நடக்காது என்று நினைத்த காரியம் கூட எளிதில் நடத்தும் துவா

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • அல்லாஹ் ஹூம்ம லா இலா இல்லா அன்த யா மண்நானு யா பதிஹு சமாவாதி வள் அர்ள் யா தல் ஜலாலி வள் இக்ராம் யா ஹையு யா கய்யும் சல்லி அலா சயிதிநா முஹம்மத் வ அலா ஆலி ஹி வசஹ்பிஹி வசல்லிம்

КОМЕНТАРІ • 907

  • @haanifahamed6488
    @haanifahamed6488 2 роки тому +341

    நான் இதை ஓதி து ஆ கேட்டேன்..6 வருடங்களுக்குப் பிறகு நான் கர்ப்பமாக உள்ளேன்...அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்து உங்கள் மார்க்க அறிவை பெருகச் செய்வானாக...ஆமீன்.

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +10

      Alhamdulillah alhamdulillah ❤️ kuzhanthaigaka dua ketingala? Maa

    • @haanifahamed6488
      @haanifahamed6488 2 роки тому +39

      @@soulofmadeena7 yes sister...valemeya 100 mure othittu thuaa ketten eneku maximum nambikke irunthichi ..athuvum thajad time le othi ketten...innaiku mong urine test panni paarthen positive result alhamthulillah

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +39

      Ketkavae santhoshama iruku ma.nalla muraiyila ungalku salihana kuzhanthai pirakka allah arulpurivanaga ameen

    • @haanifahamed6488
      @haanifahamed6488 2 роки тому +15

      @@soulofmadeena7 jazakallah sister...Allah ungeluku rahmath seiyenum nu naanum thuaa kedken

    • @DayDelights
      @DayDelights 2 роки тому +26

      Enakkum dua seinga sisters. Enakkum marriage agi 6 years agiduchi. Yellam valla Allah naam anaivarukkum Eemanulla salihana nalla kuzhaindhaigal pirakka arul purivanaga... Ameen.

  • @user-lf5yt6qj4q
    @user-lf5yt6qj4q 8 місяців тому +11

    இத நான் தொடர்ந்து ஓதி வந்தேன். என்னுடைய துஆ அங்கீகரிக்க பட்டிச்சி. மாஷா அல்லாஹ்.

  • @abdulbros271
    @abdulbros271 2 роки тому +17

    அல்ஹம்துலில்லா... இந்த துஆ நானும் 3நாள் 3முறை நீங்கள் சொன்னது போல ஓதினேன். மாஷாஅல்லாஹ்... என் பிராத்தனை நிறைவேறியது. என் மகனின் ஊதிய உயர்வு எங்கள் மனம் மகிழும் வண்ணம் வந்தது. அல்லாஹுஅக்பர்.

  • @rockstar0935
    @rockstar0935 2 роки тому +48

    Asalamu alaikum sister...i m a Hindu and i tried this all things went good....i love allah ❤️❤️😍...Masha allah❤️❤️❤️❤️

    • @ansarahna1576
      @ansarahna1576 2 роки тому +1

      Super..🤝🤝🤝👌👌👌
      .
      Power of allah...💥💥

    • @hairunmarzooka7028
      @hairunmarzooka7028 2 роки тому +1

      Masha allah

    • @rockstar0935
      @rockstar0935 2 роки тому

      @@hairunmarzooka7028 ❤️❤️😊

    • @rockstar0935
      @rockstar0935 2 роки тому

      @@ansarahna1576 yeah allah is great ❤️❤️

    • @ansarahna1576
      @ansarahna1576 2 роки тому

      @@rockstar0935 neenga ean islathuku varela ....??? 🤔🤔🤔🤔🤔
      Islathuku vaangelan...
      🤝🤝🤝🤝❤❤😊😊

  • @mohamedhammu7996
    @mohamedhammu7996 Рік тому +6

    இந்த துஆவை ஓதி என்னுடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன ... alhamdhullilah ...jasakallah hair ❤❤❤❤

  • @samaiyalumkalaigalum2579
    @samaiyalumkalaigalum2579 2 роки тому +24

    அல்ஹம்துலில்லாஹ்.. இந்த துஆ மூலம் என் கஷ்டங்கள் நீங்கி..என் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைத்துள்ளது..என் கணவருக்காக ஓதினேன்.. அவரிடம் நிரைய மாற்றம் தெரிகின்றது.. ஜசாக்கல்லாஹ் ஹைரா சகோதரி.. இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களுக்கு தௌபீக் செய்வானாக ஆமீன்..

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Alhamdulillah ❤️

    • @user-gy9nz8iw5j
      @user-gy9nz8iw5j 2 роки тому

      எனக்காகவும் தூஆ. செய்ங்க.

    • @user-gy9nz8iw5j
      @user-gy9nz8iw5j 2 роки тому

      வீடியோவில் சொல்வதுபோல் பர்ளுக்கு பின்னாடிமட்டும்தான் ஓதுனீங்களா நிங்க. எப்படி சொல்லுங்களேன்

    • @samaiyalumkalaigalum2579
      @samaiyalumkalaigalum2579 2 роки тому +1

      @@user-gy9nz8iw5j ஐ வேலை ஒவ்வொரு பர்லான தொழுகைக்கு பிறகு மூன்று முறை வீடியோ வில் சொல்வது போல் ஒதினேன்.. அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் போதுமானவன்.. நம்பிக்கையோட ஒதுங்க... தினமும் ஓதி வரும்போது மாற்றம் தெரியும்..

    • @user-gy9nz8iw5j
      @user-gy9nz8iw5j 2 роки тому +2

      @@samaiyalumkalaigalum25793. முறையிம் பிஸ்மியோடுதான் ஒதனுமா ஒரே துஆவை தான் 3. றையிம் கேக்கனுமா

  • @In-My-View360
    @In-My-View360 Рік тому +6

    அல்லாஹ்ம்ம லாயிலாக இல்லாஹ் அன்த யாமன்னானு யா பதிவுஃசாமாவாத்தி வல்லருள் யாதல் ஜலாரி வல் இஃக்ரா யாஹையு யாகய்யு சல்லி அலாஹ் சய்யதினா முகமதின் வஅலாஹ் ஆலிகி வசஃபிகி வசல்லிம்

  • @umarsheriff2912
    @umarsheriff2912 2 роки тому +6

    السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
    Dear Brothers and Sisters..
    This is UMAR SHERIFF from Chennai, Hope you remember be asking all your duas for me and my family since iam not having job - lost before 1.5 years...
    Al Hamdulilla yesterday after Jumma I received a phone call from my old company asking to join on coming Monday...
    Subahan Allah..
    Iam not having any words to say except tears...
    Allah Akbar....
    I thank you all for being in a part of my journey and I understood that Allah had listen to all my prayers and our duas in opening the doors...
    Jazak Allah Khair

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Alhamdulillah ❤️

    • @sajithat8596
      @sajithat8596 2 роки тому

      Dua for we too

    • @abdulbros271
      @abdulbros271 2 роки тому

      Alhamthullilah... அல்லாஹ்வின் அருளால் வேலைக்கிடைத்து, அந்த ஊதியத்தில் பார்க்கதும் அருள்வானாக . ஆமீன்

    • @umarsheriff2912
      @umarsheriff2912 2 роки тому

      @@abdulbros271
      Al Hamdhulillah...
      Jazak Allah Khair...

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 Рік тому

      சுப்ஹானல்லாஹ் இறைவன் மிக பெரியவன் அவனே அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்

  • @umalumal5430
    @umalumal5430 2 роки тому +5

    Assalamu alaikum sis, intha dua nan othite waren allah vin kirubaiyal 4 yrs hajathoda gud news wanthuruchu alhamdullila intha hajath mulumaiyaha kabul aka allahvidam dua seingal en hajath mulumaiyaha niraiverum intha dua, powerful dua ellarum dua seinga nichayam balan undu anaivarin hajath um mulumaiyaha niraiverum. 🤲

    • @sweetbathool5755
      @sweetbathool5755 2 роки тому

      As Salmu alaikum sis ..... Ovvaru farlu tholugaiku piragu thasbeeh oodhumumla adha oodhitu indha dua keakanuma pls rly pannuga....

  • @noorulrifaya9121
    @noorulrifaya9121 2 роки тому +13

    Assalamu alaikum Sister
    Alhamdulillah na intha dua 3 days daily Oothunen Alhamdulillah yanaku palan kadachiduchi Sister
    Jazakallah khair Sister

    • @noorulrifaya9121
      @noorulrifaya9121 2 роки тому +1

      @@asmathrafirafi6617 Hmm Ama Sister

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Wa alaikum salaam varahmathula alhamdulillah

    • @nasrin98
      @nasrin98 2 роки тому +1

      @@asmathrafirafi6617 neenga epdi othuninga sollunga.... farllu tholuthutu ithu othitu aprm sunnath tholanuma plzz sollunga

    • @peerfathimafathima9853
      @peerfathimafathima9853 2 роки тому

      how many days pray pannanum

  • @ARTULAGAM-hp9nh
    @ARTULAGAM-hp9nh 2 роки тому +32

    Intha dua vai intha bayan ketta udane oru kaariyam ninaithu 3times odhinen.inshaa Allah udane allah niraivetrinan...ithu Allah meethu sathiyam...Intha dua vai pagirntha ungalukku allah erulagilum nanmai Alippanaga ...Allah migapperiyavan...Allagu akbar..subahanallah...Alhamthulillah...Tnq so much sister. Romba santhosama irukku ... i love Allah...😍

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +1

      Mashaallah

    • @ashfaqzayn4279
      @ashfaqzayn4279 2 роки тому +1

      Unmeikume kabool aagicha sis..bcz na itha dua va ipa two days a ooduran.inm kabool aagala?

    • @ashfaqzayn4279
      @ashfaqzayn4279 2 роки тому

      @@soulofmadeena7 sis ewlw days la kabool agum?romba mukkiyamana hajath sis pls reply.na 2 days a panran intha dua va..

    • @fathimasumaiya4760
      @fathimasumaiya4760 2 роки тому +2

      @@ashfaqzayn4279 Allah nadiya neram varanum sis so nbikayodayum porumayodayum oodhuga Allah nadiya nerathula surapana muraila in sha Allah ungaluku Allah tharuwan

    • @fathimarsookfathimarsook9442
      @fathimarsookfathimarsook9442 2 роки тому +1

      @@fathimasumaiya4760 🤲🏻

  • @rahimhussai9212
    @rahimhussai9212 2 роки тому +5

    Indha dhikr naanum odhinan allah oda naatathal enoda mukkiyamana haajath habul aachu Alhamdulillah😂Ella pugalum iraivan oruvanuke.. jazakallah Khair sis..ungaluku allah rahmath purivanaga inshallah ameen..

  • @hasanaar4751
    @hasanaar4751 8 місяців тому +4

    Alhamdhulillah...the most powerful dua❤

  • @shahima-zc6de
    @shahima-zc6de 2 роки тому +7

    என்னுடைய இரண்டு தேவை நிறைவேற இரண்டு நாள் தான் ஓதினேன் ஒரு தேவை நிறைவேறி விட்டது அல்ஹம்துலில்லாஹ் இன்னொரு தேவை நிறைவேற இரண்டு நாட்களில் பணம் கிடைக்கனும் என்று ஓதினேன் அதே போல் பணம் கிடைத்து விட்டது அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக இறை ஞானத்தையும் அதிகப்படுத்துவானாக உங்கள் இஸ்முகளை கொண்டு எங்களின் எல்லா ஹாஜத்துகளையும் நிறைவேற்றுவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +1

      Alhamdulillah ❤️

    • @ahsaanahsin4214
      @ahsaanahsin4214 2 роки тому +1

      Sis indha dua 5 velai tholugailayum odhuningla..? Ya hayyu ya kayyumlenu odhuningla odhittu allahumma odhuningla konjam theliva sollunga plz

    • @shahima-zc6de
      @shahima-zc6de 2 роки тому +1

      @@ahsaanahsin4214 ஐவேளை பர்ள் தொழுகைக்கு பிறகு இந்த துவா முழுவதும்

    • @shahima-zc6de
      @shahima-zc6de 2 роки тому +1

      அல்லாஹும்ம தொடங்கி வஸல்லிம் வரை

    • @ahsaanahsin4214
      @ahsaanahsin4214 2 роки тому +1

      @@shahima-zc6de OK sis innoru doubt farl tholudhutu aayathul kursi odhuven odhitu odhanuma ila farl tholudhona odhuningla

  • @rasisgallery5087
    @rasisgallery5087 2 роки тому +23

    Alhamdulillah..indha ismai naa 3 days oodhunen..Allah udaya kirubainala enudaya nattam niraiveriyadhu..Jazakallahu khairan kaseera sis..Allah miga periyavan..Mulu eemanoda elarum oodhuga nichayam ungaludaya naatam niraiverum

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +1

      Alhamdulillah ❤️

    • @rasisgallery5087
      @rasisgallery5087 2 роки тому +3

      Jazakallah for ur reply sis♥️

    • @rasisgallery5087
      @rasisgallery5087 2 роки тому +1

      Farl tholugaiku apram oodhuna..andha video la iruka mari oodhuga sis allah mela thawakkal ooda oodhuga in shaa allah nadiyadhu nadakum

    • @hijabswholesaleretail1504
      @hijabswholesaleretail1504 2 роки тому

      Akka tholuha Pirahu othanuma

    • @rasisgallery5087
      @rasisgallery5087 2 роки тому

      @@hijabswholesaleretail1504 Ella farl tholugaiku piragum oodhuga

  • @fathimahasna904
    @fathimahasna904 2 роки тому +5

    Alhamdulilah sis naan read pannain jazakallah endha dua kapool aahi naan Pregnant🤲🤲🥰

  • @ritzria4059
    @ritzria4059 2 роки тому +91

    Alhamdulillah.. alhamdulillah.. ellardem Comments read pannum podhu awalow happy ah eruku.. Allah periyawan.. nanum indha dua ellam recite pannitu eeruken.. Allah ungal anaiwaraium pol ennudaiya naattangalaikum kabool seinga unga dua la ennaium sethukonga.. Allah engal anaiwarinadhum naattangalai Kabool seiwanaaaha Aameen..!

    • @mohamedjaseel2779
      @mohamedjaseel2779 2 роки тому +4

      In sha allah sis naanum izula palan adanjirukku sis 2 thadawa naan innum sila wishyathukaha dua kettukondu ikkirsn in sha allh adhuvum kabool aawirum in sha allah enakkum dua senjikonga

    • @ritzria4059
      @ritzria4059 2 роки тому

      @@mohamedjaseel2779 Sure in shaa Allah..💕

    • @mohemadsafrath8394
      @mohemadsafrath8394 2 роки тому +2

      Aameen 🤲

    • @nusranusra6107
      @nusranusra6107 2 роки тому +2

      In shaa allah

    • @asrafali2200
      @asrafali2200 2 роки тому

      @@mohamedjaseel2779 Ameen

  • @mohamedfavuzm9070
    @mohamedfavuzm9070 2 роки тому +3

    எனக்கு வேலை கிடைப்பதற்காக இதை ஓதி வருகிறேன் இன்ஷா அல்லா அல்லாஹ் உதவி செய்வான் என்று நீங்களும் துவா செய்யுங்கள் சகோதரியே

  • @user-inshi1993
    @user-inshi1993 2 роки тому +31

    Allhamdulliah sister 3 days recite panninane
    Ennodaya dua kabool ahiruchi
    Jazakallahu hairan sister
    Nanum nadaka waaipila endu necha wisayam nadanthuruchi
    Nambikayoda recite pannuga
    Nichayama allah engaludaya halalana thewaya poorthi seywaan ameen 🤲🏻🤲🏻🤲🏻

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Alhamdulillah

    • @user-inshi1993
      @user-inshi1993 2 роки тому +1

      @@asmathrafirafi6617walaikum salam oh farlu prayer ku pirahu dua kekum pothu vedio la solli irukura pola odinane

    • @shajahan7696
      @shajahan7696 2 роки тому

      @@asmathrafirafi6617 5 neram farlu tholuhaiku appuram oothanuma..please sollunga sister

    • @faizurrahuman1771
      @faizurrahuman1771 2 роки тому

      In shaa allah

    • @javitharifaya1245
      @javitharifaya1245 2 роки тому

      Ennoda husband um nanum piribju irkon na enn husbandoda serthu vazhanumnum mamiyar vtula thirumba poi vazhanumnum asa padren pls dua seinga ellarun enakkaga thirumba serthu vazhanumnu pls pls

  • @sasnanajeeulla5405
    @sasnanajeeulla5405 2 роки тому +10

    Assalamu alikkum w.w sister.
    Jazakallah for recommended this dua. It's actually work
    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah.
    Naa 2 days aa oothinen 1um nadakkala and 1 day vittu again ootha start pannen sister Alhamdulillah
    2nd day e endhu hajath dua kabool aahitu. Alhamdulillah Alhamdulillah
    Jazakallah sister🥀😍🌼

  • @saleembasha3700
    @saleembasha3700 2 роки тому +5

    Jajakallah kair sister... Alhamdulillah..neengal sonna indha dua vai odhiya pinnar 2 naatkalil engaludaya naatam Allah vin kirubayal niraiveriyadhu...

  • @nisarafik9191
    @nisarafik9191 10 місяців тому

    அஸ்ஸலாமு அலைக்கும். .
    அல்ஹம்துலில்லாஹ் ... ஒரு ஹாஜத் மனசுல வச்சு இந்த திக்கிற யும் ஜும்மா நாளில் ஒரு திகிர் பதிவிட்டு இருந்தீர்கள் அதையும் நான் சில நாள்கள் ஓதினேன் ..அல்ஹம்துலில்லாஹ் என்னோட ஹாஜத்தை அல்லாஹ் நல்லபடியாக நிறைவேற்றி தந்து விட்டான் .. நிறைய பேர் இந்த பதிவில் தங்கள் ஹாஜத் நிறைவேறி விட்டது என பதிவிடும் போது நானும் என்னுடைய ஹாஜத் நிறைவேறி விட்டது என்று இதில் சந்தோஷமாக பதிவிடனும் யா அல்லாஹ் என்றும் துஆ செய்தேன் .. அதன் படி இன்று நான் மிக மிக சந்தோஷமாக பதிவிடுகிறேன் அல்ஹம்துலில்லாஹ் ... ஒன்று புரிந்து கொண்டேன் ஹலால் ஆன ஹாஜத்தை அல்லாஹ்விடம் முழு நம்பிகையோடும் நம் ரப்பு அல்லாஹ்விடத்தில் கேட்கிறோம் கண்டிப்பாக அல்லாஹ் நிச்சயம் நிறைவேற்றி தருவான் என்ற நம்பிக்கையோடும் உரிமையோடும் அல்லாஹ்விடம் கேட்கும் போது நிச்சயம் அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் அதை நிறைவேற்றி தருவான் என்று நன்கு அறிந்து கொண்டேன் .. அது நமக்கு நன்மையாக இருக்கும் எனில். ...

    • @soulofmadeena7
      @soulofmadeena7  10 місяців тому

      😍mashaallah alhamdulillah

    • @nisarafik9191
      @nisarafik9191 10 місяців тому

      @@soulofmadeena7 Alhamdhulillahi rabbil aalameen

  • @arfanarshath7207
    @arfanarshath7207 2 роки тому +16

    Alhamdulillah ma, Thank you so much sister Allah bless you long live and happiness with your family

  • @tharikrosna5686
    @tharikrosna5686 2 роки тому +2

    Assalamualaikum warhmathullahi wa barakathuhu alhamdhulillah enaku marriage muduju 13 yrs achu treatment parthom Allah udaya kirubayala indhe dhikire Allah mela mulu nambikayode odhunen one month kulle good news vandhuruchu ..... Ellorum enakage dua seiga jazakumullah khairan 🤲🤲

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Wa alaikum salaam varahmathula alhamdulillah ❤️

  • @salahutheen6986
    @salahutheen6986 2 роки тому +8

    Assalamu Alaikum !Naan fajr tholugaiyil Dua seidhen enaku madhiyame Kabul aagi vitadhu Allah ungaluku barkath kodupanaga aameen❤️

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Wa alaikum salaam varahmathula alhamdulillah ❤️

    • @ayishalashirah3679
      @ayishalashirah3679 2 роки тому

      Yethana murai odhuninga yepdi duwa kettinga please reply

  • @mohamedjaseel2779
    @mohamedjaseel2779 2 роки тому +151

    Alhamdhulillah 2 naal than sis odhinen eanda hajath niraiverichi allah ongaluku melum marka arivai viruthiyakki weippanaaha aameen 🤲🤲🤲

    • @umars8022
      @umars8022 2 роки тому +10

      Aslam alaikkum sister yanna hajath vajuruthika thuva seithinka yanakku thuva seiyunkal கடன் அதிகமா erukku yanakku thuva seiyunkal

    • @mohamedjaseel2779
      @mohamedjaseel2779 2 роки тому +2

      @@abufawad3154 owworu farlu tholuhaiku porahu ozina sis

    • @nabiphysioqueen3878
      @nabiphysioqueen3878 2 роки тому +2

      Ameen......

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +3

      @Mohammed jaseel
      Alhamdulillah alhamdulillah ❤️

    • @rasisgallery5087
      @rasisgallery5087 2 роки тому +4

      In shaa allah.Allah unga kadanai lesakuvan

  • @ajmalmohamed2208
    @ajmalmohamed2208 2 роки тому +35

    Masha allah ..
    Intha dua 2 days oduna. Ennai 1 week problem slove achu.
    எல்லா புகழும் தம்மை படைத்தவன் சேரும்...

  • @nishabirafik4919
    @nishabirafik4919 2 роки тому +6

    Alhamdhulillah allah ennudaiya innoru dua va kabool seithu koduthu irukan Alhamdhulillah

  • @blacklover7100
    @blacklover7100 2 роки тому +14

    Assalaamu Alaikkum warahmathullahi wabarakathuhu sis naan indha dua va 5 time prayers ku pirahu odhinen Alhamdhulillah ennudayya michcham thevaihal niraiverichchi
    Jazakallah hairan sis

  • @nujashiraf442
    @nujashiraf442 2 роки тому +1

    Assalamu alaikum ww
    Nan Inthe dua & aduthe jumma kidaiyil bathil kidaikum dua , ya latheef oathi dua keatan innum neenga sonne sila dua ellam oathinen
    Alhamthulillah alhamthulillah after 3yrs enaku pragnancy confirm aahitu sis jazakallah khair ungaluku allah mealum mealum rahmath seiyanum ma
    Tomorrow doctor paake pohanum dua seinga ellarum oru aafathum illame karu nalla padiya valaranum endu
    Nampikayode allah de kealunga insha allah nichchayam athuku palan kidaikum

  • @nishabirafik4919
    @nishabirafik4919 2 роки тому +4

    Alhamdhulillah allah ennudaiya innoru dua va kabool seithu koduthirukan Alhamdhulillah

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 2 роки тому

    بسم الله الرحمن الرحيم
    الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ..

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 2 роки тому +7

    எனக்கு குழந்தை இல்லை தயவு செய்து கூடிய விரைவில் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க தயவு செய்து அனைவரும் துஆ செய்ங்க அல்லாஹ்வுக்காக...

    • @zafalike2608
      @zafalike2608 2 роки тому +1

      எனக்கும் தான்

    • @rmwirebasket1035
      @rmwirebasket1035 2 роки тому +2

      எனக்கும் தான் குழந்தை இல்லை அதனால் என் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை இதில் இருந்து அல்லாஹ் விரைவில் காப்பாயாகா

    • @user-io9dr6kh3u
      @user-io9dr6kh3u 2 роки тому +4

      இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு குழந்தை பிறக்க அல்லாஹ் உதவி செய்வான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @rmwirebasket1035
      @rmwirebasket1035 2 роки тому +1

      @@user-io9dr6kh3u நன்றி

    • @fajithnasreenfn7141
      @fajithnasreenfn7141 2 роки тому +2

      @@user-io9dr6kh3u jazakkallahu gairen

  • @rifaqueen122
    @rifaqueen122 10 місяців тому +1

    Assalamu alaikum ....sis
    Indha duah odhi ennudaiya hajath ah allah vidam keten
    Alhamdhulillah niraiveriduchi
    Jazakallah sis

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 2 роки тому +17

    Inthe dua a naa indaikku oathuren... thayavu saithu enakku inthe month aavathu kuzlandthai pakkiyam kidakkka dua sainge sagotharigal... Allah ungalukku rahmath saivaanaga

  • @thahasim.eliyas4669
    @thahasim.eliyas4669 2 роки тому

    Assalamu alaikum sister.Na intha dikir a romba naala otthuna palan illa so vittuten again na Nettu niyyathu vechi otthuna alhamthulillah alhamthulillah nytkullavea enaku result kedachu dua khabool aaiduchu. Allah migaperiyavan don't lose hope. Intha dikir a kattuna ungaluku jazakallahu khair. Allah ungaluku anaithu santhoshatayum taruvanga Inshaallah.

  • @blossomhijabie
    @blossomhijabie 2 роки тому +6

    Alhamthulilla nanum intha dua vai othinen Allah miga periyavan ennudaya dua Kabul seithu vitan alhamthulilla zasakalla hair sister naan innum othuven insha allah

  • @user-kb3hv3jn7k
    @user-kb3hv3jn7k 2 роки тому +7

    Alhamdulillah sis nan inda dua odinen 2 overs la ennoda thevai niraiverici jazakallah sis

  • @nishabirafik4919
    @nishabirafik4919 2 роки тому +3

    Alhamdhulillah allah ennudaiya oru dua va kabool seithu koduthan alhamdhulillah

  • @sammu3570
    @sammu3570 2 роки тому +2

    Assalamu Alikum sister..
    ரமழான் நோன்பு எங்களை நெருங்கி வருகிறது.
    அல்ஹம்துலில்லாஹ்..
    இந்த துஆ எனது வாழ்க்கையில் நல்ல பலனை தந்தது.
    ஜஷாஹல்லாஹு ஹைர்..
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
    அனைவரும் என்னுடைய வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷம் என்றும் நிலைக்க துவா செய்யுங்கள் தயவுசெய்து

  • @goodway1192
    @goodway1192 2 роки тому +8

    Assalamu Alaikum varahmatullahi vabarakathuhu 3 days than odhunen Allah ennudaya Dua va Kabul senjitan ...Allah pothumanavan Masha Allah... Insha allah .... Allah vungaluku Barakat seivaanaga ....Ameen ...

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Wa alaikum salaam varahmathula alhamdulillah ❤️

  • @mohamedjaseel2779
    @mohamedjaseel2779 2 роки тому +3

    Sis neenga indha video pottathula irundhu naan ella farlu tholuhaiku pirahum iza ozi ketta dua ellame enakku kabool aawikonde ikkidhu alhamdhulillah alhamdhulillah alhamdhulillah enakku awalo happy ah irukkudhu ka onga videos ellam romba helpfull ah irukku ka

    • @amirakthas6307
      @amirakthas6307 2 роки тому

      Unmaiya va solringa bro

    • @amirakthas6307
      @amirakthas6307 2 роки тому

      Epdy oothininga enakkum solli tharungal please

    • @mohamedjaseel2779
      @mohamedjaseel2779 2 роки тому

      @@amirakthas6307 owworu farlu tholuhaiku porahum ya arhamar raahimeen 3 thadawa ozi salawath ozi and indha dua ozi dua kettan 3 thadawa ozanum oru thadawa ozi dua kekksnum 2 wadhu thadawa ozanum marupadiyum dua kekkanum 3 wadhu thadawa ozanum 3 wadhu thadawayjm dua kekkanum

    • @AR-MH12
      @AR-MH12 2 роки тому

      @@mohamedjaseel2779 ya arhamar rahimeen 3 times othina piragu salawath ethanai time othanum?

  • @ummusalma6522
    @ummusalma6522 2 роки тому +4

    Assalamu alaikum sister....
    na intha dikir oothi dua seithen
    Alhamdhu lillah......
    Alhamdhu lillah......
    Alhamdhu lillah......
    en dua qabool .......
    zajakallahu hairen fitharainy........

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 Рік тому +1

    سبحان الله و الحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولاقوه الا بالله العلي العظيم
    اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا

  • @mumtajbanu5284
    @mumtajbanu5284 2 роки тому +5

    Ya Allah nanum oothuren en thevaigalai niraivetri koduppayaha Aameen

  • @alone__boy__rif3853
    @alone__boy__rif3853 2 роки тому +5

    Allah ellorudaya dua vayum etrukolvanaha..Aameen

  • @abdeenariba2421
    @abdeenariba2421 2 роки тому +4

    😭😭😭😭😭😭😭rompa kavalai 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Allah en kavalai pokki en hajath niraivetruvanaga ameen 😭😭😭😭😭😭

  • @aammubby1084
    @aammubby1084 2 роки тому +1

    Alhamdulillah...
    Nanum ena kanavar sanda potu peasam. Irunthom 5 days achu
    Iniku. Othitu allah ta dua panea
    Ni8 kula avarea peasitaru
    Subhanallah 💓
    Ellam pugalum allah kea ...
    Jazakallahu khair sister ni sonna intha thikuru naala enaku nallathu nadanthu iruku
    Ungaluku unga kudumbathuku allah ellam valamum santhasamum tharatum
    Aameen
    Engalukum dua klunga sister 🌸

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Alhamdulillah ❤️

    • @ifgaming67
      @ifgaming67 2 роки тому

      epadi othuninga cleara solungalen pls

    • @aammubby1084
      @aammubby1084 2 роки тому

      @@ifgaming67 5 neram tholugaila farlu tholuthutu Salam sonnathuku apm itha 3 Murai padikanum oru oru muraiku suraku peragum nama dua keakanum
      Inshaallah kandipa sikaram kabul agum sagothiri

  • @cresbery3304
    @cresbery3304 2 роки тому +36

    Dear Sister. Thanking you for bring these wonderful Duwahs. Bring more Duwahs videos to educate our community. God bless you sister. Keep it up.

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +1

      Inshallah ❤️

    • @rihanjailap5675
      @rihanjailap5675 2 роки тому +1

      May Allah reward your family join in All Goodness LivelonG

    • @nasrin98
      @nasrin98 2 роки тому

      @@soulofmadeena7 Assalamu alaikum allahvudaiya 5 name enaku clear ah solli kudunga sis...aprm epdi othanum solli kudunga plzzz

    • @mohamedansari3798
      @mohamedansari3798 2 роки тому

      Inshallah

  • @Muhammad-d6l
    @Muhammad-d6l 11 місяців тому +2

    Indha dua vin mulam enakku girl baby kedaikka dua kabool agattum inshalla ❤

  • @AreebAreeb-ul2bc
    @AreebAreeb-ul2bc 2 роки тому +23

    Assalamu alaikkum warahmadhullahi wabarakadhuhu. Yarallam innum thirumanam mudikkama irukkurahalo averhalukkum enakku nalla walkai thunai kadaikka dua sainga🤲🤲

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Wa alaikum salaam varahmathula inshallah

    • @myhobby7881
      @myhobby7881 2 роки тому +3

      யா அல்லாஹ் உங்களுக்கு சிறந்த முறையில் கூடிய சிக்கிரம் நல்ல முடிவு கிடைக்கும் அல்லாஹ் சிறந்த துணையை தரவேண்டும் என்று அல்லாஹ் இடம் பிராத்திக்கிறேன் ஆமீன் ஆமீன் ஆமீன் okwassalam

    • @AreebAreeb-ul2bc
      @AreebAreeb-ul2bc 2 роки тому

      😊tnx ma

    • @sathyar9569
      @sathyar9569 2 роки тому

      Plz enakumm dua seiga sister allah ta enaku sekram marriage ahanumnu

    • @fathimafameena4492
      @fathimafameena4492 2 роки тому +1

      @@soulofmadeena7 Assalamu alaikkum w.w.sis allahukaga dua seingama naan thahajjath tholurai enaku periya sodhanai Allah da alhamdulillah 16 yrs baby illama en periya kadenla maati prblm recent a hubby da legla infection aawi operations pani dressing peithu kondu iriki ma daily income allahwai thawira help illama Ellam haajathukal Ellam kabul aawa saalihana pulla paakiyam kidaikka job la barakath seinji Kaden mudiya dua seingama enaku period prblm en hormone imbalance period sariya wara dua soli thaangama shaithan thaakam unmaiya appadi iruntha date prblm pulla nika udathu solurai unmaiya plz thawakul Allah allahukaga solutions sollunga ma🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😍😍

  • @fathimafathima2341
    @fathimafathima2341 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும்sis.நீங்க sonna இந்த துஆ ஓதி ennadudaya hajath நிறைவேறியது. இந்த dua கத்து குடுத்ததற்கு மிக்க நன்றி. ஜாழகேக்கல்லாஹு hair. அல்லாஹ் உங்களுடைய மார்க்க அறிவை பெறுக செய்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் sis

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Wa alaikum salaam varahmathula alhamdulillah ❤️

  • @ishairfan2735
    @ishairfan2735 2 роки тому +9

    Alhamdulillah intha comments pakum bothu romba happy ah iruku...Insha allah nanum odhitu iruka ennoda dua vum allah kabool seyyanum...nanum ithe mari en dua kabool aayiduchunu comments podanumnu aasaya iruku...Allah ennoda duavayum kabool seivaiyaga...

    • @rafeeqbasha5057
      @rafeeqbasha5057 2 роки тому +1

      Insha allah kandippa nadakum.ameen.

    • @ritzria4059
      @ritzria4059 2 роки тому

      in shaa Alllah.. நம்பிக்கையோடு காத்திருப்போம்..

    • @rumaisarm8814
      @rumaisarm8814 2 роки тому

      Sis kabool ahitta

    • @ritzria4059
      @ritzria4059 2 роки тому

      @@rumaisarm8814 Still not yet.. But in shaa Allah kattayam allahtha’la eathuppandra nambikka eruku..🤲🏻

    • @ashishazeem3721
      @ashishazeem3721 2 роки тому

      @@ritzria4059 kandippa nadakkum

  • @myasmeenyasmeen1024
    @myasmeenyasmeen1024 2 роки тому +1

    Asalamu alaikum ma ella pugalum Allahu oruvanuke. Intha dhikir othi duva keten varathu endru ninaitha panam vanthuvitathu romba thanks ma ungalukaga Allahu vidam duva seigiren

  • @abdeenariba2421
    @abdeenariba2421 2 роки тому +6

    enakaga tua ,5 year aguthu kulanthai illai 😭 😭😭😭😭😭😭😭😭 ellarum tua seyinga Allah ongaluku ragumath seyivanaga ameen

    • @rlovea4211
      @rlovea4211 2 роки тому

      Kattayam dua keakkurean .. enakkum kulandhai paakkiyam kidaikka dua seinga plz

    • @abdeenariba2421
      @abdeenariba2421 2 роки тому

      @@rlovea4211 Insha Allah Allah ongaluku oru kulanthai selvaththai tharuvanaga ameen

    • @rlovea4211
      @rlovea4211 2 роки тому

      @@abdeenariba2421 jazakkallah sister unmailaye indha comment ah parkkum podhu romba sandhoshama irukku

  • @fathimarizna2550
    @fathimarizna2550 2 роки тому +2

    Ya Allah nanum 2 days a odhuren sondha home ondu edukka insha Allah... *ean thevaya niraivethuvayaga Aameen*

  • @AreebAreeb-ul2bc
    @AreebAreeb-ul2bc 2 роки тому +10

    Assalamu alaikkum warahmadhullahi wabarakadhuhu. Nanum intha duave othindu thaan ikkiran.insha allah allah nadinal ennudaiya thewaikal niraiverum.enakkum dua sainga🤲🤲

  • @Murshi-oq4eb
    @Murshi-oq4eb 2 роки тому +2

    Assalamu alaikum imdha dua romba power manasara odhi keta khabool aguthu aameen

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +1

      Wa alaikum salaam varahmathula alhamdulillah ❤️

    • @user-sx3et3mk1g
      @user-sx3et3mk1g Місяць тому +1

      Assalamualaikum engaluku avlaku meeriya kadan iruku insha allah naanum niyath vachu oothuren enoda dua habul aaga dua pannunga sister allah lesakanum

  • @shafrinashafrina3330
    @shafrinashafrina3330 2 роки тому +5

    Idhai na ippo othirka nichayam Allah habul akanum na ketta kuzhathai bakiyam enaku nichayam habul aganum ellarum thuva seiga 😭 enakga

    • @nithanawsad2203
      @nithanawsad2203 2 роки тому

      In Sha Allah kattaayam habul aahum.enakkum habulahanumdu dua seinga sis

  • @mohamediqbaliqbal682
    @mohamediqbaliqbal682 2 роки тому +2

    Assalamu Alaikum sis
    pala warudangalaha niraiweramal irunda kariyam ondru
    nan indha duawai odiy allahvin kirubayal 2naatkalil niraiweriyadu alhamdhulilla.ella puhalum allahvitke
    Jazakallah khair

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 роки тому +17

    அல்லாஹ்❤️

  • @MSuber-bv7sp
    @MSuber-bv7sp 4 місяці тому

    அஸ்ஸலாமு அலைக்கும் எனது மனதில் ஒரு ஹாஜத்து நினைத்து உள்ளேன் அது மிக விரைவில் நிறைவேற எல்லோரும் தூஹா செய்யவும்

  • @tasmianazeer2367
    @tasmianazeer2367 2 роки тому +26

    I have vry big hope on allah one day surly he response my duve ...one dayyy....

    • @aflalyoyoking572
      @aflalyoyoking572 2 роки тому

      Alhamdulillah

    • @ritzria4059
      @ritzria4059 2 роки тому +3

      definetly.. in shaa Allah.. அல்லாஹ்விடம் கையேந்தும் எந்தக் கைகளும் வெறுமையாக அனுப்பப்படமாட்டாது..in shaa Allah.. Include mee in your valueable duas..

    • @yazararafat8160
      @yazararafat8160 2 роки тому

      Aameen...

    • @Learningendless61
      @Learningendless61 2 роки тому

      Definitely to me

  • @mohamedkasim9378
    @mohamedkasim9378 2 роки тому +1

    Wa alaikum salam wa Rahmatullahi wa barakkathuhu ❤️❤️❤️

  • @farsanamusthafa2782
    @farsanamusthafa2782 2 роки тому +5

    Assalamu Alaikum sis
    Alhamdulillah neenka sonna Maathiri panninnen, Allah pothumaanavan ,
    Jazakkalaahul khair sis

  • @reshma908
    @reshma908 2 роки тому +2

    Alhamdulillah naanum odhinen sis ennoda haajath um niraiveriyadhu allah ungaluku barakkath seivanga idhai pondru innum adhiga video podumnga sis

  • @farihaparveen451
    @farihaparveen451 2 роки тому +5

    Very very veryyyyyyyyyyyy amazing sis ...suprrrrr ..Masha allah ..dua Kabul agi vittadhu

  • @shajasmin2324
    @shajasmin2324 2 роки тому +1

    Alhamthulillah Alhamthulillah Alhamthulillah Allah ungalai salamathakuvanaha Ameen Ameen ya rab 2 naal than othinean Allah yennodaiya hajathai neraivetrivettan yengal barathaiyum kuraithu vettan Alhamthulillah Alhamthulillah

  • @rifkasm6377
    @rifkasm6377 2 роки тому +3

    Enakku kulanthai paakkiyem kidaikke dua saingke sisters ellaarum allah ungkel anaivarukkum rahmath saivaanaahe

  • @rojaroja8414
    @rojaroja8414 8 місяців тому +1

    Mashallah enakum nadadhuchu Allah migaperiyavan ❤️❤️❤️❤️

  • @thahasim.eliyas4669
    @thahasim.eliyas4669 2 роки тому +9

    Alhamthulillah ennoda tevai niraiveriyathu

  • @meharnisha9380
    @meharnisha9380 2 роки тому +1

    Insha allah naanum othivarren allah en thevaigalaium nerai vetritharu vayaha ஆமீன்

  • @nifalfathiaz7831
    @nifalfathiaz7831 2 роки тому +10

    asslamu alikum sis intha dua 3 day odinen alhmdulila ennoda ajatha dua kabul awithu oglku ogda famlile ku allah kirubai seivan

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому +1

      Wa alaikum salaam varahmathula alhamdulillah ameen

    • @mohamedumairumair2568
      @mohamedumairumair2568 2 роки тому

      Sis nenga itha tholum potha othuna illa free time la othunaya pls reply

    • @nifalfathiaz7831
      @nifalfathiaz7831 2 роки тому

      thoulundu poro sis

    • @mohamedumairumair2568
      @mohamedumairumair2568 2 роки тому

      @@nifalfathiaz7831jazahallah Kiran sis

    • @fathimafathima2584
      @fathimafathima2584 2 роки тому

      @@nifalfathiaz7831 sis neega idha farlu tholundhutu dua senjitu pirahu indha dua wa oodhi dua senjeegala? Plz reply me

  • @mohamedjaseel2779
    @mohamedjaseel2779 2 роки тому +2

    Assalamu alaikum sis alhmdhulillah ennudaya innoru hajath niraiverichi ellap puhalum allahwukke alhamdhulillah izu ennoda 2 wadhu hajath romba sandhoshama irukku 😊😊😊😊

  • @Rizana897
    @Rizana897 2 роки тому +7

    Assalamu aleikum w.w inda dua vei nan odhine alhamdhulillah enda tewaihal hyir aahudu inshaAllah elkarum odhuga

  • @mohamedkasim9378
    @mohamedkasim9378 2 роки тому +1

    Wa alaikum salam wa Rahmatullahi wa barakkathuhu

  • @rifkhankhan2920
    @rifkhankhan2920 2 роки тому +3

    Nan idhai mahrib tholundhutu odhi dhuwa ketten oru tholuhilaye palan kidachitu allahmadhulilah allahkutta ketta kidakadhadhu adhume illa allahwa mattume Iman vechchi kelunga Allah allam tharuwan inshallah

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Alhamdulillah

    • @MubinaMMubinaM
      @MubinaMMubinaM 10 місяців тому

      ​@@soulofmadeena75 prayers farl after duva kekanumma solluga sis

  • @Hadees_times
    @Hadees_times 2 роки тому +2

    Assalamu alaikkum indha dua ellam vakathuku tholugai mudindhu indha duaa odhunen.allahvin nadiyathal duaa kabulaahi iruku.ellam pugalum iraivanukae.indha duaa solli kuduathaku jazakallah

    • @soulofmadeena7
      @soulofmadeena7  2 роки тому

      Wa alaikum salaam varahmathula alhamdulillah ❤️

  • @unicoristhebest5788
    @unicoristhebest5788 2 роки тому +3

    Masha Allah

  • @ajee1005
    @ajee1005 2 роки тому +2

    Alhamdulillah sis ....very useful for ur all vedios unga dhikir la enakum palan kidaithathu

  • @yasminsathik2006
    @yasminsathik2006 2 роки тому +1

    Ya Allah nanum othuren en thevaiyai niraivetri kodupayaga Ya Allah..

  • @halimasulaiman4238
    @halimasulaiman4238 2 роки тому +3

    Assalamu alaikum sis ❤ Allah unglukku barakat undakuvaru romba thanks sis en Duva Kabul aaiduchi thanks a lot to allah

  • @ayeshatabassum4561
    @ayeshatabassum4561 2 роки тому

    Assalamu Alaikum. Ennoda life romba romba kashtathula poitu erudhucu. Alhamdulilah endha 5 peyarai kondu dua senjen. Vera amal um senjen. En Dua neraiveriyadhu. Alhamdulilah.

  • @nisarnisar8262
    @nisarnisar8262 2 роки тому +3

    Kadan theeranum kastam theeranum aarokyama irukanum allah

  • @Risraafkitchen_vlogs
    @Risraafkitchen_vlogs 2 роки тому +1

    Masha Allah Aameen

  • @qatarrasmi8703
    @qatarrasmi8703 2 роки тому +3

    W.salm... alhmdulillah .....

  • @zulfiyafarhana3000
    @zulfiyafarhana3000 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு
    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
    அல்லாஹும்ம லாயிலாஹா இல்லா அன்த யா மன்னானு யா பதீஉஸ்ஸமாவாத்தி வல் அர்ழி யாதல் ஜலாலி வல் இக்ராம் யா ஹய்யு யா கையூம் ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஷஹ்பிஹி வஸல்லிம்.

  • @mohamedrikshan3464
    @mohamedrikshan3464 2 роки тому +5

    Please everyone include me in your duas

  • @ruhainaris3868
    @ruhainaris3868 2 роки тому +1

    in sha allah nan ipothan intha dikira pakuren inimelthan ean dua vai kekanum allah ean duavai yeathukanum ean pilaiya allah nadaka vaipanu nan namburen ean ponnu nadapa allah kita intha dikira othi prey pannven

  • @sajidhsajidh916
    @sajidhsajidh916 2 роки тому +19

    Kulanthai paakkiyam kidaikka eanakku eallarum dua seiga

  • @zslove917
    @zslove917 2 роки тому +6

    Thanks sis my hajath neraverichu

    • @mohamedjaseel2779
      @mohamedjaseel2779 2 роки тому +1

      Ewalo naala ozuninga sis and eppudi ozuninga

    • @mohamedjaseel2779
      @mohamedjaseel2779 2 роки тому +2

      Owworu farlu tholuhsiku piraha illatti owworu tholuhaikum pirahaa oru naalaiku ethuna thadawa ozininga

    • @salukute
      @salukute 2 роки тому

      Pls yeppudi odhina ndu crct ah sollunga

    • @zslove917
      @zslove917 2 роки тому

      @@salukute morning 3tyms evening 3tyms night 3tyms.1ndu odhittu dua kelunga appidi 3tyms odhina podum

    • @zslove917
      @zslove917 2 роки тому +1

      @@mohamedjaseel2779 3tyms morning evening night

  • @sheiknabajinabaji4307
    @sheiknabajinabaji4307 2 роки тому +1

    Wa alaikkum salam wa rahumathullahi wa parakathugu

  • @rizwanariz7197
    @rizwanariz7197 2 роки тому +3

    Ya mannanu nu allahuvin thirunamagal la ilaiye sister. Athu theliva soluga pls

  • @mohdfarhan5116
    @mohdfarhan5116 2 роки тому

    Alhamdullillah enakum duaseinga inshaallah allah ellarkum barakath செய்யட்டும் aameen

  • @shajahan7696
    @shajahan7696 2 роки тому +4

    Alhamthuillah sister...Allah pothumanavan...ennudaiya dua kabul aahiduchu..ithu ennudaiya 2nd dua..sister..Allah ungaluku kirubai sei vanaha...melum ungaluku abiviruthi seivanaha...Ameen...Ameen

  • @Sirajnisha1984
    @Sirajnisha1984 2 роки тому +2

    Alhamdulillah enadhu kaariyamum niraiveriyadhu zazakallahu haire sis Allah ungaluku innum melum melum thava panakudiya hidhayathai kodupanaga dua seinga sis engalukum .

  • @Learningendless61
    @Learningendless61 2 роки тому +3

    Assalamu alalikum my dearest brother and sister my brother name is Walid he is in Australia 🇦🇺 he is not talking with me 10 months ago please ask dua for us

  • @ayesala8010
    @ayesala8010 11 місяців тому +1

    Periods time la otalama please reply pannuga😊

  • @assalamualaikum5280
    @assalamualaikum5280 2 роки тому +8

    Kulanthai bakkiyam kidaikka enakum Tua seyinga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 5 varudam aguthu😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mohamedaashik6037
    @mohamedaashik6037 2 роки тому +1

    Va alaikum salam va rahmathullahi va bharakathahu