மரவள்ளி கிழங்கு வறுவல் இப்படி masala அறைத்து செய்ங்க! Maravalli kizhangu Thalipu | Healthy Breakfast

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 84

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 роки тому +7

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/3Och9DEfqoo/v-deo.html. Please watch and give your 👍 likes and support love you all ❤️

  • @mathidesigner5178
    @mathidesigner5178 2 роки тому +11

    எங்கள் வீட்டில் எப்போதும் சங்கீதா அக்கா சொல்லிதர சமயல்தான் ,☺☺☺☺👌👌👌👌

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +3

    மரவள்ளி கிழங்கு அம்மாயி அடிக்கடி செய்து கொடுப்பாங்க.ரொம்ப ரொம்ப பிடிக்கும் சங்கீமா. நேற்று சேலம் பாசிப்பருப்பு சாம்பார் செய்தேன். டேஸ்ட் சூப்பரா இருந்தது. மதியம் செள செள சாம்பார் செய்தேன். நீங்க சொல்வது போல நிறைய சாப்பிட்டு விட்டேன் சங்கீமா. டேஸ்ட் அருமை.ஆன்டி சொல்லி கொடுக்கும் சாம்பார் சூப்பர்ன்னு ரிஷி சொன்னாங்க சங்கீமா. நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 роки тому +3

    மரவள்ளிக் கிழங்கு வறுவல் வேற லெவல்ல இருந்தது 👌👌 நீங்க சொன்ன மாதிரி இது கேரளா ஸ்பெஷல் தான் ஏன்னா தங்கச்சி வீட்டிற்கு கேரளாவிற்கு போனால் அங்கே இதுமாதிரி செய்வார்கள் அதற்கு மீன் குழம்பு இல்லன்னா இந்த மிளகாய் துவையல் செய்வார்கள் சூப்பரா இருக்கும் நல்ல ருசியாக இருக்கும் சூப்பர்மா அருமையான ரெசிப்பி வாழ்த்துக்கள் நன்றி 👍👍♥️♥️♥️🌹🌹🌹

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 роки тому +2

    மரவல்லி.கிழங்கு.மசியல்.கார.சட்டினி.சூப்பர்.சங்கீமா.நானும்.சமைக்கிரேன்.சங்கீமா.நன்றிமா.🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +1

    மரவள்ளிக்கிழங்கு மசியல் கார சட்னி சூப்பர் காம்பினேஷன் சங்கீதா

  • @Rajesh-rh1yw
    @Rajesh-rh1yw 2 роки тому +3

    தெய்வமேமமமமமமம

  • @Dream_angle_sk
    @Dream_angle_sk 2 роки тому +1

    Thank u so much i try this today awesome no on work to explain,,

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 роки тому +1

    ஹாய் சிஸ்டர் நல்ல அருமையான மரவள்ளி கிழங்கு வறுவல்’ இந்த வறுவலை இன்று காலைதான் செய்து சாப்பிட்டோம் என்ன சொல்வது அருமை அருமை நன்றி👍👍👍👌🇸🇬.

  • @hlt-ov7me
    @hlt-ov7me 2 роки тому +2

    அருமை வாழ்த்துகள் சாப்பிட வெண்டும் போல் உள்ளது இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @ff_rolex_sir
    @ff_rolex_sir 2 роки тому +2

    சூப்பர் அக்கா

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 роки тому +3

    Wow new different recipe thank you 😊 👍👍👍

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 2 роки тому +1

    Healthy recipe sister ❤️ Thanks

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +3

    Super recipe

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +2

    Thank you for sharing ❤️

  • @deepikadevi706
    @deepikadevi706 2 роки тому +3

    Super akka👌👌👌👌👍

  • @maheswarisureshkumar2674
    @maheswarisureshkumar2674 Рік тому +1

    Semma taste sister tq👍🏼

  • @mohamedfahim5783
    @mohamedfahim5783 2 роки тому +2

    Hm super

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 роки тому +3

    ஹாய் அக்கா அருமை அக்கா இந்த ரெசிபி.....

  • @siradisaimandra3929
    @siradisaimandra3929 2 роки тому +1

    Hai sangeema epadi ma ipadi yosikiriringa please konjam sollikuduma indha sangeema sellacuttikuttiku 100000 like sariya thank you so much dear sangeema thangam god blles you all vallkgha vallathudan nallthudan.♥️♥️♥️🙏🙏🙏👍👍👍

  • @anandsam9849
    @anandsam9849 2 роки тому +3

    Wow 👌👌👌👌👌👌👌 akka.my favrt recipe akka.thnk u so much akka different ah iruku akka 🙏🙏🙏🙏

  • @rajendhiranradhika8267
    @rajendhiranradhika8267 2 роки тому +1

    Super very nice

  • @shanthishanthi7396
    @shanthishanthi7396 2 роки тому +2

    Wow super sister 👌👌👌

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 роки тому +1

    Look delicious

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 роки тому +1

    , Adipoli 👌

  • @sidharthsidharth7379
    @sidharthsidharth7379 2 роки тому +2

    Super akka

  • @chankyan6982
    @chankyan6982 2 роки тому +1

    Kerala' sevng time recipe with black Tea

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +2

    Vanakkam dear ungal vedio On seithathum Appa athaavathu yen husband sangeetha samayala sooper solheraar unsamayalukku yen veetil yelloorum adimai

  • @chitraashok919
    @chitraashok919 2 роки тому +2

    Hi, Sangee, ma
    This maravalli kizhangu is my favourite one. While u were grinding the masala itself it looks so mouthwatering. During my college days, one of my friends used to bring it for us. That time i didn't know how to make it . But after watching ur recipe I want to try it when I get this kizhangu. I could feel how tasty it would have been because of ur ingredients like garlic, small onion.. etc
    Thanks a lot Sangee, ma for sharing my favorite recipe👍😍😍❤❤

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 роки тому +2

    Yemmy

  • @shanthimadhavi3791
    @shanthimadhavi3791 2 роки тому +2

    Supper mm arumai

  • @babyshalinip6608
    @babyshalinip6608 2 роки тому +2

    Super sis

  • @balababy5125
    @balababy5125 2 роки тому +2

    Super recipe madam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku

    • @balababy5125
      @balababy5125 2 роки тому

      @@CookwithSangeetha பூண்டு சாதம் செஞ்சு பார்த்தேன் மா சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றி மா

    • @balababy5125
      @balababy5125 2 роки тому

      Madam iam new subscriber

  • @lakshmilatha2939
    @lakshmilatha2939 2 роки тому +1

    I tried this recipe came out very well, thanks, chutney Vara level thanks dear

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 роки тому +1

    Nice dish we of cause just boil and eat with coconut sambol. Your dish looks tasty. I will try.this thanks mam. I love you bye bye. 🌹🌹💕👍

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 роки тому +2

    Sangeema maaruthalana taalippu puthu vithamana chutney naanum katrukolgirenma en penum malaiyalethaan virumbugiraal enakku usefull thaan thanks ma sangeetha.

  • @sharasiva8203
    @sharasiva8203 2 роки тому +1

    Your cooking is always good i tried in this receipe tomorrow Sister god bless you ❤️❤️❤️❤️💗

  • @vijiarun9462
    @vijiarun9462 2 роки тому +2

    ஹாய் அக்கா நான் கொள்ளு துவையல் கொள்ளு ரசம் செய்தேன் சூப்பர் அக்கா வேரலெல் அக்கா கத்தரிக்காய் வேர்க்கடலை சமையல் தொக்கு செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் நன்றி அக்கா l love you Akka 💓💕💕💕💕💕💕

  • @kgftamilan6984
    @kgftamilan6984 2 роки тому +1

    உங்க சமையல் பாத்திரங்கள் ஆன்லைன் லிங்க் கொடுங்க அக்கா

  • @sopheesubramani166
    @sopheesubramani166 2 роки тому +2

    Hii ma'am good evening 😊 it's one our malayali's favorite dish , and you said your husband is malayali , that's very nice , very delicious and you prepared in a very different way , thank you , I love it 😍👌👌

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 роки тому +1

    👌👌👌akka

  • @sangeetha1951
    @sangeetha1951 2 роки тому +1

    Wow super sangee yummy I will try it and let you know

  • @rosepetals9061
    @rosepetals9061 2 роки тому +2

    Super da actress Sangeetha 😄

  • @kuttimas4951
    @kuttimas4951 2 роки тому +1

    Akka nalaiku karunakilangu pulikulampu seithu kaatunga

  • @happiness.9084
    @happiness.9084 2 роки тому +1

    Siri kelangu poriyal pannunka akka suguna

  • @anuradhab542
    @anuradhab542 2 роки тому +1

    Hi good morning sangoo ma 😍 maravalli kilangu thalippu. I haven't tried this any time, always just boiled one we used to have. Must try this sangoo.. Chutney looks super great yummy hot 🔥 hv a grt day 😊

  • @kuttimas4951
    @kuttimas4951 2 роки тому +1

    Karunai kilangu puli kulampu link sent pannuga akka check panniten varamaatenguthu

  • @prabavathis2859
    @prabavathis2859 2 роки тому +1

    அய்யோ அழகு...நீயும் தான்மா..
    உன் சமையலும் தான்மா
    மணம் யூ ட்பை தாண்டி
    கோயமுத்தூருக்கு வந்திருச்சுங்கோ..

  • @Jayalakshmi-ys8oy
    @Jayalakshmi-ys8oy Рік тому

    O

  • @Jayalakshmi-ys8oy
    @Jayalakshmi-ys8oy Рік тому

    k? Butfi tas Dr itu)

  • @Jayalakshmi-ys8oy
    @Jayalakshmi-ys8oy Рік тому

    Es@'k