தங்களது இத்தகைய ஞான சொற்பொழிவுகள் மானுட ஆத்ம உயர்வுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. தங்கள் இச்செயல் மென்மேலும் சிறக்க எமது ஆத்மார்த்தமான வாழ்த்துகள். நன்றிகள் அய்யா.
9:36 சாம்பசிவன் பிள்ளை அகராதி 17:18 "நாளிகேரம்" என்ற சொல்லே "நார்க்கோளம்" என்ற சொல்லின் திரிபு என சில தமிழ் வேர்ச்சொல் அறிஞர்கள் சொல்லக்கேட்டுள்ளேன்! 22:25 ray kurzweil
நாளி கேரம் என்பது நாழி கேரம் -நாடி கேரம் ..... நாழி என்றால் குழல் ...... நாடி போல் உள்ள மரத்தில் உள்ளதால் நாடி கேரம் ..... சேரம் என்றால் தேங்காய் .... சேரம் என்பது கேரம் என்று கேரளத்தில் சொல்லப்படுகிறது... அளம் என்றால் கடல் பிரதேசம் (நெய்தல் நிலம்) கேரம்+ அளம் =கேரளம் .... கேரளம் என்றால் தென்னை மரங்கள் நிறைந்த கடல் பிரதேசம் என்று பொருள் ...... கேரளம் =சேரளம் ................. சேரம்=தென்னை தென்னை மரங்கள் நிறைந்த கடல் பிரதேசம் சேரளம் .......
நீங்கள் நடமாடும் ஒரு வள்ளலார் புத்தகம் ஐயா வள்ளலாரை பற்றி தெறிந்துகொள்ளவேண்டும் என்றால் உங்கள் காணொளி மிகவும் பயன்படும் நன்றி
1.கரிசாலை
2. தூதுவளை
3. முசுமுசுக்கை
4.வல்லாரை
5. புளியாரை
6. சீந்தில்
7.சர்க்கரை வேம்பு
8. நருங்கரந்தை
9. நன்னாரி
10. மஞ்சள் கரிசாலை
11. தென்னை மரம்
12. கல்புகுவெள்ளி
13. எருமை கரைச்சான்
14. சிகப்பு நெல் லி
15. பேயன் வாழை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌺💎🙏🙏🌹🌹🌻🦚🌷🌻💐💐🌿🌺💎⭐️⭐️💎🌿🌹🌺🌹🌿🌺
தங்களது இத்தகைய ஞான சொற்பொழிவுகள் மானுட ஆத்ம உயர்வுக்கு மிகவும் உபயோகமாக
இருக்கிறது. தங்கள் இச்செயல் மென்மேலும் சிறக்க எமது ஆத்மார்த்தமான வாழ்த்துகள். நன்றிகள் அய்யா.
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
Vanakkam, you are a treasure to mankind! Long life ayyah!
ஐயா உங்களின் ஆசிகள் அனைத்து உயிர்களுக்கும் வேண்டும் நன்றி ஐயா
ஐயாவின் சொற்பொழிவு அனைத்தையும் புத்தகமாக பதிவு செய்து பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
வாழும் வள்ளலார்
Neegal kedithathu engal varam nandri aurtperum jothikgu nandri aandavarea
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
சிறந்த பதிவு
||நன்றி ஐயா, மிக அருமையான விளக்கம்🙏
தாங்கள் சித்தர் வாழ்க வளமுடன் ஐயா
ஆத்ம வணக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🙏🌹🌹🙏🌹🌹🌹🌹🌹
Namaste Sir, your talks on auto immune diseases and herbs in english was wonderful. I wish there were more of your videos in english.
மிக்கநன்றி ஐயா .
அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
Super arumai speech
Arumaiyana vilakam especially how someone attain deathlessness state
மனமார்ந்த நன்றிகள் ஐயா
மிக்க நன்றி ஐயா🙏
Iyya cancer ku yethavathu medicine irukaa iyya vallal perumanta vendi therinchikittu sollunga neraya peruku. Romba payanperum Siva siva
Om nama Siva ya. ...
9:36 சாம்பசிவன் பிள்ளை அகராதி
17:18 "நாளிகேரம்" என்ற சொல்லே "நார்க்கோளம்" என்ற சொல்லின் திரிபு என சில தமிழ் வேர்ச்சொல் அறிஞர்கள் சொல்லக்கேட்டுள்ளேன்!
22:25 ray kurzweil
நாளி கேரம் என்பது நாழி கேரம் -நாடி கேரம் ..... நாழி என்றால் குழல் ......
நாடி போல் உள்ள மரத்தில் உள்ளதால் நாடி கேரம் .....
சேரம் என்றால் தேங்காய் .... சேரம் என்பது கேரம் என்று கேரளத்தில் சொல்லப்படுகிறது... அளம் என்றால் கடல் பிரதேசம் (நெய்தல் நிலம்)
கேரம்+ அளம் =கேரளம் ....
கேரளம் என்றால் தென்னை மரங்கள் நிறைந்த கடல் பிரதேசம் என்று பொருள் ......
கேரளம் =சேரளம் .................
சேரம்=தென்னை
தென்னை மரங்கள் நிறைந்த கடல் பிரதேசம் சேரளம் .......
Thanks bro
Thanks for the name, I searched as kuppusamy said, but can't find
@@saththiyambharathiyan8175 இங்கே தெளிவுபடுத்தியதற்கு நன்றி சகோதரரே...
🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Sir, puliyaarai vs pulichakeerai difference
அருமை அருமை 🙏🙏🙏
🤝🙏👍
Can some give me the book name he mentioned?
Thank you
கற்ப மூலிகை கள் பட்டியல் கொடுக்க வும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா கரிசாலை வெள்ளையா அல்லது மஞ்சளா?
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
சாம்பாசிவன் பிள்ளை அதிகாரம் சித்தர் மருத்துவம்
🙏🙏🙏🙏🎉
🌷🌷🙏🙏
இதெல்லாம் பத்தாதுங்க ஐயா, நெற்றிக்கண்ணை திறப்பித்து தர சொல்லுங்கள்,எந்த மருந்தும் முடிவல்ல.
கேரம் என்றால் தேங்காய் தான அய்யா
தென்னங் கேரம் என்பது தேங்காய்
Nali keram enbadhu thengaai kerala sol
Thanks!
நன்றி ஐயா🙏🙏🙏
நன்றி ஐயா. 🙏
🙏
நன்றி ஐயா
🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
🙏🙏🙏
நன்றி ஐயா.