#உங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 32

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 10 місяців тому +2

    வண்டிக்கு இப்படி தான் painting பண்ண கூடாது😂😂

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 роки тому +1

    நல்ல தகவல் 👍🏿

  • @andavar3540
    @andavar3540 2 роки тому

    அருமை.அண்ணா

  • @srriram1014
    @srriram1014 3 роки тому +4

    நல்ல பதிவு , பைக் பாகங்களை கழட்டி black spray paint அடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் அண்ணா, வேலையும் எளிது

  • @LokeshLokesh-gi1kk
    @LokeshLokesh-gi1kk 3 роки тому +2

    நன்றி அண்ணா நல்ல பதிவு மிகவும் பயனுள்ளதாக

  • @ajeethnusky2610
    @ajeethnusky2610 3 роки тому +1

    🙋

  • @Rudhran2000
    @Rudhran2000 3 роки тому +3

    நல்ல உபாயம். மிக சிக்கனமாக வண்டிக்கு நல்ல தோற்றமும் பாதுகாப்பும். குறிப்பாக சைலன்சர் பொத்தலாவதை தடுக்கலாம்.

  • @saraswathisaraswathi3247
    @saraswathisaraswathi3247 Рік тому

    Annna. Naan. Inthamar. Than. Paint. Pannuven. ☺☺

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 3 роки тому +3

    அண்ணா இந்த ஸ்டார் சிட்டி மாடல் வண்டியில இன்ஜின் ஆயில் பில்டர் கிளின் பன்ற வீடியோ அதை எப்படி கழட்டனும் ஆரம்பத்திலிருந்து வீடியோ தெளிவா எடுத்து போடுங்க என்ன என்னுடைய பைக் இதே ஸ்டார் சிட்டி தான் அதனால கேட்கிறேன் நன்றி அண்ணா நிறைய பேருக்கு யூஸ் ஆகும் நன்றி அண்ணா

  • @srivenkateshr2602
    @srivenkateshr2602 3 роки тому +2

    Black spray paint panna finishing nalla erukum

  • @pandiyarajanp3602
    @pandiyarajanp3602 3 роки тому +2

    மணி அண்ணா, வண்டியை எப்படி பராமரிப்பது என்று எங்களுக்கு கற்றுத் தரும் ஆசான் நீங்கள் வாழ்த்துக்களுடன், 💐 - பாண்டியன் கள்ளக்குறிச்சி

  • @thiyagun5665
    @thiyagun5665 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @thariq43
    @thariq43 2 роки тому +1

    Anna oil paint heat aagura place ku set aagadhu. Thermal paint apply pannunga.

  • @VISHNUGAMER
    @VISHNUGAMER 3 роки тому +2

    அருமை அண்ணா🙏🏻🙏🏻

  • @manimari5381
    @manimari5381 2 роки тому +1

    Mudiva enna solla vaaringa bro

  • @arunkumar-oi1cp
    @arunkumar-oi1cp 3 роки тому +2

    கடையின் முகவரி ..

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому +2

      லட்சம் தியேட்டர் அருகில் சாஸ்தா ஆட்டோ சிவகாசி மெக்கானிக் இளங்கோ மணி

  • @இளங்கோமணி
    @இளங்கோமணி  3 роки тому +7

    மெசேஜ் தமிழ்ல பண்ணுங்க அப்ப தான் எனக்கு புரியும்

  • @berkinsberkins7127
    @berkinsberkins7127 3 роки тому

    Bro hero honda achiever new spears kadikuma plz reply

  • @saravanansidharth9081
    @saravanansidharth9081 3 роки тому +2

    இன்ஜின் சூட்டில் பெய்ண்ட் உரிந்து விடுமே

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому +1

      புரியாது அண்ணா நான் நிறைய வண்டிக்கு பெயிண்ட் அடிச்சு இருக்கேன் அண்ணா

    • @saravanansidharth9081
      @saravanansidharth9081 3 роки тому

      @@இளங்கோமணி சரி சரி அண்ணா

  • @indianuser001
    @indianuser001 3 роки тому +1

    இந்த பெயிண்ட்ங்கிற்கு எவ்வளவு சர்வீஸ் சார்ஜ் ஆகும்.

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 роки тому

      பெயிண்ட் எல்லா பெயிண்ட் கடைகளிலும் கிடைக்கும் இந்த பிராண்ட்

  • @paulsamysamy153
    @paulsamysamy153 3 роки тому +1

    Hihi

  • @RajaRaja-um6bf
    @RajaRaja-um6bf 3 роки тому +2

    Hi bro romba kevalamaa irukku

    • @srivatsan418
      @srivatsan418 3 роки тому +2

      If u not interested skip the video Don't discourage them

  • @maharaja4386
    @maharaja4386 3 роки тому

    உங்க நம்பர் அனுப்புங்க அண்ணா