ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? எப்படி எடுக்க வேண்டும் | About Baptism Tamil Christian Message |Pr.Sam Mony

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 28

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому +3

    அவருடைய நாமத்தில் பாவங்கள் மன்னிக்கப்படுகிரது என்று வேதம் சொல்கிறது

  • @balamohanathas2833
    @balamohanathas2833 4 роки тому +4

    நன்றி ஆமேன் .

  • @tomthomas8561
    @tomthomas8561 4 роки тому +6

    Praise god

  • @saravans4709
    @saravans4709 4 роки тому +4

    Amen

  • @julinmb
    @julinmb 3 роки тому +3

    Praise the lord

  • @sugusugua8852
    @sugusugua8852 4 роки тому +4

    Praise the lord. It's useful to me

  • @sharoonrose5635
    @sharoonrose5635 4 роки тому +1

    Praise the lord..Amen👍

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому

    பெந்தகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் மேல் இரங்கினவர் யார்

  • @antonyamalraj4470
    @antonyamalraj4470 4 роки тому +9

    bro.பிதா,குமாரன்,பரிசுத்தாவியின் நாமம் என்ன?bro.நீங்கள் ஆதி பெந்தகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட அபிஷேகத்தை பெற்றால் உங்களுக்கு பிதா,குமாரன்,பரிசுத்தாவியின் நாமம் இயேசு என்பதை அப்போஸ்தலர்களுக்கு வெளிபடுத்தியது போல் உங்களுக்கு வெளிப்படுத்துவார் முதலில் இயேசுதான் பிதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்(ஏசையா9:6) படியுங்கள்.அப்போஸ்தலர்கள் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் நீங்களும் அழைக்கப்பட்டிருந்தால் பிதா,குமாரன்,பரிசுத்தாவியின் நாமம் வெளிப்பட்டிருக்கும்

    • @janesingh2674
      @janesingh2674 4 роки тому +2

      Bro plz watch full video...

    • @g.johnsongnanasigamany4173
      @g.johnsongnanasigamany4173 4 роки тому +4

      Praise the Lord Brother!!!
      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எமது அன்பின் நல்வாழ்த்துக்கள்.
      நீங்கள் ஆதி பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட் அபிஷேகத்தில் இம்மியும் பெறாதவர் போல் தெரிகிறது, எனவேதான் இப்படியொரு கருத்தை எழுதியிருக்கிறீர்கள்.
      பிதா,குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திருத்துவ தேவனுடைய நாமம் என்பது அவருடைய வார்த்தையே,(வெளி 19:13) நம்முடைய தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திருத்துவ தன்மையுடையவர்,மூன்றும் இணைந்த ஏக தேவன்,அதெப்படியெனில், ஆவி,ஆத்துமா, சரீரம் இம்மூன்றும் இணைந்து மனிதன் உருவாக்கப்பட்டது போலவும் ஆகும், சூரியனைப்பாருங்கள் அதிலிருந்து வெளிச்சமும், வெயிலும் கிடைக்கிறது ஆனால் வெளிச்சம் உஷ்ணமும் அல்ல உஷ்ணம் வெளிச்சமும் அல்ல , ஆனால் இரண்டும் ஒன்றிலிருந்து தான் வருகிறது.
      தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களாகிய அப்போஸ்தலர்களாகிய அவருடைய சீஷர்கள் திருத்துவத்தைக்குறித்து எழுதி இருக்கிறார்கள் .
      மத்தேயு 3:16,17
      இயேசு(குமாரன் ) ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறும்போது பரிசுத்த ஆவி புறாவைப்போல இறங்குகிறார், அதே நேரத்தில் பிதா வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைக்கிறார். (அவ்விடத்தில் திருத்துவம் வெளிப்படுகிறது)
      மத்தேயு 28:18,19 ல்
      இயேசு சொல்கிறார், சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்ததிலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
      1 யோவான் 5:12
      பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர் பிதா, வார்த்தை,பரிசுத்த ஆவி என்பவர்களே இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
      பழைய ஏற்பாட்டிலும் திருத்துவத்தைக்குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
      ஆதியாகமம் 1:26
      பின்பு தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.
      ஆதியாகமம் 11:7
      நாம் இறங்கிப்போய் என்று எழுதியிருக்கிறது.
      நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று இயேசு சொன்னார், மட்டுமல்ல (யோவான் 14:6-9) என்னைக்கண்டவன் பிதாவைக்கண்டான் என்று இயேசு சொன்னார்,உண்மை தான் ஆனாலும் அவர் திரியேக
      தேவன்
      GOD BLESS YOU

    • @paulabraham9503
      @paulabraham9503 4 роки тому +4

      Amen

    • @HolyLandTV
      @HolyLandTV  4 роки тому +3

      ஞானஸ்நானத்தை குறித்து தவறான உபதேசங்கள் அதிகம் உள்ளது
      இயேசு நாமம் Only Jesus, கிறிஸ்துவின் சபையாரும் Church of Christ போன்ற பிரிவினர் இதை தவறாகப் போதிக்கிறார்கள் என் பல வருடங்களாக கேள்விப்படுகிறேன் .... தாங்கள் அந்த பிரிவினரை சார்ந்தவர்களா? என கேட்டால் நாங்கள் வேதத்தை புரட்டவில்லை என்பீர்கள்...நான் பார்த்த முயலுக்கு மூணு கால் தான் என்பீர்கள்...
      இயேசு தான் பிதா, குமாரன்,தூய ஆவியானவர் அந்த நாமத்தில் திருமுழுக்கு பெற இறைமைந்தன் இயேசு பிரான் உபதேசித்தார் அதையே கேட்டு நடந்தால் நல்லது என்பது எனது நம்பிக்கை கருத்தும் கூட....

    • @antonyamalraj4470
      @antonyamalraj4470 4 роки тому

      @@g.johnsongnanasigamany4173 bro.அப்படியானால் அப்போஸ்தலர்கள் ஏன் இயேசுவின் நாமத்தில் கொடுத்தார்கள் மத்28:19ன் படி யாரும் கொடுக்கவும் இல்லை எடுக்கவும் இல்லை ஏன். கர்த்தரே சொல்கிறார் நான் தான் இயேசு என்று(அப்9:5) தேவன் தன்னை மூன்று தன்மைகளில் வெளிப்படுத்தினார் அப்போஸ்தலர்கள் மூன்று தன்மைகளை தனித்தனியாக பேசுகிறார்கள் அவளவுதான் வேதத்தின் ரகசியங்களை தேவனிடம் கேளுங்கள் பைபுள்காலேஜில் கேட்க்காதீர்கள்

  • @ThomasManojKumarAnandaJeyaraj
    @ThomasManojKumarAnandaJeyaraj 10 місяців тому

    ஞானஸ்நானம் (baptizo) என்பதற்குப் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “முழ்குவது, மூழ்குவது” என்பதாகும்.
    பொருள்: தண்ணீரால் ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியமில்லை.
    The Greek word used for baptize (baptizo) means “to immerse, to submerge.”
    No need to be baptized by water.

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому

    அவர்கள் பரிசுத்த ஆவியானவர் கொண்டே பிரசங்கம் செய்தார்கள் மாம்சத்தில் அல்ல

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому +1

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் வேதத்தில் எங்கு கொடுக்கப்பட்டு இருக்கு இல்லாத ஒன்றை கொடுக்காதீங்க

  • @sugusugua8852
    @sugusugua8852 2 роки тому +1

    Praise the lord