எண்ணெய் கிணறு கொண்ட அதிசய கோவில் | Vanamamalai Perumal temple | நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை பெருமாள் கோவில் 108 வைஷ்ணவ திருத்தலங்களில் ஒன்று.
    108 திவ்ய தேசங்களில், பெருமாள் 8 ஸ்தலங்களில் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதில், இந்த நாங்குநேரி திருத்தலமும் ஒன்று.
    நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இந்த திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய சாலையில் நாங்குநேரி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. திருவரமங்கை மற்றும் வானமாமலை ஆகியவை இந்தத் திருத்தலத்தின் புராண பெயர்கள்.
    இந்த ஊர், நான்கு ஏரிகளால் சூழ்ந்த ஊர் என்பதால், நாங்குநேரி என்கிற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
    இங்கே உள்ள அதிய எண்ணெய் கிணற்றில் இருந்து பெறப்படும் எண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது.
    இந்தக் கோவிலை பரவசத்தோடு தரிசனம் செய்ய, வீடியோவை முழுமையாகப் பாருங்கள்...
    கோவில் தொடர்புக்கு: 04635 250 119, 94870 60013
    #AanmeegamAnantham

КОМЕНТАРІ • 26

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 3 роки тому +9

    இது எங்கள் சொந்த ஊர். என் அப்பா(ஜகந்நாதன்) பிறந்து வளர்ந்த வாழ்ந்த ஊர். என் தாத்தா (சடகோபன்) இந்த கோவிலின் மடத்தில் திருவாராதனம் செய்தார். மாடத்தெருவில் தாத்தா வாழ்ந்த வீடு உள்ளது. சன்னதி தெருவில் என் அத்தை வீடு உள்ளது. எங்கள் மண். பெருமாள் சேவை மிக அருமை யாக இருக்கும். எங்கள் பெருமாள் அனுக்கிரகம் எல்லோருக்கும் கிட்ட எம்பெருமான் திருவடியில் சரணடைவோம்.

    • @aanmeegamanantham
      @aanmeegamanantham  3 роки тому

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

    • @aanmeegamanantham
      @aanmeegamanantham  3 роки тому

      உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மேலும் நன்றிகள்...

    • @mythiliraja9177
      @mythiliraja9177 7 місяців тому

      ம்ம்ம் .சொர்க்கத்தில் வாழ்கிறீர் சுவாமி நீர்......jai krishna. ....

  • @mythiliraja9177
    @mythiliraja9177 7 місяців тому +1

    🎉❤nandri

  • @KarthickLaxman
    @KarthickLaxman Рік тому +2

    எங்கள் ஊர் ❤

  • @sitharamansankaran5799
    @sitharamansankaran5799 3 роки тому +4

    Very good and informative

    • @aanmeegamanantham
      @aanmeegamanantham  3 роки тому

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

  • @ayyeppansp818
    @ayyeppansp818 2 роки тому +2

    Great. Arumai ARPUTHAM

  • @sanjeyan694
    @sanjeyan694 3 роки тому +2

    Valga valamudan 👌🙏

    • @aanmeegamanantham
      @aanmeegamanantham  3 роки тому

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

  • @nanugunerikrishnan2838
    @nanugunerikrishnan2838 Рік тому +1

    Very fine

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +2

    Super.Thank you👌🙏

  • @kanthavel.g6437
    @kanthavel.g6437 3 роки тому +3

    நன்றி
    நல்லது நடக்கும்

    • @aanmeegamanantham
      @aanmeegamanantham  3 роки тому

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

  • @BalaSubramanian-kf7zu
    @BalaSubramanian-kf7zu 2 роки тому +1

    It is very very useful to. My family

  • @prabhuchandran786
    @prabhuchandran786 3 роки тому +2

    ௐ நமோ நாராயணாய

  • @mohankumar3436
    @mohankumar3436 2 роки тому +1

    P.mohankumar of newdelhi.excellant and informative video.keep it up

  • @sanjeyan694
    @sanjeyan694 3 роки тому +2

    Om namo narayana.

    • @aanmeegamanantham
      @aanmeegamanantham  3 роки тому

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

  • @nanugunerikrishnan2838
    @nanugunerikrishnan2838 3 роки тому +1

    Fine subscribed send allvideos and other anmeegha nigazhchigal

    • @aanmeegamanantham
      @aanmeegamanantham  3 роки тому

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

  • @user-fk4oo4ff2c
    @user-fk4oo4ff2c Рік тому

    ஓம் நமோ நாராயணாய

  • @murugesanr5502
    @murugesanr5502 2 роки тому +2

    Thank you 🙏

  • @jithunrakesh
    @jithunrakesh 2 роки тому

    Sista oil well sollum pothu I too think 💬🤔 it's something miracule but actually they store oil in some big well Ahh 😃