Viduthalai 2 review by tamilnadu political leaders

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 117

  • @AravindarR
    @AravindarR 8 днів тому +7

    குடந்தை அரசன் பதிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது!
    விடுதலை2 பொது உடமை கொள்கை ஆதரவு தோழர்கள் காலரை தூக்கி விட்டு பெருமை கொள்ளலாம்! 🎉செங்கோடிக்கு மரியாதை செலுத்தி காவியம் படைத்த தோழர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி ❤

  • @surithasuren4697
    @surithasuren4697 9 днів тому +14

    வெற்றிமாறனின் சமரசமற்ற தரமான சம்பவம்.. வசனங்கள் தெறிக்க விடுகிறார் வெற்றிமாறன்.. அடுத்த தலைமுறைக்கு ப(பா)டம் எடுத்திருக்கிறார்.. இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பு.. குறிஞ்சிப் பூ இந்த விடுதலை 2

  • @ammnatrajaranarai8821
    @ammnatrajaranarai8821 8 днів тому +5

    அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
    வரலாறு தேவை இல்லை என்பார்கள் நாம எங்க எந்த ஊரு போறோம் என்று தெரியாமல் எங்க போவாம் ரசிகர்களே கொள்கை இல்லாதவர் பின் போகவேண்டாம் முன்னோர் கஷ்டபட்டதினால்தான் நாம அனுபவிக்கிறோம் இப்படி படம் வரனும் வெற்றியடைய மனதார வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 10 днів тому +85

    இந்தப் படம், காலில் செருப்பு அணிவது தொடங்கி, உழைப்புக்கேற்ற கூலி, வார விடுமுறை, ஊதிய உயர்வு, தீபாவளி மற்றும் பொங்கல் போனல் வரை இன்று பலர் அனுபவிக்கும் உரிமைகளுக்குப் பின்னால், காணா பிணங்களாகவும், துண்டு துண்டாக இரக்கமின்றி கொல்லப்பட்ட பல இயக்கவாதிகளின் சதைகளும் ரத்தமும்தான் என்பதை உரக்கப் பேசியிருக்கிறது. வணிக வீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கம்யூனிஸ்ட் இயக்க கொடிகளுடன் உண்டியல் ஏந்தி வருபவர்களை பார்த்திருப்போம். அவர்கள் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து எதற்காக நிதி வசூலிக்கிறோம் என்று கூறுவார்கள். அந்த பிரசுரங்களில் அரசப் பயங்கரவாதம், ஏகாதிப்பத்தியம், எதேச்சதிகாரப்போக்கு, வர்க்கம், முதலாளித்துவம், சர்வாதிகாரப் போக்கு, அடக்குமுறை, ஓடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம், புரட்சியென நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கொரு முறை பேசாத வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இவை எல்லாம் என்ன? எதை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்? என்பதனை இன்றைய இளைய டிஜிட்டல் தலைமுறைக்கு நெருக்கமாகவும் உருக்கமாகவும் வெற்றிமாறன் எடுத்திருக்கும் ''பாடம்'' தான் இந்த ‘விடுதலை பாகம்-2’!💯💯💥💥👌👍💪

    • @sappai-n9p
      @sappai-n9p 10 днів тому +1

      100% true. 🎉🎉🎉🎉🎉

    • @kinrebourn1196
      @kinrebourn1196 9 днів тому +1

      ஆழமான புரிதல்.....

    • @niranjanaathas7377
      @niranjanaathas7377 9 днів тому

      கருணாநிதி போல் சித்தரிக்கப்பட்ட இளவரசு கதாபாத்திரம்.... கேவலமான அரசியல்வாதி கதாபாத்திரம் 😂😂😂.... Vetrimaran directly attacks kattumaram karunanithi 😂😂😂

    • @niranjanaathas7377
      @niranjanaathas7377 9 днів тому

      தண்டவாளத்தில் தலை வைத்த கருணாநிதியை அசிங்கபடுத்தி இருக்காரு வெற்றிமாறன் 😂😂😂 படம் பாருங்க புரியும் 😂😂😂 விடுதலை- 2 படத்தில் கருணாநிதி தாக்கப்பட்டார் 😀😀🔥🔥👌👌

  • @Vanithabalu-d4z
    @Vanithabalu-d4z 10 днів тому +27

    வெற்றிமாறன் தொட்டதெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

  • @ajithkumarajithkumar5643
    @ajithkumarajithkumar5643 10 днів тому +29

    தமிழ் தேசியத்தை வளர்ப்போம்❤❤❤❤❤

  • @vijaysogopal4453
    @vijaysogopal4453 7 днів тому +1

    கம்யூனிஸத்தின் கோட்பாட்டை இளையதலைமுறைக்கு கொண்டு சேர்த்தது மிக பெரிய சிந்தனை போராடாமல் மக்களுக்கு விடுதலை இல்லை என்பதை விடுதலை மூலமாக சொன்னது ஆக சிறந்த படைப்பு மக்களின் வாழ்விற்காக போராடி உயிர்நீய்த்த கம்யூனிஸ போராளிகளை நினைத்து தலை வணங்க வைக்கிறது தலைவன் என்பவன் மக்களுகானவன் தன் வாழ்வையோ தனது குடும்பத்தையும் கூட இழக்க தயராக இருக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்பதை ஆணிதனமாக சொல்லும் படைப்பு இந்த மாறி திரைப்படங்கள் மட்டுமே தமிழ் மக்களின் சமூக மாற்றத்தை உருவாக காரணமாக இருக்கும் 👏👏👏🔥🔥🔥💐💐💐💐

  • @vijaysogopal4453
    @vijaysogopal4453 7 днів тому +1

    😮 ஆக சிறந்த படைப்பாக பார்க்கிறேன் மக்களின் வாழ்வாதார்த்தின் கோட்பாடுகளையும் அரசியல் கொள்கைகளையும் சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும் அண்ணன் வெற்றிமாறன் தலை வணங்குகிறேன் இந்த திரைப்படம் வெற்றி பெருவது திரைத்துறைக்கு கிடைக்கும் வெற்றி அல்ல தமிழக மக்களின் வெற்றியாக பார்க்கிறேன் தயவு செய்து பார்த்து ஆதரித்து மிக பெரிய வெற்றி பெற வைக்க வேண்டும்👍👍👍💐💐👏👏🔥🔥🔥

  • @itwings9476
    @itwings9476 9 днів тому +8

    இந்த வீடியோ பார்ப்பவர்கள் அனைவரும். வாய்வழி செய்தியாக விடுதலை படத்தை நம்மை சுற்றி இருப்பவரிடம் எடுத்துக் கூறுவோம் அதை அவர்கள் தியேட்டரில் பார்ப்பதற்கு வழிவகுப்போம்.

  • @SivasankariM-t2q
    @SivasankariM-t2q 9 днів тому +18

    தமிழ் சினிமாவில் எப்போதாவது பூக்கும் குறிஞ்சி மலர். விடுதலை

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 8 днів тому +3

    தனது மனைவியை நிலக்கிழாரின் வெறிக்கு ஆளான தருணத்தில் கிளம்பும்
    கருப்பனும் அவனின் நண்பர்கள் கூட்டமும் மனைவியை மீட்கச் செல்லுமிடத்திலும் சண்டைக் காட்சிகளிலும் இளையராஜா வின் பின்னணி இசை அந்த அநியாய நடவடிக்கை யின் தீவிரத்தை உணர்த்துவதை கண்டு அரண்டு போனேன்!! ஒளிப்பதிவாளர், இயக்குனர் கூறும் காட்சியை உயிர் தருகிறார் இந்த 83 வயது இளைஞரின் இசை மட்டுமே இப்போதிருக்கும் ஏனைய இசையமைப்பாளர் கூட்டத்திற்கு பாடம் எடுக்கிறார்!! இறுதி காட்சியிலும், பெருமாள் வாத்தியார் அரிசி மில் உரிமையாளரை துவம்சம் செய்யும் கரும்புக் காட்டின் சண்டைக் காட்சிகளின் உயரம் வெற்றிமாறனின் கொடி புவி உயர பறக்கிறது! ! கலைஞரின் பராசக்தி யுடன் ஒப்பிடலாம்

  • @blackmoon7910
    @blackmoon7910 8 днів тому +3

    மக்கள் போராளி தோழர் திரு ❤️

  • @epannirselvam
    @epannirselvam 5 днів тому

    வெற்றிமாறனுக்கு நன்றி 👍🙏🌺🌸🌷💐🌹👌

  • @ravishanker8527
    @ravishanker8527 7 днів тому +1

    நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
    நிலம், உழைப்பு, சாதியம், ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது.
    வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார்.
    இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தாங்கலாம்.

  • @munees4306
    @munees4306 10 днів тому +30

    தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்

    • @user-qn1jk9sr8c
      @user-qn1jk9sr8c 10 днів тому

      சீமான் மலையாளி அவன் பையன் தெலுங்கன். ஒரு தமிழன் தான் ஆள் வேண்டும்.

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 10 днів тому

      ஆனா சீமான் நிச்சயம் வேண்டாம்.. அவன் மலையாளத்தான்.. பிஜேபி கையாள்..

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 10 днів тому

      ஆனா சீமான் நிச்சயம் வேண்டாம்.. அவன் மலையாளத்தான்.. பிஜேபி கையாள்..

    • @dravidian_revolt
      @dravidian_revolt 10 днів тому +3

      அறவுறணர்ச்சி உள்ள மனிதர்கள் ஆளவேண்டும்

    • @tamizharasi1840
      @tamizharasi1840 9 днів тому

      எட்டப்பன் தமிழிசை சௌந்தரராஜன் இவங்களும் தமிழர்கள் தான். இவங்க மாதிரி ஆட்கள் ஆண்டா பரவாயில்லையா?

  • @elangovankrishnanelangovan7001
    @elangovankrishnanelangovan7001 9 днів тому +8

    எங்கிருந்து இவ்ளோ தலைவர்களை பிடிச்சே! பாரட்டுகள்!

  • @noorahamed4003
    @noorahamed4003 3 дні тому

    இப்படம் சாதாரன அடித்தட்டு மக்களின் வலியைப் பேசுகின்ற படம்!!வாழ்த்துக்கள்!!

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 9 днів тому +3

    விடுதலை 2 சூப்பர்

  • @chellakanir2806
    @chellakanir2806 8 днів тому +1

    தமிழக இளைஞர் கள் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழரசன் யார் என்று

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 9 днів тому

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @அலை
    @அலை 9 днів тому

    திரு tshirt supera இருக்கு 😍😍

  • @munees4306
    @munees4306 10 днів тому +17

    தமிழ் தேசியத்தை வளர்ப்போம் திராவிடத்தை ஒழிப்போம்

    • @jega5695
      @jega5695 9 днів тому

      தமிழ் தேசியத்தை வளர்ப்போம்
      அதை வைத்து வியாபாரம் செய்பவர்களை வேரறுப்போம்

    • @LankeshLankesh-ed9vo
      @LankeshLankesh-ed9vo 9 днів тому

      @@munees4306 தற்குரி திராவிடம் கொடுத்த வாழ்க்கையை வைத்து முதுகில் குத்தும் மூடனே

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 9 днів тому +4

    இந்த தற்குறிகிட்ட போய் .......

  • @rkarugananbarasan9714
    @rkarugananbarasan9714 9 днів тому

    Puligalin thaagam... Tamizh ezham=Vetriyin... Thaagam... Arasiyal Viduthalai✨✨✨

  • @mahendiranp5885
    @mahendiranp5885 9 днів тому

    வெற்றிமாறன் சாருக்கு🎉🎉🎉🎉🎉

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 7 днів тому

    Periyar🔥 ambedkar

  • @dravidian_revolt
    @dravidian_revolt 10 днів тому +13

    வாத்தியார் பெரியாரின் வளர்ப்பு என்பதை
    நாம் தற்குறி கம்னாட்டீஸ்கு யாராவது சொல்லவும்

    • @rahuljesu3618
      @rahuljesu3618 9 днів тому

      😂😂😂😂 டேய் திராவிடியா....

    • @vinothcent7749
      @vinothcent7749 9 днів тому

      Dai வாத்தியாரே pariyar kolgali pudikama tha valeya vantharu nu avara sole iruparu

    • @hariprasathsports
      @hariprasathsports 9 днів тому +1

      Dei Tharkuri 😂

    • @niranjanaathas7377
      @niranjanaathas7377 9 днів тому

      @@dravidian_revolt பெரியாரால் ஈர்க்கப்பட்டு பின் விலகிவிட்டார்..... பொதுவுடைமை சிந்தனையை கையில் எடுத்து..... பின் தமிழ்தேசிய பாதைக்கு வந்துவிட்டார்

    • @sathyaprabhu.shanmugam
      @sathyaprabhu.shanmugam 9 днів тому

      @@dravidian_revolt ❤️❤️❤️

  • @VeluVelu-p7n
    @VeluVelu-p7n 7 днів тому +1

    நாம் தமிழர் என்கிற போலி தமிழ் தேசிய கூட்டத்தை வேரறுக்கும் படைப்புகள் விடுதலை 2
    பெரியார் ❤

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 9 днів тому +1

    00:12 அது என்னப்பா இப்போ மட்டும் தமிழர்கள்? இப்போ மட்டும் எந்த லேப் ல டெஸ்ட் பண்ணுணிங்க 😂😂😂
    எல்லா திராவிடர்களும் ன்னு சொல்லலாமே? 😂😂😂 அப்படி ஒருத்தனும் இல்லை அதனால சொல்ல முடியல 😂😂😂
    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 9 днів тому

    👌👌👌 vera level movie

  • @jaikjaik4919
    @jaikjaik4919 7 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @munees4306
    @munees4306 10 днів тому +2

    Tvk 🙏🙏

  • @dhanushfj6496
    @dhanushfj6496 9 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 9 днів тому +1

    நீங்க எல்லாரும் மேடையில் பேசியதை திரையில் சொல்கிறார். That's all. Nothing new.

  • @KINGKARTHIK1000
    @KINGKARTHIK1000 8 днів тому

    Karpanai kathai yendru director starting la clean ah sollitaaru, neengalaaam ipdi vanthu pesuruthu 😂 irukkuthu

  • @Gokulnath_Palanisamy
    @Gokulnath_Palanisamy 9 днів тому

    Thaniyarsu be like
    En neram da

  • @Boytn2559
    @Boytn2559 7 днів тому

    தோழர்தமிழரசன் வாத்தியார்கலியபெருமாள் வன்னியர்கள் 🟡🔴🔥⚔️

  • @Loganathan-m9k
    @Loganathan-m9k 8 днів тому

    Communisam niraya padichittu screenla vamit pannivachirkkum vetrimaran first utter failure movie sleep ingmode

  • @whoami4rmtn
    @whoami4rmtn 9 днів тому +1

    Indrum thodargirathu arasu bayangaravatham athai ookuvipathu dravida katchigal thaan

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 10 днів тому +6

    Ella OOO PIYUM oray frameil ......Romba nallavargal evargal !!!!!!

    • @dravidian_revolt
      @dravidian_revolt 10 днів тому

      மோடி லண்ட வாய்ல் வைத்துக்கொண்டு வாழும் நீயெல்லாம் இருப்பது வீண்

    • @jega5695
      @jega5695 9 днів тому

      எல்லா உபி யும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் நிற்பார்கள் அதற்கு பெயர் தான் உடன்பிறப்புகள் உன்னைப் போன்ற தமிழ் தெரியாத தற்குறி கிடையாது நாங்கள்

    • @baskar5441
      @baskar5441 9 днів тому

      🔥🤣

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 9 днів тому

    Vetrimaran india big director

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 9 днів тому +2

    இந்த படம் எதை எதிர்க்கிறதோ அதை தான் திமுக இன்றைக்கு மக்களுக்கு எதிராக செய்கிறது, ஆனால் பேசுறவன் எல்லாம் திமுக சொம்பு 😂😂😂😂

  • @EEzham86
    @EEzham86 8 днів тому +2

    😅😅 தெருமுருகன் அடிகடி தமிழர் என்கின்கின்றார், ஆனால் திரைமறைவில் திராவிடர் என்கிறார் 😊😊😅😅
    பச்சோந்தி...

  • @RATHARAMAN29
    @RATHARAMAN29 9 днів тому +1

    பேசறவான் பூற கொல்டிகள் தனியரசுவை தவிர இருந்தாலும் படம் சூப்பர் வாத்தியார் கலிய பெருமாள் , தமிழரசன் வாழ்க்கை வரலாறு பதிவு செய்கிறுது.

    • @LankeshLankesh-ed9vo
      @LankeshLankesh-ed9vo 9 днів тому

      இப்போதான் சாமான் மலையாளி னு தெரிஞ்சுது உன் அப்பன் யாருன்னு போய் தோண்டி எடுத்து பாருடா

  • @niranjanaathas7377
    @niranjanaathas7377 9 днів тому +8

    தண்டவாளத்தில் தலை வைத்த கருணாநிதியை அசிங்கபடுத்தி இருக்காரு வெற்றிமாறன் 😂😂😂 படம் பாருங்க புரியும் 😂😂😂 விடுதலை- 2 படத்தில் கருணாநிதி தாக்கப்பட்டார் 😀😀🔥🔥👌👌

    • @vinovin123
      @vinovin123 9 днів тому

      படத்துல அந்த சீனே இல்லை

    • @niranjanaathas7377
      @niranjanaathas7377 9 днів тому

      @vinovin123 இருக்கு.... கருணாநிதியாக சித்தரிக்கப்பட்ட இளவரசு கதாப்பாத்திரம்..... கேவலமான ஊழல்வாதி கதாப்பாத்திரம்

    • @VeluVelu-p7n
      @VeluVelu-p7n 7 днів тому

      பெரியாரின் வழி வந்தவர்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறது இந்த படம்
      போலி தமிழ் தேசிய சைமனை தாக்குதல் நடத்தி உள்ளது இப்படைப்பு

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 9 днів тому

    தமிழர்களின் தாகம் தமிழக தாயகம் , நாம் தமிழர்

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 9 днів тому +4

    மக்கள் பிரச்சனைக்கு பேச துப்பில்லை படம் பாக்க கெளம்பிட்டானுங்க 200 ருபாய் உடன் பிறப்புகள் 😂😂

    • @gowthamsaragandhi
      @gowthamsaragandhi 9 днів тому

      எந்த மக்கள் பிரச்சினை க்குமே இவனுங்க பேசுனது இல்லையா???

    • @Runread
      @Runread 9 днів тому +1

      Boycott Vetrimaran, PaRanjith, Ganavel Raja etc.....evalo naal ithuvae pesitu irupanga.

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 8 днів тому

      பிஜேபி பேசுதா? மக்களை விரட்டி மிரட்டி கொல்வதில் பிஜேபி யின் பங்கை நல்ல புத்தகங்களை வாங்கி படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது குறைந்த பட்சம் சோறு தின்றால் கூட தெரிந்து கொள்ளலாம்

  • @Anbarasan1504
    @Anbarasan1504 10 днів тому +1

    ❤❤❤❤😂

  • @shivan-cz5zi
    @shivan-cz5zi 9 днів тому +1

    Dai dai.. nee yaarunu theriyum daa.. gap la nee porali nu register panikiriyaa😂😂

  • @dhanasekaranmaruthamuthu8203
    @dhanasekaranmaruthamuthu8203 9 днів тому

    Padam illai prachaaram ,marana mokkai padam

  • @balasuriyankanesapillai1357
    @balasuriyankanesapillai1357 9 днів тому

    தம்பி NTKல சேர்ந்து த்த்துவத்தை படிடா

  • @mohanayyavu628
    @mohanayyavu628 9 днів тому

    NTK ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Just_Murali
    @Just_Murali 9 днів тому

    28:28 Neenga pesurathu avalo azahaga iruku aiyaaa..,

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 9 днів тому

    இப்படத்தை வெறும் புனைவுக்கதை
    என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்த பின்,
    இதை ஏன், யார் யாருடனோ தொடர்பு
    படுத்தி, உருட்டு, உருட்டு, என்று
    உருட்டுகிறீர்கள் ?
    இன்றைய அரசியல், ஆட்சி முறைக்கு
    படத்தில் உள்ளவர்கள் தேர்வு செய்துள்ள
    போராட்ட வழிகள் கவைக்குதவாதவை.
    புனைவுக்கதையை புனைவுக்கதையாகப்
    பார்த்து விட்டு, கடந்து செல்லுங்கள்.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 8 днів тому

    கங்குவாவில் கத்தியே கொண்ணாங்க. இதிலே பேசியே சாகடிக்கிறானுங்க. திருமுருகன் காந்தி பார்க்க சொல்லி சிபாரிசு செய்யும் படம் எந்த லட்சணத்தில் இருக்கும்

  • @VelanM-z7b
    @VelanM-z7b 9 днів тому

    நான் இப்பொழுதே படம் பாக்க கிளம்பி விட்டேன் 🎉🎉

  • @mranonymous9714
    @mranonymous9714 9 днів тому +1

    திருமுருகுலு என்னத்தையோ உளறிக்கிட்டு இருக்கு பாரு 😂😂😂😂😂😂