How to ldling Problem Solve in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 380

  • @Rudhran2000
    @Rudhran2000 3 роки тому +29

    மொத்த வித்தையும் பிராப்ளம் என்ன என்று கண்டுபிடிப்பதில் இருக்கிறது. அருமை.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏

    • @gvrtn60
      @gvrtn60 2 роки тому

      @@bikedoctortamil2.0 chennai address sollinga bro

    • @saravananmohan3451
      @saravananmohan3451 4 місяці тому

      Anna activa idle la irukumbodhu wheel odudhu na. Enna problem na

  • @thaminansari48
    @thaminansari48 15 днів тому +2

    அண்ணா உங்க வார்த்தை எல்லோருக்கும் திறமை இருக்கிறது என்பதை ஊக்குவிக்கும் வார்த்தையாக இருக்கிறது. ஒரு சில மனிதர்கள் பணம் சம்பாதிக்க நீங்களே பழுது பார்த்தல் நாங்கள் எதற்கு இருக்கோம் கேட்ப்பவர் மத்தியில் நீங்கள் அற்புதம் இறைவன் உங்களுக்கு கல்வியை அதிகரிப்பானாக அஸ்ஸலாமு அலைக்கும்

  • @uthiramuthiram645
    @uthiramuthiram645 3 роки тому +2

    நன்றி நண்பரே, மிகவும் பொறுமையாகவும்,தெளிவாகவும்,வேலை தெரியாதவர்களுக்கும் புரிகிறமாதிரி கற்று கொடுக்கிறிர்கள் உமது திறமை மேன்மேலும் வளரவேண்டும்.நன்றி.

  • @balamurugan3140
    @balamurugan3140 3 роки тому +2

    அருமை அருமை bro சும்மா நச்சுனு இருக்கு . தெளிவான விளக்கம்.

  • @tamilmaniramkumar1814
    @tamilmaniramkumar1814 3 роки тому +1

    மிகவும் தெளிவாண பதிவு பதிவுசெய்த உங்களுக்கு எண் முதல் வணக்கம் என்னுடைய வணடிக்கும் இதேபோல் பிரச்சனை நீங்கள் கூறிய படி செய்தேன் சரியாகி விட்டது இப்போது பிரச்சினை அதர்க்கு எதிராக உள்ளது வண்டி ஸ்டாட் ஆனதும் தானகவே வேகமாக அதிகம் ஆகின்றது காரணம் தெரியவில்லை உங்கள் பதில் வேண்டி காத்து இருக்கிறேன் நன்பா நன்றி

  • @shanthakumars5341
    @shanthakumars5341 2 роки тому +1

    Good information video in my scooty pep plus 2014 some times runs smoothly some times no smooth what is problem sir thank u.

  • @navajbinnasar7211
    @navajbinnasar7211 2 роки тому +1

    Na oru malayali.kerala thrissur kodungallur.Nan entha channelum subscribe pannale, but unga channel pudich poch, subscibed.

  • @SenthilKumar-gu3oc
    @SenthilKumar-gu3oc 2 роки тому

    Dilli sir. Your really bike Doctor

  • @tamilarasansubramanian7768
    @tamilarasansubramanian7768 3 роки тому +7

    Yamaha Gladiator
    1) Running ல் off ஆகிறது,
    2) வண்டி ஓட்டும்போது 20- to - 30 speed ல் போகும்போது Jerk ஆகிறது 40 speedல் போகும்போது நன்றாக ஓடுகிறது
    இதற்கும் Head ஐ clean
    செய்தால் சரியாகுமா
    3) வண்டி idling ல் 15 second
    தான் ஆடுகிறது பின்பு off ஆகி
    விடுகிறது.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +5

      Hi brother 👋 thank for your support 🙏 carburetor clean pannuga head clean pannuga brother

    • @tamilarasansubramanian7768
      @tamilarasansubramanian7768 3 роки тому +1

      உங்கள் பதிலுக்கு மிக மிக நன்றி.
      உடனே பதில் தந்ததிற்கும் நன்றி.

    • @rabikrbk3868
      @rabikrbk3868 2 роки тому +1

      Same problem CBZ Xtreme.???

  • @venkatesankesavan6891
    @venkatesankesavan6891 3 роки тому +1

    உங்கள் பைக் வீடியோ பார்த்து தொழில்நுட்பம் அறியலாம்.நன்றி ஐயா

  • @mastersiva3061
    @mastersiva3061 3 роки тому +2

    Hi Anna nan ungaloda video paththu splendor puls engine full service pannuna vandi start aguthu sound Nalla erukku anaa engine over heet aguthu Enna problem Anna sollunga please

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 no problam brother oil chain tappet air filter check pannanum bro

    • @mastersiva3061
      @mastersiva3061 3 роки тому

      ரொம்ப நன்றி அண்ணா

  • @shanthakumars5341
    @shanthakumars5341 2 роки тому +2

    Good information sir when we have to clean piston carbon and head carbon

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 9 місяців тому

    Super தெளிவான video anna thanks anna

  • @pavipavi3896
    @pavipavi3896 2 роки тому

    நீங்க போடுற வீடியோ எல்லாம் என்னக்கு பயனுள்ளதாக இருக்கு அண்ணா யா வண்டில ஷாட் அகமாட்டுது மற்றும் 4 கீர்ல பாலத்த ஏரமாட்டுது 2 கீர்லதா ஏறுது வண்டி அடைச்சு அடைச்சு ஏறுது இது என்ன பிரச்சனை தெரில அண்ணா இத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா please 🙏

  • @jayabaljayabal2305
    @jayabaljayabal2305 3 роки тому +1

    Passion pro 2014 model bike
    Kalaiyil start panna adaikuthu bro carburettor spark plug Ellam mathiyachi appadiyethan irukuthu
    Enna complaintta irukkum bro ithu oru video podogga

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 cold condition starting trable no problam brother your bike mileage is good

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 роки тому +2

    வீடியோ அருமை,vespa vxl bs6 (Fuel injecter)வண்டி Heat ஆக காரணம் பற்றி வீடியோ போடுங்கள் நண்பா. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @snathan79
    @snathan79 2 роки тому +1

    Bike main la off aguthu. Reserve la than oduthu. Petrol போட்டாலும். What problem sir

  • @kalaiarasan2881
    @kalaiarasan2881 3 роки тому +1

    Bro unga mechanic shop yenga eruku. Address???

  • @y.jepanesan9739
    @y.jepanesan9739 3 роки тому +1

    Supar ser நீங்க போடுற அனைத்து வீடியோவும் 👍👍

  • @krishnakumar-gs1ph
    @krishnakumar-gs1ph 3 роки тому +1

    அண்ணா வணக்கம். நான் herohonda splendor pro bike வச்சிருக்கன். Smoke அதிகமா வருது.உங்களோட வீடியோ பாத்தன் அதுல சொன்னமாதிரி bore மட்டும் மாத்துனா போதுமா

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 valve and valve oil seal change panunga bro engine noise check pannuga brother bore change pannuga brother

  • @RajeshKumar-vj2pt
    @RajeshKumar-vj2pt 3 роки тому +1

    Yenga ooru mechanic libero g5 bike gasket ku pest must nu soli head fittings panirukan appola erundu no mileage only 38km per litre no slow sleep any solution ungakita erunda solunga puniyama pokum

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother soldran

  • @k.benjaminfranklin6355
    @k.benjaminfranklin6355 3 роки тому +1

    Bro.....adutha video Splendor clutch sound da....pathi...sollunga

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @sanjayb8294
    @sanjayb8294 3 роки тому +1

    Anna please reply me anna! Enoda vandi royal enfield classic 350 bs 6.... Enoda engine sound athigama kekuthu anna.... Na romba kashta padran... Sound nala... Pls help me na!!! Enna problm nu soldringala.... Ungalta pesanum... Plss pls pls

  • @-----7408
    @-----7408 10 місяців тому

    Nee vara level Naa un video patha nala kathukalam na

  • @py02bmediter45
    @py02bmediter45 3 роки тому +2

    Bro splander bike patrol evlo athigama eruthalu vandi adachi adachi pothu bro corprater clean Pani pototan flog mathita air filter mati pathuta ellamu Pani pathu ta ana adachi achi than pothu magnat full set to mathita bro ana apdithan pothu Enna va bro eruku

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 coil check pannanum bro

    • @py02bmediter45
      @py02bmediter45 3 роки тому

      @@bikedoctortamil2.0 check Pani new va mathita bro apaiu apditha eruku Vara etha chu problem ma erukuma bro

  • @விஜய்யாதவ்-ள7ய

    Passion xpro i3s 2019
    1. Bike running la off aguthu some times off agala
    2.Bike morning slow speed illa but just 5 km ponathum slow speed ingrees aguthu
    3.bike running 20to40 km speedla petrol illatha mari poguthu 50km plus pogum pothu nalla irukku
    4.நன்றி அண்ணா பதில் தரவும்

  • @shareef382
    @shareef382 2 роки тому +1

    Super Anna yan vandikkum indha prablam irukku thanks

  • @vijayv4350
    @vijayv4350 2 роки тому +1

    Honda shine bike running la gear shift pannumbothu acselator relice panniyum race slow ha down aaguthu ithu enna problem anna

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 роки тому

      Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother carburettor clean pannuga choke cable check pannanum bro

  • @tamilvideo8649
    @tamilvideo8649 2 роки тому

    Anna splendor plus adachi adachi poguthu mileage illa ena problem aa irukum

  • @ramasatheesh.a1866
    @ramasatheesh.a1866 2 роки тому

    Bs6 splendor off problem but weight ilukka mattuthu new bike than sir

  • @uthiramuthiram645
    @uthiramuthiram645 3 роки тому +2

    நன்பரே!ஒரு சந்தேகம்.சைலன்சரில் கரும் புகை,ஆயில் அடிக்கிறது.மைலேச்சும் குறைவு என்ன செய்யலாம்.எதை எதை மாற்றவேண்டும்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +2

      Hi brother 👋 thank for your support 🙏 only valve and valve oil seal change panunga bro speak plugs change pannuga petrol change pannuga brother black smoke varathu

  • @Vinothkumar7666
    @Vinothkumar7666 2 роки тому

    How much cost for the dio bike but my dio bike also same problem

  • @jawaganesh
    @jawaganesh 3 роки тому +4

    Pulsar 220f mileage adjustment sollunka pro ❤️ (model 2016)

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @akhilbharatiyakshatriyamah684
    @akhilbharatiyakshatriyamah684 2 роки тому

    Sir am having honda cb unicorn 160
    After one hour rest if i start my bike its not starting easily... I will put chock and start that engine.. If i ride slowly some distance again it was stoped...
    But if engine start heated.. No starting trouble.. It started quickly...

  • @mastersiva3061
    @mastersiva3061 3 роки тому +2

    Splendor puls Engine over heet problem patthi video podunga anna

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @kuttiraju2042
    @kuttiraju2042 2 роки тому

    Anna splendor valve change panna apram spark plug valia oil leak aaguthu enna pannanum sollunga

  • @gokulk2670
    @gokulk2670 3 роки тому +1

    Duke 200 la ipadi tha idle Nika matikithu....plz reply

  • @anandh.p5344
    @anandh.p5344 3 роки тому +1

    Anna Old rajdoot bike air filter and carburetor cleaning vedio poduga Anna

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 3 роки тому

    Hai bro ,How Are You video useful iruinthsu. Scooty es ku engine oil uthanuma. Illa petrol podumpotha oil mix panni than poderom ithu sariya

  • @SubraMani-m3l
    @SubraMani-m3l Місяць тому

    ஸ்டார் சிட்டி வண்டி டென்ஷனர் அட்ஜஸ்ட் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.

  • @rpsgroup9924
    @rpsgroup9924 Рік тому

    Anna Yamaha libero mornig choke use pannatha start akuthu and mileage around 43km per litre and idle problem also and low pickup

  • @nilgiritn.4379
    @nilgiritn.4379 3 місяці тому

    Brother na bajaj v15 vachiruke 2016 model bikela indha prachana eruku bajaj service centre la tha service vitte 3 service centre la vittu pathe but ippo vara problem sari agala yenna seilam nu sollunga brother

  • @kingtharun8611
    @kingtharun8611 3 роки тому +1

    Anna Apache bike காலைல மட்டும் white smoke வருது அப்போறோம் full throttle பண்ண smoke வருது நா 3months ku ஒருதடவ oil மாத்துவேன் ஒரு 200ml கம்மியா இருக்கு

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 no problam brother valve and valve oil seal change panunga bro

  • @dhanabal.t3415
    @dhanabal.t3415 3 роки тому +1

    வணக்கம் சார்,பஜாஜ் டிஸ்கவர் 100cc பைக்,ஸ்டார்ட் பண்ணி ஆக்ஸிலேட்டர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுத்தால் இன்ஜின் ஆப் ஆகிவிடுகிறது, கார்பரேட்டர் ஸ்பார்க் பிளக் ,இன்ஜின்ஆயில் எல்லாம் செக் பண்ணியாச்சு, பிரச்சனை சரியாகலை,கொஞ்சம் நாலைக்கு போர் மாத்துனோம்,அதுலேருந்து இதுபோல இருக்கு,வண்டி ஓட ஓட சரியாகுமுனு சொன்னாங்க ,ஆன இப்போ பிராபளம் அதிகமாக இருக்கு,.இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார், நன்றி.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @parthiparthiban1797
    @parthiparthiban1797 3 роки тому +1

    Hi bro my bike hero honda splender pro morning start panuna White smoke varthu vandi slow speed off aaghuthu bike running la adaikuthu slow panuna slincer la padar vedikuthu yanna problem bro pls....

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 valve and valve oil seal change panunga bro speak plugs change pannuga brother okay BROTHER 👍

  • @basheerahamed2926
    @basheerahamed2926 10 місяців тому

    Yamaha sz rr hiling prblm iruku bro eppadi seri pannaum bro video poduga bro

  • @balabalaji2980
    @balabalaji2980 Рік тому

    Valve bend open aanalum same problem varuma bro idling problem

  • @purushothamanmanickam5641
    @purushothamanmanickam5641 Рік тому

    Pike doctor sir vanakkam hoda spelanter 100cc 4gear vezamattangithu athai eppati serisaivathu?

  • @Kjw007
    @Kjw007 2 роки тому

    Anna duet bike activa type vandiyum podunga

  • @vickysvicky7826
    @vickysvicky7826 2 роки тому +1

    Bro ennoda vandi discover 100 running pogaiya slow panna vandi off agudhu adhukku enna pandradhu pickup kamiya irrukku

  • @SKR-b2b
    @SKR-b2b 11 місяців тому

    Sir my Activa self podum pothu silencer air adachu varuthu . Slow spedla vandi off akuthu rpm low iruku sir . Head seating and corparetor sari panniyum thirumba akuthu

  • @keelaipigeons3896
    @keelaipigeons3896 3 роки тому +1

    Hi g head valve repair kit kidaikkuma pls sollunga

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @sathishalto8226
    @sathishalto8226 2 роки тому

    Discovar. Honda. Platina. எல்லா பைக்கிர்க்கும் ஓரே மாதிரி தானா அண்ணா

  • @NethajiSubash786
    @NethajiSubash786 Рік тому

    Pulsar 150 twin disc timing chain change video podunga please

  • @Kandesh1234
    @Kandesh1234 2 роки тому

    Bro unicorn 160cc 2018 model airfiltter la petrol and oil poi save avuthu bro athuku enna pandrathu Solanga bro

  • @shanmugaraja7184
    @shanmugaraja7184 Рік тому

    வணக்கம் முரளி நீங்கள் எந்த ஊரில் ஒர்க் ஷாப் வைத்து உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவும்

  • @Jeonjungkoo0k
    @Jeonjungkoo0k 3 роки тому

    Head bolt ta kaitrathuku rings use pannalama

  • @sbs6716
    @sbs6716 Рік тому

    Sir, my new splendor extech, 5 months akuthu , ippam head la oil leak light ah irukku' and engine running time Speed breaker la off airuthu, engine head showroom la disassemble panni reday panren nu sollirukanga, one doubt irukku' head disassemble pannuna future la any issues Varuma, pls reply

  • @nevasbriyanis2971
    @nevasbriyanis2971 Рік тому

    Honda activa same problem அண்ணா

  • @professionalgaming6942
    @professionalgaming6942 10 місяців тому

    Bro herohonda CD delux bike 2005 model bike start aguthu but axclerate pannuna off aguthu adhuku reasion sollunga bro

  • @grraja778
    @grraja778 2 роки тому

    Ennodaiya vandi spl+ ...vandi start panni move pannum pothum konja thooram pogura varikkum vandi jerk aguthu (petrol ellathamari) enna problem ..carburator airfilter head pistan ring work panniten

  • @mayilvahanan995
    @mayilvahanan995 3 роки тому +1

    Passon pro 2012 model பிளக்கில் அடிக்கடி கரி படிந்து பிளக் பியூஸ் போகிறது கரும்புகை வருகிறது மைலேஜ் கிடைக்க வில்லை பிக்கப் காயில் மாற்றியும் அதே பிராப்ளம் இதே காரணத்திற்காக போர் செய்து கிளட்ச் பிளேட் மாற்றி வால்வு ஹெட் வேலை பார்த்தும் பிராப்ளம் சரியாக வில்லை அதற்கு பிறகு வேறு மெக்கானிக்கிடம் காட்டிய போதுதான் அவர் பிக்கப் காயில் மாற்றவேண்டும் என்று கூறினார் அதற்கு பிறகு இரண்டு வாரம் ஓடியது பிறகு அதே பிராப்ளம் தயவுசெய்து இதற்கு தீர்வு கூறுங்கள் நண்பரே!!!

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 no problam brother change your bike petrol and carburetor air screw adjust pannanum 1.5 check one week

  • @modernstickercutting41
    @modernstickercutting41 2 роки тому

    Anna splender bike bore la problom na epdi kandi pidikiradhu

  • @sknivedhan8887
    @sknivedhan8887 3 роки тому +1

    Glamour bike full repair video one seiya mudiuma

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @Ashokkumar-xt7ft
    @Ashokkumar-xt7ft 8 місяців тому

    Broo my bike bajaj ct 110 2019 model
    Same problem
    Bike start panna 15 second la off ahguthu
    Black smoke varudhu
    Pikeup,milage illa

  • @g.manikandan7204
    @g.manikandan7204 8 місяців тому

    அண்ண splendor bs6 slow speed off ஆகிடுது அண்ண idling la off ஆகிடுது tips குடுங்க video podunga

  • @gnanaprakasam3458
    @gnanaprakasam3458 2 роки тому

    Anna splendor plus bs6 2 months tha agudu but adikadi running la off agudu aparam self pota start agi podu enna problem company la vitta computer la reset panni tharangranga but use illa Adela Romba neram vandiya niruthi start panna idle race agi aparam slow agudu

  • @velusamypothiraj2300
    @velusamypothiraj2300 Рік тому

    Sir, Scotty streek model, running la slow pannumpothu off Agatha sir, Edna problem?

  • @mooganramesh9388
    @mooganramesh9388 3 роки тому +1

    அண்ணா என்னோட வண்டி hero Honda splender கெட்ல இன்லட் வால்வு போயிடுச்சி நானே மாத்தி ரெடிபன்னனன் வண்டி ஸ்டாட் ஆகுது ஆனா வால்வு மாத்தினா சைலன்சர் மேல கீட்டாயி புக வருது அது பிரச்சின வருமா நான் செஞ்ச வேலை சரியா

  • @dinesh5975
    @dinesh5975 3 роки тому

    New bike vanganum under 80000 kulla nalla mileage bike sollunga
    Ila video already potu irukigala

  • @Kumartinyam
    @Kumartinyam 3 роки тому

    splendor bikeல slow speedல இஞ்ஜின் ஆப் ஆகுது. அதுவும் speed breakல வண்டிய slow பண்ணும் போது ஆப் ஆகுது. மெக்கானிக் காண்பித்தேன் . clutch soft மாத்தணும் என்று சொன்னார். மாற்றிய பின்பும் பிராபளம் வருகின்றது.

  • @manickammk1023
    @manickammk1023 Рік тому

    XL 100 Malfunction light code problem மிகவும் அதிகமாகி கொண்டிருக்கிறது. XL 100வாடிகையாளரிடம், அதில் நானும் ஒருவன்.sir இந்த பிரச்சனைக்கு சரியான காரணத்தையும், தீர்வையும் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் யாரும் குறிப்பிடுவது இல்லை. இதற்கான வீடியோ அளிக்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். XL 100 வாடிக்கையாளர்கள் சார்பாக நன்றி!

  • @NarseryKumarNarsery
    @NarseryKumarNarsery Рік тому +1

    Splandor வண்டி ஸ்டார்ட் ஆகி ஓடுது ஸ்பீடு பிரேக்கர் வந்த உடனே ஆஃப் ஆகிறது மெக்கானிக் ஷாப் ல கேட்டா ஸ்டார்டிங் coil போச்சுன்னு சொன்னாங்க என்னன்னு தெரியல தெளிவா சொல்லுங்க அதுக்கு என்ன தான் வழி

  • @sesagroup7043
    @sesagroup7043 2 роки тому +1

    சார் வணக்கம் நான் சேலத்திலிருந்து சரவணன் எனது Honda shine வண்டியை புது cylinder kid உள்ளிட்ட engine வேலை செய்த பிறகு அடிக்கடி ரன்னிங்கில் stuk ஆனது ஒரு நாள் முழுவதும்OFF
    ஆகிவிட்டது confusion கிடைக்கவில்லை startஆகவில்லை மெக்கானிக் வந்து சரி செய்து கொடுத்தார் ஆனால் மீண்டும் அதே பிரச்சினை அதாவது slow speed மற்றும் ரன்னிங்கில் stuck ஆகிறது பெட்ரோல் டிரையான மாதிரி அடைக்கிறது மெக்கானிக்கிடம் கேட்டால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்று சொல்கிறார்
    தயவு செய்து உதவும் நண்பரே

  • @NethajiSubash786
    @NethajiSubash786 Рік тому

    Brother unga all video super

  • @anuradilshan4214
    @anuradilshan4214 2 роки тому

    Discover 135 bike idling problem video podunga.

  • @Rs-no9ez
    @Rs-no9ez 3 роки тому

    Suzuki gs150r.. idling proper huh ila.. idle fulla kami panalum.. low agala rpm.. engine heat smell varuthu . Gasket than problem huh?

  • @SRK_MotivationOfficial
    @SRK_MotivationOfficial 2 роки тому

    Unicorn 150 running la off akuthu bro enna problem milege kudukka mattukkuthu bro

  • @smeditzofficial331
    @smeditzofficial331 3 роки тому +1

    Anna antha caskat oru time namathanumnu sonna mehanic ta ana avaru original caseket 400rs varumnu sonnaru appo avaru poi sollirirukkaru thana. Apram anna spender pro la 4 gear potta apram innoru gear keekkara mathiri iruku enna problem anna plzz tell me

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 head gasket original Rs 110

    • @smeditzofficial331
      @smeditzofficial331 3 роки тому

      @@bikedoctortamil2.0 anna ok but oru doubt pllx sollunga 4 gear potta apram innoru gear keekara mathiri irukku vandi priya pora mathiri illa gear la pora mathiri iruku

  • @Jeonjungkoo0k
    @Jeonjungkoo0k 3 роки тому

    Sir hero splendor la spark plug hole 🕳️ la erundhu oil leakage agudhu apadi solve pandradhu sir

  • @suraar2824
    @suraar2824 Рік тому +1

    Thank you sir 🎉🎉🎉🎉

  • @SureshKumar-gt2lw
    @SureshKumar-gt2lw 2 роки тому

    Very use full information✌✌

  • @vineedh5414
    @vineedh5414 3 роки тому

    Anna en bike start ahgudhu ...but accelerate panna vandi mukkudhu .....Oru 6 , 7 kilometers pochuna off ayidudhu ....konja nayram kalichu start ahvudhu ....Enna problem Anna Enna mathanum...
    Vandi model .. herohonda CD 100 (1990 model)

  • @lingam6264
    @lingam6264 3 роки тому

    Tvs satr city 110 வண்டி மழையில் நனைந்தா ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது ஏன் கொஞ்சம் விவரமா சொல்லுங்க....

  • @sivasivarajkumar8600
    @sivasivarajkumar8600 10 місяців тому

    Anna scooter bs 4 la morning stating trouble broblom solve agave mattinguthu na corburator change,timing,valve,HD coil,cd coil,magneto coil,air filter,plug,Petrol,fule tap nu yellam change panniyachaa na complaint arrest aguammatinguthu na oru vedio podunga na verey broblom solve aguammatinguthu na.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 3 роки тому

    Over carbon deposit cause engine seize ah brother.oil comes above oil rings plug adikadi poguthu

  • @vinodk6520
    @vinodk6520 Рік тому

    Sir saluto rx110 mileage romba low iruk plug adikadi poguthu Vandi slow pana off aiduthu idling nikidhu but run la slow pana off aiduthu

  • @villagemechanical907
    @villagemechanical907 3 роки тому +2

    100 cc services seyarathukku tools all video and yappudi vakkarathu bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother soldran

  • @vijie9546
    @vijie9546 3 роки тому +2

    பஜாஜ் டிஸ்கவர் 100CC வண்டி மைலேஜ் எப்படி. அதிகமா வற வக்குறது ......
    ஆரம்பத்துல என் வண்டி 80 க்கு மேல குடித்துச்சி இப்ப 50 தான் தறுது இதுக்கு எண்ண காரணம் அண்ணா வண்டி இப்பதான் ரெடி பண்ணேன்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother soldran

    • @vijie9546
      @vijie9546 3 роки тому

      @@bikedoctortamil2.0
      நன்றி அண்ணா

  • @RamRam-dp5tl
    @RamRam-dp5tl 3 роки тому +1

    Anna pulsar 180 f indicate potta headlight off aguthu indicate yeriyala yenna problem anna

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 battery okay va brother

  • @JvsHentertainment
    @JvsHentertainment 2 роки тому

    Brother na Appache 160 4v vetchriken.10 to 15 km pogumbodhu off aagudhu 1 year ah indha problem irukku..neraya mechanic shop la parthuten solution kedaikala bro....edhana idea sollunga bro...

  • @sundarmoorthy5681
    @sundarmoorthy5681 3 роки тому +2

    Anna passionpro 2016 model timing chain timing vaithu disample panninen but assembly pannumpothu magnetla t mark correcta Mela vaikkum pothu piston topla irukkuma ethukkuna o mark opposite irukkum pothum t mark Mela correcta irukku ithukku Vera ethum symptoms irukka pls reply anna

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother soldran

  • @DineshKumar-lf9kp
    @DineshKumar-lf9kp 2 роки тому

    Jii pulsar 150. 3 months back check pannumbothu oil romba kammi ah irunthathu mechanic kitta ketta bore poiduchu nu soldranga oil change pannumbothu white smoke vanthuchu ippa oil level glass la theriyala bro vandiya one side slanting ah paathaa kooda oil level theriyala bro ippa white smoke varala but throttle athigama kudutha white smoke varuthu enna bro panna

  • @balajiraja9012
    @balajiraja9012 3 роки тому

    my bike - hero honda cbz xtreme 2012 model.
    same problem bro, idling la bike off aagudhu during starting only, after engine warm up idling normal ah iruku bro.
    carburator clean panniyachu but apadiyedha iruku.
    cold condition la bike self start aagavum romba time aagudhu.
    yedhula problem and solution soluga bro please.

  • @prakasharchana5612
    @prakasharchana5612 3 роки тому +1

    ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பிளஸ் 2009 மாடல் என் பைக்கில் கிளட்ச் பிளேட் சீக்கிரமாக தேய்ந்து விடுகிறது வண்டியில் பிக்கப் இல்லை இரண்டு வருடத்தில் 4 முறை மாற்றி இருக்கிறேன் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அண்ணா

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother soldran

  • @velu989
    @velu989 Рік тому +1

    Anna 20km ponathu ku aparam running la off avudu

    • @velu989
      @velu989 Рік тому

      Honda dream Neo ena problem teriyala cd unit matium ida problem

  • @Musthakali7171
    @Musthakali7171 2 роки тому

    Pulsar Ns200 ABS FI 2019 BS4
    Idling nikka mandhu bro. Acceleration pudichitu irundha mattum dhan start la iruku. Ilana off agirudu.. need help. Pls

  • @visuvasan9099
    @visuvasan9099 3 роки тому

    Bro pulsar 125 bs6 mileage problem atha eppadi sari pannuvathu

  • @_naga180_4
    @_naga180_4 3 роки тому +3

    Bro xl super la சோக் பிடிச்சா வண்டி போகுது ஸ்டார்ட் ஆகுது சோக்கர் விட்டுட்டா வண்டி off ஆயிடுது broஇதுக்கு ஒரு வழி சொல்லுங்கள்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +3

      Hi brother 👋 thank for your support 🙏 no problam brother carburettor clean pannuga air screw adjust pannanum bro

    • @_naga180_4
      @_naga180_4 3 роки тому +1

      Thank you🙏❤🙏 u cell number bro

    • @_naga180_4
      @_naga180_4 3 роки тому +2

      Bro கார்பரேட்டர் air ஸ்குரு பெட்ரோல் ஸ்குரு எதுவும் ஒர்க் ஆகலாம் இதுக்கு என்ன ❓😧😧 செய்வது

  • @muthuvel1960
    @muthuvel1960 3 роки тому +1

    Anna passion pro oil filter cleaning video podunga