Subtleties of Jupiter vision - குரு பார்வை சூட்சுமங்கள்.ஆன்லைன் வகுப்பு டிரெய்லர் -44

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 100

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Рік тому +5

    Gold standard teaching... 🎉🎉🎉🎉 Now professor absconding.. 🔥🔥🔥

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி குருஜி👍
    வாழ்த்துக்கள்🎉

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    4:19 நன்றாகவே புரிகிறது குருவே

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому

    வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏🙏

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 Рік тому

    Guruji Namaskaram... No matter how many times I thank you, it will never be enough....Guru prasad from Bangalore

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji 🥰

  • @RJSAP7
    @RJSAP7 6 місяців тому

    Excellent Guruji Awesome 👏

  • @shanS1121
    @shanS1121 Рік тому +1

    Such a great lesson Guruji. Thanks for this.

  • @aravindaakash8602
    @aravindaakash8602 Рік тому

    Guruji, cool handwriting ❤

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 Рік тому

    Excellent explanation. Thank you Guruji😂👌👌🙏🙏

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому

    Awesome explanation guruji

  • @gopalakrishnankarthikeyan9842

    Vanakkam Guruji. I seek your blessing. You have explained rules for many jobs but I think not for military job. If I am correct sevvai should be more good and 8,12 houses good as they travel all around the country and Suriyan + simmam for higher positions . Thank you guruji

  • @balajim7935
    @balajim7935 Рік тому +1

    மாலை வணக்கம் குருஜி ஐயா

  • @mohankrishnasundarrajaiyer7197

    Excellent.🎉

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 11 місяців тому

    வணக்கம் குருஜி🎉❤

  • @VijayaLakshmi-if9mr
    @VijayaLakshmi-if9mr Рік тому

    வணக்கம் குருஜி.
    மா.விஜய லக்ஷ்மி.

  • @senthil95
    @senthil95 Рік тому

    💯💯💥💥💥மிக அருமை குருவே 🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி 🙏💐🌹

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilsapthagirimotors8072

    வணக்கம் குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Vanakkam guruji

  • @bharathi176
    @bharathi176 Рік тому +1

    நன்றாக குரு வாழ்க நீடூழி !குருவே துணை! குரு வணக்கம்!

  • @saravananrm2361
    @saravananrm2361 Рік тому +2

    நீச்ச குருவின் பார்வை பாவத்துவத்தை செய்யுமா அந்த பார்வை பலன் எதற்கும் உதவாதா குருஜீ

    • @dhanesh7426
      @dhanesh7426 6 місяців тому

      But guru thisai la guru subhathuvam veanum, shani vittiya pavathuvam with nesam in thisai no good benefits

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    ❤❤❤❤❤

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் இன்டர்ஸ்ட் ஆக இருந்தது கிளாஸ் நன்றி சார்

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    💐👌

  • @sammshroo3494
    @sammshroo3494 Місяць тому

    Guruji.. yeppo video potalum theve illatha thaan perumayum vala vala vala valanu pechu?? Just get to the point of subject.

  • @sriramsareepolishwork3377
    @sriramsareepolishwork3377 Рік тому

    Kanni lagnam 9il sevvai sukran enum pagai veetil irunthal 7m parvaiyaga viruchigathhai parthal enna palan sir?

  • @lmurugan1380
    @lmurugan1380 4 місяці тому

    6

  • @lmurugan1380
    @lmurugan1380 4 місяці тому

    4

  • @ssaravanan7708
    @ssaravanan7708 Рік тому +2

    பவுர்ணமி சந்திரன் ராகு சாரத்தில் இருக்கின்ற பொழு 678 பார்வை சுபமாக இருக்குமா

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      @S Saravanan சுபத்துவம் வேறு சாரம் வேறு.... சாரம், தசையின் போது தான் பார்க்கவேண்டும்... ஆயினும் அதிக சுபத்துவத்திற்கு முன் சாரம் எடுபடாது

    • @CRK279
      @CRK279 Рік тому

      6,7,8 பார்வையா?

  • @RJSAP7
    @RJSAP7 6 місяців тому

    Understood who you refer to fantastic explanations, he is not an astrologer please don’t worry and valiyadhu truth wins & as your follower request you to focus on your service is a pokisham

  • @aruna9158
    @aruna9158 Рік тому

    Please guruji please answer my question
    வணக்கம் குருஜி , தயவுசெய்து இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள் , இந்த குழப்பத்திற்கு விடை கூறுங்கள்
    ( பிறந்த தேதி : 7.6.2003 , நேரம் : 4:50 pm
    இடம்: சேலம் )
    மருத்துவ துறைக்கு செவ்வாய் முதல்நிலை சுபத்துவமாக இருக்க வேண்டும் , ஆனால் இந்த ஜாதகருக்கு செவ்வாய் பகை வீட்டில் இருக்கிறார். இருப்பினும் செவ்வாய் வீட்டில் புதன் சம நிலையில் இருக்கிறார் , மேலும் விருச்சகத்தில் கேது நின்று அவர் உச்ச குருவின் பார்வையை பெறுகிறார், ஆதலால் கேது செவ்வாய் போல் செயல்படுவாரா?? அப்படி செயல்பட்டால் செவ்வாய் இழந்த பலத்தை கேது கொடுப்பாரா??
    இந்த ஜாதகத்தில் முதல் நிலை சுபத்துவமாக குரு இருக்கிறார். இரண்டாம் நிலை சுபத்துவதும் யார்? சந்திரன் சனி மற்றும் செவ்வாயின் பார்வை பெற்று பலம் இழக்கிறார்.
    தங்களின் சொற்படி துலாம் லக்கினத்தில் பிறந்த ஒருவருக்கு குரு திசை வரகூடாது. ஆனால் இந்த ஜாதகருக்கு குரு கடகத்தில் உச்சம் அடைந்து கேதுவை பார்கிறார் . இவருக்கு குரு ,ராகு திசை நன்மை செய்யுமா?
    மேலும் இந்த ஜாதகர் மருத்துவர் or IAS ஆவாரா?? திருமணம், தொழில் பற்றி சொல்லுங்கள் ஐயா?
    ராகு 8ல் சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். ஆட்சியான சுக்கிரனின் வலுவை ராகு பெற்றுக்கொள்வாரா? ராகு சுக்கிரன் உடன் சூரியன் பகை வீட்டில் இருப்பதால் கெடுபலன் உண்டா? சூரியன் 20° சுக்கிரனை விட்டு தள்ளியிருக்கிறார் , இருப்பினும் சூரியன் 8ல் இருப்பதால் நல்லதா?கெட்டதா?
    சந்திரன் சனியின் பார்வை பெறுகிறார் இதனால் என்ன பாதிப்பு

  • @rajavn230
    @rajavn230 5 місяців тому

    ஒரு கிரகத்தின் நட்சத்திரத்தில் ஒரு பாதத்தில் இருக்கும் கிரகங்கள் நவாம்சத்தில் இணையும்

  • @umaseshadri9012
    @umaseshadri9012 Рік тому

    🙏🙏🙏

  • @கோவைதமிழன்-வ6ற

    உச்ச வர்க்கத்தோம சனியின் 7 ஆம் பார்வை குருவை பாவத்தும் படுத்துமா குருஜி

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому +1

      குரு கெட்டு சனியை சுபத்துவ படுத்திகிறார்... டிகிரி பொறுத்து மாறும்... ஆனால் சனியின் 3,7,10 ஆம் பார்வை குருவை தவிர வேறு எதையும் கெடுக்காது

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      ​@பூஞ்சோலை எந்த சுபத்துவமும் ஸ்தான பலமும் இல்லாத நிலையில் சுக்ரனின் காரகம் கெடும், குறையும் டிகிரி யை பொறுத்து

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy Рік тому +1

    வணக்கம் குருஜி. இன்று சன் லைப் சேனலில் காலை 7.30 ராசிபலன் நிகழ்ச்சியில் தங்களை பார்க்காதது வருத்தம். வேறு நிகழ்ச்சிக்கு மாற்றிவிட்டார்களா?

    • @umaiorubahamn5152
      @umaiorubahamn5152 Рік тому

      சன் டிவியில் பார்த்து பயன் பெறுக

    • @RajaM-cb9cy
      @RajaM-cb9cy Рік тому

      @@umaiorubahamn5152 நன்றி. எந்த நேரம் ஒளிபரப்பு?

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Рік тому

    சன்லைப்பில் இன்று காலை குருஜி வரவில்லை ஏன்?
    குருஜி இந்த வாரம் லைவ்வில் வந்ததாக தெரியவில்லை. குருஜி நேரலையில் வந்து தங்கள் முகத்தை காட்டவும். தங்கள் அன்பு மாணவன்...
    செந்தில்குமார் ..தேவகோட்டை

    • @bharathi176
      @bharathi176 Рік тому

      குருஐி அவர்கள்sunTV - ல் இன்று வந்தார்.

    • @senthilkumardvk3013
      @senthilkumardvk3013 Рік тому

      @@bharathi176 எந்த டிவியில்?

    • @senthilkumardvk3013
      @senthilkumardvk3013 Рік тому

      ஓ அப்டியா. எத்தனை மணிக்கு? சன் லைப்ல இருந்து சன் டிவிக்கு மாறிட்டாரா?

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому

    🙏 வணக்கம் GURUJI⭐

    • @கோவைதமிழன்-வ6ற
      @கோவைதமிழன்-வ6ற Рік тому

      ​@பூஞ்சோலை செவ்வாயும் ராகுவும் எத்தனை டிகிரியில் இணைந்து இருக்கிறார்கள் விலகியிருக்கிறார்கள் என்பதை பொருத்தே பலன்

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому +1

      @@கோவைதமிழன்-வ6ற சுக்ரனின் காம, வீடு வாகன, அணைத்து காரகமும் வாழ்நாள் முழுக்க முரண்பட்டு அல்லது கெடும்... அது 7 ஆம் வீடு,அதிபதியின் நிலையை பார்த்தே முழுமையாக சொல்ல முடியும்

    • @vanisris8185
      @vanisris8185 Рік тому +1

      Vanakgamsister

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@vanisris8185 வணக்கம் Sister🙏

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      ​@@singerhari5626 bro name : mani dob : 25.03.2000 time. : 11 : 37 Am Place. : Nagercoil
      Government job epa kidaikum. Kethu dasa epdi irukum. Marriage life epidi irukum bro .

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +1

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому +3

      IIT-Indian institute of technology....புதன் இரண்டாம் நிலை சுபதுவமாக இருக்க வேண்டும் அல்லது வலுவாக இருக்க வேண்டும்( for maths)...அவர் இருக்கும் தொழிலை பொறுத்து சனியோ செவ்வாயோ முதல் நிலை சுபத்துவமாக வரும்.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      ​@@singerhari5626 bro name : 25.03.2000 time : 11 :37 Am Place. : Nagercoil
      Govt job epa kidaikum.kethu dasa epidi irukum. Marriage life epidi irukum bro

    • @sulochnaraghavelu5666
      @sulochnaraghavelu5666 Рік тому

      புதன் முதன்மை சுபத்துவம் பெற்று புதன் வீடான கன்னி பாவகம் அதிக சுபத்துவமாக இருந்து. லக்கினத்திற்கு 4ம் பாவகம் சுபத்துவம் பெற்று இருந்தால் 100% IIT இல் படிப்பார்
      அத்துடன் புதன் வடக்கை குறிக்கும் கிரகம் என்பதால் புதன் தசை வந்தால் 1000% IIT chances is high

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 Рік тому

    Suriyanum chandranum 1 padhathil than moovarum innaivargal

  • @karthi747
    @karthi747 Рік тому +2

    குரு ஒரு டிகிரி மேஷ ராசியில் இருந்தால், கடகம், சிம்மம், கண்ணீ, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில் குருவின் பார்வை விழும் என்று எடுத்துக் கொள்ளலாமா??

    • @hariprasath.n1
      @hariprasath.n1 Рік тому +1

      எடுத்து கொள்ளலாம், ஆனால் 15 டிகிரியில் இருந்து பார்க்கும் குரு அளவிற்கு பலன் இருக்காது, ஆனால் அதில் 50% பலன் இருக்கும்.

    • @karthi747
      @karthi747 Рік тому

      50% strength pothum 🙏

    • @gopalakrishnankarthikeyan9842
      @gopalakrishnankarthikeyan9842 Рік тому

      Definitely we can take that guru sees all of them as guru makes good thing around left and right of 15 degrees with his full power as he is near his own house the good energy would be even more. One more thing to add 15 degrees from kadagam to 15 degrees of simmam, 15 degrees from Kanni to 15 degrees of thulam and 15 degrees from virchigam to 15 degrees of danusu present planets are made good

    • @swaminathanjayaraman5075
      @swaminathanjayaraman5075 5 місяців тому

      ஐயா குரு மேஷத்தில் 2டிகிரியில் உள்ளது சனி விருச்சிகத்தில் 22 டிகிரியில் உள்ளது இங்கு சனிக்கு குருவின் பார்வை கிடைக்குமா

  • @saravananrm2361
    @saravananrm2361 Рік тому

    ஏன் நீங்கள் நீச்ச குருவின் பார்வை பற்றி எதுவும் பேசவில்லை குருஜீ

  • @asokanp6489
    @asokanp6489 Рік тому

    அறிவியல் கணிதத்தின் அறிஞரே உங்களை தவிர வேறு யாரும் காயப்படுத்தாமல் பதில் சொல்ல முடியாது ❤

  • @priyad8961
    @priyad8961 Рік тому

    வணக்கம். ஒரு ஜாதகத்தில் சூரியன் கெடகூடாது என்றால் அவர் அந்த ஜாதக லக்னத்திற்கு பாதகாபதி ஆக இருக்கும் பட்சத்தில் எப்படி இருப்பது சிறப்பு.
    இதில் பாதகாபதி( துலாம் லக்னம்) ஆகிய சூரியன், பகை வீடாகிய மகரத்தில் இருந்து புதன், நீச்சபங்க குரு, சனி ஆகிய மூவரையும் அஸ்தங்கம் செய்து நவாம்சத்தில் தன் சொந்த வீடான சிம்ம வீட்டில் புதனுடன் அமர்ந்தால் சூரிய தசா எவ்வாறு இருக்கும் ஐயா

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому

      பாதாக வீட்டிற்கு 6 இல் மறைந்தால் பாதகம் நடக்காது... கூடுதலாக சனி சேர்க்கை நடக்க வாய்ப்பு இல்லை..எப்படியிருந்தாலும் . அவயோக தசை நன்றாக இருக்காது... குருவின் இணைவு டிகிரியாய் பொறுத்து தடைகள் கட்டுக்குள் இருக்கும்

    • @sulochnaraghavelu5666
      @sulochnaraghavelu5666 Рік тому

      பாவத் பாவ அடிப்படையில் 6இல் மறைந்து லக்கினத்திற்கு 4இல் நிஸ் பலம் பெற்று இருப்பதால் நல்ல பலன் தரும்

    • @priyad8961
      @priyad8961 Рік тому

      @@sulochnaraghavelu5666 நவாம்சத்தில் சூரியனுடன் புதன் இருக்கிறார் ..அதனால் புதனுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா மேடம்

    • @sulochnaraghavelu5666
      @sulochnaraghavelu5666 Рік тому

      @@priyad8961 ஏற்படாது

    • @priyad8961
      @priyad8961 Рік тому

      @@sulochnaraghavelu5666 நன்றி நன்றி மேடம் 🙏💐

  • @arumugam5708
    @arumugam5708 Рік тому

    அய்யா ஏன் 7 ம் பார்வை க்கு இது பொருந்துமா?

  • @prabhavathirathnaswamy7463
    @prabhavathirathnaswamy7463 Рік тому +1

    ஐயா விருட்சிகதில் குரு 29டிகிரீ இல் வக்ரம் அடைந்து இருந்தால் தனுசு ராசியில் 14டிகிரீ இல் இருக்கும் அல்லவா குருவின் பார்வை எப்படி இருக்கும் ஐயா

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому +1

      குரு 7 அம் பார்வை கன்னி ரிஷபம் இரண்டிற்கும் படும்... உச்ச குருவிற்கு மட்டும் தான் 6,8 இல் அதிக ஒளி சிதரல் விழும்

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      ​@@singerhari5626 bro

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      @@singerhari5626 25.03.25.03.2000 time : 11 : 37 am Place: Nagercoil
      Govt job epa kidaikum. Marriage life epidi irukum bro.

    • @singerhari5626
      @singerhari5626 Рік тому +1

      ​@@tnpscaspirant8160 அரசு வேலை உண்டு... சுக்ரன் அல்லது புதன் சார்ந்த வேலை ... கேது தசை மட்டும் சற்று தொய்வை தரும்... மன வாழ்க்கை நன்றாகவே இருக்கும்

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Рік тому

      ​@@singerhari5626 thank u

  • @sriKrishna1103
    @sriKrishna1103 Рік тому +1

    முட்டாள் professor ...
    மிக சரியாக சொன்னீர்கள் குருஜி...

  • @drparthiban629
    @drparthiban629 Рік тому +1

    Vimalan astrologyer

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому

    வணக்கம் குருஜி

  • @aruna9158
    @aruna9158 Рік тому

    Please guruji please answer my question
    வணக்கம் குருஜி , தயவுசெய்து இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள் , இந்த குழப்பத்திற்கு விடை கூறுங்கள்
    ( பிறந்த தேதி : 7.6.2003 , நேரம் : 4:50 pm
    இடம்: சேலம் )
    மருத்துவ துறைக்கு செவ்வாய் முதல்நிலை சுபத்துவமாக இருக்க வேண்டும் , ஆனால் இந்த ஜாதகருக்கு செவ்வாய் பகை வீட்டில் இருக்கிறார். இருப்பினும் செவ்வாய் வீட்டில் புதன் சம நிலையில் இருக்கிறார் , மேலும் விருச்சகத்தில் கேது நின்று அவர் உச்ச குருவின் பார்வையை பெறுகிறார், ஆதலால் கேது செவ்வாய் போல் செயல்படுவாரா?? அப்படி செயல்பட்டால் செவ்வாய் இழந்த பலத்தை கேது கொடுப்பாரா??
    இந்த ஜாதகத்தில் முதல் நிலை சுபத்துவமாக குரு இருக்கிறார். இரண்டாம் நிலை சுபத்துவதும் யார்? சந்திரன் சனி மற்றும் செவ்வாயின் பார்வை பெற்று பலம் இழக்கிறார்.
    தங்களின் சொற்படி துலாம் லக்கினத்தில் பிறந்த ஒருவருக்கு குரு திசை வரகூடாது. ஆனால் இந்த ஜாதகருக்கு குரு கடகத்தில் உச்சம் அடைந்து கேதுவை பார்கிறார் . இவருக்கு குரு ,ராகு திசை நன்மை செய்யுமா?
    மேலும் இந்த ஜாதகர் மருத்துவர் or IAS ஆவாரா?? திருமணம், தொழில் பற்றி சொல்லுங்கள் ஐயா?
    ராகு 8ல் சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். ஆட்சியான சுக்கிரனின் வலுவை ராகு பெற்றுக்கொள்வாரா? ராகு சுக்கிரன் உடன் சூரியன் பகை வீட்டில் இருப்பதால் கெடுபலன் உண்டா? சூரியன் 20° சுக்கிரனை விட்டு தள்ளியிருக்கிறார் , இருப்பினும் சூரியன் 8ல் இருப்பதால் நல்லதா?கெட்டதா?
    சந்திரன் சனியின் பார்வை பெறுகிறார் இதனால் என்ன பாதிப்பு

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @senthilsapthagirimotors8072

    வணக்கம் குருஜி