இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பான் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று அற்று செயல்களை கடந்தவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என் உனர்ந்தவன ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் சில துளிகள்.
தியானம் இல்லாத ஜீவன் முக்தியின் உச்ச நிலையும் இருக்கிறது இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் ஆராய்ந்து பார்ப்பது தான் இதற்க்கு முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயம்களையும் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயம்களையும் புலன்களைவும் புலன்கள் சார்ந்த விஷயம்களையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று அற்று இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனக்குள் தான் அனாதி நிலையில் நிலைகொண்டு இருக்கும் போது எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஸ்த்திதபிரக்யன் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனே பூரணத்துவம் அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை இதை பக்தி என்றால் என்ன ஞானம் என்றால் என்ன என உணராத வயதில் ஒரு பெரும் மனபோராட்ட கிளர்ச்சியில் நான் உள்ளுக்குள் சென்று ஆராய்ந்து உணர்ந்த ஆத்ம விசாரம்.ஆத்ம சாட்ஷாத்கரம் அடைய முதல் படியே சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் ஆராய்ந்து பார்ப்பது தான்.
Yet to meet a master like Pradeep sir. He is brutally honest.
థాంక్యూ బ్రదర్🙏🦋
Yes Sir, we does the same way, thus life is so beautiful and celebrate every moment of life. Thank you Sir.
You are the best. Super man. Lovely talk. No body can talk like you.
Super,first time I have seen this...
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Super messages we learnt so many things 🙏🏻🙏🏻💐🌹
Superb Explanation.Thank you Pradeep Master ❤❤❤
Vazhga valamudan sir 🙏
Thankyou sir, lets all play our part well in this drama if life, with the help of meditation
Thank you master 🎉
Thank you so much super 🎉
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Wonderful Speech 🙏
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பான் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று அற்று செயல்களை கடந்தவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என் உனர்ந்தவன ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் சில துளிகள்.
Thanks master 🙏
" To Learn Free Meditation Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552
Our team will support you...🤗❤️ "
En ivlo tough & strich ah பேசறீங்க. Konjm happy ah பேசுங்க .
Tqy master
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
🙏🏼
👍
Nandri
👌👌👌👍👋👋👋👋
🙏🙇♀
தியானம் இல்லாத ஜீவன் முக்தியின் உச்ச நிலையும் இருக்கிறது இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் ஆராய்ந்து பார்ப்பது தான் இதற்க்கு முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயம்களையும் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயம்களையும் புலன்களைவும் புலன்கள் சார்ந்த விஷயம்களையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று அற்று இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனக்குள் தான் அனாதி நிலையில் நிலைகொண்டு இருக்கும் போது எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஸ்த்திதபிரக்யன் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனே பூரணத்துவம் அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை இதை பக்தி என்றால் என்ன ஞானம் என்றால் என்ன என உணராத வயதில் ஒரு பெரும் மனபோராட்ட கிளர்ச்சியில் நான் உள்ளுக்குள் சென்று ஆராய்ந்து உணர்ந்த ஆத்ம விசாரம்.ஆத்ம சாட்ஷாத்கரம் அடைய முதல் படியே சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் ஆராய்ந்து பார்ப்பது தான்.
Arumai❤
True words master thanks
Tqsir❤❤❤
🙏🙏🙏
🙏❤️
Thank you master 🙏