அய்யா ஸ்ரீ மஹா பெரியவா உங்க வாக்கு பலித்து என் வீட்டிலும் எனது மகனுக்கு விரைவில் சுபநிகழ்வு நடத்தி வைத்து ஆசீர்வதிக்க வேண்டும் சங்கர குருவே சரணம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஒம்மகா பெரியவா போற்றி பெரியவா என் மனதில் இருக்கும் கவலை கள் எல்லாம் நீக்கி உங்கள் ஆசீரவாத்தையும் அருளையும் எனக்கும் மகனுக்கும் தந்தருள வேண்டும் மகா பெரியவா
பெரியவா என் மகன் ஷிபாலாஜிக்கு விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.உங்கள் காலடியில் அவனுடைய திருமணம் ஏற்பாடு செய்யும்படி சமர்பித்து விட்டேன்
கட்டாயம் கட்டாயம் எனக்கும் அதே போல் என் பொண்ணுக்கும் பேர் பொருத்துடன் கல்யாணம் அமைத்து கொடுத்திருக்கிறார்.மஹா பெரியவாளுக்கு கோடான கோடி நன்றி நன்றி நமஸ்காரங்கள்
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிமையாக உள்ளன.மகா பெரியவா ஆசீர்வாதத்தில் பூர்வீக சொத்தின் பங்கு பணமாக கிடைக்க வேண்டும்.கூட்டு பங்கில் உள்ளது..கடன் பிரச்சனையில் முப்பது வருடம் சலித்து விட்டேன்.இதிலிருந்து விடுபடவேண்டும்🙏
ஓம் நமசிவாய மஹாபெரியவா என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி செய்யுங்கள்! என் மகளும் மருமகனும் பேரக்குழந்தைகளும் நோயின்றி வாழ வழி செய்யுங்கள். என் சின்னமகனுக்கு மனநிலை யை சரி படுத்தி அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைத்து தாருங்கள் சுவா😭😭😭🙏🙏
என் பெற்றோர் மனக்குறையை விரைவில் தீர்க்க வேண்டும் மகா பெரியவா. தன் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்தி வயோதிக காலத்தில் நிம்மதி கிடைக்க உங்களின் ஆசி வேண்டும். என் பெற்றோர் படும் மனவேதனையை தீர்க்க உங்களிடம் சரணடைகிறேன். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...... ஹரஹர சங்கர ஹரஹர சங்கர மகா பெரியவா சரணம்.
ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாளுக்கும் ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் என் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்த நீங்கள் தான் வரமும் ஆசியும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.என்னமோ பித்ரு தோஷம் என்றும் செய்வினை ஏவல் என்றும் சொல்கிறார்கள்.என்னவோ எல்லாம் அம்பாள் செயல். எனக்கு காமாட்சி அம்பாளும் மஹாபெரியவாளும் மட்டுமே துணை.நீங்கள் தான் துணை.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
சாமியென்றே எண்ணி சதுருடன் கைக் கூப்பி, சரணங்கள் செய்துமறியேன், சத்குருவின் பாதாரவிந்தங்களை கண்டு நான் சாஷ்டாங்க தொண்டறியேன், ஆனாலும், என்னையும் கடைத்தேற்றுவீர்! ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹாபெரிவா சரணம் என் இளைய மகனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல்ல உத்யோகத்தையும் கொடுத்து திருமண வாழ்க்கையை கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் குருவே சரணம்
Maha periyava potri, periyava unga pillaigalana engalukku low budjetla nall placela veedu or land kidaika Vali seiyunga. Kudumbathil sandosam neraiyanum. Maha periyava, potri potri maha periyava potri.
தங்கை மகன் ஜெய சந்திரன் 37 வயது நீங்கள் கருணை காமாக்ஷிஅல்லவா தாயே அவனை ஆசி தந்து திருமணம் செய்து வைத்து எங்கள் அனைவருக்கும் நிம்மதி மகிழ்ச்சி தர வேண்டும் இறைவா
Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏
mahaperiyava make my son agree for his marriage and conduct his marriage within six months because his age has become 30....worrying too much ... Guide him and bless him, help us Maha periyava
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். என் மகன் 12வது வகுப்பு பொது தேர்வு நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆசிர்வதியுங்கள் பெரியவா
ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா மகா பெரியவா போற்றி போற்றி எனது இளைய மகள் திருமண த்தையும் பெரிய வ நடித்தி வைப்பார் அவர் அ ஆசியுடன் ச ச ச எண்ணின் பெயர் பவானி தனுசு ராசி புராடம் சிம்ம லக்கனம் ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா
Hara Hara Sankara Jaya Jaya Sankara Maha periyava thiruwadikale saranam.My Son Anand and my daughter in law Kirthna living together happily with your blessings Maha periyava
ௐமாபெரியவா என் மகன் பெரிய நாடு போக அருள் புரியுங்கமகள்திருமணம்நடக்கஅருள்புரியுங்க பணம் வேண்டியவர்கள் திருப்பிதரஅருள்புரியுங்க மாபெரியவா திரு வடிகள் சரணம்போற்றிபோற்றி
அய்யா ஸ்ரீ மஹா பெரியவா உங்க வாக்கு பலித்து என் வீட்டிலும் எனது மகனுக்கு விரைவில் சுபநிகழ்வு நடத்தி வைத்து ஆசீர்வதிக்க வேண்டும் சங்கர குருவே சரணம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
எங்க பையனோட வாழ்க்கை பிரச்சனைகளை தேவரீர் அருள்கூர்ந்து சரிசெய்ய வேண்டும், புதனன்று என் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும்
Periyava nalla padia enaku Thirumanam nadakanum 🙏
ஒம்மகா பெரியவா போற்றி பெரியவா என் மனதில் இருக்கும் கவலை கள் எல்லாம் நீக்கி உங்கள் ஆசீரவாத்தையும் அருளையும் எனக்கும் மகனுக்கும் தந்தருள வேண்டும் மகா பெரியவா
God bless you both
பெரியவா என் மகன் ஷிபாலாஜிக்கு விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.உங்கள் காலடியில் அவனுடைய திருமணம் ஏற்பாடு செய்யும்படி சமர்பித்து விட்டேன்
ஓம் ஶ்ரீஶ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🌸🌺
காஞ்சி சங்கர காமகோடி சங்கர 🌸🌺
ராம் ராம் 🌸🌺
அம்பஹவ🌸🌺
சிவ சிவ🌸🌺
ஹர ஹர 🌸🌺
சிவ சிவ🌸🌺
பெரியவா என் மகன் பாலசுந்தருக்கு சீக்கிரம் திருமணம் நடக்க தங்களது அருள் வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்.ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர
மகா பெரியவா சரணம். என் பிள்ளைக்கு சுப காரியம் நடக்க ஆசிவதியுங்கள். பெரியவா சரணம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர
நல்ல விஷயங்களை சொல்றேள். மகிழ்ச்சியாக உள்ளது. ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஓம் கஷ்டங்களை தீர்ப்பவரே போற்றி.
ஓம் தயாநிதியே போற்றி.
ஓம் பரமாத்மாவே போற்றி.
ஓம் ஞானமூர்த்தியே போற்றி. மகா பெரியவா திருவடியே சரணம். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
🙏🙏🙏
என் மகனுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. பெரியவா சரணம்.😊
கட்டாயம் கட்டாயம் எனக்கும் அதே போல் என் பொண்ணுக்கும் பேர் பொருத்துடன் கல்யாணம் அமைத்து கொடுத்திருக்கிறார்.மஹா பெரியவாளுக்கு கோடான கோடி நன்றி நன்றி நமஸ்காரங்கள்
மகா பெரியவா எனக்கு வாழ்வு வளம்பெரவேண்டும்
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பேற்றி.பெரியவா என் மகன்னை ஆசிர்வதியும் சுவாமி.
என் சகோதரியின் உயி ரை காப்பாற்றியவர் ..மாஹா பெரியாவா... இப்பவும் .. யார் பெரியாவை உள மார நினைக்கிறார்களோ
வேண்டுகிறார்களோ அவங்களை பெரியவா கைவிட மாட்டார்... இது முற்றிலும் உண்மை... சரணம் பெரியவா சரணம்
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிமையாக உள்ளன.மகா பெரியவா ஆசீர்வாதத்தில் பூர்வீக சொத்தின் பங்கு பணமாக கிடைக்க வேண்டும்.கூட்டு பங்கில் உள்ளது..கடன் பிரச்சனையில் முப்பது வருடம் சலித்து விட்டேன்.இதிலிருந்து விடுபடவேண்டும்🙏
ஓம் நமசிவாய மஹாபெரியவா என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி செய்யுங்கள்! என் மகளும் மருமகனும் பேரக்குழந்தைகளும் நோயின்றி வாழ வழி செய்யுங்கள். என் சின்னமகனுக்கு மனநிலை யை சரி படுத்தி அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைத்து தாருங்கள் சுவா😭😭😭🙏🙏
என் பெற்றோர் மனக்குறையை விரைவில் தீர்க்க வேண்டும் மகா பெரியவா.
தன் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்தி வயோதிக காலத்தில் நிம்மதி கிடைக்க உங்களின் ஆசி வேண்டும்.
என் பெற்றோர் படும் மனவேதனையை தீர்க்க உங்களிடம் சரணடைகிறேன்.
விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்......
ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர
மகா பெரியவா சரணம்.
ஹர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவால் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
அப்பா என் கடன் அடைய வேண்டும் அப்பா என் கஷ்டம் தீர வேண்டும் அப்பா என் நிலமை கஷ்டமா இருக்கு அப்பா எனக்கு ஒரு வழி வேண்டும் பெரியவா சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மகா பெரியவா திருவடி சரணம். சரணம்
.
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் என் மகளுக்கு நல்ல முறையில் சீக்கிரம் திருமணம நடக்க அருள் புரிய வேண்டும் இறைவா
ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாளுக்கும் ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் என் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்த நீங்கள் தான் வரமும் ஆசியும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.என்னமோ பித்ரு தோஷம் என்றும் செய்வினை ஏவல் என்றும் சொல்கிறார்கள்.என்னவோ எல்லாம் அம்பாள் செயல். எனக்கு காமாட்சி அம்பாளும் மஹாபெரியவாளும் மட்டுமே துணை.நீங்கள் தான் துணை.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
🙏🏻Sri Mahaperiyavar sharanam 🙏🏻
Namaskarams Periavaa. Totally surrendered. Saranam Saranam Saranam.
பெரியவா என் பிள்ளை கவின்ராஜாவுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கணும் உங்க பொருப்பு பெரியவா பெரியவா பாதமே சரணம்
என் கடன் முழவதும்தீரவேண்டும் மஹா பெரியவா
Thank you very much maSri Maha .Periyava Thiruvadighalle Saranam 🙏
Om Mahaperiyava Saranam
Om Mahaperiyava Saranam
Om Mahaperiyava Saranam
ஓம் சக்தி என் மகன் பரத்சூரியவின் திருமணத்தை விரைவில் நடத்தி வைக்க தங்கள் வேண்டுகிறேன் பெரியவா
நிம்மதி வேண்டும் என் பிள்ளைகள் மூவருக்கும் நல்ல வேலை கிடைக்க அருளாசி வேண்டும் மூவருக்கும் நல் வாழ்வு மனதில் நிம்மதி வேண்டும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
சாமியென்றே எண்ணி சதுருடன் கைக் கூப்பி, சரணங்கள் செய்துமறியேன், சத்குருவின் பாதாரவிந்தங்களை கண்டு நான் சாஷ்டாங்க தொண்டறியேன், ஆனாலும், என்னையும் கடைத்தேற்றுவீர்! ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ 🙏🙏🙏
பெரியவா என் சின்ன பெரண்ணுக்கு நிரந்தர வேலை வேணும் பெரியவா❤
Om maha Periyava thiruvadigale sarnam
En magan venkatakrishnanuku seekiram thirumanam nadai pera periyava anuhraham seyiya vendum. Engal magan vengatkrishnsnai periyava asivatham seiya vendum. Hara hara sankara jeya jeya sangara.
ஓம் ஸ்ரீ மஹாபெரிவா சரணம் என் இளைய மகனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல்ல உத்யோகத்தையும் கொடுத்து திருமண வாழ்க்கையை கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் குருவே சரணம்
Mahaperiva saranam en peran nalla padithu nalla mark eduthu govt engg.collegeil seat kidaikkanum Jaya Jaya Sankara Hara Hara Sankara
ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻
Hara hara sankara jeya jeya maha periyava potri my husband ku kadan problem theera vendum ennudaiya nagaiyai nan meetka vendum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்.🌺🌹🌺
Sri Sri Sri Mahaperiyava thiruvadi saranam......i wish my daughter's marriage to be completed soon......Mahaperiyava blessings .....
Mahaperiyava saranam en Magan thirumanam viraindhu natakkar arul puriya vendum periyava thiruvadi saranam
Maha periyava potri, periyava unga pillaigalana engalukku low budjetla nall placela veedu or land kidaika Vali seiyunga. Kudumbathil sandosam neraiyanum. Maha periyava, potri potri maha periyava potri.
Om maha periyava saranam Om Kanchi kamakoti Sharanam
ஸ்ரீமகா பெரியவா திருவடிகளே சரணம் ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
தங்கை மகன் ஜெய சந்திரன் 37 வயது நீங்கள் கருணை காமாக்ஷிஅல்லவா தாயே அவனை ஆசி தந்து திருமணம் செய்து வைத்து எங்கள் அனைவருக்கும் நிம்மதி மகிழ்ச்சி தர வேண்டும் இறைவா
Periyava......my daughter to get married... please you complete this Mahaperiyavaa......
ஓம் மகா பெரியவா போற்றி
பெரியவா என் பிள்ளை ஆதித்தியனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கணும். உங்க பொறுப்பு பெரியவா. பெரியவா பாதமே சரணம்.
Coming soon.dont worry
Be happy.god bless you
ராம் ராம்🌸🌺
என்பிள்ளைகௌதமுக்கு நான்தேடுறதுபிராமணபெண்தான்வேறஜாதிப்பெண்வேண்டாம் நீங்கள்தான்நல்லபெண்ணைகாண்பிக்கணும் உங்ள்பொறுப்பு
ஓம் என்குலதேவியேபோற்றி
ஓம்கருணாமூர்த்திபோற்றி
ஓம் கவலைகளைதீர்ப்பவரே
போற்றி.ஓம் பேரறிவைத்தருபவரேபோற்றி.ஓம் சுகத்தைத்தருபவரே
போற்றிஓம்சுவாமியேசரணம்அடைந்திட்டேன்போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏
மகாபெரியவரேபோற்றி
ஹர ஹரசங்கரஜெயஜய
சங்கராபோற்றி. பெரியவாதிருவடிகளேசரணம்🙏💐🙏💐🙏
என் கடன் தீர வேண்டும் பெரியவா. ஜெயா ஜெயா சங்கரா ஹாரா ஹாரா சங்கர.
Maha periyava en mahangalen திருமணம் nadakka ஆசி வழங்க வேண்டும் ayya thiruvadi gal போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஸ்ரீ ஹர ஹர சங்கர ஓம் ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம் ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஓம் ஸ்ரீ குருவே சரணம் ஓம் ஸ்ரீ குருவே நமஹ ஓம் 🙏 🙏🙏🙏 🙏 🙏🙏🙏 🙏
Sri Mahaperiyava charanam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻s
0:38
ஓம் க்ஷீ.மஹாபெரியவா.போற்றி போற்றி போற்றி போற்றி
Hara hara sankara jeya jeya sankara kanji sankara kama kodi sankara maha Periyava porpatham potri saranam iraiva 🙏❤😇
Shri Maha Periava
Please bless my daughter with children. Periava saranam.
Om sri mahaperiyava thiruvadigale charanam 🙏
Om maga sri periyava thiruvadigalae potri,potri
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri maha periyava thiruvadigale saranam saranam 🎉🙏🌹🎉💐🌺♥️
En matchinar paiyyanukku seekkiram kalyanam nadakkanam.maha periyava saranam
Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏
mahaperiyava make my son agree for his marriage and conduct his marriage within six months because his age has become 30....worrying too much ... Guide him and bless him, help us Maha periyava
Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 🙏 thanks Vazgavalamudan Guruvathunai 💐🙏
OM Sri Gurubhyo Namaha 🙏 Om Sri Maha Periyava thiruvadigale saranam 🙏 Hara Hara Sankara jaya jaya Sankara 🙏
Jaya Jaya Shankara Hara Hara Shankara, Sri Mahaperiyava Padham Saranam 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். என் மகன் 12வது வகுப்பு பொது தேர்வு நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆசிர்வதியுங்கள் பெரியவா
Jaya jaya shankara hara hara shankara Om sri maha periyava padhame charanam
சத்குருவே சரணம் எனது மகன் அரவிந்த்க்கு நல்ல புத்திய குடுங்க திருமணம் நடத்தி வைங்க சத்குருவே போற்றி 🙏🙏🙏
ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா மகா பெரியவா போற்றி போற்றி எனது இளைய மகள் திருமண த்தையும்
பெரிய வ நடித்தி வைப்பார் அவர் அ ஆசியுடன் ச ச ச எண்ணின் பெயர் பவானி
தனுசு ராசி புராடம் சிம்ம லக்கனம் ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா
மகா பெரியவா திருவடி சரணம்!ஹரஹரசங்கர ஜெயஜெயஷங்கர மகாபெரியவா திருவடிசரணம்.
Nantrigal Amma🥀🙏🥀🌺🍓🍏🌻🍎🌹🙏🕯️💡🙏🌷🏵️🌸🍒💮🍑🌼🙏🙏🙏🙏 PERIYAVER AASIRVATHAM kidaikkgaitttum, Nailathu Subamaga Nadaikkaittum🙏🙏.....
ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ❤
Om Sri Kaanchi maha Periyava ninthiruvadi Saranam Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Om Shri Sainathaya Namaha🙏 om Shri Maha Periyavaa Potri🙏🙏🙏🙏
Hara Hara Sankara Jaya Jaya Sankara Maha periyava thiruwadikale saranam.My Son Anand and my daughter in law Kirthna living together happily with your blessings Maha periyava
Apaara karunaasindhum gnanadam shantharoopinam shri chandrashekaram gurum pranamaami mudhanvaham 🙏
குரு திருவடி சரணம் 🙏
பெரியவா சரணம்மகள் அபிராமி க்கு குழந்தை வரன் குடுகள் சாமி 🙏🙏🙏🙏🙏
Periva en Priyanka viraivil kalyanathe nadathi kudunga Omaha.periva saranam
Hara Hara Sankara Jeya Jeya Sankara🙏🙏🙏
ௐமாபெரியவா என் மகன் பெரிய நாடு போக அருள் புரியுங்கமகள்திருமணம்நடக்கஅருள்புரியுங்க பணம் வேண்டியவர்கள் திருப்பிதரஅருள்புரியுங்க மாபெரியவா திரு வடிகள் சரணம்போற்றிபோற்றி
என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற பெரியவா அனுக்கிரகத்தை வேண்டுகிறேன்.பெரியவா திருவடி சரணம்
Maha pariyava pl bless my son to get marriage soon
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க மகாபெரியவர் அருள் கிடைக்கனும்.
மகா பெரியவா சரணம்.
🙏🙏 HARA HARA SANKARA JAYA JAYA SANKARA MAHA PERIYAVAA SHARANAM 🙏🌹
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம்
Om Sri Gurubhyo Namaha 🙏; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏
THIRUCHITTRAMBALAM 🪔 👏 🪔 👏 SARVAM KRISHNAARPANAM 👏 🙏 OHM SREE KAANCHI PERIYA GURUVAY SARANAM 🪔🪔🪔👏🪔👏🪔👏🌹🌹🌹🪔🪔👏
மஹா பெரியவா போற்றி போற்றி
jayajaya sangara harahatasangara bramana piravyil pranthu enga engo kastapadugiren bhagavane maga periyavale saranam namsakaram ennai aasirvathithu kapathungal
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா போற்றி
Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏 Sri Mahaperiyava Charanam 🙏
OM SHRI MAHA PERIYAVA THIRUVADIGALE SARANAM 🙏
HARA HARA SHANKARA
JAYA JAYA SHANKARA
KANJI SHANKARA KAMAKODI SHANKARA 🙏🙏🙏
Maha Periyava Pathuka charanam 🎉 jaya jaya sankara 🎉🎉hara hara sankara 🎉🎉🎉🎉sankara 🎉🎉🎉🎉🎉
ஓம் மகா பெரியவா போற்றி போற்றி 🙏🙏🙏
Om maha periyava saranam 🙏🌺
மிக்க நன்றி❤❤🎉🎉❤
With your blessings my son will get more marks in 12th std
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியங்கள் ஸ்வாமி
guruve saranam santhosam appa
ஸ்ரீ மகா பெரியவா சரணம்