Veerapandi Kovil Thiruvila | வீரபாண்டி மாரியம்மன் கோவில் வரலாறு | தேனி வீரபாண்டி மாரியம்மன் திருவிழா

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Veerapandi Kovil Thiruvila | வீரபாண்டி மாரியம்மன் கோவில் வரலாறு | தேனி வீரபாண்டி மாரியம்மன் திருவிழா
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    Chithirai Thiruvila Madurai 2024 | மதுரை சித்திரை திருவிழா 2024: • Chithirai Thiruvila Ma...
    பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

КОМЕНТАРІ • 46

  • @tsktamil_07
    @tsktamil_07 4 місяці тому +5

    நானும் தேனிகாரன் தான் ஒரு வார திருவிழா தேனியே செம்மயா இருக்கும்.❤ அண்ணா குருவாயூர் கோவில் பற்றி காணொளி பதிவிடுங்கள்.❤

  • @asr04311
    @asr04311 4 місяці тому +6

    வேண்டும் வரம் தருவாள் வீரபாண்டி மாரியம்மா
    கைமேல் பலன் தருவாள் கௌமாரி துணை வருவாள் 🔱🔱🔱

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 4 місяці тому +5

    108 மாரியம்மன் கோவிலிலேயே தலைமை பீடம் எங்க ஊர் சமயபுரத்தாள் தான் உலக மக்களுக்காக தாய் உள்ளத்தோடு 28 நாட்கள் பச்சை பட்டினி விரதமிருப்பாள் அன்னை... திருச்சிக்காரன் என்ற பெருமையோடு....🙏🙏🙏🙏

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 4 місяці тому +1

    தேனி ஜில்லா தெற்கு சீமை எங்க ஊர் திருவிழா ஓம் சக்தி 🙏

  • @Bio-com.sci...7761
    @Bio-com.sci...7761 4 місяці тому +4

    அடுத்த பதிவில் மருதுடையார் சாஸ்தா வரலாறு போடுங்க இது எனது நீண்ட நாளைய வேண்டுகோள் 🙏

  • @asr04311
    @asr04311 4 місяці тому +3

    என் அம்மா 🥰🥰🥰🙏🙏🙏🔱🔱🔱🔱🔱❤❤❤

  • @jeyachandrankannan7538
    @jeyachandrankannan7538 4 місяці тому +2

    பள்ள கருப்பு வரலாறு போடுங்க அண்ணா... ரொம்ப நாள் உங்க கிட்ட கேட்டுட்டு இருக்கேன்.... Plz சீக்கிரம் போடுங்க... 🙏🙏🙏

  • @SivaSiva-sb6wy
    @SivaSiva-sb6wy 3 місяці тому +1

    மதுரை மாவட்டம் ஸ்ரீ மானுத்து பெத்தனாசாமி பத்தி வீடியோ போடுங்க pro

  • @karuppasamy19
    @karuppasamy19 4 місяці тому +2

    அண்ணா சோணையா சாமி வரலாறு போடுங்க ப்ளஸ் எங்கயும் வரலாறு அவ்ளோவா கிடைக்கல யாருமே வரலாறு சொல்லல அண்ணா நீங்க சொல்லுங்க ப்ளீஸ் முன்னோடி காவல் தெய்வம் நொண்டி சோணைசாமி

  • @rohinirohini405
    @rohinirohini405 4 місяці тому +1

    நானும் தேனி காரன்

  • @elangkumaran-o5d
    @elangkumaran-o5d 4 місяці тому +2

    மரூதுர் கண்டியம்மன் வீடியோ போடுங்க 😊

  • @muthukumaran8312
    @muthukumaran8312 4 місяці тому +3

    கோவிலில் செவ்வாய் கிழமை கம்பம் எடுக்க மட்டுமே படுகிறது.. புதன் கிழமை கம்பம் நடப்படுகிறது.. அத்தி மரம் தான்..

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 3 місяці тому

    Om sri maritamamman thunai❤❤❤❤❤❤

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ 4 місяці тому +2

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @Bio-com.sci...7761
    @Bio-com.sci...7761 4 місяці тому +4

    Bro I am your new subscriber and your video all of super 👌 and someone request next video la maruthudaiyar sastha history podunga pls 😢

  • @ArunKumar-og1rv
    @ArunKumar-og1rv 4 місяці тому +1

    Anna vishwaksenar story video podunga

  • @simbusureshsuresh5840
    @simbusureshsuresh5840 4 місяці тому +1

    அண்ணா மணப்பாறை மாமுண்டி நல்லாண்டவர் கோயில் வரலாறு போடுங்கள் 🙏🙏🙏

  • @Kumbaiyakumbaiya
    @Kumbaiyakumbaiya 4 місяці тому +1

    Senglamudaiyarsastha history

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 4 місяці тому +1

    தமிழ்நாட்டில் எத்தனை எத்தனை மாரீ ......🙏🙏🙏 இங்கு மாரி கெளமாரன் (குமரனின்) அன்னையாகவும் குமரனின் சக்தியாகவும் 7 கன்னியருள் ஒரு தேவியாகவும் விளங்குவதால் இவளுக்கு கௌரி + மாரி கெளமாரியம்மன் என்ற பெயர் உருவானது...... முருகனின் சக்தி ஸ்தலமாக விளங்கும் தலம் ..... இங்கு அன்னைக்கு சிம்மத்திற்கு பதிலாக மயில் தான் வாகனமாக உள்ளது .....
    இந்த தகவலும் இந்த வரலாற்றில் உள்ளது🙏🙏🙏

  • @rmpcreation6341
    @rmpcreation6341 4 місяці тому +1

    ஸ்ரீ பூமாடன் வரலாறு போடுங்க அண்ணா

  • @Kumbaiyakumbaiya
    @Kumbaiyakumbaiya 4 місяці тому +2

    Senglamudaiyarsasthe history

  • @dilibabu1207
    @dilibabu1207 4 місяці тому +3

    இது "நான்காம் வீரபாண்டியன்" (பூஞ்சை பாண்டியர்கள்) கட்டிய கோவில் தானே.

    • @ayyaparajkaruppiah1713
      @ayyaparajkaruppiah1713 9 днів тому

      பூஞ்சை பாண்டியர்கள்னா யாறு நண்பா

  • @rsentertainment5855
    @rsentertainment5855 4 місяці тому +1

    srivaikundam kallapiran navatirupathi 1st sthalam varalaru podunga bro

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 4 місяці тому

    நெல்லுக்கடை மாரி அம்மன் கோவில் வரலாறு போடுங்க🙏

  • @pandurangann1077
    @pandurangann1077 4 місяці тому

    anna vadapalani murugan koil story podunga pls anna

  • @saikumarkhan
    @saikumarkhan 4 місяці тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @muthupandim8653
    @muthupandim8653 4 місяці тому +1

    Bro pls bro veerachinamal kuladivam solunga bro

  • @AstroZ-Amvs
    @AstroZ-Amvs 4 місяці тому

    மகாதேவசுவாமி, முப்பிலியான் சுவாமி, பெரியகருப்புசுவாமி, சப்பாணி சாமி, தாவாயி அம்மன் மற்றும் முத்துக்கருப்புசுவாமி
    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் ஜெயமங்களத்தில் உள்ளது.
    மதுரை இராஜ மில் ரோட்டில் ஆதி கோயில் உள்ளது
    நிரைய தலகட்டுகள் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன..
    இந்த கோவிலின் வரலாற்றை கூறுங்கள்

  • @redagriculture91
    @redagriculture91 4 місяці тому +1

    Kovai - Perur Patteeswarar Kovil patri padhividavum...

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 4 місяці тому

    இன்று தான் தேனி எப்பவும் மதுரை தான்

  • @Jeyak1983
    @Jeyak1983 4 місяці тому +3

    Theni,madurai kanni moolai kaval deivam inthe gow Mari Amman

  • @karuppasamy19
    @karuppasamy19 4 місяці тому +1

    அண்ணா என் குலதெய்வம் அழகுமாலையன் 18படி கருப்பு நொண்டி கருப்பு சேலைக்காரி அம்மன் சோணையா சுவாமி எனக்கு எல்லாரும் வரலாறு கொஞ்சம் தெரியும் ஆன சோணையா சுவாமி வரலாறு தெரியல 😭😭ப்ளீஸ் அண்ணா நீங்க சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthupandi5754
    @muthupandi5754 4 місяці тому +1

    Anna sholavandhan janagai mariyamman and janagai narayana perumal history podunga

  • @user-fu4n
    @user-fu4n 3 місяці тому +1

    இருளாயி அம்மன் கோயில்

  • @Bio-com.sci...7761
    @Bio-com.sci...7761 4 місяці тому +5

    வாழ்க நலமுடன் வளர்க வளமுடன் தாங்கள் மென்மேலும் வளர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்களது ஆதரவு தங்களுக்கு என்றும் பரிபூரணமாக உண்டு மேலும் 1 மில்லியன் subscribers பெற வாழ்த்துக்கள்

  • @thangamm3913
    @thangamm3913 4 місяці тому +1

    Thank you sir

  • @tamilvel2010
    @tamilvel2010 4 місяці тому +2

    Enga oor gowmariyamman kovil❤❤❤❤

  • @anpetercreationnithish786
    @anpetercreationnithish786 4 місяці тому

    அண்ணா பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் வரலாறு போடுங்க கெஞ்சி கேட்கேன் அண்ணா போடுங்க...😢.😢.😢....

    • @anpetercreationnithish786
      @anpetercreationnithish786 4 місяці тому

      ஒரு 20 வீடியோவில் சொல்லி இருப்பேன் கரையடி மாடசாமி வரலாறு போடுங்கன்னு கேட்டிருப்பேன் போடுங்க அண்ணா 😭😭😭😭😭

  • @Divyaravindhan
    @Divyaravindhan 4 місяці тому +1

    Super informative video. Nanum theni than inaki than unga video pathu therinchukiten👍 rombha 🙏

  • @vijvalvaibhav
    @vijvalvaibhav 4 місяці тому

    Super video🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱🔥🔥