ஏன்டா இப்படி பச்ச பொய் பேசுற | PRANKRAVIRAJ | MAAMIYARPRANK |

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • ஐநூறு ரூபாய் காணும் என்று பொய் சொல்லி மாமியாரை வேலை வாங்கிய ரவிராஜ் கடுப்பான ராதா
    --------------------------------------------------------------
    BUSINESS PROMOTION : 7448330734
    -------------------------------------------------------------

КОМЕНТАРІ • 27

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 2 місяці тому +3

    🌹🌹🌹 ப்ரோ அண்ட் சிஸ்டர் தரமான செயல் அற்புதமான நடிப்பு ஒவ்வொரு வீட்டில் நடக்கும் அற்புதமான செயலை படம் போட்டு அப்படியே நாடகம் மூலமாக எடுத்து காட்டிட்டீங்க எங்க வீட்டில் நடக்கிற நிகழ்ச்சியை இப்படித்தான் இருக்கும் மரணம் காமெடி தரமான யோசனை ஒருத்தவங்கள இப்படித்தான் வச்சு வேலை வாங்கணும்னா உன்கிட்ட கத்துக்கணும் அருமை சகோதரா வாழ்க வளமுடன்

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 2 місяці тому

    சகோதரன்ரவி
    அருமை.
    அன்றாடவாழ்வில்
    நடப்பதை
    சகோதரியுடன்
    இனைந்துரியலாக
    நடிப்பதுஅருமை
    🌹💐💐🙏

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 2 місяці тому +1

    ❤😊❤😊😊😊😊🎉🎉😊 ரவீனா ராதா அக்கா ரொம்ப நல்லா இருக்கு சிறப்பாக இருக்கும் ராதா அக்கா மாமியார் நவீன மாமியார் மருமகள் எல்லாமே சூப்பர்

  • @johnbashababu5090
    @johnbashababu5090 2 місяці тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை அருமை அருமை சிறப்பான நகைச்சுவை அருமை அருமை ரவி ராஜ் ராதா அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤❤❤❤

  • @kumaresankumaresan-yg7hd
    @kumaresankumaresan-yg7hd 2 місяці тому

    முடிந்தால் மேல்மருவத்தூர் வந்து போங்க அண்ணா நானும் அங்கே தான் இருக்க

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 2 місяці тому +1

    🌹🌹🌹 ப்ரோ குட் திங்கிங் அருமையான சிந்தனை சின்ன ஒரு பிட்டு தான் இடமே கிளீன் ஆச்சு பாரு வீட்டை சுத்தம் செய்ய சொன்னீங்க ரைட் ஓகே தலைவரே தெருவில் கடக்கும் குப்பை சமுதாயத்தில் நடத்துற அவலம் ஏகப்பட்ட இடத்தில் குப்பையாக இருக்கு அதை சுத்தம் செய்வதற்கு ஏதாவது ஒரு மாஸ் சிந்தனை போட்டு ஒரு கான்செப்ட் போடுங்க சூப்பர் தலைவரே வாழ்த்துக்கள் ஜி

  • @kumaresankumaresan-yg7hd
    @kumaresankumaresan-yg7hd 2 місяці тому

    ரவி அண்ணா நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இன்றுதான் கமெண்ட் போடுகிறேன் சூப்பர் அண்ணா

  • @user-rz3uw6ys5l
    @user-rz3uw6ys5l 2 місяці тому

    Nice idea

  • @sathishv797
    @sathishv797 2 місяці тому

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤️❤️
    Super 😂😂😂

  • @anbustalin3940
    @anbustalin3940 2 місяці тому

    Superb bro

  • @GopinaTHJ1982
    @GopinaTHJ1982 2 місяці тому

    #PrankRaviRajnaaNallaIdeaNaa😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vmadhu5501
    @vmadhu5501 2 місяці тому

    5S pandra technique 😂😂😂😂😂😂🎉

  • @RavikumarKumar-jq8vh
    @RavikumarKumar-jq8vh 2 місяці тому

    Welcome 🎉

  • @roshanroshan2813
    @roshanroshan2813 2 місяці тому

    Super 😮

  • @ramaswamyh495
    @ramaswamyh495 2 місяці тому

    Nandraaga irundhadhu

  • @sbr208
    @sbr208 2 місяці тому

    😮😮😮

  • @Akash-bf6bq
    @Akash-bf6bq 2 місяці тому

    House 🏠 clear 😅😅😅

  • @anbustalin3940
    @anbustalin3940 2 місяці тому

    Old video la irupadu pola radavukku theriyama video pannung bro.

  • @Kausiprevanan
    @Kausiprevanan 2 місяці тому

    Anna 😂😂😂😂❤

  • @senthilmarakatha5528
    @senthilmarakatha5528 2 місяці тому

    🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐👌👌👌👌

  • @vikramn6688
    @vikramn6688 2 місяці тому

    Pls. Machinchi comedy

  • @raghuraman7362
    @raghuraman7362 2 місяці тому

    வர வர ரொம்ப போரடிக்கது

    • @alagarsamy4721
      @alagarsamy4721 2 місяці тому

      அதனாலதான் ப்ரோ இவங்க வீடியோ நான் பார்க்கிறதே இல்லை

  • @rajtazhil1740
    @rajtazhil1740 2 місяці тому

    Script

  • @Akash-bf6bq
    @Akash-bf6bq 2 місяці тому

    I1 st comment 😅😅😅😅😅😂😅😅😂😅😂😅😂😂

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q 2 місяці тому

    💤👍💤👍💤👍💙😃💙😃

  • @Divakar-wf9xx
    @Divakar-wf9xx Місяць тому

    😂😂😂😂👍👍👍🫢🫢🫢🫵🤣🤣🤣🤣