Yeh Asaindhaadum - 4K Video Song | ஏ அசைந்தாடும் | Paarvai Ondre Pothume | Kunal | Monal | Bharani

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #Ayngaran #PaarvaiOndrePothume
    Song Credits:
    Yen Asaindhaadum
    Paarvai Ondre Pothume
    Singer:S. Janaki, P. Unnikrishnan
    Music: Bharani
    Paarvai Ondre Pothume is a 2001 Indian Tamil-language romance film written and directed by Murali Krishna. The film stars Kunal, Monal and Karan in the lead roles. The film's soundtrack was composed by Bharani and was a huge success.
    Directed by Murali Krishna
    Written by Murali Krishna
    Produced by A. Rajpal
    Starring Kunal
    Monal
    Karan
    Ramji
    Cinematography: Sri Shankar
    Edited by B.S.Vasu-Saleem
    Music by Bharani
    Production company: Amutha Movie Makers
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 48

  • @sportslover5167
    @sportslover5167 Місяць тому +16

    இந்த மாதிரி பாடல்கள் இனி வர வாய்ப்பே இல்லை அது ஒரு அழகிய காலம் 90கள்🥹💔

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 2 місяці тому +24

    2001ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஒலித்தது இந்த பாட்டு ❤❤❤❤🐿️🐿️🐿️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌🩵🩵🩵🖤🖤🖤🖤🌲🌲🌲🦜🦜🦜💚💚💚💚💕💕💕💘💘💘💘

  • @natarajan4710
    @natarajan4710 2 місяці тому +37

    மகாராஜா படம் பார்த்துவிட்டு இப்போதான் பார்க்க வர்றேன்..😬😬😆

    • @venkatvel8566
      @venkatvel8566 Місяць тому +1

      😂

    • @meghap6818
      @meghap6818 Місяць тому

      ​@@venkatvel8566ணணணணணணணணண்டணணணணணணண்ட 1:07

    • @UdayaKumar-oy3xy
      @UdayaKumar-oy3xy Місяць тому

      Sari athuku Enna pannanum

  • @Davidgamingytதமிழ்
    @Davidgamingytதமிழ் 2 місяці тому +8

    ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
    காதலா… காதலா…
    ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
    காதலா… காதலா…
    பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்…
    மொத்த சுவைக்குள் மூழ்கவா…
    இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்…
    சர்ச்சைகள் செய்திடவா….
    ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
    காதலா… காதலா…
    ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
    காதலா… காதலா…
    -BGM-
    ஆண் : ஏ… தீப்போன்ற உன் மூச்சோடு…
    ம்ம்ம்… என் தோள் சேரு உச்சவம் போது..
    ஜஜஜம்… ஜஜஜம்… உச்சியை கோது…
    பெண் : ஏ… வாயோடு உந்தன் வாய் சேர்த்து…
    உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து…
    கைகளில் ஏந்து ஜஜஜம்… ஜஜஜம்…
    பொய்கையில் நீந்து….
    ஆண் : நான் வேர் வேராய் அட வேர்த்தேனே…
    ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே…
    பெண் : சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது…
    பேரின்ப தாமரை தாழ் திறக்க…
    ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க…
    ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
    காதலா… காதலா…
    ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
    காதலா… காதலா…
    -BGM-
    பெண் : வீண் ஆராய்ச்சி இனி பண்ணாதே…
    என் பூந்தேகம் அது தாங்காதே…
    கொப்புழில் தாகம் ஜஜஜம்… ஜஜஜம்…
    கொங்கைகள் வேகம்….
    ஆண் : உன் கண் கொண்டு என்னை கொய்யாதே…
    உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே…
    முத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம்…
    வித்தைகள் காட்டு…
    பெண் : நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே…
    நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே…
    ஆண் : பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்…
    பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்…
    ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்…
    ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
    காதலா… காதலா…
    ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
    காதலா… காதலா…
    பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்…
    மொத்த சுவைக்குள் மூழ்கவா…
    இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்…
    சர்ச்சைகள் செய்திடவா…
    ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
    காதலா… காதலா…
    ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
    காதலா… காதலா… ஆ….

  • @prasanthp1313
    @prasanthp1313 2 місяці тому +12

    பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்…
    பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்...❤

  • @mcprakash619
    @mcprakash619 Місяць тому +3

    விளம்பரம் வீடியோவின் கவனத்தை குறைக்க கூடும் அதனால் விளம்பரம் செய்வதை தவிர்ப்பது நல்லது

  • @MyJayadevan
    @MyJayadevan Місяць тому +1

    Sad both the actor and actress in this song passed away.

  • @firsttimesix413
    @firsttimesix413 Місяць тому +4

    Both hero and heroine died by suicide

  • @sportslover5167
    @sportslover5167 Місяць тому +4

    உன் கண் கொண்டு என்னை கொய்யாதே......
    உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே....❤

  • @velliangiri5777
    @velliangiri5777 Місяць тому +8

    இப்பாடலின் வெற்றிக்கு பாடல் வரிகளும் ஒரு காரணம்.

  • @hashphotographyy
    @hashphotographyy 2 місяці тому +4

    Maharaja movie pathutu song release panni irukaga 😂

  • @maheshk-yp3py
    @maheshk-yp3py 2 місяці тому +8

    Janakiamma super no one replaced

  • @Musicnosta
    @Musicnosta 2 місяці тому +4

    Who watching this song after watching maharaja 🔪

  • @Bloodysweet1994
    @Bloodysweet1994 2 місяці тому +5

    Please upload all songs 4k this movie

    • @MOHOMAD-nn2uj
      @MOHOMAD-nn2uj 2 місяці тому

      ua-cam.com/video/YNgMh2ZPnys/v-deo.htmlsi=kozfxTKHbL7vu8Qq

  • @A.l.s.mathvamaju
    @A.l.s.mathvamaju 2 місяці тому +6

    Nice song 🇱🇰💐2024.8.4

    • @R-xm3en
      @R-xm3en 2 місяці тому

      ❤❤❤❤❤

  • @user-le2eo4bf2d
    @user-le2eo4bf2d 2 місяці тому +10

    அசைந்தாடும் காற்றுக்கு அழகான பூவுக்கும்
    காதலா... காதலா...
    அலையாடும் கடலுக்கும்
    அது சேரும் மணலுக்கும்
    காதலா... காதலா...
    கொஞ்சம் இனிக்கும்... கொஞ்சம் கரைக்கும்...
    மொத்த சுவைக்கும் முழுகவா...
    இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன்
    சர்சைகள் செய்திடவா

  • @arumugamvijay8023
    @arumugamvijay8023 Місяць тому +1

    Bharani best music this movie all time fav❤❤❤❤

  • @jkraja001
    @jkraja001 Місяць тому

    Thankyou Ayngaran, Kannodu kanbathallam Arjun movie songs upload panunga 🙏

  • @IAS3541
    @IAS3541 2 місяці тому +4

    ❤❤❤❤❤❤ R 18,sweet love.

  • @mnisha7865
    @mnisha7865 2 місяці тому +4

    Superb song and voice and music and dance 3.8.2024

  • @cafestreet3316
    @cafestreet3316 2 місяці тому +3

    Most waited song 🎵

  • @srinivasancaptionjacksparr7143
    @srinivasancaptionjacksparr7143 2 місяці тому +2

    My favourite songs ❤❤❤❤❤

  • @JAGANARABEGAM
    @JAGANARABEGAM Місяць тому

    Nasri ea uolae eae mansuen kututhurukae

  • @Saravanan-z4m
    @Saravanan-z4m Місяць тому +1

    90 s life ❤

  • @lakshmananjeyamani163
    @lakshmananjeyamani163 2 місяці тому +1

    4 k print super

  • @ruthran481
    @ruthran481 Місяць тому

    My favorite song❣️❣️

  • @Vijaykumar-yw6xy
    @Vijaykumar-yw6xy Місяць тому

    Ada sunny Leone 😅

  • @mageshv6055
    @mageshv6055 2 місяці тому +3

    4,8,2024❤❤❤❤❤❤

  • @sivakumarv193
    @sivakumarv193 2 місяці тому

    Very nice 👌 👍 next song play sir please 🙏

  • @dharshanYT99
    @dharshanYT99 2 місяці тому

    bro pls remaining songs upload

  • @Sethupathii8
    @Sethupathii8 Місяць тому

    Janaki Amma❤

  • @SureshArun9295
    @SureshArun9295 Місяць тому

    90,❤

  • @GokulRaj-zt4om
    @GokulRaj-zt4om 2 місяці тому

    Super cute song🎉🎉

  • @varatharajan9735
    @varatharajan9735 2 місяці тому

    Supersong❤❤❤❤

  • @dineshdinesh-us8ox
    @dineshdinesh-us8ox Місяць тому

    ❤❤

  • @ஆகமவிதி
    @ஆகமவிதி Місяць тому

  • @ArunKumar-yw6gb
    @ArunKumar-yw6gb 2 місяці тому

    Underrated song 🎉

  • @VihayagamoovthyVihayagam-ei4gs
    @VihayagamoovthyVihayagam-ei4gs Місяць тому

    ❤❤LoEe

  • @RAJPRIYA-t5h
    @RAJPRIYA-t5h 2 місяці тому

    Welcome

  • @நரவேட்டையன்1992

    1:52/1:56 Super Cine

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j Місяць тому

    👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️