Kumbu இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்😫| Back to the memories🫰kerala monsoon ride

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 76

  • @csharishkumars
    @csharishkumars 4 місяці тому +1

    Bro your india motovlogs................... No words.............. I wish kumbu all the best, I have seen all your North East Arunachal prades h vidows with kumbu......

    • @kayal92riders
      @kayal92riders  4 місяці тому +1

      Thanks a ton🫣 yes i love that travel

  • @singsen
    @singsen 4 місяці тому +1

    சூப்பர் தல ரொம்ப நாள் கழிச்சு கும்புவ பாக்குறதுக்கு ரொம்ப மகிழ்ச்சிய இருக்கிறது. ரொம்ப நல்லா இருக்கு

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 3 місяці тому +1

    கும்புவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரா ..

  • @christalex5457
    @christalex5457 4 місяці тому +1

    மிக அருமை கும்புக்கு ஆதரவு நிச்சயம் தமிழ் மக்கள் எங்கள் சார்பில் நன்றி வீடியோவுக்கு காயல்

  • @abc.kirubha
    @abc.kirubha 4 місяці тому +3

    Hi kumbu 🏍️solo traveler👌👍🤩

  • @nysride
    @nysride 4 місяці тому +3

    Romba Sandosham Anna
    Again Kumbuva Video la Katinathuku ... Romba Naal ? Kumbu Enna Panrar nu ....
    Super na All The Best Kumbu
    & Anna ❤️❤️❤️

    • @kayal92riders
      @kayal92riders  4 місяці тому

      🫰மிக்க மகிழ்ச்சி சந்தோசம்

  • @balakrishna9651
    @balakrishna9651 3 місяці тому +1

    Kumbu is shining like a hero

  • @RantMale
    @RantMale 4 місяці тому +5

    Kayal and Kumbu..❤️

  • @sekarsasvinth85
    @sekarsasvinth85 4 місяці тому +1

    Bro very proud bro kumbu meala avalo pasam super bro 🎉🎉

  • @sbainteeriorscbe3292
    @sbainteeriorscbe3292 4 місяці тому +5

    நீங்களும் கும்புவும் மீண்டும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதற்கு முன்னால் கும்பு வீட்டிற்கு சென்றுள்ளீர்களே அந்த பதிவை நான் பார்த்துள்ளேன். சந்திரசேகரன் கோயம்புத்தூர்

    • @kayal92riders
      @kayal92riders  4 місяці тому

      ஆமாம் அவனுடைய கஷ்டம் இன்னும் தீரவில்லை

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 4 місяці тому +4

    ஏ கும்பு நல்லா இருக்கியா

  • @BIKERBALAJI
    @BIKERBALAJI 4 місяці тому +3

    தம்பி கும்புவை சந்தித்தது ரொம்ப சந்தோசம் அண்ணே ❤ தரமான பையன் அண்ணே✌

  • @sureshvijay6982
    @sureshvijay6982 4 місяці тому +2

    Kumbu and Kayal 🥳

  • @gayathrir7771
    @gayathrir7771 4 місяці тому +1

    சார் உங்களால் கும்பு வை பார்த்தது மிகவும் சந்தோஷம் சார்

  • @kumar-ee8tv
    @kumar-ee8tv 4 місяці тому +3

    பரவாயில்லயே கும்பு ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி அப்டேட் ஆயிட்டான் போலயே ஜெகதீசு

  • @ashapandu8222
    @ashapandu8222 4 місяці тому +1

    I miss you kumbu 😢

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 4 місяці тому +1

    Kayal and kumbu ❤❤❤

  • @gurubalantiyagarajan
    @gurubalantiyagarajan 4 місяці тому +1

    All the best for kayal bro and kumbhu

  • @SureshSuresh-zr7os
    @SureshSuresh-zr7os 4 місяці тому +5

    கரும்பு மற்றும் காயல் இருவரும் இணைந்து ரெய்டுக்கு தயாராகுங்கள்

  • @nachiappanpalaniappan2019
    @nachiappanpalaniappan2019 4 місяці тому +2

    Great. Very good combination jodi 😅

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 4 місяці тому +2

    Very nice to see him thanks for video 🇵🇭

  • @silwinfernando3483
    @silwinfernando3483 4 місяці тому

    Hearty happiness to Kumbu meet

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 4 місяці тому +1

    Kayal g, Iam very happy to see kombu in your video 😊 .

  • @gayathrir7771
    @gayathrir7771 4 місяці тому +1

    ஜகதீஷ் சார் உங்களையும் கும்பு வை யும் பார்த்து விட்டேன் அடுத்த ரெய்டு எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் சார்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 4 місяці тому +1

    Kumbu bike Rider súgamairrukengalo Bro great 👍 congratulations

  • @ShunmugamDhivya
    @ShunmugamDhivya 4 місяці тому +1

    அண்ணா வீடியோ அருமை.

  • @gv11
    @gv11 4 місяці тому +3

    முகவூர்) வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🙏🙏🙏

    • @kayal92riders
      @kayal92riders  4 місяці тому +1

      நன்றிகள் அண்ணா

  • @MohdMaideen-l9l
    @MohdMaideen-l9l 4 місяці тому +2

    கும்பு முடி வெட்டி நல்லா இருக்கான்.

  • @vijayanand2985
    @vijayanand2985 4 місяці тому

    Kumbu

  • @VK-jr4bm
    @VK-jr4bm 4 місяці тому +1

    Kumbu ippo komban madhiri aeitaru

  • @haribabuv12
    @haribabuv12 4 місяці тому +1

    👌🙏👍

  • @8870-s5i
    @8870-s5i 4 місяці тому +1

    Kumpu enna. Work.

  • @tksram
    @tksram 4 місяці тому +1

    Nice Kayal. I will talk to you to get Kumbu’s contact. I have a plan for him to support his family as well as his dream.

    • @kayal92riders
      @kayal92riders  4 місяці тому +1

      😍😍sure anna 😲kandippa pannunga

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 4 місяці тому

    ❤️❤️

  • @abdullatheeflatheef7915
    @abdullatheeflatheef7915 4 місяці тому +1

    Helo Jagadish Bro How are you and your family I am very happy you see again Kumbu bro very nice

  • @rameshm.r.1243
    @rameshm.r.1243 4 місяці тому +2

    Hi Kumbu ,
    how are you

  • @musicwinder_yt
    @musicwinder_yt 2 місяці тому

    Nice video 👍

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 4 місяці тому +2

    நண்பர் நலமா

  • @NirmalNirmalkumar-d7d
    @NirmalNirmalkumar-d7d 4 місяці тому +2

    கொம்பு நம்பர் மொபைல் நம்பர் அனுப்பிச்சு விடுங்க ப்ரோ

  • @gnanaguru9611
    @gnanaguru9611 3 місяці тому +1

    எப்படிங்க ..... உங்களுக்கு தெரியாம வீடியோ எடுத்துட்டாரா?