வணக்கம் அம்மா எனக்கு SEPTEMBER 15 தேதி 2024 அன்று மாலை 5.03pm மற்றும் 5.06pm இரட்டை குழந்தை ( ஒரு ஆண் ஒரு பெண் ) பிறந்தது ... நான் எப்போ புண்ணியதனம் செய்ய வேண்டும்....என் குழந்தை பிறந்த நட்சத்திரம் என்னவென்றும் என்ன எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா????
En payan 9.9.2023 5:21AM ku pirandhan thiruvathirai 3rd patham ipo November la endha date vekanum please anyone suggest tamil month ipasi la vekanum please suggest
அம்மா என் மகன் பிப்ரவரி மாதம் 06 ம் தேதி 2024 மாலை 04.07pm அன்று பிறந்தான்.. அவனது இராசி தனுசு மூலம் நட்சத்திரம்.. அவனுக்கு என்ன எழுத்தில் பெயர் சூட்ட வேண்டும் அம்மா
Sister enakku sept end la boy baby poranthan enakku sila health issues nala name vaikka moodiyama poiduchi date um ayyur kitta kettu yellam pannum but tat time engala mooduyyla ippa margzhli la vaikka moodiyathu thai month la vaikkalama en ponnuku vettla grand ah panittum but paiyanku murugan Kovil ah pannanum nu aasai appadi vacha temple vaikkara mari irrentha enna procedure nu koncham solluga temple ku thottil la komdu polama
வணக்கம் சகோதரி.கோவிலில் பெயர் சூட்டுவது அதிக விஷேசம்.பெயர் சூட்டு விழா முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து தொட்டிலில் போடும் நிகழ்வை செய்யலாம்.தை மாதத்தில் குழந்தை பிறந்து ஒற்றைப் படையில் வரக்கூடிய மாதமாக இருக்க வேண்டும் 🙏
Hii sis. Enakku 13.5.24. mrng 7.48 ku boy baby poranthan. Enna rasi natchathiram solunga. Enna name vaikanum. Nan pregnant ah irukum pothu enakku appa illa appa peru murugan, thampi porantha aptiye vaipom nu irunthom. Nan nalla padiya normal delivery aana murugar samy peru ethathu vaikanum nu vendirunthom. Apti vaikalama plss reply sis.
சனிக்கிழமை பெயர் வைக்க உகந்த கிழமை கிடையாது.குழந்தை பிறந்து ஒற்றைப்படையில் நாட்கள் வரும்படி புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் பெயர் வைக்கலாம்...🙏
Hii...Sis. Yennoda boy baby 12.4.2024 .8.02 am piratha ...yenna name vaikkalam konjam sollunga sis...name set aaga maatuthu. ..neenga sollunga sis plssss....1week tha irukku name vaikka 🙂
Akka en ponnu ku mayurika nu vaikalamnu iruken. Rasi- simmam, star - magam. Intha name epdi iruku ka. Pls reply. Nanga function lam ready panala ka. Koviluki poidu name vaikalam nu irukom. Nanum en husband matum. Today baby ku 31 days ka. So inaiku Kovil poidu name vaikalama??
வீட்ல கொஞ்சம் கோமேயம் வாங்கி தெளிச்சுட்டு கோவிலுக்குப் போகலாம்.ம என்ற எழுத்தில் துவங்கும்படி தாராளமாக வைக்கலாம்.மயூரிகா என்றால் குழந்தைப் பருவத்தில் இருக்கக்கூடிய பெண் மயில் என்று பொருள்.நல்ல பெயர்.தாராளமாக வைக்கலாம்...🙏
Hai Sister. My daughter name is Preethika. We followed the rules of astrology and numerology and named her..I have a doubt..U had told in the video that name should not end with thi.. I call my daughter as Preethi...Shall I call like that or shall I call full name as Preethika...Kindly reply
Hi sis, My baby girl turned one month now.Decided to keep Rethushana. Born on 29 feb 2024 8.12pm. And what’s the right month to do naming ceremony. Plz reply
வணக்கம்.உங்கள் குழந்தை மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்.கு,க,ஞ,ச என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்.உங்கள் குழந்தை பிறந்து ஒற்றைப்படையில் வரும் நாட்களில் பெயர் வைக்க வேண்டும்.அஷ்டமி நவமி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து பெயர் வைக்க வேண்டும்...🙏
Hi sister Name afternoon vaikalama nalla neram 12.30 mela thn iruku ila mrng la thn vaikanuma ? Then amma ku period irukum pothu baby ku name vaikalama ?
Vanakkam.afternoon um name vaikkira function vaikka kudathu.veetula yarukkachum period irunthalum vaikka kudathu.baby poranthu days otrai padaila varra mathiri function vainga...🙂
வணக்கம்.உங்கள் குழந்தை ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்.வேதாஷ்யா என்ற பெயரை தாராளமாக வைக்கலாம். வேதாஷியா என்ற பெயருக்கு அறிவு நிறைந்தவள் என்று அர்த்தம்...🙏🙏
Akka, en papa dec 4, time 10 pm poranthanga name mithra nu vaiklamnu irukom. 3 month la vaiklama akka??? Kovil la poi name vaiklama akka?? Apti kovil la vacha enalam pananum??? Numerology padi vaikalama?? Eathu best??
வணக்கம்.மகம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு ம,மி,மு,மெ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்.மித்ரா என்ற பெயர் மகம் நட்சத்திரத்திற்குப் பொருத்தமான பெயர்.தாராளமாக வைக்கலாம்.குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் பெயர் வைப்பதே சிறந்தது.வீட்டில் பெயர் வைப்பது நல்லது...🙏
@@JMYounGTrendz mam r u a astrologer if so can I get ur contact number or can u tell me which astrologer u keep name for ur son, so it's helpful for me to keep name my daughter...
வணக்கம்.உங்கள் குழந்தை மகர ராசி திருவோணம் நட்சத்திரம்.ஜி,ஜே,ஜோ,கா என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏. குழந்தை பிறந்து ஒற்றைப்படையில் வரும் நாட்களில் பெயர் வைக்க வேண்டும்...🙏🙏
ட என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் வைக்க சொன்னார்கள்...English la 'T', 'D' la start agura mathiri sonnanga idhula tamil la sariya varala appo English la per vekalama
Date of birth 9: 7:2024 Time of birth:3:18pm . Sex of baby. :boy baby . எனது குழந்தைக்கு ஜாதகம் கணித்தல் முறையில் பெயர் வைத்தால் நல்லதாக இருக்குமா அல்லது நியூமராலஜி படி பெயர் வைத்தால் நல்லதாக இருக்குமா sister...அந்த ஏது பலன் அதிகம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை அதனால் நீங்கள் சரியான முறையில் எனக்கு பதில் தெரிவிக்க வேண்டும்.. sister
வணக்கம்.உங்கள் குழந்தை கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.உங்கள் குழந்தை பிறந்த தேதியேயும் சேர்த்து ஒற்றைப் படையில் வரும் நாட்களில் பெயர் வைக்க வேண்டும் 🙏
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் காணக்கிடைக்காத பதிவுகள்....
மிக்க நன்றி உங்கள் கமெண்ட் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்...🙏🙏
வணக்கம் அம்மா எனக்கு SEPTEMBER 15 தேதி 2024 அன்று மாலை 5.03pm மற்றும் 5.06pm இரட்டை குழந்தை ( ஒரு ஆண் ஒரு பெண் ) பிறந்தது ... நான் எப்போ புண்ணியதனம் செய்ய வேண்டும்....என் குழந்தை பிறந்த நட்சத்திரம் என்னவென்றும் என்ன எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா????
En payan 9.9.2023 5:21AM ku pirandhan thiruvathirai 3rd patham ipo November la endha date vekanum please anyone suggest tamil month ipasi la vekanum please suggest
வணக்கம் 🙏. குழந்தை பிறந்தது 17ஆம் நாள் அல்லது 17ஆம் நாளுக்குப் பிறகு ஒற்றைப்படையில் நாட்கள் வரும்படி பெயர் வைக்கலாம்...
Yennoda pethi oct 13th Friday 10.10amku pirandha...2023. Uthiram natchathiram 4aam bagam kanni rasi..idhuku yendha letters start panra mari peyar vaikkam...pl.sollunga ma
வணக்கம் 🙏 டே,டு,பா,பி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்...🙏
My baby bourn hastham natchathiram avannukku sharvin ஷர்வின் payar vaigalamma pls reply me
ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு ஏற்ற பெயர்.தாராளமாக இந்த பெயரை வைக்கலாம்...🙏
Akka vanakkam ennudaya pen kulanthaiyai en maamanar veetil irunthu 25-11-2023 sanikilamai andru en veetuku kooti varalama
வணக்கம்.ஞாயிறு,புதன், வியாழக்கிழமைகளில் கூப்பிட்டு வாருங்கள்...🙏
அம்மா என் மகன் பிப்ரவரி மாதம் 06 ம் தேதி 2024 மாலை 04.07pm அன்று பிறந்தான்.. அவனது இராசி தனுசு மூலம் நட்சத்திரம்.. அவனுக்கு என்ன எழுத்தில் பெயர் சூட்ட வேண்டும் அம்மா
வணக்கம்.யே,யோ,பா,பி என்ற எழுத்துக்களில் துவங்கும் படி பெயர் வைக்க வேண்டும் 🙏🙏
Enaku 2/12/2023 ,Saturday,7:49 ku boy baby porandhanga. Kadagam rasi,poosam natchathiram. Name letters sollunga ...
Vanakkam.ஹி,ஹே,ஹோ,ட இந்த எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்.எடுத்துக்காட்டுக்கு ஹேம்நாத்,ஹேம்குமார்,ஹேமந்த்...
என் மகள் செப்டம்பர் 10.09.2024 செவ்வாய் கிழமை பகல் 11.12 am பிறந்தாள். என்ன பெயர் வைத்தல் நல்லது.
வணக்கம்.உங்கள் குழந்தை அனுஷம் நட்சத்திரம்.நா,நி,நு,நே என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Useful idea Good madam❤❤❤ super
🙏🙏
Sister ennoda paiyan 19/10/23/ afternoon 12:12
என் பொண்ணு 1.2.2024 வியாழக்கிழமை மதியம் 12.41 பிறந்தாள்
ராசி, நட்சத்திரம், பெயர் என்ன வைக்கலாம் என்று கூறுங்கள்
நன்றி 😊🙏
வணக்கம். உங்கள் மகள் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்.பே, போ, ர,ரி என்ற எழுத்துக்களில் துவங்கும் படி பெயர் வைக்க வேண்டும். நன்றி🙏🏻🙏🏻
En paiyan purattasi 15 2023 piranthan. Ippachila peyar vaikkalama
உங்கள் பையன் பிறந்து 17ம் நாளிலிருந்து ஒற்றைப்படையில் வரும் நாட்களில் பெயர் வைக்க வேண்டும்...
Vanakkam amma enakku 28-09-2024 10.52pm saturday pen kuzandhai enna peyar vaikkalam sollunga amma
வணக்கம்.உங்கள் குழந்தை கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்.டி,டு,டே,டோ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Sister enakku sept end la boy baby poranthan enakku sila health issues nala name vaikka moodiyama poiduchi date um ayyur kitta kettu yellam pannum but tat time engala mooduyyla ippa margzhli la vaikka moodiyathu thai month la vaikkalama en ponnuku vettla grand ah panittum but paiyanku murugan Kovil ah pannanum nu aasai appadi vacha temple vaikkara mari irrentha enna procedure nu koncham solluga temple ku thottil la komdu polama
வணக்கம் சகோதரி.கோவிலில் பெயர் சூட்டுவது அதிக விஷேசம்.பெயர் சூட்டு விழா முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து தொட்டிலில் போடும் நிகழ்வை செய்யலாம்.தை மாதத்தில் குழந்தை பிறந்து ஒற்றைப் படையில் வரக்கூடிய மாதமாக இருக்க வேண்டும் 🙏
@JMYounGTrendz sis Feb 2 la valarpirai ah irriku Sunday appo pannama
பண்ணலாம்
Hii sis. Enakku 13.5.24. mrng 7.48 ku boy baby poranthan. Enna rasi natchathiram solunga. Enna name vaikanum. Nan pregnant ah irukum pothu enakku appa illa appa peru murugan, thampi porantha aptiye vaipom nu irunthom. Nan nalla padiya normal delivery aana murugar samy peru ethathu vaikanum nu vendirunthom. Apti vaikalama plss reply sis.
Hi sis enaku September 30 ... Morning 11.41 Am boy baby poranthaka.. Meenam rasi Revati Natchathiram... Enna letter la name vaikanum sis
டி,ச,சி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்...🙏
Thank you sis❤
Hi mam my baby name kavinaya vakka porom mam
Sis my baby girl kettaiyam nachaththiram viruchiga rasi nalla peyar sollunha
நோ,யா,இ என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும்படி பெயர் வையுங்கள்...🙏
Mam my baby female 31.07.2024 time 11.11am natchathram rasi paathan and name letter sollunga pls
வணக்கம். உங்கள் குழந்தை ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்.ஒ,வ,வி,வூ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Very thanking you mam.excellent
Vidula
நல்ல பெயர் 🙏🙏
Madam en baby boy baby 30:10:2024 afternoon 1:16 pm poranthaan mam... enna starting letter vaikanum mam pls reply panunga madam 🙏
Mam Samy name vaikalama mam
வணக்கம்.உங்கள் குழந்தை கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்.பூ,ஷ,ந, ட என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
4.6.2024 evining 2.59piranthan payan name starting nachchathiram sollunga akka
வணக்கம். உங்கள் குழந்தை மேஷ ராசி பரணி நட்சத்திரம்.லி,லு,லே,லோ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Hi sister otraipadai Nalla vaikkanuma illa irattai padai nal varamadhiri vaikkanuma sollunga sister
16 ஆம் நாள் முடிந்த பிறகு ஒற்றைப்படையில் வரக்கூடிய நாட்களில் பெயர் வைக்கலாம்...🙏
@@JMYounGTrendz thank you so much sister
Akka en kuzhanthaiku 16 aam naal peyar vaikalaam nu irukom. Kuzhanthai star uthiram. 16 Aam naal uthiram natchathiram ku chandrashtamam. Athanaal andru peyar vaikalama
சந்திராஷ்டம நாளில் பெயர் வைக்க வேண்டாம்.17ஆம் நாளான அடுத்த நாள் பெயர் சூட்டுங்கள்...🙏
Timing 9:21am
Rasi :kanni
Natchathiram: chithrai
Gender: boy
Dob : 20.5.2024
Day : Monday
Vetri Vinayak vaiklma enku asiya iruku ols solluga akka
வணக்கம்.பே,போ,ர,ரி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
My boy baby 16.05.2024..Time -Night 2.20 Am ..Ena letter la name vaikalam madam
வணக்கம்.உங்கள் குழந்தை சிம்ம ராசி மகம் நட்சத்திரம்.ம,மிமு,மே என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Akka pen kulanthaiku purattasi 3am sanikilamai veikalama
சனிக்கிழமை பெயர் வைக்க உகந்த கிழமை கிடையாது.குழந்தை பிறந்து ஒற்றைப்படையில் நாட்கள் வரும்படி புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் பெயர் வைக்கலாம்...🙏
Amma en baby 24/04/2020 evening 05.30 poranthaga ma baby ku rasi palan parthu name vaika mudiya villai athanal engal virupa padi baby name yazhini enru vaithu ullen en baby yazhini enru azhaikkalama aval vazhkai nallapadiya irukuma amma,dhayavu panni korugal amma🙏🙏
வணக்கம்.ஏற்கனவே பெயர் வைத்து அழைத்து விட்டீர்கள் என்றால் அந்த பெயரை மாற்ற வேண்டாம்.பெயருக்கும் குழந்தையுடைய குணநலன்களுக்கும் தொடர்பு உண்டு.🙏🙏
Romba Nanri Amma🙏
என் பெண் குழந்தை 04-11-2024 அதிகாலை 1:16 பிறந்தால்
வணக்கம்.உங்கள் குழந்தை அனுஷம் நட்சத்திரம்.நா,நி,நு,நே என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Enaku girl baby 14/12/23 ku pooradam natchathiram entha peru letter starting letter sollunga
Vanakkam பு,த,ப,ட என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்...
Pls suggest pure tamil name for my பேத்தி born on 22.10.23 letters pe, po, ja, ji..
பொற்குழலி
பொன் இலக்கியா
பொன் இனியாள்
பொன்னழகி
பொன் நங்கை
பிரணவி
பிரணவ யாழினி
@@JMYounGTrendz thnk u
🙏🙏
போ letter names pls
Akka jaathakaththula irukkura eluthula illama mahalakshmi vaikkalama akka
Natchathirapadi than name vaikkanum...
Sister enoda payan 1711/2023, 3.18pm ku piranthan. Karthigai 1st. Ipa மார்கழி 1st enga athai vanthu kayaru katitu v2ku kutitu poganum nu solranga. Apdi pogalama sis?? Ila karthigai last kilambiranuma?? Pls answer
Onnum problem illa sister.Tharalamaga pogalam...
Na ennoda payanuku lakshan name vachi irruka ithu nallatha
Enna rasi natchathiram?
Lakshan murgan peyar nalla irugu
22/8/2024 காலை 10.55 பிறந்த ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்
வணக்கம்.உங்கள் குழந்தை மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்.து,ஞ,ச,ஸ்ரீ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
My baby 19.10.2023 mrng 04.14am porandhaga ena name la peru vaikanum
வணக்கம்.உங்கள் குழந்தை மேஷ ராசி பரணி நட்சத்திரம்.லி,லு,லே,லோ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
@@JMYounGTrendz tq .. my baby name lithanya
Nice name 😊
Vanakam...en kulanthai 21.06.2024andru 9.50am ku piranthal...name yuga sri ishvarya vaikalama
வணக்கம்.உங்கள் குழந்தை விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்.நே,ய,இ,யூ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்.🙏
மேடம் என் குழந்தை 7/10/24 அன்று காலை 11.37am பெண் குழந்தை
பிறத்து என்ன பெயர் வைக்கலாம்.
வணக்கம். உங்கள் குழந்தை அனுஷம் நட்சத்திரம்.நா,நி,நு,நே என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Hii...Sis.
Yennoda boy baby 12.4.2024 .8.02 am piratha ...yenna name vaikkalam konjam sollunga sis...name set aaga maatuthu. ..neenga sollunga sis plssss....1week tha irukku name vaikka 🙂
வணக்கம். உங்கள் குழந்தை ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம்.ஒ,வ,வி,வூ என்ற எழுத்துக்களில் துவங்கும் படி பெயர் வைக்க வேண்டும் 🙏🙏
Akka en ponnu ku mayurika nu vaikalamnu iruken. Rasi- simmam, star - magam.
Intha name epdi iruku ka. Pls reply. Nanga function lam ready panala ka. Koviluki poidu name vaikalam nu irukom. Nanum en husband matum. Today baby ku 31 days ka. So inaiku Kovil poidu name vaikalama??
வீட்ல கொஞ்சம் கோமேயம் வாங்கி தெளிச்சுட்டு கோவிலுக்குப் போகலாம்.ம என்ற எழுத்தில் துவங்கும்படி தாராளமாக வைக்கலாம்.மயூரிகா என்றால் குழந்தைப் பருவத்தில் இருக்கக்கூடிய பெண் மயில் என்று பொருள்.நல்ல பெயர்.தாராளமாக வைக்கலாம்...🙏
Thank you ka
Hai Sister. My daughter name is Preethika. We followed the rules of astrology and numerology and named her..I have a doubt..U had told in the video that name should not end with thi.. I call my daughter as Preethi...Shall I call like that or shall I call full name as Preethika...Kindly reply
Hai sister.No problem about that.you can call her full name Preethika...🙏
Brainless people everywhere😂😂
Enaku boy baby 24/11/23 ku piranthathu ka.. mesha rasi ashwini nachathiram.. entha peru vecha best ah irukum
சு,சே,சோ,ல என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்...🙏🙏
En paiyan afternoon 3.27 pm ku poranthan entha day per vaikkanum
தேதி சொல்லுங்கள்
தேதி சொல்லுங்கள்.குழந்தை பிறந்து 17 நாட்கள் நிறைவடைந்த பிறகு ஒற்றைப் படையில் வரக்கூடிய நாட்களில் நல்ல நாள் பார்த்து பெயர் வைக்க வேண்டும் 🙏
Ammavasai andru name vaikalama sister
Vanakkam.amavasai annaikku name vaikka kudathu🙏🙏
Hi Sister, Puratasi madham kulanthaiku peyar vaikalama?
Pls reply.
Vanakkam.Tharalamaga vaikkalaam...
Thanks for your immediate reply.
All the best. Keep it up.❤
🙏🙏
Hi sis,
My baby girl turned one month now.Decided to keep Rethushana.
Born on 29 feb 2024 8.12pm.
And what’s the right month to do naming ceremony.
Plz reply
வணக்கம்.உங்கள் குழந்தை மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்.கு,க,ஞ,ச என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்.உங்கள் குழந்தை பிறந்து ஒற்றைப்படையில் வரும் நாட்களில் பெயர் வைக்க வேண்டும்.அஷ்டமி நவமி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து பெயர் வைக்க வேண்டும்...🙏
என் மகன் ஆகஸ்ட் 26 1:58pm பிறந்தார். Preterm baby. புண்ணியதானம் எந்த எந்த நாட்களில் செய்யலாம்
வணக்கம்.குழந்தை பிறந்த நாளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒற்றைப் படையில் வரும் நாட்களில் 17ஆம் நாள் அல்லது 31 ஆம் நாள் புண்ணிய தானம் செய்ய வேண்டும் 🙏
Sister My girl baby 28/11/23 6.28pm ku poranthanga enna Rasi neram,,epo name vaigalam...
Vanakkam.Ungal kulanthai Rishabam Mirugaserisam natchathiram.baby poranthu 17th day name vaikkalam...
Hi sister
Name afternoon vaikalama nalla neram 12.30 mela thn iruku ila mrng la thn vaikanuma ?
Then amma ku period irukum pothu baby ku name vaikalama ?
Vanakkam.afternoon um name vaikkira function vaikka kudathu.veetula yarukkachum period irunthalum vaikka kudathu.baby poranthu days otrai padaila varra mathiri function vainga...🙂
Hi sis my baby birth date 31.07.2024 & 1.08 pm name Vedhashya nu choose pani irukom ithuku meaning sollunga therunja
வணக்கம்.உங்கள் குழந்தை ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்.வேதாஷ்யா என்ற பெயரை தாராளமாக வைக்கலாம். வேதாஷியா என்ற பெயருக்கு அறிவு நிறைந்தவள் என்று அர்த்தம்...🙏🙏
Yen paiyan 16/10/2024 afternoon 1.36pm porandhanga enna name vekkalam
வணக்கம்.உங்கள் குழந்தை உத்திரட்டாதி நட்சத்திரம்.து,ச,ஞ, ஸ்ரீ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
30 naal kalithu totil vizha seiyalama bcz en magal udal nalam ilamal irunthathal talli seiyalam en ninaikirom 2mth il seiyalama?
Tharalamaga seyyalam 🙏
Akka, en papa dec 4, time 10 pm poranthanga name mithra nu vaiklamnu irukom. 3 month la vaiklama akka??? Kovil la poi name vaiklama akka?? Apti kovil la vacha enalam pananum??? Numerology padi vaikalama?? Eathu best??
வணக்கம்.மகம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு ம,மி,மு,மெ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்.மித்ரா என்ற பெயர் மகம் நட்சத்திரத்திற்குப் பொருத்தமான பெயர்.தாராளமாக வைக்கலாம்.குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் பெயர் வைப்பதே சிறந்தது.வீட்டில் பெயர் வைப்பது நல்லது...🙏
௭ன் மகள் 21-11-2024,வியாழன்கிழமை பகல்12:28Pm பிறந்தாள்.௭ன்ன பெயா் வைத்தல் நல்லது
Sister enaku boy babydec 7,8.15am enna name vaikalamnu sollunga
உங்கள் குழந்தை அஸ்தம் நட்சத்திரம். பூ, ஷ, ந ட என்ற எழுத்துக்களில் துவங்கும் படி பெயர் வைக்க வேண்டும்
Hii sister kulanthaiku andha vasambu valaiyal,paasi,black valayal laam yaar v2 la first seivaanga,yar seiyanum.
வணக்கம்.குழந்தையுடைய அம்மா வீட்டிலிருந்து செய்ய வேண்டும் 🙏
Sis mithuna rasi thiruvathirai natchathiram girl baby name trending ha anupunga sis emergency
சத்ய வினோதா
சத்ய விதுஷா
சங்கீர்ண யாழினி
காமினி பிரித்தா
குமுத யாழினி
சரணிதா
சங்கீர்ண மிதுனா
சத்ய மிதுனா
Sister 22.1.2024 morning 5.58am porathanga girl enna name vaikalam
வணக்கம். ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம். ஒ,வி,வ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்...🙏🙏
My son also same birthday 5 00 am porandhaan
Madam en paiyan 14.08.2024 2.59 pm ku poranthrkn. Yuvan jaidev nu veklma
வணக்கம்.உங்கள் குழந்தை விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்.நே,ய,இ,யூ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
வணக்கம் என் மகள் 2024 ஆகஸ்ட் 27இரவு 10.12 மணிக்கு பிறந்தால் எந்த பெயர் வைக்க வேண்டும்
வணக்கம் உங்கள் குழந்தை ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம்.வே,வோ,கா,கி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
அக்கா என் மகள் 8.5.24 மாலை 6.46 மணிக்கு பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்ன ராசி நச்சத்திரம்
வணக்கம்.உங்கள் குழந்தை ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம்.அ,இ,உ,எ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
வணக்கம் ௭ன் மகன் 12/10/2024. பகல் 11.02 என்ன எழுத்தில் வைத்தல் நல்லது
வணக்கம்.உங்கள் குழந்தை மகர ராசி திருவோணம் நட்சத்திரம்.கா,கி,கு,கெ,கொ என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
En payan 19/12/23 birth date letter sollunga, dev apadinu start agura mathiri vaikalama
Birth time sollunga...
Sis enakku 11.7.2024 night 9.47 pm ku boy baby poranthathu antha naalil peyar vaikalam solluinga sis
வணக்கம் உங்கள் குழந்தை சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம்.டே,டோ,பா,பி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
@@JMYounGTrendz kanni rasi
இல்லை.ஜூலை 12ஆம் தேதி மாலை 04.21 மணிக்கு மேல் தான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது.எப்படி கன்னி ராசி?
Madam peyar sootu vila thasi veetla vaikanuma illai mamiyar veetila
வணக்கம்.முதல் குழந்தையாக இருந்தால் தாயார் வீடு,இரண்டாவது குழந்தையாக இருந்தால் மாமியார் வீட்டில் வைக்கலாம்.🙏🙏
10.06.2024 morning 09.36 pirantha pen kulanthaiku natchathiram name starting eluthu solnga akka
வணக்கம்.உங்கள் குழந்தை கடக ராசி பூசம் நட்சத்திரம்.ஹீ,ஹே,ஹோ,ட எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏🙏
@@JMYounGTrendz thank you akka
🙏🙏
4.6.2024 evining 2.59pirantha payan name starting nachchathiram sollunga akka
Plz suggest pure tamil Boy baby name start with ய,யு
1.யந்திரசேனா
2.யசோவர்மா
3.யந்திரநந்தன்
4.யந்திரவதனன்
5.யமுனநந்தா
6.யமுனநேசன்
7.யவேந்திரன்
8.யமுனன்
9.யசோதன்
10.யசோதரன்
Sister ean son date of birth 16.11.2023 pa. Starting nallea namea sollunga
Enna timing la poranthanga...
Morning 5.22
Morning 5.22
Hi sis..my boy baby born in 4 Apr 2024 at 10.55 am. Magara rasi, Thiruvonam natchathiram, patham 3. Pls suggest me name starting letters.
வணக்கம்.ஜீ,ஜே,ஜோ,கா என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏🙏
DOB 21.02.2024
time 1.05Am
Mithunarasi
Punarposam natchathiram 2m patham
Name vaika baby name solunga madam
வணக்கம்.கே,கோ,ஹ,ஹி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏🙏
Sister name vachittu thotilla podalam...kovila name vachi thotilla podalam sis sekram sluga sis
Name vaikkira varai Kula theivam name vachu than kupidanum.appadi onnum parkka thevai illai.thottilil tharalamaga podalam...🙏🙏
Mam new born baby ku kandippa based on starting letter la thaan name vaikkanuma...ethu nallathu... Confuse ah erukku...
Starting letter nakshatra padi vacheengana than nallathu...
@@JMYounGTrendz 🙏
@@JMYounGTrendz mam r u a astrologer if so can I get ur contact number or can u tell me which astrologer u keep name for ur son, so it's helpful for me to keep name my daughter...
அக்கா என் மகள் 01/05/2024.10.49.காலையில் அன்று பிறந்தாள் என்ன பெயர் வைக்கலாம் எப்பொழுது வைக்கலாம் நாங்கள் வைஷ்ணவி என்று வைக்கலாமா
வணக்கம்.உங்கள் குழந்தை மகர ராசி திருவோணம் நட்சத்திரம்.ஜி,ஜே,ஜோ,கா என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏. குழந்தை பிறந்து ஒற்றைப்படையில் வரும் நாட்களில் பெயர் வைக்க வேண்டும்...🙏🙏
Amma
En magan 2.2.24 காலை 10.6 porandhan..
Peyar eluthu solla mudiyuma???
வணக்கம். உங்கள் குழந்தை துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.ரு,ரே,ரோ,த எழுத்துக்களில் தொடங்கும் படி பெயர் வைக்க வேண்டும். 🙏🙏
Thanks ma
Temple ah name vaikkaragala sis adhu enna procedure nu koncham solluga Nan 2 babies ku vettla vachum 3rd boy baby ku temple ah vaikkalama
வணக்கம்.குழந்தை பிறந்து 30 நாட்கள் நிறைவு பெற்ற பிறகு நல்ல நாள் பார்த்து கோவிலில் பெயர் வைக்கலாம் 🙏🙏
My girl baby april 16 night 10:23 ku porantha nalla name sollunga
வணக்கம். உங்கள் குழந்தை கடக ராசி பூசம் நட்சத்திரம்.ஹீ,ஹே,ஹோ என்ற எழுத்துக்களில் துவங்கும் படி பெயர் வைக்க வேண்டும் 🙏
புனர்பூசம் பெண் குழந்தை பெயர் சொல்லுங்க ...
கே,கோ, ஹ, ஹி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்...🙏
Panam vaithu thottlil podalama
Vanakkam.panam vaithu poda kudathu
@@JMYounGTrendz thank you sis
வணக்கம் 23-5 -2024 காலை 10:47 எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் மகன்
வணக்கம். உங்கள் குழந்தை அனுஷம் நட்சத்திரம்.நா,நி,நு,நே என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Sis uthiram nachathiram boy baby tamil name @ trading name sollungala pls🎉
டே,டோ,பா,பி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும்...🙏🙏
Reply udaney pannathuku thanks....Neenga ethavathu nalla tamil name sollunga pls🎉🎉
பாலபத்ரன்
பாலபவித்ரன்
பானுசேனன்
பாலமுகுந்தன்
பிரகத்பாலன்
பிரசித்த பாலன்
பிரணித பாலகன்
பிரணித் பாலன்
பிரகாச பாலன்
பிமல் பிரகதீஷ்
பாகி பவித்ரன்
பாகி விதுரன்
Romba thanks ennum name sollunga la 🎉🎉
Name select pannittu comments la sollunga
Sister one doubt..punniyathanam seivathraku muthal naal v2 clean ...bero la iruka dress also wash pannanum ah sister
Vanakkam.athellam thevai illai.veedu mattum clean pannanum avlo than....
Thanks sister
Punniyathanam panniyachuna anaiku evening ye Kovil ku polam ah sister
Punniyathanam panniyachuna thettu over ah sister
Tharalamaga pogalam...
Mam en baby ku innum name vaikala 197 days aachu ..entha naal vaikalam sollunga
வணக்கம்.ஒற்றைப்படையில் வரக்கூடிய நாட்களில் நல்ல நாளாக பார்த்து பெயர் வையுங்கள் 🙏🙏
12.7 .2024 boy baby born enna letter starting name vaikalam
Timing sollunga
22.12.2023 birth time 3:01 pm girl baby , nalla name sollunga
வணக்கம்.உங்கள் குழந்தை மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்.சு,சே,சோ,ல என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏🙏
ட என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் வைக்க சொன்னார்கள்...English la 'T', 'D' la start agura mathiri sonnanga idhula tamil la sariya varala appo English la per vekalama
தாராளமாக வைக்கலாம் 🙏
Hi sisy en paiyan march 14. 8:14am porantha tuesday naanga enna raasinu pathoo mesha raasi bharani natchatram ல.லா.லி.லே.சௌ intha maathiri letterlae vaikka sonnangae but enakku ivanka 2nd bby 1st bby(girl 5yrs) paapa poranthu 3yrs pcod irunthuchu naa sasti viratham iruntha thiruchendur poittu vantho aproo konjo healthae paathukkittae pregnant aanae nalla padiya thambi porantha naa murugan per vachu kudukkaraenu kumputtae ippa vaikkala 58 days aachu ippa kaluvu days. So vendannu sollittanga kaluvu mudichu first june2 vaikalanu irukkae name(யுகன்) sollunga sister 😊
வணக்கம் சகோதரி. சாமியை வேண்டிக் கொண்டு பிறந்ததால் சாமி பெயரையே தாராளமாக வைக்கலாம். தவறில்லை 🙏🙏
@@JMYounGTrendz thanks for reply sisy ennoda sister in law avanga bby kku ammavasai anikku name vachangae appudi vaikkalaama
Amavasai annaikku name vaikka kudathu
En peran pooram star mo vil name solunga ma
வணக்கம் 1. மோகன வர்ஷன்,
2. மோகனவர்ணன் 3. மோகன பிரசன்னா
Hi akka yenaku march 19 evening 4-54 pm ku boy baby porandha miduna rasi punarpusam natchathiram name Harshith nu vekkalama pls akka reply pannunga
வணக்கம்.கே,கோ,ஹ,ஹி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்கலாம்.ஹர்சித் என்ற பெயர் தாராளமாக வைக்கலாம்.🙏🙏
Sister enakku boy baby Jan 11 2024 10:12 pm Thursday entha letter la name vaikkanum sis pls reply pannunga
Pls reply pannunga sis
வணக்கம். உங்கள் மகன் தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம்.பே, போ, ஜ, ஜி என்ற எழுத்துக்களில் துவங்கும் படி பெயர் வைக்கலாம்...🙏
Pranith Kumar name vaikklama
பிரணித் குமார் வைக்கலாமா
Sis ennoda baby ku 4 month start achu naga ennam name vaikkla entha month vaikklam? pls reply
Vanakkam.5th month nalla naala parthu vainga...🙏
@@JMYounGTrendz athu varaikum wait pannum ga ipo entha month vaiklama 4 month baby ku ipo vaika kudatha
குழந்தை பிறந்து ஒற்றைப் படையில் வரும் நாட்களில் அல்லது ஒற்றைப் படையில் வரும் மாதத்தில் பெயர் வைக்க வேண்டும் 🙏
Gud eve mam, my son birthday date 11.08.2024 time eve 5.19pm.i select my son name:
B. G. Aadhavsastik.
Intha name vaikalama mam, please tell me mam
வணக்கம்.உங்கள் குழந்தை துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.ரு,ரே,ரோ,த என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏
Dea doo paa ப பி ethavathu naala name neenga sollunga pls 🎉🎉
Boy baby
உத்திரம் நட்சத்திரம் பா நெடில் தான் சகோதரி.குறில் ப கிடையாது.Reply la kuduthirukken paarunga
Date of birth 9: 7:2024
Time of birth:3:18pm .
Sex of baby. :boy baby . எனது குழந்தைக்கு ஜாதகம் கணித்தல் முறையில் பெயர் வைத்தால் நல்லதாக இருக்குமா அல்லது நியூமராலஜி படி பெயர் வைத்தால் நல்லதாக இருக்குமா sister...அந்த ஏது பலன் அதிகம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை அதனால் நீங்கள் சரியான முறையில் எனக்கு பதில் தெரிவிக்க வேண்டும்.. sister
அம்மா . என் பேரன் 17.1.2024, மதியம் 3 .08 மணி க்கு ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார். என்ன பெயர் வைக்கலாம்?
வணக்கம்.தே,தோ,ச,சி என்ற எழுத்துக்களில் துவங்கும்படி பெயர் வைக்க வேண்டும் 🙏🙏
My daughter 22.1.2024mondayevening 3.40pm pirathal
வணக்கம். உங்கள் மகள் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம்.வே,வோ,கா,கி என்ற எழுத்துக்களில் துவங்கும் படி பெயர் வைக்க வேண்டும்...🙏
My Baby born Uthiram natchathiram Vedhav Name vaikalama 😊
வணக்கம்.உத்தரம் நட்சத்திரத்திற்கு டே,டோ,பா,பி என்ற எழுத்துக்களில் ஆரம்பமாகக்கூடிய பெயர்களைத்தான் வைக்க வேண்டும்...🙏
வணக்கம் என் மகன் 22/08/2024, இரவு 11.35 இருந்து 11.53 அளவில் பிறந்தான் பெயர் வைக்கு நாள் சொல்லுங்கள்
வணக்கம்.உங்கள் குழந்தை கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.உங்கள் குழந்தை பிறந்த தேதியேயும் சேர்த்து ஒற்றைப் படையில் வரும் நாட்களில் பெயர் வைக்க வேண்டும் 🙏
12/8/2024 மதியானம் 3 2:00 மணிக்கு பிறந்தநாள் என் மகளுக்கு எப்போ பெயர் வைக்க வேண்டும்
Aadi masam kulanthaikku peyar vekkalama
வணக்கம். பெயர் வைக்கலாம் தவறில்லை 🙏🙏
Ean paiyanuku guga mukilan endru name vaikalanu irukean nalla iruka sister
Ungal payyan rasi natchathiram sollungal...
17/11/2023 ena rasi varum and name letters
Timing sollunga...
Saturday name vaikalAma sis, aadi,18 annaiku peru vaikalama sis pls reply panunga
சனிக்கிழமை, செவ்வாய் தவிர நல்ல நாளாகப் பார்த்து பெயர் வைக்க வேண்டும் 🙏