத் தமிழாக்கிய விசுவநாத சுவாமிகள் பகவான் ரமணர் பயன்படுத்திய தமிழ்ச் சொற்களையே பெரும்பாலும் தந்திருக்கிறார். ‘Talks அசல் பத்தரை மாற்றுத் தங்கம் என்றார் பகவானது ஆங்கிலேய பக்தர் மேஜர் சாட்விக். ‘வசனாம்ருதம் தேவாம்ருதம் என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
    இந்நூலிலுள்ள விஷயங்கள் மேம்போக்காகப் படித்து, விட்டுவிடக்கூடியவை அல்ல. உண்மையை நாடிச்செல்லும் ஒவ்வொரு சாதகருக்கும் இந்த நூல் பெரும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பகவான் ஸ்ரீ ரமணரின் போதனைகள் பெரும்பாலும் மௌனத்தின் மூலமே நடைபெற்றன என்றாலும், ஆன்மதாகங் கொண்ட பக்தர்களின் ஐயங்களை அவர் சிலகால் தமது திருவாய் மொழிகளால் தெளிவித்ததும் உண்டு. அவற்றில் சிலவனவே இந்நூலில் காணப்பெறுகின்றன.
    ஆன்மிக வாழ்வின் எல்லா விதமான அம்சங்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் வினவப்பட்டன. கேட்பவர் ஒவ்வொருவரின் ஆன்மிக நிலைக்கேற்ப மகரிஷி தந்த விடைகள் கேட்டவரின் ஐயங்களை மிக எளிதில் தீர்த்து வைத்தன. பிரச்சினைகளின் சுமை அகன்றதும், அவர்கள் இதயங்களில் அமைதி நிலவியது. மகரிஷியின் ஸாந்நித்யத்தில் அவர்கள் அரிய சீரிய அக அனுபவம் நுகர்ந்தனர்.
    இந்நூலைப் படிப்பதையே சாதனையாகக் கைக்கொண்டாலும், அதுவே நம்மை நம்முள் அழைத்துச்சென்று ஆன்ம மூலத்தில் அமர்த்திவிடும். இந்நூலின் ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து படித்துணர வேண்டியதாகும்.
    During the four years from 1935 to 1939, Munagala Venkataramiah, a veteran devotee and the author of this work, painstakingly recorded the conversations that took place in the Old Hall between Bhagavan Sri Ramana Maharshi and his devotees.
    People from all faiths and every walk of life came to sit at Sri Bhagavan’s feet; whether ignorant or erudite, a simple peasant or royalty, they travelled from the far corners of the earth to place their doubts before him or just to sit in his divine presence. His infinite compassion and unique insight ensured that none left his Ashram empty handed.
    Their questions covered every aspect of the spiritual search and every problem troubling the human mind; Maharshi‘s answers gently led the questioner to the correct solution, each question answered according to the questioners’ own level of spiritual development. All had their doubts dispelled, their hearts suffused with peace and their beings uplifted in his presence. This book is a truthful chronicle of such happenings.
    Reflecting the warmth, the humour and the deep spiritual atmosphere generated by the Master’s presence, this work is a treasure-house for all who seek the Highest Truth. Sri Bhagavan’s teaching, Self-enquiry, is the core of this work. However, doctrinal questions from the various faiths, Hindu, Christian, Buddhist, Theosophical, etc., have also been answered by the Maharshi. His explanations have revealed the common thread underlying all faiths and the absolute unity of the spiritual quest, irrespective of the diverse paths encountered on the journey to the Highest Goal. Hardbound 724pp+xi
    to buy who am i ?
    bookstore.srir...
    to contact Mrs.Rekha padmanaban
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    www.instagram....
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    Re...

КОМЕНТАРІ • 278

  • @RekhaPadmanabanofficial123
    @RekhaPadmanabanofficial123  3 роки тому +19

    who am i ? Part 6
    ua-cam.com/video/bXSKQWgoMDE/v-deo.html
    who am i ? Playlist part 1 to 5
    6
    ua-cam.com/video/tgzdWz1Uy7s/v-deo.html

    • @susmathasree6240
      @susmathasree6240 3 роки тому +2

      வணக்கம் ரேகா கண்மணி வாழ்க வளமுடன்

    • @asaithambi3805
      @asaithambi3805 3 роки тому +1

      சிறப்பு அக்கா

    • @R523-n1w
      @R523-n1w 2 роки тому +2

      வாழ்க வளமுடன் பல்லாண்டு.

    • @Jesica49
      @Jesica49 Рік тому

      Thripra ragaciam tamil book

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 2 роки тому +9

    எண்ணத்தை
    எண்ணத்தால்
    எண்ணி எண்ணி
    எண்ணத்தை
    எண்ணத்தில்
    நிலைக்கு செய்தால்
    எண்ணமே
    பழக்கத்தால்
    தெளிந்து போகும்
    --வேதாத்திரி மகரிஷி
    அன்பு தோழி அத்தனை யும் அருமை

  • @gomathianathram6447
    @gomathianathram6447 3 роки тому +4

    மிகவும் ஆழமான புரிதலை கொடுக்கும் பதிவு இது இதற்கு முந்தைய பதிவின் போதும் தாங்கள் தந்த பதிவையும் நான் பல தடவைகள் பார்த்து வருகிறேன் ஒவ்வொரு தடவையும் எனக்கு பல புரிதல் கலை ஏற்படுத்துகின்றது .தயவுசெய்து இதற்கு முன் கொடுத்த பதிவும் இப்போது கொடுத்து உள்ள பதிவு ம் என்னை போன்று தவத்தி விடாமுயற்சி யாய் ஈடுபட்டு உள்ள வர்களுக்கு மிகவும் பலன் தருவதாக இருக்கும் அதனால் இப்பதிவுகள் அப்படியே இருக்கட்டும் நன்றி🙏🙏🙏 குருவேசரணம்

  • @sakthivelupalaniswamy2493
    @sakthivelupalaniswamy2493 3 роки тому +9

    Excellent teaching on who am I. Very clear and simple speech. Thank you and expecting more videos on this. God bless you sister 🙏🙏🙏

  • @anantharajana4612
    @anantharajana4612 2 роки тому +7

    மிகவும் அற்புதமான பதிவு...
    வாழ்த்துக்கள் மேடம் 🎉🙏👍👍👍

  • @vijivaishu2459
    @vijivaishu2459 Рік тому +4

    No words to say here.. sister i did not heard anywhere ...what is life ?? What is thought ?? What is the purpose of life ?? It's all cleared for your videos how many cost we spend did not learn this all things. but you explain all of this such a amazing... I am working IT field have so much depressions but now 4th day i am doing self enquiry it's amazing ....we felt so much silence and peace .. 💖🙏🏻

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 2 роки тому +8

    அம்மா
    வணக்கம்.
    தங்களது ஆத்ம விசாரணை
    என்னும் விளக்கம் பிறவிக்கடலை நீந்தி கடக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போன்றதாகும்.
    நன்றி
    நன்றி
    நன்றி.

  • @oneearthonelife1996
    @oneearthonelife1996 2 роки тому +2

    Excellent teaching in who am i ,i am proud of you ❤️ நன்றி நன்றி நன்றி

  • @arulkarunai5702
    @arulkarunai5702 3 роки тому +2

    தெளிவான விளக்கம் அளித்ததற்க்கு நன்றி நன்றி நன்றி🙏💕

  • @asaithambi3805
    @asaithambi3805 3 роки тому +4

    சிறப்பு அக்கா அருமை புருஞ்சது

  • @lathamani2883
    @lathamani2883 3 роки тому +5

    By bhagwaan's grace I watched this video. Romba santhosham 🙏🙏❤️

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 11 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @jaishreeramjothidam5106
    @jaishreeramjothidam5106 3 роки тому +2

    மிக மிக முக்கியமான பதிவு...

  • @mynativechempadu7497
    @mynativechempadu7497 Рік тому +1

    ஐந்து ஆண்டுகள் கடந்தும் பக்கவாதம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளது🙏

  • @shri9933
    @shri9933 3 роки тому +3

    I watch this 2nd time , love your speech. dream part 2 oda vaikkanum try panni irukken 😂 But mudijeve mudijatu

  • @arivom
    @arivom 2 роки тому

    Very good explanation.... Really you are trained well as you said in Who am I. Your words shows your experience

  • @maheswarang7046
    @maheswarang7046 3 роки тому +25

    மனசார நன்றி.,. உங்களமாதிரி உள்ளவங்க நிறைய பேசனும்... அப்பதான் உலகத்துக்கு நல்லது நடக்கும்... நன்றி...

    • @mariappan8212
      @mariappan8212 3 роки тому

      ஆல் ந்த உறக்கம் வருவதில்லை

    • @pathmaratnam6452
      @pathmaratnam6452 11 місяців тому

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Naan yaar really Vera level... love you too Rega mem ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mynativechempadu7497
    @mynativechempadu7497 Рік тому

    நன்றி சகோதரி மற்றும் வாழ்த்துக்கள்👍

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому +1

    Thanks Akka.... Nandriiii.... 🙏🙏🙏🙏

  • @mangairamamoorthi8346
    @mangairamamoorthi8346 3 роки тому +2

    Super akka God bless you

  • @rameshkannan4442
    @rameshkannan4442 2 роки тому +1

    மிக்க நன்றி

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Рік тому

    Good spich thank you 👍👍👍🙏🙏🙏

  • @greatgood5321
    @greatgood5321 3 роки тому +2

    🙏. Best wishes 💐.

  • @குருவேஆன்மா
    @குருவேஆன்மா 3 роки тому +3

    Congratulations 🎊

  • @GRajkirancs
    @GRajkirancs 3 роки тому +1

    Vera level amma

  • @ramveni3860
    @ramveni3860 3 роки тому +1

    நன்றி

  • @meenarajesh2231
    @meenarajesh2231 3 роки тому +2

    Please keep this video.

  • @SujathaT
    @SujathaT 3 роки тому +1

    Yes

  • @Arju942
    @Arju942 8 місяців тому

    Tq sister

  • @harini7520
    @harini7520 3 роки тому +4

    நன்றி🙏💕

    • @harini7520
      @harini7520 3 роки тому +2

      நா ரெம்ப எதிர்பாத்து இருந்தேன் நன்றி

    • @kidssettaigal2657
      @kidssettaigal2657 3 роки тому +1

      Sis nenga who i am panringala

  • @NaveenNagaraj-r5o
    @NaveenNagaraj-r5o 8 місяців тому +1

    Madam neenga yaradi nee mohini padathula act panirukingla?

  • @shanmugavelnadar7298
    @shanmugavelnadar7298 2 місяці тому

    👍

  • @yuviprem
    @yuviprem 3 роки тому +3

    Yes I'm doing mediate well. But Can you please list out Book line ups...!!!
    Entha book la irunthu start panlaam.... Now I'm only started paramahamsa yogananda .

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      ua-cam.com/video/bXSKQWgoMDE/v-deo.html
      Ramanamaharishi about books for self realization

  • @banumathisekar7771
    @banumathisekar7771 3 роки тому +1

    Vazhga valamudan ma

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @rohithkrishna1423
    @rohithkrishna1423 3 роки тому +3

    Rohith krishna mam SUDHA sent it

  • @jagannathan3413
    @jagannathan3413 3 роки тому +4

    வாழிய பல்லாண்டு குழந்தை

  • @MuthuPandi-nl8vz
    @MuthuPandi-nl8vz 2 роки тому +1

    குவாமை அப்படினா என்ன? நான் எப்படி அறிவது நான் அதை கண்டுகொள்ள நான் என்ன செய்ய வேண்டும் அக்கா தூக்கத்தில் இருக்கிரமாதிரி நாம் விழித்திருக்கும் போதும் நாம் எப்படி இருப்பது எல்லா செயல்களையும் செய்துகொண்டே இருக்கும் போதும் சிந்தனை சரியாக இருக்க வேண்டும் என்ன செய்வது அக்கா

  • @senthilkumar-zn7uq
    @senthilkumar-zn7uq 2 роки тому

    Great

  • @rangaiyanrangaiyan8881
    @rangaiyanrangaiyan8881 3 роки тому +2

    Audio O k....vidio...dark...

  • @anantharajana4612
    @anantharajana4612 2 роки тому +1

    மிகவும் நல்ல பதிவு ❤️
    வாழ்த்துக்கள் ❤️🙏

  • @rajurajurk703
    @rajurajurk703 3 роки тому +2

    super madam .salem raju rk

  • @ambigapathimani6303
    @ambigapathimani6303 9 місяців тому

    Good videos sister 👍

  • @pandiana1905
    @pandiana1905 2 роки тому

    Voice nalla iruku

  • @pandyperiasamy8274
    @pandyperiasamy8274 Рік тому

    voice is good, but picture is dull mam

  • @sureshjagadeesan8352
    @sureshjagadeesan8352 3 роки тому +1

    Can you able to tell me one thing? I am now at 50. Until this age I found only one truth, that is, whatever one thinks that this will happen without doubt, will not happen. What one thinks that this will not happen at all, will happen. Why this opposite. I know you will say why would things happen as per thinking? But this opposite of thinking happens as like a law. If you have experienced this, please speak on this. Yes I am not body and mind. I am consciousness watching these drama of mind and body. Buddha says No self. So self what we call itself God. So all things are happening. Then how can I the consciousness which can only see control the life.

  • @rshanmugalakshmi5841
    @rshanmugalakshmi5841 9 місяців тому

    ❤❤

  • @thiruthiru2844
    @thiruthiru2844 Рік тому

    🙏🙏🙏

  • @babys6357
    @babys6357 2 роки тому

    Ok

  • @krishnaweni5967
    @krishnaweni5967 Рік тому

    நான் யார் என்று கூறுங்களே மேடம் pls

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 роки тому

    நன்றி உங்கள் அன்பிற்கு

  • @mynativechempadu7497
    @mynativechempadu7497 Рік тому

    இப்போது என் மனதோடு போராடுகிறேன்

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 роки тому +1

    Yan akka evalayo naal varala

  • @rameshd142
    @rameshd142 3 роки тому +2

    Hi Rekha ennatips today

  • @kursithbegam2911
    @kursithbegam2911 3 роки тому +1

    I like to meet you

  • @arulselvank7215
    @arulselvank7215 3 роки тому

    Hi akka

  • @murugesanbala9009
    @murugesanbala9009 3 роки тому +12

    தங்கை வணக்கம். இந்த பதிவை அழிக்க வேண்டாம். நன்றி.

  • @Alagukumr
    @Alagukumr Місяць тому

    Yes

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 роки тому

    நன்றி

  • @divakardivakar6000
    @divakardivakar6000 2 роки тому

    👍

  • @jeevisu8407
    @jeevisu8407 3 роки тому +9

    Sister pls never, delete this video... It has to be listened repeatedly to imbibe the deep points in our blood to become like you... Thank you for all your grace love compassion efforts and services to the world..

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 3 роки тому +7

    சூடு சொரணை எல்லாம் இருக்கு தேவையான இடத்தில் பயன்படுத்திக்கலாம் சரியான பதில் சகோதரி

    • @anantharajana4612
      @anantharajana4612 3 роки тому +2

      மிகவும் நல்ல வரி....

  • @rohithkrishna1423
    @rohithkrishna1423 3 роки тому +1

    yes

  • @subapriyameditationmusic8406
    @subapriyameditationmusic8406 3 роки тому +1

    Yes

  • @akhilinfo2178
    @akhilinfo2178 3 роки тому +8

    Nice akka.. you handle the people very well 🎉🎉

  • @yuviprem
    @yuviprem 3 роки тому +11

    Your speech is little bit easier than reading book realisation...!! Now I'm reading 400 pages above paramahamsa yogananda book suggestion by Rajinikanth. Thanks lot mam...my college friend suggested your video... Still learning lots in easy way with your easiest way realisation.about relax mediate and spiritual bliss

  • @sseerangan
    @sseerangan 3 роки тому +7

    Thanks for live session, informal session is complementary to formal "who am I". It gives more explanation, easy to understand.. kindly do this at least monthly once mam 🙏

  • @aathiaathi292
    @aathiaathi292 3 роки тому +6

    Neenga mega periya nalla visiyam seringa thodaranthu seinga thank you

  • @rajeswariss520
    @rajeswariss520 2 роки тому +4

    Such a wonderful sister thank you.just hearing itself so much anandam

  • @komalavalligopinath5140
    @komalavalligopinath5140 7 місяців тому

    Yes

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 3 роки тому +7

    medam, Enoda success life ku 3 peroda motivation very big reason.. awangala neengalum onnu 🥰🥰💞💞 welaila kastam irunthalum atha challenge a eduthikitu mela mela vanthen ipo epdi solrathuuu... Mmm 🤔 yes, I am now effective person 🥰❤️❤️

    • @manibarathi4896
      @manibarathi4896 3 роки тому +1

      Innum 2 Peru yarunu sollunga bro naangalum avanga vedios papomla

    • @lovleyfayaz3286
      @lovleyfayaz3286 3 роки тому +1

      @@manibarathi4896 Rekha padmanaban,
      Dr V S Jithendra,
      Kritanya Krishnamurti. loveable persons 🥰❤️💞

  • @sakthikrishna8964
    @sakthikrishna8964 3 роки тому +5

    Hi mam .. actually yesterday night i was doing full blissful meditation. I slept well. But in my dreams I Seen lots of snakes

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +6

      do atma vicharam the dream will be encounter by self enquiry Pinam sudu thadi pol bagavan solvaar.

  • @balamurugand9814
    @balamurugand9814 3 роки тому +11

    மனம் எழாமல் இருக்கும் நிலைக்கு நீங்கள் தந்த இரண்டு உதாரணம்
    1.தூக்கத்தில் (தூக்கம் கலையாமல்) திடிரென எழுந்து அமரும் போது இருக்கும் நிலை
    2.உடல் இன்பத்தில் உச்ச நிலையில் இருக்கும் நிலை.
    இந்த நிலையை அனைவரும் அனுபவித்து இருப்பார்கள்.
    விளக்கம் அருமை
    வாழ்க வளமுடன்

  • @parameshwariyoga8871
    @parameshwariyoga8871 3 роки тому +5

    Mam.....seriously u r great

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 3 роки тому +4

    I'm on the process.thnx a billion times.....no words can explain my dear daughter..

  • @deepasathy7183
    @deepasathy7183 3 роки тому +3

    Bhagavad Gita speech give me please

  • @sooryakanna8974
    @sooryakanna8974 3 роки тому +4

    So hope are ambition of achieving something, never give up with positive attitude, God bless you, believe you can, stay safe, thanks,

  • @sivanthik8288
    @sivanthik8288 3 роки тому +5

    Great Service to humanity. 🙏🙏🙏

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 3 роки тому +8

    I'm a different person today after talking to u in video call....I don't know why it's miraculous...I'm on the phase of transforming....thnx a lot rekha..miracles r happening and I'm witnessing it everyday...I hope everyone experience the same....stay blessed

  • @deepakbalaji9551
    @deepakbalaji9551 3 роки тому +4

    Akka please don't remove this live video akka.

  • @porkodiselvakumar5261
    @porkodiselvakumar5261 3 роки тому +4

    நீங்க பேசறது சூப்பரா இருக்கு

  • @michaelselvan876
    @michaelselvan876 3 роки тому +3

    வணக்கம் அக்கா பார்ட் 6 முளுவதும் யூடுப்பில் பார்க்க முடியவில்லை.

  • @sureshjagadeesan8352
    @sureshjagadeesan8352 3 роки тому +2

    Please check your lighting to see you clearly. It is so fearful to see your video as some ghost video. Your video is so serious and hence you need better lighting and silence in the background. This is my humble suggestions

  • @haritagger3603
    @haritagger3603 Рік тому +2

    அருமை சகோதரி கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @maheshwari5222
    @maheshwari5222 3 роки тому +2

    Manasu sari ilathapo unga speech tha kepan

  • @shanmugam-yy5no
    @shanmugam-yy5no 3 роки тому +3

    Anbu thangai vanakkam

  • @markous23
    @markous23 3 роки тому +3

    Very very usefull speach for life.Please continue to do .Thank you very much👏👏👏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +2

    Dark.வெளிச்சம் இல்லங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. ஜென்மமெல்லாம் உண்மையா 🤔🤔

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому +3

    Nandriiiii akka....

  • @tharani9541
    @tharani9541 3 роки тому +3

    I am very happy hear your speech

  • @thangamrass328
    @thangamrass328 3 роки тому +4

    Nanri akka

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому +2

    Nandriiiii akka....

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 3 роки тому +2

    Vazhga valamudan Amma

  • @gopinathr3725
    @gopinathr3725 3 роки тому +3

    Vaazhthukkal Akka 🙏 VAAZHGA VAZHAMUDAN 💐

  • @nagarajannagarajan5986
    @nagarajannagarajan5986 Місяць тому

    Sister past 4 years i depressed so much but now i am going to live happily

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +3

    ✋.. Rekha Padmanaban ..🌺🕉🌺.

  • @thiyathiya6171
    @thiyathiya6171 3 роки тому +2

    Last live chat once more podunga

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 2 роки тому +1

    Vazhga Valamudan Amma!

  • @malathiram2423
    @malathiram2423 3 роки тому +3

    Romba nanri ma 🙏