இவ்ளோ நாள் கரண்ட் அடுப்பை தப்பா பயன் படுத்திருக்கீங்க | How to use induction stove tips in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2020
  • இவ்ளோ நாள் கரண்ட் அடுப்பை தப்பா பயன் படுத்திருக்கீங்க | induction stove tips in tamil
    induction stove using tips in tamil kitchen cooking tips

КОМЕНТАРІ • 657

  • @manickamk5489
    @manickamk5489 3 роки тому +14

    தெரிந்தை மறைக்க விரும்பாத, மற்றவர்கள் எல்லாம் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

  • @galaxytubesatheesh5979
    @galaxytubesatheesh5979 3 роки тому +61

    ஐயா நீங்கள் இன்டக்ஷன் ஸ்டவ் சர்வீஸ் பண்றீங்கன்னு தெரியுது அதைவிட எங்களுக்கு நீங்க செஞ்ச இந்த சர்வீஸ் மிகவும் சிறப்பானது மிக்க மகிழ்ச்சி

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 4 роки тому +7

    அருமையான தகவல்கள் அய்யா..இன்றைய காலகட்டத்தில் நல்ல விஷயங்களை கூறக்கூட மனிதர்கள் இல்லை..எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @selvakumarpillai
    @selvakumarpillai 4 роки тому +3

    அருமையான பதிவு, இன்று பல உபயோகிப்பார்கள் maintenance பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை... நீண்ட கால பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான உபயோகத்திற்கு உங்களின் பதிவு மிகவும் முக்கியமான ஒன்று...

  • @jeyasinghrathinam3546
    @jeyasinghrathinam3546 3 роки тому +24

    மிகப்பயனுள்ள விரிவான விளக்கம். நல்ல ஈடுபாட்டுடன் கூறுகிறார். நன்றி.

  • @rajendran1959
    @rajendran1959 4 роки тому +14

    பயனுள்ள தகவல்கள். நன்றி.
    தொடர்க

  • @seenivasanpk6153
    @seenivasanpk6153 4 роки тому +30

    அருமையான தகவல் பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 роки тому +7

    ஐயா இன்டக்ஷன் அடுப்பு பற்றி மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க இந்தக் கருத்துக்களை வாடிக்கையாளர் பயன்படுத்தினால் நன்கு இருக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டோம் தங்கள் பணி சிறக்க வாழ்க வளமுடன் அன்பே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் தங்களின் சொல் வெல்க வெல்க நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @VenkattaramanArthanari
    @VenkattaramanArthanari 4 роки тому

    very good information i am using this for more than 15years still it is working once i changed the switch. Thanks for your advise sir

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 2 роки тому

    Thank you very much sir..bought an induction stove and i had lot of doubts..tried calling the service center but no response at all..ur video helped me alot 🙏

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 роки тому +7

    👍 ஐயா பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @rajeswaripalanisamy1330
    @rajeswaripalanisamy1330 4 роки тому +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி

  • @sivapragasampalaniappan4588
    @sivapragasampalaniappan4588 4 роки тому +2

    Well explained and warned.good. Really helpful.thank u.

  • @nadarajahsivalingam2665
    @nadarajahsivalingam2665 4 роки тому +1

    your proper advice on maintenance of all electrical equipments are commendable. Explaining in tamil language is very great. Good service and your welcome.May God Bless You.

  • @kalaiselvi-ij7qw
    @kalaiselvi-ij7qw 4 роки тому +2

    ரொம்ப பயனுள்ள தகவல்ளுக்கு நன்றி ஐயா

  • @benazirbegum6512
    @benazirbegum6512 4 роки тому +1

    நன்றி....பயனுள்ள தகவல்....

  • @syed101951
    @syed101951 3 роки тому +3

    கொரானா காலத்தில் பலவித
    பாதுகாப்பு முறைகளை அறிந்து
    செயல்பட்டு பல லட்சம் மக்கள்
    தங்களை பாதுகாத்துக்
    கொண்டார்கள் !
    அது போல பல பேர்களின்
    ரிப்போர்ட்டுகள் நமது மக்களுக்கு
    பாடமாக நடத்தியது போலவே
    இருக்கிறது இந்த வீடியோ !
    நாம் ரிப்பேர் செய்யும் இடங்களில்
    இது போன்ற விஷயங்கள் சொல்ல வேண்டும் , ஆனால் செய்வதில்லை !
    உங்கள் நற்பணிக்கு நன்றி !

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 3 роки тому +2

    Very interesting and useful. Thank you so much.

  • @thirupathiramasamy6858
    @thirupathiramasamy6858 4 роки тому +3

    சூப்பர் தகவல் ஐயா நன்றி.

  • @cinemastorage2931
    @cinemastorage2931 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா....மிக்க நன்றி ....

  • @ravikumarramaswamy8148
    @ravikumarramaswamy8148 3 роки тому +1

    மிக பயனுள்ள தெளிவான vilakkam அய்யா. மிக்க நன்றி

  • @manimaran9765
    @manimaran9765 4 роки тому +1

    மிகவும் சரியான தகவல். நான் நீங்கள் குறிபிட்ட அனைத்து குறிப்புகள் அனைத்தும் 7 வருடங்களாக பின்பற்றி வந்தேன்.
    7 வருடங்கள் ஆனதால் அது செயல் இழந்து விட்டது. மாடல் பீஜியன் - பிரைசோ.

  • @baluganapathy8537
    @baluganapathy8537 4 роки тому +1

    The way which you teach is easy to understand and more than appreciable.

  • @sathiyanarayanan9596
    @sathiyanarayanan9596 2 місяці тому

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கங்கள். மிகவும் அருமையான மற்றும் உபயோகமான தகவல்களை ப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். உங்கள் சேவை தொடரவும் மென்மேலும் இது போன்ற உபயோகமான தகவல்களை பகிரவும்.

  • @dharmalingam1195
    @dharmalingam1195 3 роки тому +2

    மிகவும் பயனுள்ளது அய்யா நன்றி.

  • @manomanoharan9267
    @manomanoharan9267 4 роки тому +6

    Hi, we want microovan and convection usage and maintenance demo.thank u

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому +1

    மிகவும் அருமை.நன்றி.

  • @jaanibaabu5391
    @jaanibaabu5391 3 роки тому

    தெளிவாக புரியும்படி மிக 👌 அருமையாக விளக்கினீர்கள்...முறையாக இதை எப்படி பயன்படுத்தவேண்டும் இப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்...மேலும் இதை மனைவிக்கும் விளக்கமாக எடுத்து சொல்லி விளங்க வைப்பேன்...நல்ல பயனுள்ள தகவல்...மிக்க நன்றி ஐயா...!!!

  • @kumarankodi4103
    @kumarankodi4103 4 роки тому +1

    unga videos ellam payanullathu mikka nandri ayya

  • @subramanianc3700
    @subramanianc3700 4 роки тому

    நன்றி..மிக பயனுள்ளதாக இருந்தது.. சர்

  • @gravi6505
    @gravi6505 3 роки тому +1

    பயனுள்ள தகவல்.நன்றி!!

  • @athinarayanan1674
    @athinarayanan1674 4 роки тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @chitraj3145
    @chitraj3145 3 роки тому +2

    மிக மிக சிறப்பான
    பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 роки тому

    Very useful message sir... vaazhga valamudan.

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 3 роки тому +7

    உங்கள் பட்டியல்கள் அனைத்தும் அருமை நன்றி
    மிக நல்ல பயனுள்ள தகவல்கள்.

  • @madhavanvenkasamy1603
    @madhavanvenkasamy1603 3 роки тому +1

    Very usefull info. Great. Nicely explained. Thanks.

  • @muruganandamc1560
    @muruganandamc1560 4 роки тому +5

    I am from your nearby Madurai.Weldon. Worth & useful
    information.
    Plz share coffee maker maintenance.
    Thanq sir.

  • @yugenuniverse2828
    @yugenuniverse2828 3 роки тому +1

    Thank you sir ,very useful information.....

  • @devavarnini1677
    @devavarnini1677 3 роки тому

    நீங்கள் சொன்னதுதான் மிகவும் பிடித்தது. மிக மிக அக்கறை தன்மையுடன் விளக்கினீர்கள்.மிக்க நன்றி ஐயா.

  • @shaji-shaji
    @shaji-shaji 4 роки тому +3

    அருமை சார் நல்ல தகவல் நன்றி வணக்கம்

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 3 роки тому

    மிகவும் பயனுள்ளதான பதிவு மற்றும் விழிப்புணர்வு பதிவு மிக்க நன்றி அன்பரே

  • @mubarakahamed4220
    @mubarakahamed4220 4 роки тому

    பயன் தரக்கூடிய நல்ல தகவல்கள். எல்லோருக்கும் புரியும் படி எளிய முறையி்ல் அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @melv4988
    @melv4988 3 роки тому +1

    Valuable information sir. Thanks a lot

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 роки тому +29

    பயனுள்ள சிறப்பான செய்திகள்,
    மிக்க நன்றி,

    • @maharajana867
      @maharajana867 3 роки тому +2

      Maharajan
      mika nalla payanulla thakavalkal thantheerkal ayya. Nandri, Vanakkam.

    • @gopinatharaojayatheertan3337
      @gopinatharaojayatheertan3337 3 роки тому

      Good information thanks i understood the maintenance and operation plesse give the service center at chennai

  • @hemamalini5445
    @hemamalini5445 4 роки тому

    Oh ho niraya thavaru nadanthirukku nandri ayya🙏🙏🙏🙏🙏👌👍nandri

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому

    மிகவும் அருமையான விளக்கம், நன்றி ஐயா.

  • @savethink9704
    @savethink9704 4 роки тому +13

    அருமை ஐயா உங்களுக்கு நன்றி

  • @karunakaran5736
    @karunakaran5736 4 роки тому

    பயனுள்ள தகவல் சார் நன்றி.

  • @Aimman-df6ms
    @Aimman-df6ms 3 роки тому

    நீங்கள் சொன்னது மிகவும் பிரயோஜனமாக இருந்தது மிக்க நன்றி ஐயா👍

  • @ramnathnarayanan9002
    @ramnathnarayanan9002 3 роки тому +1

    Useful information. new information that, main switch should be off after 2 to 5 minutes to reduce heat for the internal parts. Thanks.

  • @balkitg2245
    @balkitg2245 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா.
    தங்கள் நற்பணி தொடரட்டும்.

  • @herasanvadiwel8572
    @herasanvadiwel8572 3 роки тому

    Extremely your advice is very useful and thanks God bless you

  • @seyedmahmood1581
    @seyedmahmood1581 4 роки тому +4

    நல்ல விளக்கம்

  • @usatya311
    @usatya311 3 роки тому

    Very useful video. Kindly publish more such helpful videos giving guidance for right usage of gadgets.

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 роки тому

    மிகவும் சிறப்பான தெளிவான தகவல்கள்.
    நன்றி ஐயா.
    உண்மை எப்போதும் உயர் வு தரும்.
    P.Kaliannan.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 3 роки тому

    Very informative. Thank you

  • @jayaramanmalliga5207
    @jayaramanmalliga5207 4 роки тому +2

    உபயோகிக்கும் முறைகளை கூறுவதற்கு நன்றி சிறு குறைகளை நிவர்த்தி செய்து கொள்வது பற்றியும் கூறவும்

  • @kamarajraj8275
    @kamarajraj8275 2 роки тому +1

    ரொம்ப நல்ல தகவல்... Thanks sir

  • @sinchuandchittesh5804
    @sinchuandchittesh5804 3 роки тому +1

    Really use ful.Thanks for your information s.

  • @femilapatric7601
    @femilapatric7601 3 роки тому

    Thank you for your valuable information. Thank you sir

  • @sangareswarir8707
    @sangareswarir8707 4 роки тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @MuthuVideoKaraikudi9443268637
    @MuthuVideoKaraikudi9443268637 4 роки тому

    Very useful hints. Thanks for your idea

  • @kalavathysundar3179
    @kalavathysundar3179 3 роки тому

    Very useful guideline when we purchase new one they didn't give any guideline of using this stove so thank you very much sir

  • @ramaswamyranganathan6050
    @ramaswamyranganathan6050 3 роки тому

    நல்ல விஷயங்களை கொடுத்து இருக்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @duraisamy7302
    @duraisamy7302 4 роки тому +2

    Very useful. Thank you

  • @cchristoberasirrajan9061
    @cchristoberasirrajan9061 3 роки тому +1

    Useful information sir. Thank you. Please send useful tips for fridge

  • @rajalakshmim3038
    @rajalakshmim3038 3 роки тому

    Super tips thank you. Next oven patri sollungal

  • @AbdulRazak-sd8wx
    @AbdulRazak-sd8wx 2 роки тому +1

    Ayya Ningal miha telivana sariyana ariurigalai valanguhirirgal ungalukku kodana Kodi nandrigal ayya

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 4 роки тому +1

    Very very important msg Sir thanks

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 3 роки тому

    SIR VERY GOOD INFORMATION TO PUBLIC.VAZGHA VALAMUDAN.

  • @d.s.danielnkl7905
    @d.s.danielnkl7905 3 роки тому

    Very very useful Message. Thank you

  • @gspoorna2546
    @gspoorna2546 3 роки тому

    Very useful information. Thank you Sir.

  • @jayashankar7652
    @jayashankar7652 3 роки тому

    Very good input,thanks

  • @manjulakaruppasamy7914
    @manjulakaruppasamy7914 3 роки тому

    மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி

  • @hemamalini5445
    @hemamalini5445 4 роки тому +1

    Santhaegam veru paathiram vaitha beep oli varumae appo soodu aagaathae? Piragu stove il eazhuthukkal azhinth poiduthae atharkku enna anna sir

  • @umapathy318
    @umapathy318 3 роки тому +1

    அருமையான பதிவு. குரல் இனிது.

  • @reginamaryb946
    @reginamaryb946 3 роки тому

    பயனுள்ள தகவல் ஐயா. ரொம்ப நன்றி.

  • @annapooraniponnusamy7587
    @annapooraniponnusamy7587 3 роки тому

    Very useful vedio about induction stove. Thank u sir.

  • @agnesvictor9591
    @agnesvictor9591 3 роки тому

    Super.very useful.. thank you so much.

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 роки тому

    Very nice explanation 🙏. vazhga vazhamudan

  • @krishnamoorthiadikesavan3152
    @krishnamoorthiadikesavan3152 3 роки тому

    அருமையான உபயோகமான தகவல்.எல்லோரும் இந்த அறிவுரை ப்படி செயல்படவேண்டும்.

  • @jayaramanswaminathan9143
    @jayaramanswaminathan9143 3 роки тому +2

    சிறப்பாக இருக்கிறது. ப்ரீத்தி மிக்ஸியில் மிகவும் சத்தம் கேட்கிறது. இது எதனால் ஏற்படுகிறது எப்படி சத்தம் குறைக்க என்ன செய்யவேண்டும்.
    நன்றி.👍🙏🙏

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 3 роки тому

    Glass or ceramic. No over heat please coil will melt Max. 1200
    Follow the options mentioned do not hurry
    Be careful if the plate has a scratch or break. Do take for repair fan gives coolness to coil use this only on a clean surface dirt will collect
    Never put off the switch let the fan run for 10 minutes use three pin plug only take care to use the vessels with induction only bottom must be flat only current waste be careful to give to the reputed service centre excellent info thanks a lot good job

  • @agilanshanmugam9253
    @agilanshanmugam9253 4 роки тому +20

    அருமை நான் கடந்த ஐந்து வருடங்களாக உபயோகபடுத்தி வருகிறேன் இதுவரை repairஆனது இல்லை

    • @syed101951
      @syed101951 3 роки тому +2

      இப்படி சொல்லக்கூடாது
      என்பார்களே ! திருஷ்டி !

    • @nandhakumar6450
      @nandhakumar6450 3 роки тому

      Company name pls

    • @yasaudionovels8716
      @yasaudionovels8716 3 роки тому +1

      Nan 12 years ah use pannuren no worries

    • @banuakash3979
      @banuakash3979 2 роки тому

      @@yasaudionovels8716 one doubt pls reply which vessels use in induction stove

    • @mkasmart007
      @mkasmart007 2 роки тому

      ஐயா சூப்பர் தகவல் ❤️💐

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 3 роки тому

    🙏🌹🙏 மிக்க நன்றி அருமையான தகவல்

  • @rajagopals1092
    @rajagopals1092 4 роки тому +1

    வேலை முடிந்தவுடன் உடனே switch off செய்யக்கூடாது என்ற விபரத்தை இப்போதுதான் அறிந்துகொண்டோம். நன்றி அய்யா!

  • @bhuththana7951
    @bhuththana7951 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

  • @TN_LICHU
    @TN_LICHU 4 роки тому +2

    மிக்க நன்றிங் ஐயா

  • @SakthiVel-wq4nm
    @SakthiVel-wq4nm 5 місяців тому

    தாங்கள் விளக்கமாக சொல்லிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. நன்றி ஐயா.🙏🙏

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 3 роки тому +6

    மிகவும் நல்ல விளக்கம். உங்கள் நேரத்தை எங்களுக்காக செலவிட்டமைக்கு மிக்க நன்றி! உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

  • @vaniisaac6468
    @vaniisaac6468 4 роки тому +1

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @s.rajamani6224
    @s.rajamani6224 3 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு
    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 2 роки тому +1

    பயனுள்ள தகவல் ஐயா நன்றி 🙏

  • @RajendranRajendran-xm9oi
    @RajendranRajendran-xm9oi 3 роки тому

    மிக அருமையான பதிவு நன்றி...

  • @elangovan7731
    @elangovan7731 3 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 👍🏽

  • @omsaravanan9520
    @omsaravanan9520 3 роки тому

    நன்றி. மிகவும் பயன் உள்ள சேவை. நன்றி.

  • @kalaiarasimurugesan
    @kalaiarasimurugesan 4 роки тому

    மிக்க நன்றி சார்..

  • @devij4504
    @devij4504 3 роки тому

    Arumaiyana thagaval... RO water purifier payanpadu patri kurrungal.

  • @malarvijay9838
    @malarvijay9838 3 роки тому +1

    Nandri ayya migavum payanulathaga irunthathu

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 роки тому

    ஐய்யா சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளது.சிறப்பு.