ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி எட்டி எட்டி பாக்குது என்னாச்சு அட டாலர் போல போத ஏறி போச்சு நம்ம ரூபா போல புத்தி இறங்கி போச்சு போத ஏறினால் கொஞ்சம் ஞானம் பொறக்குது போத தெளிஞ்சதும் வந்த ஞானம் பறக்குது ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு டோரா ஏதாச்சு போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல தாய் பாலும் போத தரும் சாராயம் போத தரும் இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல தாய் பாலின் போதை சில மாதம் மட்டும் சாராய போதை நாம் வாழும் மட்டும் போதை மாறலாம் உன் புத்தி மாறுமா புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு ஹாஹா ஹாஹா வாழ்க்கை புதையலப்பா வலுத்தவன் எடுத்துகப்பா அவன் அவன் வயித்துக்குதான் வாழ்வது தப்பா அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா இளைச்சவன் பசித்திருந்தால் இந்த மண்ணு தாங்காதப்பா நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன் அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன் சொல்லும் வார்த்தையில் என்ன சொக்க வைக்கிற இமய மலையில வந்து ஐஸ் விக்கிற ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
"ada dollar pola bodha yeri pochu Namma rooba pola buddhi yerangi pochu..." "Nee vaadhathuku rmba gettikaaran Ada vakkiluku nee sondhakaaran... Sollum vaarthaiyil enna sokka veikkura..." Wonderful lyrics...👌👌👌 Anbe sivam one of my fav masterpiece from kamal😍😍😍
That's why South Indian movies specially Tamil movies are always better than Bollywood movies . Story Acting Screen play Traditional values Experiment Music You have it all .
I am sure that after the death of Akshay Kumar, Amitabh and the Khans, of course, after a long life, South Cinema will become the number 1 in India and the most popular because Bollywood is still number 1 just because Akshay Amitabh srk salman aamir
ULAGA NAYAGAN and UDIT NARAYANAN singing and VIDAYASAGAR music VERA LEVEL
Vidayasagarin verian......... I miss u 😭 visdyasagar sir.... We need ur tamil songs..... Pls do more films in Tamil......
Artham Ulla Pattu..Only legend will understand...
yes correct
@@sunrise10597 eeee
👍
Sema movie, Sema song... 90s kids mattum than therium....
Bro this is released in 2003.
Bro i born in 2000
I watch this movie 2004.the songs are amazing
Illa I am 2k
Mmm
Yes bro
kamal sir and madhavan sir are good action .. my favourite actors
Kamal and udit
Kaasu mela kaasu vandhu🔥🔥🔥🔥
And ele machhi machi ❤️❤️❤️❤️
VERITHANAMANA ULAGA NAYAGAN and MADDY song vera level
Semma voice udit sir.....i love ur voice so much ....
my fevorite hero
உதித் நாராயணன் வாய்ஸ் வேற லெவல் 💕💕💕
Madhavan face expression s very childish&cute
One of the Greatest Actors 🌟
One of Kamal sir's best performance. Goosebumps 🥵🥵🥵
ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு
அட டாலர் போல
போத ஏறி போச்சு நம்ம
ரூபா போல புத்தி இறங்கி
போச்சு போத ஏறினால்
கொஞ்சம் ஞானம்
பொறக்குது போத தெளிஞ்சதும்
வந்த ஞானம் பறக்குது
ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு
டோரா
ஏதாச்சு போதை
ஒன்னு எப்போதும் தேவை
கண்ணா இல்லாட்டி மனுஷனுக்கு
சக்தி இல்ல
தாய் பாலும் போத
தரும் சாராயம் போத தரும்
இரண்டையும் பிரித்தது என்
புத்திஇல்ல
தாய் பாலின் போதை
சில மாதம் மட்டும் சாராய
போதை நாம் வாழும் மட்டும்
போதை மாறலாம்
உன் புத்தி மாறுமா புத்தர்
சொல்லியும் நாய் வாலு
நிமிருமா
ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு ஹாஹா
ஹாஹா
வாழ்க்கை புதையலப்பா
வலுத்தவன் எடுத்துகப்பா அவன்
அவன் வயித்துக்குதான் வாழ்வது
தப்பா
அடுத்தவன் வயித்துக்குள்ள
உன் உணவு இல்லையப்பா
இளைச்சவன் பசித்திருந்தால்
இந்த மண்ணு தாங்காதப்பா
நீ வாதத்துக்கு ரொம்ப
கெட்டிகாரன் அட வக்கீலுக்கு
நீ சொந்தக்காரன் சொல்லும்
வார்த்தையில் என்ன சொக்க
வைக்கிற
இமய மலையில
வந்து ஐஸ் விக்கிற
ஏலே மச்சி மச்சி தல
சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு
போயாச்சு
என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு
Tnq ji
Poda punda
Sema
00
Love you Kalaignani Kamal sir..
எனக்கு
ரெம்பபுடித்த
பாடல்
ஐ லவ் சாங்
எழ எழ மச்சி மச்சி தலை சுத்தி சுத்தி உன் புத்தி கொட்டு போயாச்சி 💔💔💔💔💔💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓தாய் பாலும் போதை தரும் சாரயமும் போதை தரும்
All in all alagu raja " KAMAL"
KAMAL HAASAN is a LEGEND ❤️❤️
And also Madhavan. Fantastic combination.
Vaazhkkai Puthaiyalappaa Valuthavan Èduthukkapaa
Avan Avan Vaithukuthaan Vaazhvathu Thappaa
Aduthavan Vaithukkulla Un Unvu Illayappaa Ilachavan Pasithirunthaal Intha Mannu Thaangaathappaa...... these lyrics are highlights of the songs
Udit narayanan voice👌😘
9688925021
ஆண்டவரே
Ulaganayakan 😍🥰
வரிகள்: போதை ஏறினால் கொஞ்சம் ஞானம் பிறக்குது
Reality: Dei goindhasaaaamy
🤣🤣🤣
Super
Mm
Semma😂
Super👌
2020!! and here for "Buddhar Soliyum, Naai Vaalu nimiruma" line
surely one of the epicmovies of Indian cinema so far
Sunder c sir.. Kamal sir vera leva song
It’s 2020 but still it’s my brothers favorite song❤️
2020 any one here
Me👍🙋
Me
2020 ல கேட்குரவங்களுக்கு உன் அம்மா வ கூட்டி கொடுக்க போரியா 😁
yep
Vairamuthu lyrics superb
Kamal n udit make this lyrics beautiful
I LOVE THE SONG vera level
"ada dollar pola bodha yeri pochu
Namma rooba pola buddhi yerangi pochu..."
"Nee vaadhathuku rmba gettikaaran
Ada vakkiluku nee sondhakaaran...
Sollum vaarthaiyil enna sokka
veikkura..."
Wonderful lyrics...👌👌👌
Anbe sivam one of my fav masterpiece from kamal😍😍😍
Vidyasagar-extraordinary man❤️
The name is Vidyasagar daaaaa
Vidyasagar has really composed fantastic songs and highly underrated !!
Po uuojjhhjj
Well said
Where is he now?
Are you all right? Baby
Super songs
அருமையான தத்துவம்
Stunning in 2021
All time best song kamal sir awesome performance
My favorite movie & song
Sema songs
SEMMA SUPER SONG 👌👌👌
sema songppa
அன்பு கவிதைகள் மற்றும் கிடைக்கும் ❤️👍
Edaachu bodhai onnu eppothum theeva kannuu... Illati manushanukku sakthi illaaa....
So true in my case 😂
Me also bro👍
Me too bro😂🙌
Me too bro😂🙌
That's why South Indian movies specially Tamil movies are always better than Bollywood movies .
Story
Acting
Screen play
Traditional values
Experiment
Music
You have it all .
I am sure that after the death of Akshay Kumar, Amitabh and the Khans, of course, after a long life, South Cinema will become the number 1 in India and the most popular because Bollywood is still number 1 just because Akshay Amitabh srk salman aamir
One of the finest films ever made.
Enna song phaa ithu vera level
🤙🤍🌹💞💚💕🤍💙
Memorable song my childhood
for mee too
Vidyasagar ,kamal,udit🔥
Super one ☝️ Kamal .......from Erode
தாய்பாலும் போத தரும் சாயம் போத தரும் இரண்டையும் பிரித்தரிய புத்தி இல்ல....
Kamal and Udit Narayan reunite after Kasumela Kasu vandhu...😍😍
பட்டினிக்கு தீனி
கெட்டபின்பு ஞானி .
Music and voice seeemma
Film by sundar c wow 🔥🔥🔥🔥
Anyone in March 2021 , evergreen song. Kamal hassan for a reason 🤩😱❤️
These the heaven on early 2000's
Meaningful words in this song
Maddy vs kamal nice acting
One of the best song ever heard 👍legend KH
I'm her in march 2020
The way you make me feel, Michael Jackson beat
Udith voice oru magical tamil entrum puthu vitha pothai than 😚😚😚😍😍😍
My favorite song 🥰🥰🥰🥰
My fvt song .... Drinking time
Udit Narayan voice vera level..
My favorite song evergreen
Any one in 2021🤷🏽♂️
Meee😏
Yes
Mee
Everyone are in 2021 bro 🤪😅😅
🙌
2021🌸✨
Its all time movie..19k to 2021....and to 3000..
Kamal sir+ udit narayanan sir=Vidhyasager sir
I love you udit ji 😘😘😘
Nice song 😘😘😘😘
Madhavan sir super
Capitalism vs communism
2024 ❤ Anyone?
Me
Me
Me
This song used to sound really awesone when listened in a car with pioneer deq7650 dsp
Music lover 😎👌👌
@@mrkodambakkam5280 yes sir. That too old school pioneer dsp lover
My Altime Favorite Song 27.10.2020
superb
Nice song😍😍😍😍😍😍😍😍🥃🥂🍻🍺🍹🍸🍷🍾🍾🥛
All song nice 👌👍👍
SUPERB SONG
addicted after ages
Long time searching for this song
Super song
😍💕😍💕😍💕😍💕😍💕😍
Gotha Enna song da
Great movie
5.3.2020 1.00pm
Wanting for a Malayalam movie to feel the nostalgic of this song is it guys 😅
Lyrics 🔥
👌👌👌
Sema song 90s kids
Any quarantine guys
Me😁
me
me
@@ashoknandhan23 kadahul
Yaru ippadi solrathu
I can't forget. Its my 8th std tour time. Hear the song at the bus in 4'o clock.
2020 feb
Jai hind tamilnadu
Meaningful Song
En mulakulla pala pattam poochi eti eti pakuthu ennachu 😋😝😂 dope guys
Sema movie sema song my favorite