Ambedkar-க்கு பேசிய TVK ஏன் Periyar-க்கு பேசல| தவெக இதை செய்தால் சீமான் காலி - Ayyanathan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 72

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 3 години тому +6

    சீமானிடம் அனுபவித்தும் விஜயிடம் எதிர்பார்த்தது உங்களின் தவறு. விஜய் இதுவரை தமிழருக்காக எவ்வளவு சிந்தித்திருக்கிறார்...ஏங்கியிருக்கிறார்...போராடியிருக்கிறார். அவரின் எந்த உயர்ந்த நோக்கம் உங்களை கவர்ந்தது. ஏன் உங்களை நீங்களே தடுமாற்றிக்கொள்கிறீர்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இதுவரை எந்த அரசியல் அழுத்தத்தில் அஞ்சாமல் ஆளுமை செலுத்தி இருக்கிறார். சீமானிடம் பெற்ற அதே அனுபவம். சீமானிடமாவது நல்ல பேச்சாற்றல் இருந்தது. விஜயிடம் எதைக்கண்டீர்கள். நீங்கள் சொல்லும் அனைத்துமே ஒரு நடிகரிடம் வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் ரசிக கூட்டம். ஆனால் விஜய் என்ற சட்டியில் இருந்தால்தானே ஆப்பையில் வரும். விஜயிடம் இல்லாததை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டீர்கள். இப்போதாவது முட்டுக்கொடுக்காமல் உங்கள் அனுமவத்தை இப்படி வீணாக்காமல் பொதுவான அரசியல் விமர்சனத்திலேயே செலுத்தி தமிழர்களின் தெளிவுக்கு உதவுங்கள்...!

  • @pavithrang5209
    @pavithrang5209 5 годин тому +5

    Dear Sir
    Please note Mr Vijay is a Mass Actor but not Mass leader , actually Mass leader is legend MGR only... still your are giving muttu for Mr Vijay..
    Mr Vijay is leading actor that why huge crowd is coming doesn't mean that is having peoples support???

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 5 годин тому +6

    Ayyanathan sir Has Good Intention..

  • @maniperumal9920
    @maniperumal9920 6 годин тому +12

    வினாய் போன விஜய்.. 😭 அய்யநாதன் அவர்கள் விழித்து கொண்டார் 👍👌

    • @rajeshpr2969
      @rajeshpr2969 5 годин тому

      திமுக கைக்கூலி ஊம்பிவிட்டார்

    • @ruben_offl
      @ruben_offl 3 години тому +2

      அட கொத்தடிமை, சில்லறை சின்னவர் விஜய்யை நினைத்து தூக்கம் இல்லாமல் இருக்கிறாராம், அங்க பூம்பு கழக கொத்தடிமை. 😂

  • @JinnahSyedIbrahim
    @JinnahSyedIbrahim 2 години тому

    தோழருக்கு ஒரு வார்த்தை!!
    தங்களால் தகுதி அற்றவர்களின் கீழ் இருந்து பணியாற்ற இயலாது. ஆனால்
    தங்கள் அறிவும் , அனுபவமும் நம் மக்களுக்கும் , தங்களுக்கும் பயன்பட்டது ஆக வேண்டும்.
    ஆகவே ,
    தாங்கள் தனியே ஒரு சேனல் துவக்கி இயங்குவது சமூகத்திற்கும் , தங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
    செயய்வீர்கறளா ?

  • @asramaa
    @asramaa 2 години тому

    Resourceful person, இவரை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள விஜய்க்கு தெரியவில்லை, very sad.

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 6 годин тому +8

    அய்யநாதன் அவர்கள் நல்ல விமர்சகர் ஆனால் அவர் ஆர்வ கோளாறால் முன்பு சீமானை ஆதரித்தார்.நான்கு ஆண்டு கழித்து விழித்து கொண்டு வெளியே வந்தார். நல்ல செயல். ஆனால் மீண்டும் ஒரு நடிகரை நம்பி விஜய்யை ஆதரித்தது எப்படி? ஒரு அறிவார்ந்த நபர் விஜயை நம்பியது தவறு. அவர் விழித்துக் கொள்ள சிறிது நாள் ஆகும் என்று நினைத்தேன் இப்பொழுதே வெளியில் வந்தது சரியான நடவடிக்கை. வாழ்த்துக்கள் அய்யநாதன் அவர்களே .

    • @jyothisubramanyam4738
      @jyothisubramanyam4738 5 годин тому

      பாவம் மனிதர் யாராவது உண்மையா நல்ல மாற்றம் கொண்டு வருவார்கள் என்று நினைத்து செல்கிறார் ஆனால் புதுசா வரும் எல்லாருமே போலியாகவே இருப்பதால் விலகி விடுகிறார்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 4 години тому

      ❤🎉

  • @sampathkumarkumar5423
    @sampathkumarkumar5423 5 годин тому +3

    அய்யா இப்போ நீங்கள் தான் காலி ஆகி இருக்கீங்க..... நாம் தமிழர்...... நாங்களேளேளே தமிழர்கள்.

    • @pandianvk2953
      @pandianvk2953 4 години тому

      அண்ணனுக்கு சுத்தமான மாட்டு மூத்திரம் 500.ml பார்சல்.

    • @ramprasath7268
      @ramprasath7268 2 години тому

      ​@@pandianvk2953 திராவிடனுக்கு வளர்ப்பு மகளையே திருமணம் செய்த பெரியாரின் பெண்ணிய " Enjoyment with out responsibility" கொள்கை புத்தகம் பார்ஸல் 😂😂

  • @irjjraj2179
    @irjjraj2179 6 годин тому +3

    பிரபாகரன் மகள் உயிரோடு இருப்பதாக இந்த நாயும் தான் சொன்னது😂

  • @priyalovelycollection
    @priyalovelycollection 5 годин тому +6

    பதவி கொடுக்கலனு கடுப்பு😏

  • @anandanmani2865
    @anandanmani2865 3 години тому +2

    நீ சீமான காலி பண்ணனும் அப்படின்னு விஜய் கிட்ட போனாய்.
    இப்போ வந்து புலம்புகிறாய்...
    கமலஹாசன் போல தான் விஜய் சீமான் என்றும் நிலையானது

  • @newbegining7046
    @newbegining7046 4 години тому

    Ayyanathan is raising valid questions. Vijay’s silence on key issues is not going to help him, it will demoralize the cadres.

  • @abdulr100
    @abdulr100 3 години тому

    Aiiyanathan sir point is correct 💯 vijay anna should think about it

  • @முருகவேலுபிரபாகரன்

    அய்யோ அய்யய்யோ நாதனா,அய்யோ பாவம்.

  • @Tamilan0403
    @Tamilan0403 7 годин тому +7

    பதவி கொடுக்க வில்லை போல

  • @kanavutamileelam3460
    @kanavutamileelam3460 4 хвилини тому

    எவ்வளவு கிழே இருந்து மண்டியிட்டு கொஞ்சம் கூட மானத்தை பார்க்காமல் வயது வித்தியாசம் கூட இல்லாமல் ஒரு ரசிகர் போல “தளபதி” “தளபதி” என்று போன இடமெல்லாம் கத்தி கதறி முட்டு கொடுத்தேன். ஆதர்வா சட்டென்று பூந்து ஆப்பு வைத்து விட்டான்.
    ஐயோ😂ஐயோ 😂😂ஐயோ😂😂😂
    ஆதர்வா உனக்கு என்னடா பாவம் செயதேன்😂😂😂
    கருமம், இந்த இழவு வயிற்றுப்பிழைப்புக்கு என்னெல்லாம் செய்ய வேண்டி இருக்கு
    ஐயகோ😂😂😂😂😂😂

  • @jayachandran3628
    @jayachandran3628 5 годин тому +2

    சரியான ஆள புடிச்சிடொம் அது அண்ணாமலை டா

  • @kalaimani2060
    @kalaimani2060 6 годин тому +2

    Anchor க்கு உண்டான quality தமிழ்நாட்டுல சுத்தமா இல்லை..

  • @KalaiSelvi-wz9gl
    @KalaiSelvi-wz9gl 6 годин тому +2

    ஒருவரை பிடிக்களைனா அமைதியா ஒதுங்கி கொள்ளவேண்டும், இப்படி எல்லா சேனலிலும் பேட்டி கொடுப்பது திம்க்க கொடுத்த காசு போல😂😂😂

    • @mohanRaj-et4ve
      @mohanRaj-et4ve 3 години тому

      சம்பந்தமில்லாமல் பூம்பற

    • @ramprasath7268
      @ramprasath7268 2 години тому

      ​@@mohanRaj-et4ve 200 credited to Vantheri Karunanidhi kothadimai 😂

  • @Amyathiesh
    @Amyathiesh 5 годин тому +3

    உங்களுக்கு சீமான் ஒழியனும் தமிழக வெற்றி கழகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கணும் 😂😂😂😂..

  • @SelvamSelvam-tk8vs
    @SelvamSelvam-tk8vs 2 години тому

    கட்டுப்பாடா😂😂மாநாட்டுல தண்ணிய போட்டு சேர் எல்லாம் உடைச்சி போட்டு வந்தத பாக்கலியா.யோவ் 😂😂😂😂

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 6 годин тому +3

    Posting போட்டு 2வது நாளே வெளில வந்துட்டீங்கன்னா, உங்களுக்கு better luck next time னு சொல்லிட்டாங்க போல.

  • @luptup6951
    @luptup6951 3 години тому

    ஆத்தா ஏன் கத்துற பொருமையாதான் பேசேன்

  • @vangabusinesspanalam1261
    @vangabusinesspanalam1261 4 години тому

    நெகடிவ் பேச்சை விடுங்கள் பாசிட்டிவா பேசுங்கள் அப்போது தான் மக்கள் உங்களை கவனிப்பார்கள்

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 4 години тому +1

    Padhavi kudukalanu vekkame illama maathi pesran. Soru thingurana illaa vera yenna thingran.

  • @ajindhas9489
    @ajindhas9489 6 годин тому +4

    Vijay use less ✨

  • @ansarimalik7030
    @ansarimalik7030 3 години тому

    இரண்டாம் சீமான் ஆனார் விஜய்….

    • @ramprasath7268
      @ramprasath7268 2 години тому

      திராவிட பச்சை சங்கீ சொல்லிட்டாரு 😂

  • @samkar5714
    @samkar5714 4 години тому

    Tvk vote seeman ku podanum tha silent ah iruthan vijay…

  • @bala9497
    @bala9497 4 години тому

    இந்த கதைய படம் எடுக்கலாம்

  • @pravinmurthy
    @pravinmurthy 2 години тому

    Ayyanathan is an experienced fool!.. He is a good man but thinks he is intelligent but he's not!.. Sorry to say this..
    His definition of a leader is clear giveaway of his foolishness 🤷

  • @user-es2ik6xe7p
    @user-es2ik6xe7p 4 години тому

    You are confused, even all MGR fans didn’t vote for him. VIJAY IS A BACHO, Already Vijay 70 talk is on

  • @samiyapillainagarajan
    @samiyapillainagarajan 5 годин тому

    இவருக்கு ஒன்றும் பதவி இல்லை போல!

  • @ramprasath7268
    @ramprasath7268 2 години тому

    தேசிய தமிழன் அண்ணாமலை பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார். பாராட்டுக்கள் ❤

  • @user-es2ik6xe7p
    @user-es2ik6xe7p 4 години тому

    There’s popular opinion that you dabbed in the back of ANIL

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 4 години тому +1

    Vig vijay wast pise nai

  • @pavithrang5209
    @pavithrang5209 4 години тому

    Why you are not able to meet directly Mr Vijay??? that means he is not fit to be a leader???

  • @mohankuwait4117
    @mohankuwait4117 6 годин тому

    Ovar.muto.epa.kalei

  • @vignesh.m9338
    @vignesh.m9338 4 години тому +4

    விஜய் டம்மி பாவா 😂😂😂😂

    • @ruben_offl
      @ruben_offl 3 години тому

      சில்லறை உதய் போல விஜய் கிடையாது, விஜய் மக்கள் மத்தியில் ஹீரோ டா, உதய்க்கு கழுவுற வேலை இன்னைக்கு இல்லையா டா. 😂

  • @RRRR-dj1yb
    @RRRR-dj1yb Годину тому

    Avane oru tharkuri, avana nambi neenga avan pinnaadi poneenga. :(

  • @narayanand8189
    @narayanand8189 4 години тому

    அய்யநாதன் சார் போல கட்சி எல்லா கட்சிக்கும் மாற்ற ஆள் எவனும் இல்லை சூப்பர் சார்

  • @mohankuwait4117
    @mohankuwait4117 6 годин тому +1

    Posteing.elei