பக்கத்து வீட்டுக்கு மணக்கும் வெள்ளை நெத்திலி கருவாடு குழம்பு White anchovy curry paste

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 142

  • @nishajith3526
    @nishajith3526 2 роки тому +19

    மதினி இல்லாம இந்த சேனல் பார்க்கவே பிடிக்கல.... அவங்க சிரிப்பு தனி அழகு தான் ♥️

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 2 роки тому +8

    அம்மா வீடியோ நிறைய போடுங்க ரொம்ப அழகா இருக்கு குழம்பு சூப்பரா இருக்கும் பார்த்தாலே தெரியுது

  • @raghasreesb2592
    @raghasreesb2592 2 роки тому +2

    Amma aduppu vaithirukuum alaghu super

  • @deepakksd6896
    @deepakksd6896 2 роки тому +8

    Mathini samayal enna achi

  • @ramyav3322
    @ramyav3322 2 роки тому +1

    Innocent sappudum podhu so nice..

  • @deepavenkat8704
    @deepavenkat8704 2 роки тому +25

    Madhani ena achu

  • @priyangaramar9617
    @priyangaramar9617 2 роки тому +7

    அருமையான சமையல். சிண்ண திருத்தம் வேண்டும். சிண்ணவெங்காயம் சேர்த்தால் இண்ணும் சுவையாக. இரூக்கும்.

  • @harinicaft
    @harinicaft 2 роки тому +1

    அம்மா சமையல் அருமை

  • @allenandrew7482
    @allenandrew7482 2 роки тому +63

    அம்மா சமையல்போடுறிங்க bro மதினி என்ன ஆனாங்க

  • @achuruby128
    @achuruby128 2 роки тому +3

    Amma samayal sprrr and neat

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 2 роки тому +1

    En appa vukku pidicha nethili karuvattu kuzhambu.👍👌💖

  • @revathirj361
    @revathirj361 2 роки тому

    Nan 90's kids ippo modular kitchen... but chinna vayasula amma samacha niyabagam apdiye irukku... same set up

  • @srinisrivas4552
    @srinisrivas4552 2 роки тому

    Hi anna super video. Enaku romba nall asai karuvadu kullambu vaikanumnu ana enaku theriyathu. Ana epa na super a seiyaporea.thank you for amma

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 роки тому +2

    கருவாடு குழம்பு ரொம்ப பிடிக்கும். பார்க்கும் போதே வாய் ஊறுகிறது

  • @anguram29
    @anguram29 2 роки тому

    Onion cut pandra skill super

  • @huhh4761
    @huhh4761 2 роки тому +1

    Annai podunga bro . Amma samayal super .

  • @Annam133
    @Annam133 2 роки тому +1

    Neenga nei meen Karuvadu …this white nethili courier pannuveengala

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 2 роки тому +4

    வறுத்தரைத்து வைத்த அம்மாவின் நெத்திலி கருவாடு குழம்பு அருமை

  • @pinkyminejp7963
    @pinkyminejp7963 2 роки тому +1

    Semma evlo clean ah vachirkanga

  • @edwinedwin398
    @edwinedwin398 2 роки тому +9

    Mathini enga anna

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +12

    மசாலாக்கல அம்மில அரைக்கு சவுன்டே அற்புதம் தான் 😌😌😌

  • @indiraniindirani4137
    @indiraniindirani4137 2 роки тому +12

    Madni video poduinga

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 2 роки тому

    Amma samayal super

  • @nithyashree4488
    @nithyashree4488 2 роки тому +4

    Mathini only is the best cook

  • @pmkingqueen5417
    @pmkingqueen5417 2 роки тому +2

    Amma unga samaiyal superooo super 😋👌👌👌👌😜

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @VallivelN
    @VallivelN 2 роки тому

    Bro masala eannanu potta thana naga senju pakka mudiyum

  • @kavithap5713
    @kavithap5713 2 роки тому +2

    Mathini yanna Achu anna

  • @syedview3
    @syedview3 2 роки тому +9

    நெத்திலி கருவாட்டு குழம்பு மிக அருமை சகோ அம்மாவின் கை பக்குவம் மிகவும் அருமையான சுவையாக இருக்கும் 👍👌

  • @mgfamilyguys4632
    @mgfamilyguys4632 2 роки тому +4

    அம்மா கருவாட்டு குழம்பு அருமை 👌

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 роки тому +10

    உங்கள் அம்மா சுத்தமான முறையில் சமையல் செய்கிறார்

  • @illanjothy3095
    @illanjothy3095 2 роки тому

    superb Amma samayal

  • @deepanraj7618
    @deepanraj7618 2 роки тому +28

    மதினிக்கு என்ன ஆச்சு ?????.....

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 2 роки тому +5

    அம்மா கைக்கும் தனிதான் 👍👍வாழ்த்துக்கள் அம்மா🙏

  • @RajeshKumarRajeshKumar-op7jj

    Super

  • @முப்பாத்தால்

    Soldranu tappa ninaikathinga ivangala parkumpothu sethupona enga aaya enga amma VA paakrabola iruku romba miss pandran😭😭 😭ivangala vanthu oru nal pakanum pola iruku

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +2

    அம்மா சமையலும் சாப்பிட்டு கமென்ட் சொல்லுங்கள் சக்தி தம்பி. அம்மா சமையலும் அருமை.

  • @sumithradevigopalan6837
    @sumithradevigopalan6837 2 роки тому

    Very nice. Is it like what our grandmother does

  • @sarasvathi7332
    @sarasvathi7332 2 роки тому +2

    Sakthi bro madhini enge?

  • @minisasi7435
    @minisasi7435 2 роки тому +1

    Hi sakhthi buy a gold bangle for your mom pls if you do that your mom will be so proud and happy for her lifetime.

  • @akilaakila9210
    @akilaakila9210 2 роки тому +26

    மதினி எங்க போனீங்க என்ன ஆச்சு ??

  • @Hazima1104
    @Hazima1104 2 роки тому +13

    Bro unga amma yean ippadi moraikiragga
    Mathini enga avagala kanoom

  • @vijisaranraj.supermedsmvij6508
    @vijisaranraj.supermedsmvij6508 2 роки тому

    Anniyavachi potunga brooo

  • @parathiparathi9410
    @parathiparathi9410 2 роки тому +1

    😲🤩😍 Amma samaiyal 😋😋😋😋super👍😘

  • @gnanasekarthanapal5016
    @gnanasekarthanapal5016 2 роки тому +2

    Akka enga Anna...

  • @kalaiarasi787
    @kalaiarasi787 2 роки тому

    Arumai amma

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +3

    இப்டி அம்மில அரச்சி குழம்பு வச்சா பக்கத்து வீட்டுகு மணக்காம என்ன பன்னும் 😋😋😋😋😋

  • @varshini.v9090
    @varshini.v9090 2 роки тому +3

    Mathini cooking Vera level

  • @ungalkuyavan
    @ungalkuyavan 2 роки тому

    வணக்கம் உங்கள் குயவன் அம்மா வைத்த குழம்பு எப்படி
    அதுவும் மண்சட்டி குழம்பு சூப்பர் பெரிய சைஸ் மீன் சட்டி வேன்டுமென்றால் வாங்க வீரவநல்லூர்

  • @vetriselviap4996
    @vetriselviap4996 2 роки тому

    Amma romba mangalaharama yirukkanga. Karuvaadu kulambu vasanai

  • @gowthamelavarasan
    @gowthamelavarasan 2 роки тому +8

    Where is mathini??🥺

  • @vimalarubert6132
    @vimalarubert6132 2 роки тому +2

    Adupu nice and clean 👌

  • @estherdanielesther2501
    @estherdanielesther2501 2 роки тому +7

    Amma way of cooking super thambi cooking place looks nice and clean

  • @ranichamy8786
    @ranichamy8786 2 роки тому +2

    Super ammavai vaithum video potupa

  • @venthan_23
    @venthan_23 2 роки тому +2

    Hi anna amma va kathaikka sollunka

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 2 роки тому +1

    அடுப்புஅடி எவ்வளவு அழகாக சாணம் பூசி கோலம் போட்டு இருக்கிறது அம்மா அம்மா தான்

  • @sighu1967
    @sighu1967 2 роки тому +1

    Bro epti ivlo cleara videos etukrinha ena app use panrinha

  • @jasminlinda9688
    @jasminlinda9688 2 роки тому +1

    Super video brother 👍amma samayal superrrrrrr👌

  • @Vani-xj2jp
    @Vani-xj2jp 2 роки тому +8

    Madhini samayal missing.

  • @priyape1130
    @priyape1130 2 роки тому +13

    Avlaa tha ini mathini u tupe la vara kasu kutukurathu michcham aptiya

  • @lathasabesan1641
    @lathasabesan1641 2 роки тому +5

    தம்பி அம்மா அவர்கள் அந்த காலம் போல மிளகாய் மல்லி வருத்து அரைத்து குழம்பு வைத்திருப்பது அருமை தம்பி வாசனை சென்னை வந்துவிட்டது

  • @jessiev4206
    @jessiev4206 2 роки тому +4

    Wow Mouth Watering 😋😋 Dry Fish Kulambu Amma ❤️ Super Super 👌👌

  • @pavithrasatheeskumar3925
    @pavithrasatheeskumar3925 2 роки тому +1

    Simply mother..

  • @sumanthsanthosh6125
    @sumanthsanthosh6125 2 роки тому

    வீடியோ செமையா இருக்கு

  • @venugopal.preddy4594
    @venugopal.preddy4594 2 роки тому +2

    Mother is cooking superb bro..my mouth watering 👌👌👌👌

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 роки тому

    I like karuvatu kulambu amma 😋 👌🏻 (Deepa seenivasan)

  • @kavitharamasamy6032
    @kavitharamasamy6032 2 роки тому +1

    Mathini enga bro

  • @subasri4231
    @subasri4231 2 роки тому

    Anna amma samayal super

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +7

    03:52 இந்த மாசாலாக்கு பேர் தான் அம்மா மசாலா.இது எங்கையும் கிடைக்காது 😂😂

  • @mgfamilyguys4632
    @mgfamilyguys4632 2 роки тому

    ரெடிமேட் பொடி வகை எதுவும் சேர்க்கமல் அம்மியில் அரைத்து அதை மட்டும் சமைக்கிறங்க. சூப்பர்

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 2 роки тому

    Super ma

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 роки тому

    Amma samyal Arumai. 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽😋😋😋😋 super Nanba👍👍👍👍👍👍

  • @saranyaa6740
    @saranyaa6740 2 роки тому +1

    Anna amma pesa mattangala pesitte samaikkalame anna

  • @sharmilisharmili.j1853
    @sharmilisharmili.j1853 2 роки тому

    My fav😋😋

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 роки тому

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @deepaashok9164
    @deepaashok9164 2 роки тому

    Semma

  • @m.susheela432
    @m.susheela432 2 роки тому

    Hai Shakti Amma your Recipes and your way very nice 👌 super

  • @GayuRajaofficial
    @GayuRajaofficial 2 роки тому

    So yummy mouth watering 😘😘😘

  • @megalaimegna3095
    @megalaimegna3095 2 роки тому +5

    Wat happened to madani

  • @priyamani2803
    @priyamani2803 2 роки тому +3

    Unga amma patha derara irugaga konjam smile pana solugal

  • @muruganrock1891
    @muruganrock1891 2 роки тому +1

    Bro ammava konjam smaill panna sollungal bro amma samayal super bro
    I love you amma God bless you❤ amma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +1

    Super video 🙂

  • @savithasri9935
    @savithasri9935 2 роки тому

    Ayyo echi ooruthu bro,.... 😋😋😋😋😋

  • @anuradhaanuradha4493
    @anuradhaanuradha4493 2 роки тому

    Super,amma,good

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 роки тому

    Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 2 роки тому

    Super Amma unga samayal Vera level Amma👌👌👌😋😋

  • @brindhab8061
    @brindhab8061 2 роки тому

    super amma

  • @mkvprinces7089
    @mkvprinces7089 2 роки тому +1

    Mathini enga broo

  • @fredy2861
    @fredy2861 2 роки тому +1

    Amma..... thank you

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 2 роки тому

    சகோ அம்மாவின் சமையல் அருமை. எச்சில் ஊறுது போங்க சகோ.

  • @narenkarthick110
    @narenkarthick110 2 роки тому

    Wow super anna

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 2 роки тому

    Super amma

  • @deviyuva4107
    @deviyuva4107 2 роки тому

    Sema bro

  • @maranmani9852
    @maranmani9852 2 роки тому

    Amma samajal super tampe

  • @SR-zn9qp
    @SR-zn9qp 2 роки тому +2

    Thank u Shakti bro for uploading mom's cooking.looks very yummy.do more videos of mom's cooking also.god bless.take care.

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 2 роки тому +5

    Mathani samayal pannum pothu avungala kamipanga ippa amma pannavum atha kattranga

  • @shelashe8803
    @shelashe8803 2 роки тому +1

    Amma videos nallaeruku

  • @anithar3391
    @anithar3391 2 роки тому

    Voice pannna nala erukum

  • @Sri-79
    @Sri-79 2 роки тому +2

    Anni enga ?

  • @ragaviragavi3991
    @ragaviragavi3991 2 роки тому

    Superrr

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 роки тому +4

    உங்கள் அம்மா வ கொஞ்சம் பேச சொல்லுங்கள் bro

  • @ananthiraju507
    @ananthiraju507 2 роки тому +5

    Madhini enga?