😲Nobody Suspected Him… Until The BODIES Were Found! 🚨 | Kerala Chenthamara Case | Saravanan Decodes
Вставка
- Опубліковано 9 лют 2025
- Source & Reference - bit.ly/4hNdn1E
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review
SDI
Source & Reference - bit.ly/4hNdn1E
Hello Anne, I'm from Malaysia. Can anne decode the case of Zulfarhan Osman Zulkarnain. I want anne explain in your style.
Goripalayam 2010 la nandhu ore 1 year baby murder Panna case potaga bro romba mosamana case atha husband wife baby murder Panna case athu please potaga Nam tamilnadu la
7 year old case Delphi double murder case update vanthirukku antha case detaila podunga unga chenel la 4year ku munnaadi neenga potta case 😮😮😮😮😮
@@SaravananDecodes oru hi........😊😊
Bro eppaiyum suspence thumbnail break panntha bro
Naa criminology course padikkira ithu Mari different types of crime case video la romba useful haa irukku anna ❤
Bro antha course epdi enga padikirathu
@rahulpandiyan8395 bro illa sis
Criminology na crime eppadi lam nadakkum atha pathi padikkirathu criminal law pathi padikkirathu police administration pathi padikkirathu
A.M Jain college , meenambakkam Chennai la irukku intha course
@@rahulpandiyan8395Agarsen college leyum intha group iriku
Apollo arts and science college leyum iruku
Hi bro... Nanke palakkad nemmara sernthavanga than.. Intha incident enga pakkathile than nadanthuch. Antha shock innum engalkk marave ille.. Nanke romba nalaa ungalode videos ellam miss panname pakkarom. Ungalode periya fan.. Enka oorile nadantha oru incident unga channelile vanthath engalaale nambave mudiyale...intha vishayam engalkk nallave theriyum irunthalum neenga narrate pandrath pakkurathukk ellarume romba exciting aa vanthom.. Engalkk thamil sariyaa theriyaath therija alavukk enga feelings solliyirukkom.. Neenga intha msg pathaa ethavath reply pannunga bro. Engalkk atha vide vere santhosham ethuvume ille... Ennum neenga nerayaa videos panna nanga wait pandrom... Stay safe nd happy bro ❤❤❤❤❤
ஹாய் அண்ணா நான் முதல் தடவை கமெண்ட் பண்றேன் .எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இப்ப நான் எல்லா விசயங்களையும் கவனமாக இருக்கிறேன் .உங்கள் வீடியோ பார்த்து நாட்ல இப்படி எல்லாம் நடக்குதுன்னு பயமாகவும் இருக்குது அதே சமயம் நான் கவனமாகவும் இருக்கிறேன் .கதவு தாழ்ப்பாள் முதல் கொண்டு என் பசங்க எங்க போறாங்க யார் கூட விளையாடுறாங்க வரைக்கும் எல்லாத்தையும் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். இந்த மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு ரொம்ப நன்றி. மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா.
படிப்புல முதல் இடம் சொல்லுற கேரளா ல தான் முதல குற்றம் நடக்குது 💯
முதல்ல எல்லா ஆண்களும் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரே விஷயம் காலம் பூரா நம்ம மனைவி நமக்காகவும் நம்ம பிள்ளைகளுக்காகவும் அதிக நேரம் செலவிடுகிறார்கள் நாம அவங்களை சந்தோஷமா பாத்துக்குறேமா என்று கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க அதுக்காக ஆடம்பர செலவு செய்து சந்தோஷமா பாத்துக்க வேண்டிய அவசியம் இல்லை சின்ன சின்ன விஷயங்கள் சாப்டியாமான்னு கேளுங்க அவங்க உங்ககிட்ட பேசும்போது காது கொடுத்து கேட்டாலே போதும் பிரச்சனையே வராது
Why such a criminal is granted bail? Stupid laws.
exact doubt
நான் உண்மையிலயே ரொம்ப தைரியமான பொண்ணு. எந்த ஒரு ஆணையும் பார்த்து ஒரு நாள் கூட பயந்தது இல்லை. உங்க கதை கேக்க கேக்க தான் எனக்கு பயம் வருது. பகல்ல கூட வீடு தாழ் போட ஆரம்சுட்டென். 😮
Oru paiyana unga vaaila irundhu idha kekka setharlamnu irukku indha maari kola pandraven rape pandraven ivanungala laam onnume panna mudilala💔 (Stay strong)
Waiting next video 🙏
Take care 🙏
14:33 ultimate bro "vaaga ungalukaha than waiting"
14:34 படத்தில் வரும் நகைச்சுவை போல என்னடா வீட்டில் எல்லா போலிசையும் அடைச்சு வச்சிருக்காங்க 😂😂😂 நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
"avanga mattum yanna konjava poranga " super 😂bro
Very good explanation and awesome music.
Thank you for your appreciation, means a lot!
Background AI images are very nice and very realistic
Hearty wishes for your s efforts
Awareness
வணக்கம் சரவணன் அண்ணா. நான் உங்களுடைய தீவிர ரசிகன் உங்களுடைய ஓய்சை கேட்டு கிட்டு தான் நான் தூங்குவேன் நீங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விஷயத்தை நான் தெரிந்து கொள்ளுகிறேன்🙏 அதேபோல் எப்பவும் நீங்கள் வீடியோ போட்டுக்கிட்டு இருங்கள் உங்களுடைய வீடியோக்காக நான் காத்திருந்து பார்த்துகிட்டு இருக்கிறேன் நான் பிரான்சில் வசிக்கிறேன் ஈழத்து தமிழன்🙏 Keep Rocking Always 😍 May God Bless You & Your Family 🙏💞
என்ன சட்ட ஒழுங்கு புரோ ஒரு கொலை செய்த குற்றவாளி அதுவும் தானே ஒப்புகொண்ட குற்றவாளிக்கு காவல்துறை எதற்காக அவனுக்கு Bail கொடுத்தாங்க அரபிய சட்டப்படி கொலை குற்றவாளிக்கு உடனடி மரண தண்டனை நிறைவேற்றியிருந்தால் இன்று அந்த இரண்டு உயிர் போயிருக்குமா
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு என்னோட comment உங்க video ல வந்துடுச்சி என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை... thank u so much my dear brother....pls அந்த ஆபிரகாம் லிங்கன்,ஜான் F கென்னடி வாழ்க்கை மர்ம தொடர்புகள் பத்தி ஒரு video போடுங்க....
முதல் கொலை செய்து சிறை சென்ற பின் bail கொடுத்தது தான் சட்டம் செய்த தவறு.
En ipdi kerala la intha mari nadathute varuthu😢😢😢
Mystery state
Kerala nu name keatalayae bayama eruku 😢 naraiya case kerala tha
Anna take care of your health anna udamba pathukonga aprom video podunga
Get well soon bro..
ஹாய் அண்ணா... நான் பார்த்த வரைக்கும் கேரளா அமைதியாகவும் அழகாகவும் இருந்துச்சு இப்ப அதைவிட ஆபத்தா இருக்கு..
Yess..bro Na First unga voice kekkaum..Conform pannitten ungaluku Health sari illanu...But Neega apptium video pottrukiga..unga Healthium Pathukoga Anna❤❤
Thank u for ur video sago...health sari illaatiyum neenga ivlo hardwork panni yellaarum gavanamaa & safe ah irukanum nu adikadi alert panradhuku dhaan thank u ...ungal video anaithaiyum en kulandhainga paarkuraanga .. velila mathavanga eppadi thangal kitta nadandhukuraanga nu nallavey gavanamaa irukaanga..relative oruthavanga naan irukumpodhu papa va cheeks ah killi konjinaanga papa udane avunga kaiya thalli vitutu enkitta vandhu ninnutanga...Naan andha anna kitta sonnen en papa ku yaar touch panni( cheeks ah killi) pesinaalum pidikaadhu naangalum adha virumburadhilla nu moonjila araindhadhu pol solliten..avunga pona piragu en papa solra "Amma.. Dear SDI Saravanan uncle sollirukaangalla naamadhaan nammala paarthukanum ,ul manasu enna solludho adha ketkanum nu...en ull manasu sonnadha naan keten ma ...gavanamaa irukanum apdigiradha" ippadi sonnadhum en manasula avlo happiness unga video evlo helpful & powerful ah en ponnu manasilayum engal manasilayum nikkidhunu ninachu romba negilchiya irundhadhu...Romba nandri dear SDI SARAVANAN sago🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna kalakurichi sree mathi case podunga🙏🙏
Hola.. Saravanan, video valakkam pola super... and Take care of Your Health.... Get well Soon... 🥰🥰🥰😍👏👏👏👍👍
Sir unga vedios introku apuram vara music 🎵 irukula athuthan highlights vera level ah iruku
Semma bro
குடும்பத்துல சின்ன பிரச்சினை வந்தாலும் மந்திரவாதிகிட்ட போய் கேக்குறது இப்போ வழக்கமா போய்டுச்சு.. அவனும் பக்கத்து வீட்டு காரன் தான் செய்வினை வெச்சிருக்கான் என்று ஈசி சொல்லிட்டு பணத்த வாங்கிட்டு போயிருவேன்.. இதனால தான் பக்கத்து வீட்டுல சண்டை, கோவம், வீண் பிரச்சினை எல்லாம் 😢 எப்பதான் இந்த மக்கள் மூட நம்பிக்கைய விடுவாங்களோ தெரியல... மூட நம்பிக்கை இல்லனா உலகத்துல இப்பிடியான பாதி பிரச்சினை முடிவுக்கு வரும் 😔
I think kerala police are handling small cases also very well that's why truth comes easily outside other states la apdi illa I think don't compare states all states have facing like this cases
Anna thirupur paladam case ena achuga anna.... Inume kandupudikaliya😮
Thank you bro ❤❤❤
This is the best youtube channel nanba ❤
ஒவ்வொரு தடவையும் மற்றவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் துல்லியமாக கண்டறிந்து, மக்களாகிய எங்களுக்கு தெரிவிப்பதில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய salute. பெண்களாகிய எங்களுக்கு உங்களுடைய உண்மையான பேச்சு உங்களுக்கு மிகப்பெரிய தைரியம்.
2:25 Saravanan decodes la highlight bgm never change this anna,,, visual pakkurathum neenga solra vidhamu antha scean kan munnadi pakkura mathiri irukku anna konjm bayama irukku sendhamaraiya pakkum pothu,,,
Fan from Srilanka ❤
Antha BGMkaagavae videos paakuran vro ❤
Wonder full bro Saravanan deco unga story all sema thrulling bro God bless you and your family
Saravanan sir And All Friends Good Morning 🌅🌄
Very good morning
Ah morning ah hhhhh
❤ 15:31
Take care saravanan
நான் pregnant அஹ் இருக்கும் போது உங்க வீடியோவ தான் விரும்பி பார்ப்பேன்.அண்ணா எல்லோரும் திட்டுவாங்க negative வான வீடியோஸ் பார்க்காதன்னு. எனக்கு பையன் பிறந்திருக்காரு அண்ணா. அவர எப்படி வளர்க்கணும்,எப்படி வளர்க்க கூடாதுனு உங்க வீடியோ தான் எனக்கு கத்துகொடுத்துச்சி. 🙏 மார்ச் 3 அவருக்கு 1st birthday வரப்போகுது. அண்ணா சிறப்பான விஷயம் அவரு ரொம்ப தைரியமான குழந்தயா இருக்காரு 🙏பெயர். நிலன் தேவ்
Advance birthday wishes
@ARAsketpomakathai thank you so much nga🌹🌹🌹
Super nanum now I am third pregnant
Nanum dhan sis
@@punitha-j7l ❤️❤️❤️❤️
அன்பான சகோதரரே நான் இலங்கையில் இருக்கின்றேன் உங்களுடைய அனைத்து காணொளிகளையும் பார்வையிட்டு வருகிறேன். உங்களுக்கு இறைவன் நல்ல குரல் வளத்தை தந்திருக்கிறார். என்னுடைய ஒரு தனிப்பட்ட ஆலோசனை இருக்கின்றது நீங்கள் விரும்பினால் அதனை நடைமுறைப்படுத்துங்கள். நீங்கள் ஏன் Horror Story Channel ஒன்றை ஆரம்பிக்க கூடாது? பொதுவாக பேய் கதைகளை பொருத்த வகையில் அது பொய் கதை என்று தெரியும் ஆனால் அதை கேட்பதற்கு நிறைய பேர் ஆர்வமாக இருக்கின்றார்கள். நன்றாக யோசித்துப் பார்த்து முடிவு எடுங்கள்.
After I started to watch your videos I have doubted everyone surrounding me and always look around while walking
Don't be like that. Good people are around us as well. Just be careful, don't put yourself in trouble. Think wisely and act to avoid the consequences.
@@beingkria yes true only we can't see who is good and bad...even salt look like sugar better avoid everyone 😅
Yes...me too..
வணக்கம் சரவணன் அண்ணா❤
Take care brothet
Hi bro how are you,and god bless you ❤❤❤take care 🙏
ஹாய் பிரதர் கேரளாவில்இயற்கைசூழ்நிலைகள்மிகவும்அழகாஇருக்கும்நல்லசாப்பாடுஅழகானபெண்கள்எல்லாம்இருக்கும்ஆனால்மிகவும்ஆபத்தான இடம்மக்கள்குற்றங்கள்நிறைந்த இடம்
Hi sir I like ur all videos
Yes kerala la mattum tha indha mathiri wired crime case la athikama Iruku 😢
18.30 Absolutely Correct brother .....
Get well soon, Bro. Our prayers are with you
Take care Brother
Hai Bro Vara level erunthuchu starting epothum pola tan erukun nu ninachan sema twist tan bro And DSP Vishnu priya Maam Case Decode panunga bro
than you
Take care saravanan bro... Get well soon
Saravanan bro addicted to your voice❤❤❤
Take care of your health bro❤❤
Hi brother unga voice en oru mathiri erukku udambu sariellaya heltha pathukkonga👍👍👍👍
Neenga take care anna❤
Take good care!
Get well soon anna….. I’ m from Sri Lanka
Vera edhuva ika pohuthu awan alcoholic person ndrathunala than ipd aaavitu 🥺💔
Kudi kudumbatha kedukkum ndrathu intha case la avlo poruthama iruku
kerala sharon raj and greeshma case podunga anna plllssss
God's gift bro ungalukku unga voice no problem super
Hi as a advocate i really inspired your decodes and daily i saw your videos very inspiring and more information i gather by you keep it up great job !!🔥💐
So nice of you 🙏🥰
Get well soon bro
Anna unka channel enaku romba pudikum unaku veli vulakatha pathi avalo thriyathu unka channel enaku romba romba useful la Iruku bro Nika main na "GIRLS MUST BE WATCH THIS VIDEO" intha video ellam girls romba useful la Iruku bro Nika girls awareness case podunka bro please please 🥺😊🙏🙏 I love SDI Channel ❤😊
Hai bro 🎉
மந்திரத்தை இந்த காலத்துல நம்பும் மடமையை கொளுத்துவோம்.
இதுக்குத்தான் பெரியவர்கள் படித்த பொண்ணுக்கு படித்த மாப்பிள்ளையை பார்த்து தான் திருமணம் செய்யனும்னு சொல்கிறார்கள் போல, தாழ்வு மனப்பான்மையும் சந்தேக புத்தியும் குடும்பத்தை கெடுத்து விடும்
ஆரம்பிக்கும் போதே உங்கள் குரல் கேட்டு உடம்பு சரியில்லையோன்னு தோணிச்சு, take care of ur health, ஒரு விஷயத்த எப்டி சஸ்பென்ஸா சொல்லனும்ன்னு உங்கள் video மூலம் கத்துக் கொண்டு இருக்கிறேன். இப்பல்லாம் எங்களோட mind voice a நீங்க சத்தமா சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க😂😂😂
உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் கூட இருக்காங்க என்பதை உங்கள் வீடியோவின் மூலம் தான் நான் பார்க்கிறேன் பெண்கள் எப்படி எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை நான் தெரிந்து கொண்டேன்
👍
January 25th en birthday anna ipdiyellam annakki nadandhirukkum nu nenachchu kooda paarkkala😢 i am from srilanka
🎉
😢😮❤❤❤
Hi saravanan அண்ணா ❤
Vanga ungalukaga thn waiting 👌👌👌👌
kerala best in Education.
But same time lot of......😢
Anna ninga soldra ovvoru hint um ellarukume romba useful ha iruku anna .. especially girls ku romba important ha iruku anna🔥😇 thank you so much anna✨💛
Na Kerala palakad la. Tha eruken na annaiku government hospital la tha erunthen anaiku antha amma paiyan dead body antha hospital la tha erunthuchu na pathen santhekathala vantha prachana 😢
Centhamara⚔️kunthamara✅✅
Time ache vanthu pathen video ila vera video pathen correct ah varthu thank u bro🎉
அண்ணா உங்களுடைய சேனல் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் பெண்கள் எவ்வளவு கவனமாக இருக்கனும் அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேன் உங்க சேனல் ரொம்ப பிடிக்கும் அண்ணா
This is a reason why Kerala movie are realistic in story narration compare to tamil cinema 😅😮❤
Bro kolkata doctor case enna achi broo
Bro education indurathu just egda knowledge la improve pannura oru tool than. Nan degree holder enda husband just plus 2 mattum thane enaya degree waraikum paadika wetchade enda husband than. Mutual understanding irundawe podum. Enda husband thariyadadu even oru spelling ah irundalum ena kitta than keparu. Over padichan inda ego wum enakitta illa wife kitta kekanuma inda ego enda husband kittayum illa. So nanga good understanding la ikirom. Innondu enda husband nan awar ku wida salary edukanum indu wish pannurarru. Im so proud about him. Masha allah no evil eye😊
Hi Saravanan ❤❤❤
Love u always ❤❤❤
Always love ❤❤❤
வணக்கம் ப்ரோ. முதல் முறை கொலை செய்யும் போதே முழுமையாக விசாரித்து இருந்தால் மற்ற இரண்டு கொலைகளையும் தவிர்த்து இருக்கலாமே. ஏன் முதல் கொலையின் போது சரியான காரணத்தை விசாரிக்கவில்லை....
Saravana nanba 1 pm watching video
Mm
Waiting for your video anna🎉🎉🎉
Bro am watch all your videos with my wife and some videos with my daughter , some videos are very useful to my daughter and wife makes as bold and clarity minds, because and confessed words of your tone is very nice , and we are in madurai , make some videos of madurai incidents. thank you bro, for your videos with good reference my best wishes to you bro ,and thank you once .
Hi saravanan anna.. One week ha na office ku poitten.😢 Unga videos lam night vandhu than parppen. Actually na work from home so unga notification vandha udane na parthuduven. But romba miss pannitten.❤ But oru nalladhu panni irukken adhu enna apdina en office la work pandravanga kittalam na ungala pathiyum neenga podra videos pathiyum na sonne. So avangalum romba intrest ha kettanga. Then nanum parkkren nu solli irukkanga anna. Oru girl kitta neenga thaniya irukkinga so ungaluku romba useful ha irukkum enga saravanan anna videos nu sonne anna. I feel very happy🎉🎉
தோழர்.. கேரளா மாநிலத்தில் மட்டும்தான் புதுசு புதுசா கேஸ் வந்துகிட்டே இருக்கு.... மர்மங்கள் நிறைந்த மாநிலம்... சஸ்பென்ஸ் ஹிட்லர் படங்கள் அதிகமா வர காரணமே இதுதான்
Naanum unga video regulara pakura unga video ku reply panra but there is no like y bro its tooo hurt
Anna Thoppur kanavai paththi video podunga
Unggaludaiya intha background music theme song super
🙏🙏🙏🙏🙏
Brother take care of your health neenga epadi sonnalum naanga ketpom..
ungal health improves aga vendikolkiren anna
Hai bro Unga video Pathu Nan kinjam Alert erukan bro neeng Solura ellam matter Like Neenga soluvengala namkula oru instani Solum athu unamiya than bro I just feel it and Bro Nan unga Adiptu aiytan Pls Per Week 2 or 3 Case podunga bro ANd Neenga Byee solura Style Semmay eruku bro