நான் உயிரோடுதான் இருக்கிறேன் | கண்ணீரோடு பேசிய அப்துல் ஹமீது | வதந்திகளை நம்பாதீர் |

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • அப்துல் ஹமீது இறந்துவிட்டார் என்ற செய்தி வந்த நிலையில் அதை மறுத்திருக்கும் அப்துல் ஹமீது
    #abdulhameedofficial #saattai #tamil
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 93

  • @manikandanks175
    @manikandanks175 4 дні тому +72

    இவரை போய் இப்படி சொல்லிவிட்டார்கள்... எவ்வளவு அழகான தமிழ் உச்சரிப்பு... ஐயா அப்துல் ஹமீது.... 🙏❤️

  • @arumugamm6040
    @arumugamm6040 4 дні тому +51

    ஐயா அப்துல் அமித் அவர்கள் சிறப்பாக உடல் நலத்துடன் இன்னும் ஆண்டுகள் பல தமிழ் பேசி வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்களில் நானும் ஒருவன். நாம் தமிழர்.

  • @jasmeenmeera920
    @jasmeenmeera920 4 дні тому +44

    ஐயா தாங்கள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்

  • @mohanraj-op3qq
    @mohanraj-op3qq 4 дні тому +34

    உங்களையும் உங்கள் குரலையும் கேட்டு மனம் மகிழ்கின்றன வாழ்க பல்லாண்டு ஐயா.

  • @katharmeeran
    @katharmeeran 4 дні тому +29

    உங்கள் அழகு தமிழ் கேட்டு வளர்ந்தவன் நான் அய்யா.எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வழங்க வேண்டும்

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 4 дні тому +33

    தமிழை வளர்க்க நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @mahavishnup3714
    @mahavishnup3714 4 дні тому +24

    😢🤕😭😭😭 தமிழ் போல பல்லாண்டு வாழ்க ஐயா 😍

  • @devasusai
    @devasusai 4 дні тому +10

    வாழ்க தமிழன்!
    இவர் தமிழர் - இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்.
    தமிழர்கள் யாவரும் மதத்தால்/சாதியால் பிரிந்திருப்பது எதிரிகளுக்கு நன்று ஆனால் தமிழர் என்ற உணர்வோடு, இனமாய் ஒன்றிணைந்தால் தமிழரை எதிர்க்க இப்பூவுலகில் எவனும் கிடையாது. நாம் அனைவரும் தமிழர் ... நம் இனத்தின் எழுச்சிக்காக உழைப்போம்.
    வளர்க வள்ளுவம்!

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o 4 дні тому +12

    நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்ததே போதும்,
    இறைவனுக்கு நன்றி...
    உங்கள் நல்ல மனதிற்கு இன்னும் நீங்கள் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும்...

  • @user-hi9ew1pt1y
    @user-hi9ew1pt1y 4 дні тому +12

    நான் சிறுவயதில் இருக்கும் பொழுது என் தந்தையார் வானொலிப்பெட்டி வாங்கி வந்து வைப்பார் நான் படிக்கும் காலத்தில் நான் இரவு நேரத்தில் இலங்கை வானொலி பெட்டியில் நான் ஐயா வாசிக்கும் அச்சொல் பொழிவு அருமையான தமிழ் மொழி சிறு பிழை இல்லாமல் வாசிப்பார் இந்தக் கால முதல் கொண்டு மிகவும் பிடித்த குரல் என்றால் அய்யா குரல்

  • @user-pc3gx5gb7t
    @user-pc3gx5gb7t 4 дні тому +15

    என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையில் எனக்கு தமிழ் பற்று ஊட்டிய ஆசான் பி எச் அப்துல் ஹமீத் அவர்கள் அந்த செய்தியை கண்டவுடன் மிகவும் என் மனது வேதனை அடைந்தது இப்பொழுது இவரை இந்த காணொளியின் வாயிலாக பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடின தமிழ் மொழியின் உச்சரிப்பும் தமிழ்த்தாயின் பிள்ளையாய் இன்னும் நூறு ஆண்டு நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்

  • @vjeeva123
    @vjeeva123 4 дні тому +5

    என்னுடைய சிறுவயது அதாவது ஏழு வயது முதல் உங்களது குரலை நான் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் இன்று எனக்கு வயது 57 எதற்கும் பயப்படாதீர்கள் ஐயா😊 உங்களுக்கு நீண்ட ஆயுளை இறைவன் கொடுப்பான் ❤

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e 4 дні тому +5

    பேசுவது மொழி அல்ல சிவத்தின் ஒளி....
    அது உங்களை வீழ விடாது...
    அழாதீர்கள்....
    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 4 дні тому +3

    வதந்தியைப் பரப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v 4 дні тому +5

    ஐயா நானும் அப்படித்தான் நினைத்தேன் உங்களுடைய குரலைக் கேட்டவுடன் எனக்கு அழுகை வந்து விட்டது நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் இன்னும் நீங்கள் நூறு ஆண்டு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் தமிழை காக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் ஐயா

  • @muthukaruppankkaliyan3750
    @muthukaruppankkaliyan3750 4 дні тому +3

    தாங்கள் நூறாண்டு காலத்திற்கும் மேலாக ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 дні тому

    தெய்வம் பிரபாகரன் அவர்களின் புகழ் என்றும் ஓங்கும் ❤❤❤❤❤❤❤

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 4 дні тому +12

    வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றேன்,ஐயா நீங்கள் நூறு ஆண்டுகாலம் இருந்து தூய தமிழை மக்களுக்கு போதித்து வாழ்ந்திட வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 4 дні тому +7

    வணக்கம் சார்
    உங்களுக்கு நீண்ட ஆயுள் தரணும்னு இறைவனிடம் வேண்டுகிறேன் ஹாப்பியா இருக்க சார் நீங்க பேசுனது பார்த்த உடனே

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul 4 дні тому +7

    தமிழ்❤தாயின்.தவபுதல்வனே..சிவனருளால்.நீண்டநாள்.வாழ்க

  • @parvathis9879
    @parvathis9879 4 дні тому +7

    கவலை வேண்டாம் 🙏 சந்தோஷமாக வாழுங்கள் ஐயா 👍🙏

  • @lenprabu7306
    @lenprabu7306 4 дні тому +6

    தமிழ் இருக்கும் வரை நீங்கள் வாழ்க

  • @gksathya9446
    @gksathya9446 4 дні тому +1

    தமிழ் போல் நீடுடி வாழ்க ❤️🌹🌹🌹

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 4 дні тому +7

    ஐயா! மிக நீணட ஆயுளை பெற்று நலமுடன் வாழ்வீர்❤❤❤❤

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 4 дні тому +2

    உங்களை பிடிக்கும் தமிழ் பேசும் அனைவருக்கும்

  • @marichamyp5434
    @marichamyp5434 4 дні тому +13

    தாங்கள் தமிழ் போல் வாழ்வீர்கள் ஐயா.

  • @rajannadar2734
    @rajannadar2734 4 дні тому

    எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி🙏💕

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g 4 дні тому +4

    உங்கள் தமிழ் வாழ்க நீங்கள் நீடோடி வாழ்க வணக்கம் 🙏🏿ஐயா...

  • @kumananss408
    @kumananss408 4 дні тому

    உங்களை காயப்படுத்துவதாக அந்த ஜென்மங்கள் நினைக்கின்றன.
    எங்களின் அன்பு மற்றும் மனமார்ந்த பிரார்த்தனையால் இறைவன் இன்னும் அதிக நீடித்த ஆயுளை தங்களுக்கு அளிப்பார்.
    எங்களை ஆனந்தப் படுத்தும் வர்ணிக்க இயலா தங்களின் கம்பீரக் குரலை கேட்கும் வாய்ப்பை வழங்கியமைக்காக
    அந்த ஜென்மங்களை மன்னிப்போம் ஜயா.

  • @rajannadar2734
    @rajannadar2734 4 дні тому

    நானும் உங்களை சந்தித்திருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன்❤

  • @vivekev9407
    @vivekev9407 4 дні тому +7

    நீங்கள் நீடுழி வாழவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prajan8197
    @prajan8197 4 дні тому +4

    விடுங்க அய்யா இது எல்லாம் இந்த காலத்தில் கேடுகெட்ட சென்மங்கள் இரூக்க தான் செய்கிறது நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் நீங்கள் உயிரோடு இருக்கும் போதே தெரிந்து கொண்டீர்கள் மக்கள் உங்கள் மேல் வைத்து இருக்கும் அன்பு என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்பு ❤

  • @aspinaspin5432
    @aspinaspin5432 4 дні тому +4

    ஐயா நூறாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்...✨❤️

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 4 дні тому +1

    ❤❤❤❤❤தமிழ் போல பல்லாண்டு வாழ்க ஐயா

  • @KrshnaKumarkokila
    @KrshnaKumarkokila 4 дні тому +2

    நான் சிறு மியாக இருந்த போது இலங்கை வான்னொலியில் இவர் அறிவிப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாள் என் குடும்பத்தினர் சுரு சுறுப்பாக இருப்பார்கள் எனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர் நீண்ட காலம் வாழ்க

  • @lillydafhnie2650
    @lillydafhnie2650 4 дні тому +1

    தமிழுக்கு. மரணம் இல்லை ஐயா...உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு..

  • @senthilroyan
    @senthilroyan 4 дні тому +2

    எனக்கு தமிழ் மீது பற்று வருவதற்கு முழு முதல் காரணம் ஐயா நீங்களும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும். நீங்கள் இருவரும் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்க வளமுடன். ஐயா.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 4 дні тому +2

    வாழ்க வளமுடன்

  • @livetolead777
    @livetolead777 4 дні тому

    இப்படி ஒரு தவறான செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... அனைத்து தமிழ் மக்களுக்கும் இவர் ஒரு வாழும் முன் உதாரணம்❤

  • @tilakshekar6150
    @tilakshekar6150 4 дні тому +1

    ஆயுள் கூடும்

  • @ramarivuramarivu1919
    @ramarivuramarivu1919 4 дні тому

    அய்யா என் இளமை காலத்தில் வானெலி கதைகள் மற்றும் உங்களின் குரல் என்று ம

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e 4 дні тому

    அல்லாஹ் ஆசி உள்ளது அண்ணே 😢😢😢

  • @rajeshkannan3621
    @rajeshkannan3621 4 дні тому

    ஐயா
    சற்றும் மங்காத உங்கள் குரலோசை தொடர்ந்து முழங்கட்டும்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 дні тому

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 дні тому

    உயிர் தமிழ் ❤❤❤❤❤❤❤❤

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 4 дні тому +1

    வாழ்கத்தமிழன்!
    வளர்க வள்ளுவம்!

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 4 дні тому +2

    ஐயா பல்லாண்டு காலம் வாழ நான் வாழ்த்துகிறேன் ஐயா.....

  • @chandran4319
    @chandran4319 4 дні тому +1

    அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்க🙏

  • @rajagopaln7406
    @rajagopaln7406 4 дні тому +2

    மதிப்புகுரியமாண்பூமிகதமிழ்உச்சிரிப்புஅருமைநன்றி... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍 நான் ராஜகோபால் விழுப்புரம் நாம் தமிழர் கட்சி 🐅🇰🇬👍

  • @sam-bx2dg
    @sam-bx2dg 4 дні тому +1

    ௨ங்களின் நல்ல மனம் மன்னிக்கும் மனப்பாண்பு வாழ்க நீர் பல்லாண்டு.....❤🎉❤

  • @arunjosep1410
    @arunjosep1410 3 дні тому

    King of srilankan radio. After k.s raja you are our pride sir

  • @geomurali2854
    @geomurali2854 4 дні тому

    சிறந்த தமிழ்

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 4 дні тому

    Ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @user-ep7xd3cs1n
    @user-ep7xd3cs1n 4 дні тому

    தமிழன்னை தாங்களை இன்னும் பல பத்தாண்டுகள் நல்லாயுலுடன் வாழவைப்பாள் ஐயா

  • @rthiagaraj
    @rthiagaraj 4 дні тому +2

    ஐயா தயவு செய்து இது போன்ற எதிர் மறை விமர்சனங்களை புறக்கணியுங்கள். உங்கள் குரலையும், TMS ஐயா குரலையும், இந்த தமிழ் சமூகம் எப்போதுமே மறக்காது. ஐயாவின் குரல் தடுமாறிய போது உண்மையில் கலங்கி விட்டேன். இறையருள் உங்களுக்கு துணையிருக்கும். வாழ்க வளமுடன். 🙏

  • @Rajasekar-rw2pk
    @Rajasekar-rw2pk 4 дні тому

    Great man 👨

  • @kalidass3293
    @kalidass3293 4 дні тому +1

    Abdul anna namm mozhi kaaka nam inam valara innum pallaandugal neengal vaazhanum annaa

  • @ganagana1739
    @ganagana1739 4 дні тому

    தமிழ் இருக்கும்வரை உங்களின் புகழ் மறையாது அய்யா . நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும்

  • @muthulakshmipathmanathan-kv2gg

    Take it easy.What ever happes is good. Take Bagawathgeethai as advice. May God bless you for a healthy long life for ever.

  • @tsharuvi
    @tsharuvi 4 дні тому

    ஐயா மன்னித்துவிடுங்கள் நானும் இறந்து விட்டீர்கள் என்று நினைத்து நம்பிவிட்டேன், அதை நினைத்து மிகவும் கவலையுற்றேன், நீங்கள் பேசும் தமிழ் அழகு அழகு அழகு, 🙏🙏🙏🙏

  • @m.k.manickamkalyan5453
    @m.k.manickamkalyan5453 4 дні тому

    Innum noorandu vazha iraivanai vendugiren ayya

  • @bwrgb
    @bwrgb 4 дні тому +1

    Do not worry. Take care.🤗

  • @user-ko8vd1tz4e
    @user-ko8vd1tz4e 4 дні тому

    ஐயா இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன் தூய தமிழ் உங்கள் வாற்தை வாழ்க உங்கள் புகழ் ஏகை இறைவன் உங்களோடு

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi 4 дні тому

    வாழ்க தமிழ். வாழ்க தமிழினம்.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 дні тому

    நீங்கள் நீண்ட நாட்கள் நிம்மதியோடு வாழ வேண்டும்.

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 дні тому

    சாட்டை வாழ்க, ஹமீத் அய்யா வாழ்க ❤❤😂❤❤❤

  • @sakkarapanin7037
    @sakkarapanin7037 4 дні тому +3

    நானும் நம்மிட்டான்

  • @athiyan3367
    @athiyan3367 4 дні тому +2

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 4 дні тому

    மிகப் பெரும்பான்மையான மனதுடைய நீங்கள் நீடுழி வாழ வேண்டும்

  • @sevenhorse..s.v.910
    @sevenhorse..s.v.910 4 дні тому

    🙏🤝🙏

  • @todorn389
    @todorn389 4 дні тому

    ❤❤😢😢

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 дні тому

    🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👌👌👍👍💪💪💪

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 4 дні тому +1

    இதில்
    அழுவதற்க்கு என்ன இருக்கு
    😂
    பிறந்தவன் இறந்து தானே ஆக வேண்டும்
    என் வயது 50. நான் இப்ப என்றாலும் ரெடி
    ஆம், “பிறப்பு இன்பம் என்றால்,
    இறப்பும் இன்பம் தான்”

    • @arockiadass668
      @arockiadass668 4 дні тому +1

      இவர் அழுதது ஆனந்தத்தால்.
      ஆனந்த கண்ணீர்.
      இவர் இறந்தால் எத்தனை அன்பு உள்ளங்கள் இவருக்காக அழுகிறார்கள் என்று இவர் வாழ்ந்து கொண்டே அதைப் பார்ப்பது இறைவன் கொடுத்த வரம்.

  • @SHANMUGAMC-fi1qy
    @SHANMUGAMC-fi1qy 4 дні тому

    🌹🌹🌹

  • @-Thamizhaagamam
    @-Thamizhaagamam 4 дні тому

    ❤️🙏

  • @sinnambiraja7425
    @sinnambiraja7425 4 дні тому

    100vajqthuvara erukanum🙏🙏😭

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 4 дні тому

    💛❤️💛❤️

  • @jabarali3187
    @jabarali3187 4 дні тому

    😘

  • @n.sridharan
    @n.sridharan 4 дні тому

    Thamilanda 100 vayathu koodattum

  • @Sathees2024
    @Sathees2024 4 дні тому

    வாழ்க நலமுடன்

  • @sethulingam8918
    @sethulingam8918 4 дні тому

    வாழ்கவளமுடன்

  • @settusettu5648
    @settusettu5648 4 дні тому +2

    சாரி ஐயா நான் கூட உங்களுக்கு அஞ்சலி பதிவை செய்துவிட்டேன்.

  • @stanlyjebin
    @stanlyjebin 4 дні тому +1

    நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் அய்யா.

  • @Thaithamizh
    @Thaithamizh 4 дні тому +1

    லலிதாவின் பாட்டுக்கு பாட்டுக்கு

  • @anbubharath3779
    @anbubharath3779 4 дні тому

    Old Onida tv விளம்பரம் super மறக்க முடியாது

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 4 дні тому

    EANDA MANAGETA. NAAYEKALAY EAPPADE PUNETHAMA. KURLI. 1955. EL IYAVEN. KURLI. THEYEVEEKAL. AVRI. POYE. EAPPADE. PATHEVETA MERUGANGAL NALAMMANADHU. KURI OUNDRUM. EARUKKADHU. IYA. ALLA. THUNI. EARUPPAR. TAMILAN

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it 4 дні тому

    😂😂😂😂😂😂😂

  • @mohanraj-op3qq
    @mohanraj-op3qq 4 дні тому +4

    உங்களையும் உங்கள் குரலையும் கேட்டு மனம் மகிழ்கின்றன வாழ்க பல்லாண்டு ஐயா.

  • @sevenhorse..s.v.910
    @sevenhorse..s.v.910 4 дні тому

  • @palanivela4368
    @palanivela4368 4 дні тому