2024 எல்லாம் சரியாகும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை அது தான் உண்மை 💯

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • 2024 எல்லாம் சரியாகும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை அது தான் உண்மை 💯 #neduntheevumukilan #tamilwhatsappstatus #brokenheart

КОМЕНТАРІ • 17

  • @minu3507
    @minu3507 9 місяців тому

    😭😭😭😭அண்ணா கவிதை சூப்பர்

  • @NanthusriNandy
    @NanthusriNandy 6 місяців тому

    Unakku yaarum illanu yaaru sonnathu unakku ni irukkai unnai nesi 🥰

  • @samundeeswari-e3q
    @samundeeswari-e3q Місяць тому

    True hero sir 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SuriyaSuriya-m8e
    @SuriyaSuriya-m8e 10 місяців тому

    அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheronsheron175
    @sheronsheron175 10 місяців тому

    ✍️✍️✍️உண்மை

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 місяців тому +1

    நீ யார் என்பதை தெரியாமல் நம்பி பழகினேன் நீ நீதான் என்பதை புரிய வைத்து விட்டாய்

  • @marydaisy9281
    @marydaisy9281 10 місяців тому +1

    கவியே நமக்காக யாரும் இல்லைதான் ஆனால் உன் கவிதைக்கு அடிமையானவர்கள் இலட்சம் பேர் இருக்கிறார்கள் கவியே, கவி என்னும் பூந்தோட்ட காவல்காரனாய் நீ ஒவ்வொரு பூக்களும் உன்கவிதையின் வரிகளில் பூத்து குலுங்குகிறது, சில மலர்கள் சோகங்களையும் சில மலர்கள் சந்தோஷத்தையும் தருகிறது, மலர்கள் என்றால் அழகுதானே அது போல்தான் உன் கவிதையின் வரிகளும் அருமை கவி உன் கவி பயணத்தை தொடருங்கள் உன்னால் தமிழின் பெருமை சிறக்கட்டும், எழுத்துகள் அனைத்தும் உயிர் பெறட்டும், தமிழின் சிறப்பை அறியட்டும், வாழ்த்துகள் கவியே,

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 місяців тому +1

    நல்லவனாக உன் உள்ளத்தில் பட்ட நான் இப்போது கெடுதியாகிவிட்டேனே
    உன் பார்வையில் நான் கெட்டவன்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 10 місяців тому +1

    யாரும் இல்லை என்று இருந்தபோதுதான் நீயாக வந்து நீயாக போனாய் சொல்லிய காரணம் தான் நம்ப முடியவில்லை

  • @SuriyaSuriya-m8e
    @SuriyaSuriya-m8e 10 місяців тому

    அண்ணா என்னாச்சு மறுபடியும் சோகம்

  • @thisokthisok8836
    @thisokthisok8836 10 місяців тому +1

    😢😢😢😢❤💜💜

  • @زليخهعبدالغفور
    @زليخهعبدالغفور 10 місяців тому

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MohamedNazmeer
    @MohamedNazmeer 10 місяців тому

    💯 true all are fake in this world😢

  • @زليخهعبدالغفور
    @زليخهعبدالغفور 10 місяців тому

    Eppoyaarum ellai bro

  • @ethandave9271
    @ethandave9271 9 місяців тому

    Muki
    Mukila
    Mukilan

  • @ethandave9271
    @ethandave9271 9 місяців тому

    Mukilan annaku athanai pattangal
    Appa
    Unngal azhlagana varthaigal