அம்மா நீங்கள் செய்த பெரிய சாதனை பெரிய புராணம் நாயன்மார்கள் பற்றிய அற்புதமான காணொலி படைப்பு தொடர்கள். நாயன்மார்களை நேரிலேயே காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டது இந்த தொடர்களை பார்த்த போது. சில நாயன்மார்களோடு அந்த அற்புதமான தொடரை நிறுத்தி விட்டீர்கள். ஏன் என தெரியவில்லை. தாங்கள் மீண்டும் அந்த அற்புதமான தொடரை தொடங்கி முன்னெடுத்து செல்ல வேண்டும். தங்களின் இத்தொடர் வாழ்க்கையில் பக்தி தூய்மை ஒழுக்கம் மன உறுதி நேர்மை இப்படி பல நற்குணங்களை குறிப்பாக இளைஞர்களுக்கு அளிக்க வல்லது வாழ்க்கைக்கு மிக பயனுள்ளது. உங்களுக்கு சிவனருள் நிறைவாக கிடைப்பதாக. சிவாயநம. மிக்க நன்றி வணக்கம்மா.
எனக்கும் இதே சிந்தனைதான்.. நமக்காக யாரும் இல்லை என்று வருந்தவும் வேண்டாம் நாம் இல்லை என்றால் எதுவும் நடக்காது என்று நினைக்கவும் கூடாது.. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்..
எனக்கும் இந்த மாதிரி ஆசை தான் நானும் சிறுவயதில் குட்டி பத்மினி மாதிரி தான் இருப்பேன். எனக்கு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்க ஆசை. எல்லாருக்கும் நீண்ட காலம் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு நீண்ட காலம் வாழவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது இல்லை ஏன் என்றால் என் வாழ்க்கை இன்று வரை போரட்டம் நிறந்தவாழ்க்கைதான் தொடர்கிறது. அதனால் தான் சிரித்துக் கொண்டே இருக்கும் போதே உயிர் போனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தனிமை சில நேரங்களில் negative aaga பேச தோணும். சில காலங்கள் குழந்தைகளோடு சேர்ந்து இருங்கள்... எவ்வளவு தான் பிறரோடு இருந்தாலும் குழந்தை களோடு இருப்பது சுகம் தான். 🎉🎉
In my loneliness, i pray for those who are not able to go out, not able to move at all like those who are in prisons being away from family, those who are in hospitals bedridden, those who are working in far away places in harsh conditions. We can offer our loneliness, so that God touches all such lonely helpless souls. That prayer will give meaning to our lives too and will take us closer to God and give us peace and joy which God alone can give.
I am V Subramanian from Chromepet. I hv seen many of her TV shows as well as cinema. I am happy she is outspoken. Here I wish to add that her brother Sri Chakravarthy was my classmate in T Nagar High School and also in Madras Christian College. It is not easy to shine in screen from childhood to this date. May her be blessed in life as per her wishes. V Subramanian
U r so outspoken mam...I received your whatsapp reply after a very long time& soon after that,I happened to see those video.Thanks for giving us wonderful videos
Mam en sinna age la unga siriyal paathuruken prabu nepal kutti pattheminini varum na pathuruken ninga prinjitingala so sad ninga pesuratha ketkurapo romba perumaiya eruku ninga nalla erukanum
Kutty Padmini Mam, you are a great inspiration to everyone. I love your positivity. Keep smiling and be always happy ❤️ . Love this interviewer. I have seen a few interviews conducted by her. I like her questions and the way she asks them. A very genuine person and love her smile. Keep up the good work 👍
She wants to release the book after her death so that no one can bring her story out from her mouth or fight with her about the truth. It's going to be a once side censored story where she will be an innocent victim and everyone else villains.
Don't Praise any film artists. They are doing everything on screen for money. They r totally different. They don't live for others. They just need publicity. Let's be practical.

தனியாகத் தான் பிறந்தோம்...தனியாகக் தான் போகப் போறோம்.
எனக்கும் இந்த மாதிரி ஆசை தான் நானும் சிறுவயதில் குட்டி பத்மினி மாதிரி தான் இருப்பேன். எனக்கு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்க ஆசை. எல்லாருக்கும் நீண்ட காலம் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு நீண்ட காலம் வாழவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது இல்லை ஏன் என்றால் என் வாழ்க்கை இன்று வரை போரட்டம் நிறந்தவாழ்க்கைதான் தொடர்கிறது. அதனால் தான் சிரித்துக் கொண்டே இருக்கும் போதே உயிர் போனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
❤🫂
@@Jasmine_2402 நன்றி 🙏💕சகோ
நான் சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க 🙏
@@ranjaninn215 உங்களுக்கும் என் நிலைமை தானா.
@@shla789 எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கின்றது என்று பார்த்தால் உங்களுக்கும் என்று நினைக்கும் போது கவலையாக இருக்கிறது.
தனிமை சில நேரங்களில் negative aaga பேச தோணும். சில காலங்கள் குழந்தைகளோடு சேர்ந்து இருங்கள்... எவ்வளவு தான் பிறரோடு இருந்தாலும் குழந்தை களோடு இருப்பது சுகம் தான். 🎉🎉
குழந்தைகள் இல்லை என்றால் என்ன செய்வது. சில பேருக்கு தனிமையில் வாழ்வது தான் வாழ்க்கையா இருக்கிறது.
In my loneliness, i pray for those who are not able to go out, not able to move at all like those who are in prisons being away from family, those who are in hospitals bedridden, those who are working in far away places in harsh conditions. We can offer our loneliness, so that God touches all such lonely helpless souls. That prayer will give meaning to our lives too and will take us closer to God and give us peace and joy which God alone can give.
@@arunasharma795 ஆம் இறைவன் மட்டுமே துணை
As a women you definitely want through a lot in life. A good inspiration to all especially to ladies. ❤
என் மனம் கவர்ந்தவர் நீங்கள் சகோதரி
I am V Subramanian from Chromepet. I hv seen many of her TV shows as well as cinema. I am happy she is outspoken. Here I wish to add that her brother Sri Chakravarthy was my classmate in T Nagar High School and also in Madras Christian College. It is not easy to shine in screen from childhood to this date. May her be blessed in life as per her wishes. V Subramanian
Many people don't want to live for a long time .
Anuradha ramanan was from my town. We knew each other,we used to draw kolams together. Her parents and my parents were good family friends.
Very inspiring, motivating ... strong women kutty padmani amma .. way to go ... May all your dreams come true ...
Very realistic talk
I love u Pappy ma
U r so outspoken mam...I received your whatsapp reply after a very long time& soon after that,I happened to see those video.Thanks for giving us wonderful videos
Mam en sinna age la unga siriyal paathuruken prabu nepal kutti pattheminini varum na pathuruken ninga prinjitingala so sad ninga pesuratha ketkurapo romba perumaiya eruku ninga nalla erukanum
Kutty Padmini Mam, you are a great inspiration to everyone. I love your positivity. Keep smiling and be always happy ❤️ . Love this interviewer. I have seen a few interviews conducted by her. I like her questions and the way she asks them. A very genuine person and love her smile. Keep up the good work 👍
Really 65 mam. Sowgar mam91 ❤❤❤
என் கேள்விக்கு அம்மா பதிலளித்ததில்லை,இருந்தாலும் Kp ❤❤
Kutty padmini mam love you 💕
Wow, good human. I like always her speech. 👌👍🙏💯✌️
After this interview two parts , I started liking Kutty Padhmini very much.
Akka god bless you and your family with long healthy happy life.
Always an inspiration.....love u always.... ❤❤❤❤
Please release part 2 , quite interesting...
Hi iam Nirmala a mother of 23 years old son. Used to watch your channel always. Very much impressed you are so genuine. Love you 💐
Arumai madam🎉
தேவையான விஷயங்கள் நிறைய உள்ளன உலகில்
Appa en inga vandu comment parunga
இந்த பதில் அவர்களுக்கு இல்லை
சகோதரி அருமையான வாழ்க்கை. நீங்கள் ஏன் மரணத்தை பற்றியே பேசுகிறீர்கள். நீடுழி வாழ வேண்டும்
I am also thinking like this. I am 42 and I am waiting for my son to complete his studies he is 13 now
5:31 en ma ipti pesurenga 😢
Kashtama iruku aptilam pesathinga
மேடம் ...பால் பொங்கினால் பச்சைத் தண்ணியை அதன் மேல் தெளித்தால் பொங்குதல் அடங்கும்.
Tq sistar❤
Same
Chinna vayasula nanna enjoy pandrathu, at old age buddhar mathri pesurathu , what a life and speech so funny !
She wants to release the book after her death so that no one can bring her story out from her mouth or fight with her about the truth. It's going to be a once side censored story where she will be an innocent victim and everyone else villains.
What kind of mindset is this..OMG..stupid people
Shut ur mouth
HI MADAM....
WHY YOU ARE ALWAYS DAMAGING MGR...IMAGE'S....
CAN YOU ANSWER ME...
I love you Mam❤
Palum valkayum onna medam
The anchor throws very immature questions. Lonely yaa feel panreengala? nnu yetthanai dhadavai kaepaa?
Super mam👌👍
Kp Mam❤
Super mam
Puppimma ethukku eppadi pesuringa, negative speech, never expected from you, u should see ur grand children's
not negative. it is reality. will live for eternal on this earth
Mam.pla. உங்க phone no. Vendum pls mam
Don't Praise any film artists. They are doing everything on screen for money. They r totally different. They don't live for others. They just need publicity. Let's be practical.
Hi mam super
புத்தகத்தில் உங்களைப் பத்தி உண்மையை எழுதி இருக்கிறீர்களா முதலில்?
880
@@anithag8838 angel number? meaning?