””ஒரு சீட் கூட பாஜகவுக்குப் போகக் கூடாது” சுனிதா கெஜ்ரிவால் ஆவேசம்! | MM | 28/07/2024

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 38

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 2 місяці тому +2

    ஜென்ராம் மீடியா நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்❤

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 2 місяці тому

    Thanks a lot to both of you

  • @PonSidhar
    @PonSidhar 2 місяці тому +1

    மிகவும் வரவேற்கத்தக்க நல்ல கருத்துக்கள் நன்றி
    அய்யா போன்ற மனிதாபிமான சிந்தனை கொண்ட இத்தகைய நடுநிலையாக கருத்துக்கள் கூறிவரும் கருத்தாகத்தான்
    இன்றைய பொழுதில் நம்தாய்திருநாட்டிற்கு தேவை

  • @sairamnp4928
    @sairamnp4928 2 місяці тому

    ❤❤❤

  • @surendransubburathinam4713
    @surendransubburathinam4713 2 місяці тому

    வணக்கம் சார்

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 2 місяці тому

    Congratulations

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 2 місяці тому

    அனைவருக்கும் அன்பு வணக்கம்

  • @arockiasamyarockiasamy4341
    @arockiasamyarockiasamy4341 2 місяці тому

    Bala is highly great to express his view boldly and decently.❤

    • @robingills9304
      @robingills9304 2 місяці тому

      Yes Tamilnadu CM must send him for RAJYA SHABHA for the welfare of Tamil Nadu

  • @pdaniel8268
    @pdaniel8268 2 місяці тому +1

    🌹🙏🏼🌹🙏🏼👌🏻👍🏻

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 2 місяці тому

    Vanakkam

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 2 місяці тому +2

    பாமக நிறுவனர், தலைவர் பற்றி அதிகம் பேச வேண்டாம். தூஷன வார்த்தைகளை விமர்சனத்தில் உபயோகிப்பார்கள். மிக கேவலமானவர்கள். உங்கள் மாண்பை நாங்கள் மதிக்கிறோம்.

  • @yogeswaranjb
    @yogeswaranjb 2 місяці тому +1

    மாற்றுத்திறனாளிகளுக்கான quota அளவுக்கு ஊழல் எதிலும் நடப்பதில்லை ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை. District medical board அதாவது 4 அரசு மருத்துவர்கள் நினைத்தால் என்ன certificate வேண்டுமானாலும் தருகிறார்கள். ஒரு checks and balances உம் கிடையாது.

  • @yogeswaranjb
    @yogeswaranjb 2 місяці тому +2

    UPSC Mains விடைத்தாள்கள் அனைத்தையும் public auditக்கு விட்டால் எப்படி இருக்கும். Interview வைக் கூட video record செய்து ஆவணப்படுத்தலாமே.
    உலகத்திலேயே IPS பாஸ் செய்த ஒரே ஒரு நபர் அண்ணாமலை பேசும்போது ஒரு Data வைக் கூட சரியாக பேசத் தெரியாமல் உளறுகிறார் அவரெல்லாம் என்ன எழுதி பாஸ் ஆகி இருப்பார்?

    • @thangavelp9913
      @thangavelp9913 2 місяці тому +1

      He might have written about RSS and it's activities in positive manner!

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 2 місяці тому

      EVM ஒரு புதிர் என்றால் இப்போது மைக் off ஆகுவதும்புதிராக தோன்றுது.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 місяці тому

    நெறிபிறழ்ந்த பாலியில் உறவுகள் பற்றிய செய்திகளை பல ஊடகங்கள் பரபரப்புக்குக்காகவும் விற்பனைக்காகவும் கிளுகிளுப்பூட்டம் சொற்களால் வெளியிடுகின்றன.

  • @arulmohan9497
    @arulmohan9497 2 місяці тому +1

    Speaker பொண்ணு IAS ஆனதில் அவர்களுக்கு பிரச்சினை இருந்திருக்காது....
    ஆனால்..
    அந்த Speaker எந்த கட்சியை சார்ந்தவர் என்பதிலிருந்து தான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது என நினைக்கிறேன்......

  • @mohamedmohideen5561
    @mohamedmohideen5561 2 місяці тому +1

    உங்கள் நிகழ்ச்சி யை ஹிந்தி யிலும் போடவேண்டும் அப்போது தான் வட நாட்டு மக்களுக்கு பிஜேபி பற்றி தெரியும்

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 2 місяці тому

    Mr Jenraam, I feel there is increasing tendency of bad news mongering among journalist. Objectivity is slowly losing its credence. Is it correct.

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 2 місяці тому

    Thaan.eantra.eannam.konda.moontru.selvigal.mamtha.jayalalitha.mayavathi.

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 2 місяці тому

    Modi.kadavul..seeman..athipar..ramthas.mannar.eallam.pathavi.paithiyangal.