Beggar prank Tamil | Homeless Asking For Food | social experiment | pichaikaran prank

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 4,3 тис.

  • @rajasakthi2616
    @rajasakthi2616 5 років тому +3470

    ஒன்று கவனிச்சீங்களா பணம் படைத்தவர்களை விட நடுத்தர வாசிகளும் ஏழைகளும் தான் பசினு வந்தா உதவுராங்க
    அந்த நல்ல உள்ளங்கள் நல்லா இருக்கணும்

  • @dushandush2532
    @dushandush2532 4 роки тому +376

    எனக்கும் ஒரு நாள் இப்படி நிலமை வந்தது பஸ் கட்டணம் இல்லாமல்.. பொள்ளாச்சி சென்ற போது.. இரண்டு பெண்கள் தான் உதவினார்கள்.. seriously.. 🖤🖤

    • @o6durga.s06durga.s3
      @o6durga.s06durga.s3 4 роки тому +1

      😊😊😊

    • @yugank8483
      @yugank8483 4 роки тому +4

      Bro neenga pollachi yaa...

    • @dushandush2532
      @dushandush2532 4 роки тому +2

      @@yugank8483 Ila bro coimbatore

    • @yugank8483
      @yugank8483 4 роки тому +3

      @@dushandush2532 Ok Bro naa pollachi dhaan athan ketan.....

    • @arthirangaraj2610
      @arthirangaraj2610 4 роки тому +2

      Same thing happen to me in masaniamman temple aanamalai one gud family helped me

  • @tamiliniyan1159
    @tamiliniyan1159 5 років тому +701

    பெண்மை எப்போதும் தேவதைகள் தான்😍

    • @thamilandathamilanda9769
      @thamilandathamilanda9769 5 років тому +5

      நிழற் படம் உன்மைதான்

    • @tamiliniyan1159
      @tamiliniyan1159 5 років тому +2

      @@thamilandathamilanda9769 மகிழ்வுங்க

    • @leeson3263
      @leeson3263 5 років тому +3

      நீங்கள் சொல்வது சத்திய வார்த்தை

    • @munusamysamy9898
      @munusamysamy9898 5 років тому +2

      Unmai

    • @theHuman9025
      @theHuman9025 5 років тому +4

      நிழற் படம்.s bro aana ella ponnum ella

  • @snandhaa519
    @snandhaa519 4 роки тому +255

    நண்பா ஒரு request, இதே மாதிரி அதிக வீடியோ போடுங்க மக்களுக்கு தெளிவு பிறக்கும் உதவனும்னு தோனும்

  • @sathishsabari6691
    @sathishsabari6691 5 років тому +161

    நா எத்தனையோ( prank)பாத்து இருக்கே ஆனா என் மனதை உள்ளிக ஒரே (prank)இதுதான்!!! (என்னால் முடித்த உதவியை நானும் செய்வேன் 👍👍☝️)

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    இருக்கிரவன விட இல்லாதவன் தான் உதவி செய்றாங்க
    ஏனா இல்லாதவனுக்கு கடவுள் பனம் கொடுக்கல நல்ல மனசு கொடுத்துருக்காரு 😍

    • @manikarthi1009
      @manikarthi1009 5 років тому +2

      Correct

    • @jailaniit
      @jailaniit 5 років тому

      one of the best reply ever

    • @itsintrorock6468
      @itsintrorock6468 5 років тому

      That's 100% true Nanba the poor people heart is very beautiful

    • @__ds_don__
      @__ds_don__ 5 років тому

      Correct ta sonninga...bro🙋

    • @rajankl9257
      @rajankl9257 5 років тому

      yes, orange mittai nenga Enna help pannuninga to the people

  • @TNRailpoochi
    @TNRailpoochi 4 роки тому +224

    இதுவரைக்கும் பார்த வீடியோ எல்லாம் சிரிப்பு தான் வந்ததது ஆனால் இந்த வீடியோ என்னை மிகவும் கண் கலங்க வைத்தது.

  • @rathimeena4929
    @rathimeena4929 4 роки тому +332

    After watching this video..who surely agrees that women have helping tendency more than men!!

    • @shravang6755
      @shravang6755 4 роки тому +2

      WTF

    • @bbala780
      @bbala780 4 роки тому +3

      Teavdiya

    • @arakkonampullingomodels2813
      @arakkonampullingomodels2813 4 роки тому +2

      Bro neenga vera level

    • @vishnuvijayakumar4267
      @vishnuvijayakumar4267 4 роки тому +9

      I agree sister 👍🏻 but all mens are not same some mens have kind heart ♥️
      We respect women 👏🇮🇳

    • @Toystory753
      @Toystory753 4 роки тому +4

      Kudumbathuku nera nerathuku soru podrathu amma wife la athan antha iraka gunam epome irukum

  • @pandiraina9937
    @pandiraina9937 4 роки тому +163

    கடைசியா அந்த பாட்டியின் அன்புல கடவுள் உருவம் பார்த்தேன் 🙏🙏

  • @sivasamy597
    @sivasamy597 5 років тому +549

    பாட்டி Love you

  • @baskark8028
    @baskark8028 4 роки тому +303

    உதவும் அனைவரும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நல்லுள்ளங்கள் 😰💝🤗
    தோசை கொடுத்த பாட்டியை கண்டு என் கண்கள் கலங்கியது😭

  • @-uec-ChandruS
    @-uec-ChandruS 4 роки тому +132

    அந்த பாட்டி நீ சாப்டு அய்யா வேணும் நா சொல்லு அந்த கடையில வாங்கி தரேன்..sonnappa enaku nijama kannu kalangiduchi..

  • @muthulakshmi1050
    @muthulakshmi1050 4 роки тому +122

    என்னோட கண்ண கழங்க வைத்துவிட்டார் அந்த வயதான பாட்டி நன்றி ஆரஞ்சு மிட்டாய் டீம் வாழ்க வளமுடன்

  • @parvathanpkp8044
    @parvathanpkp8044 4 роки тому +140

    உதவ நினைத்த உள்ளங்கள் அனைவரும் ஆயுள் முழுவதும் நலமுடன் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்🕉️✝️☪️🙏🙏🙏

  • @foreignbechelorfoodreceipy8558
    @foreignbechelorfoodreceipy8558 5 років тому +231

    ஏழைக்கு தெரியும் . ஒரு ஏழையின் பசி👏👏👏

  • @whiteforest8434
    @whiteforest8434 4 роки тому +51

    பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை....குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை.....🙂

  • @sathyagovindharajan60
    @sathyagovindharajan60 4 роки тому +167

    பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை ,,,,,
    குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
    Super bro..

  • @vinoltannewbegin6658
    @vinoltannewbegin6658 4 роки тому +139

    டேய் கண்ணாடி தம்பி. நீ பெரிய நடிகன் டா. உனக்கு பெரிய future irukku.

  • @jeniferkingking794
    @jeniferkingking794 5 років тому +206

    கையேந்துபவன் கடவுளாக இருந்தாலும் கொடு....🙏
    கைஓங்குபவன் எமனாக இருந்தாலும் எதிர்த்து நில்...👍.
    அதுவே தமிழர் பண்பாடு....🙏

  • @harihari7000
    @harihari7000 4 роки тому +104

    2020 naa patha best video bro keep rocking❤️💯

  • @NOBSriramk
    @NOBSriramk 5 років тому +120

    High class is low class
    Middle class eppavemey first class.... great 👏🙏

  • @dia5022
    @dia5022 4 роки тому +50

    That grand ma.. Even though she is not having food for have then to she helped him...thats mothers love .. N her words are very powerful... M impressed...

  • @kattaduraikukattamsariilla200
    @kattaduraikukattamsariilla200 5 років тому +336

    பெண்கள் விட எந்த ஒரு சக்தி இல்லை... பசிக்கும் சரி...பாசத்திற்கு சரி

  • @akbarRoshan145
    @akbarRoshan145 4 роки тому +37

    தலைவா நீங்க வேற லெவல் தலைவா உங்களோட இந்த வீடியோ நாள பலபேர் பல பேத்துக்கு உதவி செய்வாங்க தர்மம் செய்வாங்க

  • @ragulragul6482
    @ragulragul6482 4 роки тому +108

    That pattii ,, words heart touching 💯👏🏻👏🏻👏🏻

  • @nithya2139
    @nithya2139 5 років тому +121

    Motherhood always wins.....❤️❤️❤️ Love to all mothers....

  • @itz_Haden
    @itz_Haden 5 років тому +366

    Ippothu theriyum yaen women's day kondadraanganu

  • @EnnavanumNaanum143
    @EnnavanumNaanum143 4 роки тому +3

    கண் கலங்குது டா சாமி.... மனிதநேயம் இன்னும் சாகாமல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.... உதவி செய்த எல்லாருக்கும் hatsoff really....இல்லாதவன் உதவி செய்கிறான்.... இருப்பவன் கொடுக்க மனம் இல்லாமல் இருக்கிறன்...எது மனிதநேயம்

  • @priyangaumaiyarthangam7215
    @priyangaumaiyarthangam7215 5 років тому +230

    சாப்பது வாங்கி தந்த எல்லாம் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி 🌹🌹

  • @pappurishchef2598
    @pappurishchef2598 5 років тому +76

    இருக்கும் போதே உதவி செய்துவிடு.....
    இழந்த பின்பு வருத்தப் பட்டு என்ன பயன்......?
    நானும் ஒரு ஏழை தாயின் வயிற்றில் பிறந்ததற்க்கு பெருமை படுகிறேன்.....

    • @PremaLatha-mw2ho
      @PremaLatha-mw2ho 4 роки тому +1

      Super Anna Nama la poor illa rich than pasam ullave panakaran namma Amma Appa la rich na

  • @roshanroshan9274
    @roshanroshan9274 4 роки тому +220

    அப்ப கூட ஏழை மக்கள் தான் உதவி பண்றாங்க , பணக்கார நாய் கண்டுக்காம போகுதுங்க..

  • @pysycogaming4409
    @pysycogaming4409 4 роки тому +6

    இந்த அளவு கச்டபடாதிங்க பண்ணாதிங்க bro எங்கள சிரிக்க வைக்க நீங்க ரொம்ப பாடுபடுரீங்க bro ......THANKYOU.......

  • @kallanpkkallan1488
    @kallanpkkallan1488 5 років тому +183

    அழுகதா. பா. வருது. இந்த வீடியோவ பார்த்தாவது மற்றவர்களுக்கு உதவுங்கள்

    • @Msdpets
      @Msdpets 5 років тому +2

      5il valayathathu 50 yil valayathu...parents epadi valakurangalo avaru irupargal...silaper hrlp panramari nadipanga for videos silaper unamiya seivanga god avangaluku matum teriyum

  • @stanlinanburaj7684
    @stanlinanburaj7684 5 років тому +156

    இந்த வீடியோ என்ன மாத்திடுச்சி, நா என்னோட தவறுகள நினச்சு இப்போ உன்மைலயே அழுறேன்..😭😭
    _Thank you soo much_ *orange mittai*

  • @sureshraki2514
    @sureshraki2514 4 роки тому +52

    உதவி செய்த நல்ல உள்ளங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் 💯

  • @songs-tg1cn
    @songs-tg1cn 4 роки тому +1

    Daily உதவி பண்ற அந்த மனித கடவுளுக்கு,,, என் மனமார்ந்த நன்றி,,,, உங்கள மாதிரி ஒரு 20% சதவீத மக்கள் இருந்தால் போதும் பட்டினி சாவு யாருக்குமே வராது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Develophealthypeople
    @Develophealthypeople 5 років тому +242

    பசியை உணர்ந்தவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்.

    • @manigandan531
      @manigandan531 5 років тому

      Bro enaketa kasu erutha enka eruka poka elathavakalu sapadu vanki kuduthuruva. Anna yaru sothulayam mana varai potathu Ella bro. Yaru valkaiyum keduthathu Ella bro.

    • @bhuvana.s8215
      @bhuvana.s8215 5 років тому

      Cute akka

  • @saravanarishi1517
    @saravanarishi1517 5 років тому +119

    Patti amma is very great 😘😘😘 but oru pakkam cry 😭😭😭

  • @yuvayds712
    @yuvayds712 4 роки тому +91

    உங்கள் Orange mittai channel பல likes வாங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍💐

  • @harunbasha8929
    @harunbasha8929 4 роки тому +4

    After watching this tears rolled from my eyes.thank you team...
    எங்கோ மனிதம் தினம் துளிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது...❤️

  • @bd4836
    @bd4836 4 роки тому +36

    From the bottom of my heart I bless and wish the GENTLEMAN who provides food everyday to the Old Patti ma....He is greatest and nvr publicized his charity. GOD BLESS HIM & HIS FAMILY

  • @DJSHEIKofficial
    @DJSHEIKofficial 4 роки тому +57

    😭9:04 ellam ah irunthum kuda illa soldra intha ulagathu la . Iruka konja sapadayum pasinu kettavanuku yosikama kudutha intha pattima va enna soldrathu nu therila . 🙏Really great pattima😍.

  • @ETHUVUMKADANTHUPOGUM
    @ETHUVUMKADANTHUPOGUM 4 роки тому +164

    கொடுக்க மனம் இருப்பவரிடம் பணம் இல்லை ஆனால் பணம் இருக்கும் இடத்தில் கொடுக்க மனம் இல்லை.

  • @sarathsharmacreations4904
    @sarathsharmacreations4904 4 роки тому +1

    இந்த மாதிரி நீங்க video பண்ண நினைச்சதே பெரிய விசயம் bro ,hats of you ,Tears ah control பண்ண முடியல

  • @mohdazhar7947
    @mohdazhar7947 4 роки тому +43

    Feeling proud for that grandma at that same time feeling sad 😢

  • @manick2820
    @manick2820 4 роки тому +53

    மனிதாபிமானம் உள்ளவர்கள் தான் கடவுள் இந்த விடியோவில் உள்ள கடவுள்களுக்கு நன்றி ✌️ அன்பே சிவம் ✌️

  • @pugalpugalendhi4452
    @pugalpugalendhi4452 5 років тому +41

    2:40 அந்த அக்காவின் பண்பு அருமை 👍👍👍👍....

  • @asifjaved4715
    @asifjaved4715 4 роки тому +23

    Literally my eyes filled with tears 😢,Nice work guys💯❤

  • @cherryhyderabad575
    @cherryhyderabad575 4 роки тому +160

    போங்கடா அழ வச்சுடீங்கட....

  • @nisharahamed517
    @nisharahamed517 5 років тому +78

    9:10 Hatsoff grandmaaa...ungalai vazhtha vayathilai vanangugiren. .

  • @selvaraj-rl3ex
    @selvaraj-rl3ex 5 років тому +43

    தெய்வம் வாழ்வது எங்கே? இரக்கமுடையவர்களின் நெஞ்சில் 💕💕💕

  • @ffclub2322
    @ffclub2322 4 роки тому +24

    One hour later vera level pa..😂😂

  • @seenuvasan7577
    @seenuvasan7577 5 років тому +25

    இதுபோன்று உதவி கேட்டு ஏமாதும் மனிதர்கள் இருக்கும் இந்நாளில்ம் பசியென்று கேட்க்கும் மனிதர்க்கு சரிபார்த்து உதவி செய்யுங்கள் மனிதர்களுக்கு மனிதன்தான் உதவவேண்டும்,🤗🤗🤗🤗

  • @sathishsri7760
    @sathishsri7760 5 років тому +50

    பசி நேரத்தில் பசியை உணர்ந்து உணர்ந்து அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் பசியின்மை உடல் வலி அதனால் பசி என்று கேட்டால் தங்களால் முடிந்த உதவி தயவுசெய்து செய்யுங்கள் நன்றி வணக்கம் பாட்டிக்கு ரொம்ப நன்றி புரோகிராம் பண்ண ஆரஞ்சு மிட்டாய் ரொம்ப நன்றி இப்படிக்கு உங்களில் நான் ஒருவன்.......

  • @Surya-wx6yp
    @Surya-wx6yp 5 років тому +55

    Idhu varaikum na patha prank laiyae idhu oru vithiyasamana prank sema 😘😍

  • @KirubaMinistries
    @KirubaMinistries 4 роки тому +5

    I'm literally in tears after watching this video😭😭 bro I've seen so many videos of yours.. but this is the best❤️ God bless you.
    Last la andha paati kuduthadhu😍💯 even in that situation, she gave immediately without hesitation 😭❤️ once again bless you

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 4 роки тому +50

    எனக்கு இந்த வீடியோ பார்க்க பார்க்க என் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது வீடியோ கடைசி வரை அழுது விட்டேன் சகோ, really great job . congrats bro🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @fathishammu7923
      @fathishammu7923 4 роки тому +2

      Yh.. True wrds..

    • @r.nagarajnagu2973
      @r.nagarajnagu2973 4 роки тому +1

      @@fathishammu7923 Thank you so much🙏😊

    • @nazeerkhan1998-h7o
      @nazeerkhan1998-h7o 4 роки тому

      @@r.nagarajnagu2973 bro really great job bro..now the situation your clarification very interesting for youngsters..now i decide from today Anvers who are in a hungry i will help..in my Allah bless you all

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 років тому +125

    *பசிக்குதுன்னு கேட்ட உடனே வா' அங்க கடையிருக்கு' என்று அழைத்த பெண்மணியும்....பசி என்று கேட்டவுடன் பழம் வாங்கி தந்த நபரும்....காலேஜ் போகும் ஒரு பெண் பணத்தை பேக்கில் தேடியதும் மிக நெகிழ்ச்சியாக இருந்தது! ( ஒரு மணி நேரத்துக்கு பிறகு என்று போட்ட டைட்டில் இருக்கே.....😂)*

  • @muthuselvan711
    @muthuselvan711 4 роки тому +9

    இது சாதாரண விஷயம் அல்ல உங்களின் இந்த உழைப்பு கடின உழைப்பு நல்லா இருங்க ஆரஞ்சு மிட்டாய் குழு உறுப்பினர் அணைவருக்கும் நன்றி யும் வாழ்த்துக்களும்
    சிரிக்க வைக்கும் முயற்சியில் உங்கள் ரிஸ்க் அதிகமாக இருந்தது
    அது தான் உங்கள் வெற்றி.

  • @slr-maxgamers273
    @slr-maxgamers273 4 роки тому +5

    People who buy for him without thinking for second is very kind hearted.... especially ladies😍😍hatsoff 🥳☺☺

  • @sabarirajansadasivapuramsa1856
    @sabarirajansadasivapuramsa1856 5 років тому +27

    Brother super athigama பெண்கள் மற்றும் மாண‌விக‌ள், வயதானவர் நல்ல help pandranga சூப்பர் keept up our team bro

  • @vellaichamykannan7156
    @vellaichamykannan7156 5 років тому +21

    உனக்கு இறைவன் ஆசிர்வாதம் உண்டு...இல்லாதவர்களுக்கு உதவி செய்தல்... எப்போதும் அறிந்துவைத்திருங்கள் மனநிம்மதி கண்டிப்பாக கிடைக்கும்...

  • @nagarajnr7570
    @nagarajnr7570 4 роки тому +38

    👍அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்👏💪💐

  • @manickamraj215
    @manickamraj215 4 роки тому +6

    There people who have humanity in heart I am proud them bro

  • @everythingmusic7387
    @everythingmusic7387 4 роки тому +104

    இங்க பணம் இல்லாதவன் ஏழை இல்லை பணம் இருக்கிறவன் தான் ஏழை😭

  • @pranathishreyaarun6312
    @pranathishreyaarun6312 4 роки тому +30

    The people those who disliked are heartless people
    Biggest Salute to those who all had the heart to give food........
    7.40-9.13
    Must watch......
    I got tears while seeing it

  • @RajeshM-jo1en
    @RajeshM-jo1en 4 роки тому +12

    last few min tears on my eyes ..
    Patti amma good heart is priceless.

    • @nikhileshwar2711
      @nikhileshwar2711 4 роки тому

      அந்த பாட்டி உண்மைய பேசனாங்க சூப்பர்

  • @nareshkumar-xe1im
    @nareshkumar-xe1im 4 роки тому +10

    Semma felling proud of patti love you so muchu ❤❤

  • @praveenmass7087
    @praveenmass7087 5 років тому +38

    Last minute i am cried ❤😢 spread your kindness 😙

  • @dsalumanium
    @dsalumanium 5 років тому +45

    பசின்னு யாரு வந்துகேட்டாலும்
    First ஆள ஹெல்ப் பண்ணனும் அவன் மனித கடவுள்

  • @Aashick22
    @Aashick22 5 років тому +28

    😭😭😭Inna vaalka da ithu😢😢
    Hatsoff team... i didn't control my tears😢😢

  • @rosevibes4861
    @rosevibes4861 4 роки тому +1

    Ezhaigaluku thaan sapatoda vali therium . Athanala thaan avugalan unmaiya help pandraga . I am really hats off to poor people

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    அன்னா subscribe pannita இந்த show a pathu
    என்ன மாதிரி இந்த show பாத்து subscribe pannavanga like pannunha

  • @Sriramlivz
    @Sriramlivz 4 роки тому +16

    The granny in the end mentioned a man who offer breakfast to her daily. Thanks to that man.#GREAT MAN♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @rlqgaming4510
    @rlqgaming4510 4 роки тому +19

    Always Women's are Great.....🔥🔥luv u ammas.sisters and all.....

    • @vinothulasi2641
      @vinothulasi2641 4 роки тому +1

      என்ன சொல்றது தெரில,😭😭😭😭ஆன ஒன்னு மட்டும் தெரிது ஏழ்மை தான் உதவி செய்கிறது

  • @mrbeangaming7371
    @mrbeangaming7371 4 роки тому +20

    When that grandmother bought him I was almost in tears.plzzz help homeless people

  • @apputamil9818
    @apputamil9818 5 років тому +19

    ஏழைக்கு தெரியும் பசி யோட‌ அருமை .....

  • @aswinas521
    @aswinas521 5 років тому +19

    இல்லாதவர்களே அதிக அளவில் உதவுகிறார்கள்.. great

  • @jj4113
    @jj4113 5 років тому +21

    2.37 great, கேட்டதும் வா சாப்பாடு வாங்கி தரேன்னு சொல்ராங்க

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 4 роки тому +2

    வறுமையில் உள்ளவர்களுக்கே பசியின் கொடுமை புரியும்.. உங்களது Prank ல் ஆக சிறந்தது இதுவே

  • @shizukasan5774
    @shizukasan5774 4 роки тому +42

    Middle class and poor people know the feeling of others who doesn't have shelters..

  • @toodwin9512
    @toodwin9512 5 років тому +7

    Really Rich People Is Poor Heart
    Poor people Have Rich Heart
    ................
    God bless Them

  • @தாயகம்-த8ட
    @தாயகம்-த8ட 5 років тому +73

    இப்பதிவின் இறுதி பகுதி என் உள்ளத்தை உருக வைத்தது கண்ணீரை வரவைத்து விட்டது

  • @resuresu439
    @resuresu439 4 роки тому +17

    Semma but iam crying 😭 so feeling keep it up

  • @futureworld7411
    @futureworld7411 5 років тому +61

    Grandma seen promised I am crying 😭😭

  • @thebeast7311
    @thebeast7311 4 роки тому +15

    unmayave aluthuten bro end😭 la. keep it up ❤💖

  • @johnson1956
    @johnson1956 4 роки тому +37

    ஏமாத்துறாங்க ஒன்னுமே ஏமாத்திட்டு இருக்காங்க கையேந்திபவன் கையேந்தி இருக்காங்க.... 😭😭😭

  • @-thaagam3905
    @-thaagam3905 4 роки тому

    ஆம் பணம் படைத்தவர்களை விட.... பசியின் அருமை தெரிந்த ஏழைமக்களுக்கு தான் உதவி மனப்பான்மை அதிகம்...
    இக்கானோலி ஒரு அருமையான விழிப்புணர்வு.....
    நன்பா வாழ்த்துகள்

  • @solomonsimon1009
    @solomonsimon1009 4 роки тому +17

    Some one who buying food for the that grandmother daily.. He is to appreciated..

    • @tamilremixes4377
      @tamilremixes4377 4 роки тому

      She need a place to stay and food, orange mittai should create donation campaign.

  • @susheelpm797
    @susheelpm797 5 років тому +8

    I was crying after seeing this video..... really awesome and emotional..... this is a true inspiration..... thanks for this video will try to follow u bro...... hat's off...... ❣❣❤❤

  • @vijayragavan10
    @vijayragavan10 5 років тому +8

    Super namba, gd concept is useful to others.... Grandma I love you......

  • @scarpb01
    @scarpb01 4 роки тому

    After one year I'm watching this video.. vera level ya nee.. unnoda yella video vida idhan yaa unmala mariyatha vara vachithu .. hats of you man

  • @shudarsubramaniam7023
    @shudarsubramaniam7023 5 років тому +110

    இத பாத்து தான் உங்க chnlல subscribe பண்ணினேன்

  • @sharpm1335
    @sharpm1335 5 років тому +18

    இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் கொஞ்ச நஞ்ச மழையும் பெய்யுது!!

  • @joshwashaliya104
    @joshwashaliya104 5 років тому +33

    Good nanba oinga channel sekaram ah trend aga my wishes

  • @samuelpragyan
    @samuelpragyan 4 роки тому

    God bless you. மனதை (மனிதத்தை) நெகிழச் செய்த காணொளி.
    அன்னம் மட்டுமே போதும், என்று சொல்லக் கூடியது.
    மற்ற எதும் போதும் என்ற மனநிலையை தருவதில்லை.
    பசிக்கு கேட்பவருக்கு இல்லை என்று சொல்வது, இழிநிலையே.

  • @t.manikandanak564
    @t.manikandanak564 5 років тому +15

    அண்ணா கடைசில நல்ல உதவி பண்ணிங்க🙏🏻 super bro u are great

    • @vishnupalani5650
      @vishnupalani5650 4 роки тому

      நண்பா இந்த video கடைசியில வயிசானவங்களுக்கு உங்களால முடிச்ச ஒரு பழம் வாங்கி தந்திங்க பாருங்க அந்த நல் உள்ளத்தை பாராட்டுகிறேன் 👏👏👏👏

  • @angelinirene424
    @angelinirene424 4 роки тому +10

    middle class people only know the feelings of hungry♥️♥️♥️

  • @karthikulfi5506
    @karthikulfi5506 5 років тому +89

    One hour later nnu pottu அந்த பெண்ண அசிங்க படுத்திவிட்டீர்களே DA 😈

    • @deviammu297
      @deviammu297 5 років тому

      😂

    • @Gdmoorthy
      @Gdmoorthy 5 років тому +2

      Yes bro.....

    • @blessygovindh2621
      @blessygovindh2621 5 років тому +2

      Unga video romba pudichirundhadhu... But indha one hour later pathathum... Konjam oru madhiri irundhuchi... Bro

    • @BalaMurugan-rh3gk
      @BalaMurugan-rh3gk 5 років тому +7

      Hello guys one hour agium antha ponthu panam kidaikkumanu thedinale thavira antha payan kitta panam ellanu solla la sonna avanga manasu kansta padum panam iruntha avanoda vayru niraum munu nacchi irukkanu theduna... Atha thappa ninacchi avangala asinga paduthitttanganu sollurathu thappu......

    • @harishnath9419
      @harishnath9419 5 років тому

      Ama bro

  • @shakirbadsha1437
    @shakirbadsha1437 4 роки тому

    ஆரஞ்சு மிட்டாய் தம்பி உங்களுடைய இந்த காணொளியை பார்த்து என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது நம் தமிழ்நாடு மக்களைப் போல் எந்த நாட்டு மக்களும் ஈடாக மாட்டார்கள் அந்த அளவிற்கு இரக்கமுள்ள நம் தமிழ்நாட்டு மக்கள் அதுவும் குறிப்பாக நம் தமிழ்நாட்டு பெண்கள் அருமையான பதிவு அருமையான விழிப்புணர்வு உதவி செய்யும் உள்ளங்களுக்கு கடவுள் அவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் கொடுப்பானாக ஆமீன் ஆமீன்