கடகம் - பூசம் - உடல் ஆரோக்கியத்தில் கவனம் | நட்சத்திர பலன் 2024 | Ramanan V Astrologer | PYK

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 54

  • @Funwithrani
    @Funwithrani 8 місяців тому +44

    வேறு இடம் கொண்டு போனால் பரவாயில்லை,இடம் மாறுதல் எதிர்பார்த்த எனக்கு அத்தனைக் கதவுகளும் அடைத்துவிட்டது,இருக்கும் இடத்திலும் திருப்தி இல்லை,அதிகமான மன அழுத்தம்,மன உளைச்சல்,ஏமாற்றத்துடன் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது😭 கடகம் பூசம் நட்சத்திரம்

  • @haripriya6144
    @haripriya6144 3 місяці тому +2

    எவ்வளவு தான் பொறுமையாக இருப்பது பொறுமையாக இருந்து வாழ்க்கையின் மேல் வெறுப்பு வந்தது தான் மிச்சம் கடினமாக முயற்சி செய்தாலும் தலைகீழ் ஆகவே நடக்கிறது

  • @jennifera9224
    @jennifera9224 7 місяців тому +3

    Neinga solrathu appadiye uinma than...ippo na oru job iruntha athu enaku comfortable irunthuchu...ippo neinga sonamariye oru issue soo na inoru edathuku marura mari agitu...ippo na maritan ...neinga sonnathula pathi nadamthutu balance neinga solramari positive nadantha kandipa solran sir...pray for me

  • @Jayanthi1955
    @Jayanthi1955 3 місяці тому

    Thank you so much Sir 🎉

  • @kalpanagopalan4469
    @kalpanagopalan4469 4 місяці тому

    Yes ur words are 100 % correct sir

  • @starmedia5902
    @starmedia5902 8 місяців тому +23

    காண மயிலாட கடன்வந்து மேலாட வாங்கியவன் கொண்டாட நான் இங்கு திண்டாட பூசம் நான் கஷ்டம் நஷ்டம் நஷ்டம் உழைத்து வீண் கடகராசி பூசம்

    • @kanimozhikanimozhi795
      @kanimozhikanimozhi795 8 місяців тому

      Ama pa

    • @pkbiran7
      @pkbiran7 8 місяців тому +1

      👍🏽👍🏽👍🏽👌👌👌😭😭

    • @PremKumar-qn7hb
      @PremKumar-qn7hb 7 місяців тому

      Nee kirukkuthanam pannittu rhyming vera ya

    • @starmedia5902
      @starmedia5902 7 місяців тому +1

      @@PremKumar-qn7hb நீ ஓகோனு இருக்க போல வாழ்த்துக்கள்

    • @PremKumar-qn7hb
      @PremKumar-qn7hb 7 місяців тому

      @@starmedia5902 Na oho nu irukken nu sollalalaye , irukken avlodhan . Till am struggling from society, profession, personal life ellam . But na soldradhu onnudhan don't help others as related to money , do ur work only then ur life will be normal . All the best

  • @UmapathiUmapathi-ky4bs
    @UmapathiUmapathi-ky4bs 3 місяці тому

    Yes coiambatore ல irunthane மதுரைல won house இருக்கு anga திரும்ப வரணும் சொல்லிட்டாங்க yenakku vara இஷ்டம் illa கஷ்டமா இருந்தது இப்ப ok டன்

  • @புதியஎழுச்சி
    @புதியஎழுச்சி 7 місяців тому +1

    Super sir

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 7 місяців тому +8

    வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை

  • @rammohanradhakrishnan4546
    @rammohanradhakrishnan4546 8 місяців тому +2

    Thanks for insights will move forward with your words grt ji

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 4 місяці тому +1

    Ayya na romba kashathula iruken ennaku suthama mudiyala yarrum edhuvum support illa amma pullianga akka yarrum edhuvum support illa romba mosama keyvalama pesuranga madi pichai kuda edukara situation ku vandhuten enna pannuradhu nu theriyala kadavul mattum dha ennaku thunai enga amma enna romba yemathuranga enna pannuradhu nu theriyala

    • @sudharsanp.s3962
      @sudharsanp.s3962 3 місяці тому

      Don't worry... ungala nampunga... nallathu nadakkum

  • @crazyayan6980
    @crazyayan6980 8 місяців тому +3

    அருமை

  • @Aathi-f3h
    @Aathi-f3h 3 місяці тому

    பூசம் நட்சத்திரம் கருப்பு உடை போடக்கூடாதா?

  • @ADVijai
    @ADVijai 8 місяців тому +3

    Kadam Ayilyam video poduga

  • @game-li3td
    @game-li3td 8 місяців тому +6

    இந்திகாரன் குத்தி வருத்து எடுத்த எக் நுடுல்ஸ் மாதிரி கருகி கிடக்கிறேன் .

  • @rameshs9942
    @rameshs9942 8 місяців тому +14

    ஒவ்வொன்றும் ஒரு விதம் அதில் இது ஒருவிதம் 😅😅😅 எல்லாரும் நல்லது சொல்லுது இது இப்படி சொல்லுது என்னத்த சொல்ல

  • @HemAnanth
    @HemAnanth 8 місяців тому +1

    Sri Ragavendrar is born on poosam nakshatram ? R u sure ? Pls recheck and clarify..

    • @pykyogaandastrology
      @pykyogaandastrology  8 місяців тому +1

      He was born in mrugaseerisha nakshatra. Praying to him on pushya as pushya athidevatha is bruhaspathi. It is very rewarding.

  • @HemalathapMurugesan1912
    @HemalathapMurugesan1912 8 місяців тому +13

    Nalladhe eppavume nadakkadha? Eppavume negative aave sollreenga ellarum 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @adwinarul123
      @adwinarul123 7 місяців тому +1

      Don't warry ma nallade nadakum

  • @balasubramani7944
    @balasubramani7944 8 місяців тому +8

    ஏண்டா வெந்த புண்ணுல வேலைபாக்குறீங்க😢

  • @balamani7861
    @balamani7861 Місяць тому

    கடகராசி பூச நட்சத்திரம் சாகலாம்னு முடிவுபண்ணிட்டேன்

  • @rajalakshmivijayaraghavan3503
    @rajalakshmivijayaraghavan3503 8 місяців тому +1

    Comment correct illa ipavari naall illI

  • @kalaivani8602
    @kalaivani8602 8 місяців тому

    Not Ulaga Hitachi. Nobody concerns about this in rest of the world.

  • @kiranraj5280
    @kiranraj5280 8 місяців тому +8

    Intha mairu valkaya valrathuku sethudlam 😢 daily problem vanthutea iruku 😢

  • @sornamv1749
    @sornamv1749 8 місяців тому

    Ethuvarikum nadantha viziangal ella onnu sollrathuk ella.Nalla viziangal nadkaila parkalam😂😂

  • @megalamegala5962
    @megalamegala5962 8 місяців тому

    🌺🙏🙏🙏😫😫😫😫🤣🤣

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому +1

    எவ்வளவுகடவுள்வணங்கினாலும்வதிதான்சரியாசிலநேரம்

  • @rajalakshmivijayaraghavan3503
    @rajalakshmivijayaraghavan3503 8 місяців тому

    Comment correct illa ipavari naall illI