நான் Ac*ident -ல செ*து போய்ட்டா என்ன பண்ணுவ? - Kannika Snehan Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 50

  • @indiraindira1494
    @indiraindira1494 5 місяців тому

    Magzhci. Snehan. and. Kanika
    Vazhthukal❤❤❤❤🎉🎉🎉

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Рік тому +84

    Ippadi evalo peru da kelambirukkinga ella celebrity vum kadan irukku solluringa ana nalla rich life style tha valuringa ithula enna namburathu............

    • @anguram29
      @anguram29 Рік тому +8

      Antha rich lifestyle varathea loan nala than. Even celebrities, youtubers and common peoples also

    • @muralipandiyan6169
      @muralipandiyan6169 Рік тому

      Super Rahul

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 4 місяці тому

    Very normal person kanika .. seeing the interview only for her

  • @jacqulinerosy8369
    @jacqulinerosy8369 Рік тому +7

    My fvt couple 💕💕

  • @AbuAafi2002
    @AbuAafi2002 Рік тому +2

    Masha allah🥰 கன்னிகா ❤என்னா பொண்னு ட🥰

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 Рік тому +9

    சினேகன் good heart

  • @poonkodisaravanan507
    @poonkodisaravanan507 Рік тому

    Arumaiyana jodi neenga nalla irukkanum

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +7

    Kanikaa too cute ❤❤❤

  • @johnlinson123
    @johnlinson123 Рік тому

    Best wishes to you Snehankanika!!!

  • @murugeswarisingaraj8435
    @murugeswarisingaraj8435 Рік тому +1

    Valga valamudan
    Anni super
    Unkitta pesanum anni

  • @Manjusellamuthu
    @Manjusellamuthu Рік тому +2

    Cute couple ❤

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Рік тому +9

    Dynamic கல்யாணம்😂

  • @ranganayagijaganathan6776
    @ranganayagijaganathan6776 Рік тому +2

    Godblessyou k💐S🙌♥️👩‍❤️‍👨💐👏👏👏👏

  • @PushbameriV
    @PushbameriV 8 місяців тому

    நீங்க,neenndanalallthabest,praise,tha,lord

  • @durgas4600
    @durgas4600 Рік тому +4

    Cute couple

  • @SelvaMalathi-wr3ck
    @SelvaMalathi-wr3ck Рік тому +1

    மிகவும் அழகு உங்கள் இருவரின் புன்னகை😄😄😄

  • @gangadharana
    @gangadharana Рік тому

    Super jodi

  • @VijiyaJohnson
    @VijiyaJohnson 7 місяців тому

    சினேகன் தம்பியை பார்த்தால் என் தம்பியை பார்த்தது போல் இருக்கிறது. ஒரு முறை போனில் பேச முடியுமா.

  • @jdj1463
    @jdj1463 Рік тому +3

    Ennaku 22 lakhs kadan errukku chonnna errukiravanka yaravathu ennaku help pannava poranka

  • @NallavanDreams
    @NallavanDreams Рік тому +8

    கொஞ்சுவதை எல்லாம் வீட்டில் வைத்துக் கொள்ளவும்.
    ஏற்கனவே 90s Kids
    விட்டில் பூச்சிகள்
    ஆகிக் கொண்டிருக்கிறோம்.
    வெள்ளாவி வெச்சித் தான்
    வெளுத்தாங்களா
    எழுதிய கவிஞரை
    வெள்ளாவி வைக்காமல்
    வெளுக்கப் படும். 😂😂😂
    Be Happy Always Snehan sir. 👍

  • @hanagakitakemichi8985
    @hanagakitakemichi8985 Рік тому

    Cute

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Рік тому +1

    கவிஞர் வைரமுத்து பற்றிய எதிர்மறை கருத்துக்களை புறந்தள்ளி விட்டு மறைந்த மாரிமுத்து அவர்களையும் சிநேகனையும் நினைத்து பார்த்தால் இருவருமே ஆரம்பத்தில் வைரமுத்துவிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள்.மாரிமுத்துsir ku வைரமுத்து அவர்கள் மீது மிகுந்த மரியாதை &நன்றி மறவாத தன்மை இருந்தது. ஆனால் இந்த சிநேகன் அவரை ரொம்பவும் கேவலமாக பேசுவார்.....

    • @vjeeva123
      @vjeeva123 Рік тому

      வைரமுத்து அப்படிப்பட்ட பொம்பள பொறுக்கி அவனுக்கு யாரும் சப்போர்ட் பண்ண கூடாது 😮

  • @udhayalakshikka7177
    @udhayalakshikka7177 Рік тому

    Enna 2perum thuppatta podama vanthurukkanga?

  • @nalinipasupathy5206
    @nalinipasupathy5206 Рік тому

    ❤❤❤❤❤❤❤

  • @Snakethiru
    @Snakethiru 7 місяців тому

    முதல்ல தலைப்பை மாத்துங்க ஒரு அழகான ஜோடியை கூப்பிட்டு வந்து

  • @nagatharisinisukumaran2683
    @nagatharisinisukumaran2683 Рік тому +1

    Why don't you go CWC

  • @rdrd7414
    @rdrd7414 Рік тому +9

    Boomer Pair 😆

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Рік тому +1

    கவிஞர் ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் யார் என்று இவருக்கு தெரியல😂🤣 யோசித்து ஜுலி சொன்ன தாயுமானவர் என்ற தப்பான பதிலையே இவரும் சொன்னார்( bigg boss-1 la கேள்வி பதில் நிகழ்ச்சியில் நடந்தது)

    • @Thilaka110
      @Thilaka110 8 місяців тому

      Ravinder thakoor

    • @Thilaka110
      @Thilaka110 8 місяців тому

      Crt ah nu therilanga crt ahu nu sollunga

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 8 місяців тому

      @@Thilaka110 தமிழ்த்தாய் வாழ்த்து-நீராருங் கடலுடுத்த என்று தொடங்கும். இந்த பாடலை எழுதியவர் மனோன்மணியம் திரு.சுந்தரம்பிள்ளை அவர்கள்.

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 8 місяців тому

      @@Thilaka110 தேசிய கீதம்-ஜன கண மண எழுதியவர்இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 8 місяців тому

      @@Thilaka110 ok thilaka

  • @nagayuvaraj3844
    @nagayuvaraj3844 Рік тому

    💞💞🙏🙏

  • @lavanyaactivities205
    @lavanyaactivities205 Рік тому +4

    2 kodi kadana nambh mudiyala.sohusa irukira mathiri theriyala yelimaiyana vazkkai than vungalidam therintha thu .ithu vunmaiya? ,poiya?

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Рік тому

    எவ்வளவு சொத்து இருக்கு?

  • @shathikbasha6626
    @shathikbasha6626 Рік тому +1

    ஏத

  • @saravananonlineseva0078
    @saravananonlineseva0078 Рік тому +1

    Poda venne

    • @alageswariilangovan1781
      @alageswariilangovan1781 Місяць тому

      நீங்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு வளர்க நலமுடன் 🎉🎉🎉