சோதித்த பாபா Anugraha Sai Baba Temple, karambakkam, Porur SAI LAXMI

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @sairun3149
    @sairun3149 4 роки тому +9

    கண்டிப்பாக உண்மை இரண்டு நாளாக என்னுடைய மனம் வேதனையாக இருந்தது ஆனால் இன்று காலை ஏன் எனக்கு இவ்வளவு சோதனை தருகிறாய் என்று வேண்டினேன் திடீரென்று யூடியூப் சேனலில் இந்த வீடியோ பார்த்தேன் இப்போது என் மனம் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி சகோதரி ஓம் சாய் ராம் நான் கண்டிப்பாக அந்த சாய் அப்பாவை பார்க்க வருவேன் ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @monica_murugan9865
    @monica_murugan9865 5 років тому +15

    Om sai ram🙏🙏🙏🙏....so much happy for you sister...sai appa is every where in this world and I too believe and trust him only ....we will make everything to come success..sai appa you are my everything

  • @divyanov
    @divyanov 5 років тому +27

    It made me cry.. Baba is so merciful.. so many miracles in everyone’s life...Om Sairam 🙏🏼🙏🏼🙏🏼

  • @aadhammasiddharthaarangasa6047
    @aadhammasiddharthaarangasa6047 4 роки тому +2

    ஒரு நல்ல சமுகத்தை உறவாக்கி மக்களை காக்கின்றார் சாய் பாபா. ஆசீர்வாதம் புனிதமானது தூய்மையுடன்

  • @s.m.lakshmilachu1429
    @s.m.lakshmilachu1429 2 роки тому +1

    🙏🌻 om Sri Sai ram 🙏🌻
    🙏🌻 om Sri Sai ram 🙏🌻
    🙏🌻 om Sri Sai ram 🙏🌻
    🙏🌻 nallathe ninaippom nallathe nadakkum ellaraivum kappatrungal Sai appa om Sri Sai ram I love Sai appa nambikai mattume vazhkai vazhunkal Sai appa pathupar babave dhunai om Sri Sai ram 🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🙏🙏🌻🙏🌻🙏🌻🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🙏🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🙏🙏🌻🙏🌻👌🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻

  • @sugunac2509
    @sugunac2509 2 роки тому +7

    பாபாவின் சாட்சி நீங்கள் என் வாழ்க்கையில் மாற்றத்தை தந்தவர். மிக பெரிய கடவுள் 🙏

  • @elakkiyaelakkiya7625
    @elakkiyaelakkiya7625 3 роки тому +13

    Sooo emotional .... Baba kandipa irukaru 🙏🙏🙏❤️

  • @sarvamumensaiappa8593
    @sarvamumensaiappa8593 4 роки тому +10

    ஓம் சாய் ராம் 🌷🌷 நல்லதே நடக்கட்டும் 🙏🙏 அனைவரின் வாழ்விலும் 🌷

  • @BakthimaargaisaiChannel
    @BakthimaargaisaiChannel 2 роки тому +2

    நம் தந்தை சாய் பாபாவின் புகழ் உலகெங்கும் பரவட்டும்,அவரின் மகிமைகளை அறிந்துகொள்ளட்டும் ....

  • @sabithaajitkumar1416
    @sabithaajitkumar1416 2 роки тому +1

    Jai Sairam. Annadana Prabhuve Baba. 🙏🙏🙏🙏🙏 I have good experience . Baba gives everything.

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 роки тому +7

    நீங்கள் சொல்ரத கேட்கும் போது என் உடல் மெய் சிலிக்கிறது🙏🙏🙏🙏👌👌👌👌❤❤❤❤❤❤❤💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @aathisundar8400
    @aathisundar8400 5 років тому +67

    பாபாவின் எளிமையான தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது ஓம் சாய் ராம்

  • @shreesairadhe5364
    @shreesairadhe5364 3 роки тому +8

    No words to say 🙏thank u for this beautiful video 💛tears in my eyes....
    Am nothing without my saibaba...he is my everything... 🙏Luv u saibaba 💛om sai ram 🙂🙏🙏🙏

  • @elavarasiprasanth4236
    @elavarasiprasanth4236 3 роки тому +2

    🙏🙏Om Sairam 🙏🙏 na pregnant ah irukum pothu Enaku 10 month start agi pain varala hospital admit aga sonanga apo intha video pathutu Enaku normal nalla padiya baby porakanu vendikita same time en husband intha kovil valiya tha work povaru apo baba kita avarum vendikitaru om Sairam pappa nalla padiya poranthachu thanks baba 🙏 thank u sister intha video pathu tha enakulla oru nambikkai enna problem vanthalum baba nammakuda irupanganu🙏🙏🙏🙏Om Sairam 🙏

  • @kannathasan3894
    @kannathasan3894 2 роки тому +1

    ஓம் சாய் பாபா எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று இறைவனை வேண்டுகிறேன் சாய் ராம் எனது கவலை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏💐💐

  • @MsRkannan
    @MsRkannan 4 роки тому +4

    அம்மா தாங்கள் மிகவும் உணர்வு பூர்வமாக பாபாவின் அருள்கடலில் நீந்தி திளைத்துள்ளீர்கள், தாங்கள் அனுபவம் அது எல்லோருக்கும் ஒரு நல்லதொரு பாடம்

  • @anushaj5228
    @anushaj5228 4 роки тому +70

    கண் கலங்க வைத்த சாய் பாபா 😭🙏 என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பா🙏🙏

  • @sairagavi9831
    @sairagavi9831 3 роки тому +7

    I love you Sai appa sarvamum en sai appa

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 3 роки тому +5

    ஓம் சாய் ராம் 🙏 சாய் அப்பா நிச்சயமாக எண்ணுடைய கண்ணீரையும் வலிகளையும் தீர்த்து வைப்பார் என் சாய் அப்பா 🙏 சாய் அப்பா துணை 🙏 நன்றி சாய் அப்பா 🙏 நன்றி சாய் ராம் அக்கா 🙏💛🌻💛🌻💛🌻🪔🪔🪔🕉️

  • @latharajendran5703
    @latharajendran5703 4 роки тому +11

    Very emotional speech.Naanum aluthutaen.I luv my Sai Appa

  • @seethasrin
    @seethasrin 5 років тому +100

    Very emotional speech. Spoke from your heart! Thanks Ma

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 5 років тому +3

      Om sai ram.. Nandri

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 4 роки тому

      Om sai ram on sairam

    • @lekhasudheer8144
      @lekhasudheer8144 4 роки тому

      S....I cried

    • @vinovino1597
      @vinovino1597 4 роки тому

      @@sailakshmiprakash2410 akka naliki na intha vertham start pandran ellam varamum manjal thinuli coin vechi podanuma akka..Ila frst week matum manjal thuni la coin vechi potutu matha week lam normal coin matum pota podhuma.

    • @jrithikarithika3410
      @jrithikarithika3410 3 роки тому

      Thank u sis....sai ram....

  • @ganapriyasubburaj2818
    @ganapriyasubburaj2818 5 років тому +7

    Inspiring speech .... numerous miracles happend in my life ..... karunai vadivam Baba.... i named my son as Sai because he is one of the miracle whose.born after 9 yrs ... Om Sai Ram🙏🙏🙏

  • @Official_Karthikrish
    @Official_Karthikrish 3 роки тому +3

    Just I now I prayed by seeing this video during pandamic he shows magic now really he S awesome guyzz 😍😍😍😍

  • @nallarasangoodking689
    @nallarasangoodking689 Рік тому +2

    Baba kovil build panni annadhanam seivadhu easy illa nammal mudindha varai avarkaluku support pannanuum, thozhi enga veetu pakkathil irukum babavuku naangal support seivom thank u👑👑👑👑

  • @pandeesh-bv5kv
    @pandeesh-bv5kv 2 роки тому

    Om sai ram🙏🙏🙏Nambinarvargalai kaividamaataar nam Baba🙏🙏🙏I am always trusted you Saiappa🙏🙏I am waiting your miracles Saiappa🙏🙏I love you Saiappa 🙏🙏

  • @revathiambekar8200
    @revathiambekar8200 5 років тому +67

    OM SAIRAM highly motivating video Stay blessed

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 5 років тому

      Thank you sai ram

    • @rsharika744
      @rsharika744 5 років тому

      @@sailakshmiprakash2410 akka 2rs coin mudichi podano anittu sonninga illa adu week wekk appadi pannunuma ill first week mattum appadi panni apparam coin adula pota podumaa

  • @lakshanfun6136
    @lakshanfun6136 4 роки тому +20

    நம்பிக்கை பொறுமை பாபா என்னை சோதித்து அடுத்த கட்டத்திற்கு என்னை தயார்படுத்துகிறார் என உறுதியாக நான் நம்புகிறேன்

  • @vipbio
    @vipbio 4 роки тому +3

    Om Sai Ram.
    முழுமையான அர்ப்பணிப்பு.
    பாபாவின் மேல் வைக்கும் அன்பு நிரந்தரம்.

  • @reena4096
    @reena4096 3 роки тому +1

    Om Sai Ram... Amma, Sai Baba already blessed you. You are the choosen one,.Your message is a lesson for me.. Thank you.

  • @nrssiva833
    @nrssiva833 2 роки тому +2

    Om Sai Sairam Jai Sairam Ellarum nalla irukkum Sai appa mani nalla irukkum Sai appa ❤️

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 5 років тому +30

    உங்கள் வீடியோ பார்த்தேன் என்கண்ணில் பாபா நிற்கிறார் மிக அருமையாக இருக்கிறது

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 5 років тому

      Om sai ram.. Baba vai unarakootiya thanmai ungalukulla iruku athanaala tha ungalota kangalil thanni varuthu ungalota anbuku nandri

    • @munirav1657
      @munirav1657 5 років тому

      Sai Baba namoo namaga,🙏🙏

  • @THESAIMIRACLES
    @THESAIMIRACLES 5 років тому +29

    100%Baba is live in this Temple he will do more Miricle in this temple in fucture this dis Temple going to big famous temple in world Sai bless you and your family members tq so much for caring Sai will be with u om Sai Sree sai Jaya Jaya Sai ...

    • @iamjaganp8661
      @iamjaganp8661 3 роки тому +1

      ஓம் சாய்ராம் என் அப்பா வலி இல்லாமல் நடக்க வேண்டும் ஓம்சாய்ராம்

  • @danushikadanu4809
    @danushikadanu4809 3 роки тому +4

    சாய் அப்பா என்றாலே நம்பிக்கை 🙏அப்பா என்னுடன் எப்போதும் இருக்கனும்😔

  • @renugadevi8889
    @renugadevi8889 4 роки тому +2

    Remba heart touch panniruchu sai baba

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 4 роки тому +2

    Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram. Om Sri Sai Ram
    Om Sri Sai Ram. Om Sri Sai Ram.
    Om Sri Sai Ram. Om Sri Sai Ramji!

  • @akshayaambigapathi6584
    @akshayaambigapathi6584 5 років тому +4

    Whenever i went this temple and ask for something...really he gave me that...sometimes i thought this things doesnt going to happen...but the miracle was that too happened...really i thank baba every time...Om sai baba🙏🙏🙏...This temple is very special for me(Anugraha sai baba temple,porur)

  • @sridevi4337
    @sridevi4337 4 роки тому +4

    I had tears iny eyes when you shared your experience with our baba akka...Om sai ram🙏🙏🙏🙏sai sai sai..thank you to the channel🙏🙏

  • @manjulagunalan6734
    @manjulagunalan6734 4 роки тому +7

    Heart melting such a very amazing wrds especially akka ur speech more impressed and heart touching I loved it 💘💘💘

  • @saiusha7989
    @saiusha7989 2 роки тому +3

    Om Sai Appa😭nanu sai appava unmaya namburen..

  • @vasaragu7537
    @vasaragu7537 2 роки тому +1

    Really I cant control my tears ,I know he's living with me but I was worried about my baby but this vedio gave me mind strength and something soothing to my heart.

  • @ShreyaVlogs182
    @ShreyaVlogs182 4 роки тому +3

    Om sai thunai🙏

  • @bvarsha7406
    @bvarsha7406 3 роки тому +3

    ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @soorya.s7181
    @soorya.s7181 3 роки тому +6

    அல்லா மாலிக்❤😊

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Рік тому

    மெய் சிலிர்க்க வைத்தது அம்மா ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @anuratha2138
    @anuratha2138 3 роки тому +2

    Om Sai appa thunai ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prathischuti
    @Prathischuti 5 років тому +35

    My favorite temple😍😍
    People plss visit this temple if u get chance... u will definitely face a changes in your life..
    Wenever I get time I'm going without fail....
    Om sai Ram..

  • @கார்த்திகேயன்-ட8ல

    நம்பிக்கை🙏🏻 பொருமை🙏🏻
    ஓம் சாய் ராம்🙏🏻
    ஓம் சாய் ராம்🙏🏻
    ஓம் சாய் ராம்🙏🏻

  • @saimylife3809
    @saimylife3809 3 роки тому +4

    Heart touching 😭😭

  • @chandrasekar890
    @chandrasekar890 4 роки тому +1

    Wow enna emotion touch with babaji..... ninga nambi valibpatinga.... kandipa ungalai noki varuvaru.... nalathey seyvaru

  • @gopinathtk2531
    @gopinathtk2531 4 роки тому +1

    அக்கா நான் பூப்பறிக்க போன நாள் வியாழக்கிழமை. கீழ ஒரு பாபா ஷ்டிக்கர் கிடைத்தது. பாபா என்னை ஆசிர்வாதம் செய்ய துடங்கிவிட்டார் பாபா வின் கருணையே கருணை. ஓம் சாய்ராம்

  • @arjithaarjitha1309
    @arjithaarjitha1309 3 роки тому +3

    சாய் அப்பா மன ஆரோக்கியம் கொடுங்கள்,❤️🙏❤️

  • @Vaishlifejourney
    @Vaishlifejourney 3 роки тому +4

    Appa always be with us 🙏your speech make me tears out sis 🙏Om Sai ram 🙏

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 4 роки тому +7

    ஓம் சக்தி சாயி பாபா துணை

  • @meenukitchen7724
    @meenukitchen7724 4 роки тому +2

    Om sai ram.. Jai Sri Ram.. U know everything sai appa... Give me ur blessings and miracles sai appa... .. Heart touching words.. Now I'm crying sai appa... Mudium enala mudium nan sathichu velia varuven... Nambikai iruku sai appa....

  • @RAMESHRAMESH-mg3zf
    @RAMESHRAMESH-mg3zf 3 роки тому +2

    Om Sai Ram
    Om Sai Ram
    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👨‍❤️‍💋‍👨 பாபா மேல் நம்பிக்கை இருக்கு பாபா ஓம் சாய் ராம்

  • @vijilogi4692
    @vijilogi4692 4 роки тому +3

    Thanks to Baba to give you fine and understandable family members and life partner

  • @ganapriyasubburaj2818
    @ganapriyasubburaj2818 5 років тому +13

    Sister ... u really made me understand the importance of AnnaDhaanam..🙏

  • @Divine_Lover24
    @Divine_Lover24 4 роки тому +3

    Om Sairam❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satyabamarengaraju4207
    @satyabamarengaraju4207 4 роки тому +1

    om Sai ram.. unga speech nala iruku.. unga kastam puricikiten .. Sai appa elarukumey nalathu tha seivaru namma Sai appa..om Sai ram..

  • @mahendrnmarutha2720
    @mahendrnmarutha2720 3 роки тому +1

    ஓம் சாய் நீயே துணை சாய் அப்பா
    எனக்கு விசா கிடைக்க வேண்டும் சாய் அப்பா
    எனக்கு கடன் பிரச்சினை தீரவேண்டும் சாய் அப்பா
    ஓம் சாய் ஓம் சாய் ஓம் சாய்

  • @tamilinfotube9666
    @tamilinfotube9666 5 років тому +5

    Sai is great..." sai "that one word is enough our mind will become free ....OM SAI RAM

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 5 років тому +145

    மெய்யான வர்களுக்கு எளியவர் பாபா
    பொய்யான வர்களுக்கு வலியவர் பாபா
    சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன் பாபா

  • @sairammr.2441
    @sairammr.2441 5 років тому +294

    Om sai ram 🙏நிச்சயமாக நம் கண்ணீரையும் வலிகளையும் பாபா தவிர யாராலும் உணர முடியாது😢😢

    • @kousisaiii8236
      @kousisaiii8236 5 років тому +4

      Pooja Pooja unmAiiiiiiiiiiiiiiiii

    • @gsarathasaratha7388
      @gsarathasaratha7388 4 роки тому +1

      Yen unmaiyana God Jesus irukaru.

    • @kavithaudhay4189
      @kavithaudhay4189 4 роки тому +3

      Om Sairam
      Om Sairam
      Om Sairam
      Om Sairam

    • @ishuishu4158
      @ishuishu4158 4 роки тому +5

      @@gsarathasaratha7388 om sai ram 🙏 iraivan oruvane avar sairam rubathilum jesus rubathilum uruvamatravanayum irupar ☺️

    • @varatharasu8143
      @varatharasu8143 4 роки тому

      Om sairam appa

  • @rangespandian
    @rangespandian 2 роки тому +1

    Om sai ram appa jai sai ram appa❤ nandri

  • @joymurali1084
    @joymurali1084 4 роки тому +2

    ஓம் ஸ்ரீசாய்ராம் சீரடி தேவா

  • @prakashinigurunathan4064
    @prakashinigurunathan4064 5 років тому +8

    Great madam. Ur really blessed. Om sairam 🙏🙏

  • @vinushithamuraleedharan5162
    @vinushithamuraleedharan5162 4 роки тому +3

    Always baba is best
    💓💓💓👍👍

  • @premaveera3742
    @premaveera3742 4 роки тому +6

    ஓம் பத்ரி கிராம சமத் பதம் துவாரகா மாயி வாசிணம் பக்தா பீஸ்டம் இதம் தேவம் சாய் நாதம் நமாமி🙏 சாய் அப்பா இருக்காரு... என்னோட அம்மா வீட்ல பாபா அவரோட கண்கள் திறந்து பாத்துட்டு இருக்காரு... எத்தன பேரு நம்புவிங்க தெரில... அப்பா இருக்காரு...

  • @கலைச்செல்விஉதயகுமார்

    ஓம் சாயி நமொ நம,சிரி சாயி நமொ நம,ஜெய ஜெய சாயி நம, சத்குரு சாயி நமொ நம

  • @indhu_beautycare8363
    @indhu_beautycare8363 4 роки тому +2

    ஓம் 🌺🌺சாய் ராம் ஓம் 🌺🌺சாய் ராம் 🌺🌺நல்லதே நடக்கும் ஓம்🌺🌺 சாய் ராம்

  • @saransatan8089
    @saransatan8089 5 років тому +58

    வணக்கம் பாபாவின் மீது அன்பு செலுத்துங்கள் திடபக்தி நம்பிக்கை விஷ்வாசத்துடன் இருங்கள் பாபாவின் உண்மை விஷ்வாசி

  • @madhanganesang9930
    @madhanganesang9930 5 років тому +15

    My husband lost his job four months back, still with out job, we r stuck with financial crisis, pls pray for us n hope baba will give me a job soon

  • @subims2353
    @subims2353 4 роки тому +3

    Omm sai appa.. En venduthal niraiverum appa...neengal seiveergal... I'm waiting sai appa

  • @elangovanruby7547
    @elangovanruby7547 3 роки тому +1

    Very feelingfull n true n sai appa miracle ❣🙏heart melting akka 🙏❣❣

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 4 роки тому +2

    Om sai baba potri
    Om sai appa potri 🙏🙏🙏❤❤❤

  • @annapooranip3925
    @annapooranip3925 4 роки тому +5

    ஓம் சாய் பாபா

  • @sivap7025
    @sivap7025 5 років тому +9

    ஓம் சாய்ராம்

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing 5 років тому +89

    நம்பிக்கை பொறுமை கண்களில் ஆனந்தக் கண்ணீர்

    • @abhishekg5167
      @abhishekg5167 4 роки тому

      Sai Baba gave message of Unity, ' Sabka malik ek. He lived in a mosque called Dwarkamayi. He had no religion, caste.
      He said Ramji and Allah together.
      Om sai Ram !

    • @jeyanthijeyanthi58
      @jeyanthijeyanthi58 3 роки тому

      Om sai appa🙏🙏🙏🙏🙏🙏

  • @Raga6498
    @Raga6498 4 роки тому +1

    Enakum athisayam nadanthu...Orey vaartha enaku rain varanum baba nu sonen.. nalla வெயில் aduchutu irunthuchu 3 hrs la climate maari rain vanthuchu...magic...Sai appa kuda tha irukaru..om sai ram

  • @manuvelpalani2016
    @manuvelpalani2016 3 роки тому +2

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா என் நோய் தீர்க்க வேண்டும் சாய் ராம் அப்பா காப்பாற்றுங்கள் சாய் ராம் அப்பா 🙏🙏🙏

  • @sasiswapna2315
    @sasiswapna2315 3 роки тому +3

    Om sai ram 🙏🙏🙏

  • @narayananvishvanath6272
    @narayananvishvanath6272 5 років тому +19

    I can't control tears in my eyes... Jai sai ram🙏

  • @m.senthilkumarkumar4886
    @m.senthilkumarkumar4886 5 років тому +9

    பாபா சாய் ராம் மேல் உள்ள பத்தி உங்களின் பேச்சில் இருந்தே மிகவும் தெளிவாக தெரிகிறது.நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள்.வளர்க உங்களின் பாபா இறைபனி.எனக்கும்ஆண்டவன் எல்லாம் கொடுத்துள்ளார்.தற்போது ஒரு பெரிய குறை.தொழில் அமையவில்லை.பாபாவிடம் பிரார்த்திக்கின்றேன்.நீங்களும் எனக்காக சிறிதளவு பிரார்த்திக்கும்.போருர் பாபா கோவிலுக்கு வருகின்றேன்.ஓம் சத்குரு ஷீரடி ஸாய்நாத் கீ ஜெய்.

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 5 років тому +1

      Om sai ram.. Nandri sai ram.. Ungaludaiya name solunga sai ram naanga kootu prathanai seiyarom..

  • @mathesh4776
    @mathesh4776 4 роки тому

    நீங்கள் சொன்னதும் எனக்கும் சிலிர்த்து. கடவுள் நம்பிக்கை. அருள் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி.

  • @e.saravananharishs5405
    @e.saravananharishs5405 3 роки тому

    ஓம் சாய் ராம் குருவின் குருவே சரணம்

  • @saidevotionallights
    @saidevotionallights 5 років тому +15

    Jai sairam.unnathamanavarai Sai therntheduthu ullar saisister unga speech honesta innum bakthy athigarikka seigirathu.om sairam.

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 5 років тому

      Om sai RAM

    • @kokilaanbarasu5675
      @kokilaanbarasu5675 5 років тому +2

      @@sailakshmiprakash2410 enakum sai baba thedivandharu en marge la kedatcha gift la.. Lot of prblms in my marge apo i prayed nenga dan pathukanumnu apo andha gift enaku oru varaprasadhama erndhudhu😍😍

  • @malaanandarajaj974
    @malaanandarajaj974 5 років тому +4

    ஓம் ஓம் ஓம் சாயி சரணம்
    ஓம் ஓம் ஓம் சாயி சரணம்
    ஓம் ஓம் ஓம் சாயி சரணம்

    • @makeshkumar1928
      @makeshkumar1928 5 років тому

      Sai Appave addichuke yarallaum mudiyathu unmaiya sairam nenka pesunathu enake kan kalnka vaithathu sairam namma Appa parthupar om sairam Appa love u Appa🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗💋

  • @karthikasakthivel8979
    @karthikasakthivel8979 4 роки тому +1

    Amma unga speech chanceless..... ketga romba happy ah erugu amma.... nanu saai appa romba nambi valipadu seithudu vanthen.... en life la oru periya problem... after that eppo vara mattume namburen ....🙏🙏🙏🙏

  • @princessroseprincessrose2542
    @princessroseprincessrose2542 4 роки тому +2

    Valgha Akka, ungga nalla
    Manathekke
    Sai Appa vala
    Vaipar
    God bless you

  • @saijeevashanmugamshanmugam921
    @saijeevashanmugamshanmugam921 5 років тому +35

    பாபா அப்பா என் இரண்டாவது மகன் பத்தாவது பொதுத்தேர்வு எழுத போறான் அவன் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி ஆகனும் பாபா அப்பா

  • @saireenas5076
    @saireenas5076 5 років тому +167

    கண்கள் கலங்கி விட்டது. சாய் ராம் பாபாவின் கருணையே கருணை.

    • @ashokmeena5034
      @ashokmeena5034 4 роки тому

      Akka really great. Bava neki support ichinathi vallane nu cheyakalukuthunai. Bava roopamla baba methodu unttunaru akka.om sairam🙏🙏🙏.

    • @sairagavithangam7151
      @sairagavithangam7151 4 роки тому

      Om sai ram

    • @banumathi2157
      @banumathi2157 4 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சாய்ராம்

    • @mohanrao9761
      @mohanrao9761 4 роки тому

      Sai Ram amma 🙏🙏🙏🙏

    • @rajeswaranrajalingam5921
      @rajeswaranrajalingam5921 4 роки тому

      @@ashokmeena5034 a

  • @vijayram9296
    @vijayram9296 4 роки тому +5

    Sai அப்பா 🙏🙏🙏

  • @sugumaran150
    @sugumaran150 3 роки тому

    Omsairamji 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam best wishes 👃💐

  • @umavijayakumar285
    @umavijayakumar285 3 роки тому +2

    பாபா ...... என் கணவர் மருத்துவமனையிருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் விரைவில் வீடு திரும்ப கண்ணீருடன் வேண்டுகிறேன் பாபா...🙏🙏😭😭
    அருள்புரியுங்கள் பாபா🙏🙏

  • @sathyamoorthy9414
    @sathyamoorthy9414 5 років тому +8

    Sister I'm very proud of your speech

  • @sakthii7749
    @sakthii7749 5 років тому +10

    Iam crying i learn the devotion gratitude

  • @selvaraniselva4640
    @selvaraniselva4640 5 років тому +35

    I love my sai Appa na Baba ponnu thyriuma enakku evolo nallathu pannirukkaru enkudave erukkaru

    • @sailakshmiprakash2410
      @sailakshmiprakash2410 5 років тому

      Om sai ram.. Romba santhosam sai ram.. Nallathey natakum

    • @mithransowmi9787
      @mithransowmi9787 5 років тому

      Sister nalaiku enaku final semester result enaka ka na pass aakidanum vendikonga sister please😥😥

    • @mithransowmi9787
      @mithransowmi9787 5 років тому

      Please sister please enaka ka vendikonga sister please

    • @ramyathangavelu4337
      @ramyathangavelu4337 5 років тому

      Selvarani Selva enakaga pray panunga pls.. romba mudila.. no one to help me..

  • @sanjayr4675
    @sanjayr4675 4 роки тому +1

    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram
    Om Sai ram🙏

  • @gayathrinoah72
    @gayathrinoah72 4 роки тому

    சாய் அப்பா 🙏🙏😭😭😭 அப்பாவை நம்பியவர் கை விட மாட்டார்கள் தாமதம் ஆனாலும் தப்பாமல் கிடைக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா வாழ்க வளமுடன் 🌹🙏 நம்பிக்கை பொறுமையுடன் காத்திருக்கிறேன் அப்பா 🙏🌹 நன்றி அப்பா 🙏🌹 நன்றி ராஜ் வெப் நீயூஸ் ஜெய் சாய் ராம் 🌹🙏 நன்றி அம்மா 🙏🌹அல்லா மாலிக் 🙏🌹 நன்றி

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 4 роки тому +3

    ஆறாய்! நீர் எம் கண்களில்! ஓம் சாய்ராம்!